Tamil News live : கமலின் கம்பீரக் குரலில் வெளியானது பொன்னியின் செல்வன் டிரைலர்
சுருக்கம்
பொன்னியின் செல்வன் படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டு உள்ளது. சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றுள்ள கமல்ஹாசனும், ரஜினிகாந்தும் இணைந்து பொன்னியின் செல்வன் படத்தின் டிரெய்லரை வெளியிட்டனர். கமலின் கம்பீரக் குரலில் வெளியாகி உள்ள இந்த டிரைலர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பொன்னியின் செல்வன் படத்தின் டிரெய்லரும் வெளியிடப்பட்டு உள்ளது. சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றுள்ள கமல்ஹாசனும், ரஜினிகாந்தும் இணைந்து பொன்னியின் செல்வன் படத்தின் டிரெய்லரை வெளியிட்டனர். கமலின் கம்பீரக் குரலில் வெளியாகி உள்ள இந்த டிரைலர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் படிக்க
10:41 PM (IST) Sep 06
என் வாழ்க்கையே போராட்டம் தாங்க.. எங்களோட வலிமை பார்க்குறீங்களா.! கெத்து காட்டிய எடப்பாடி பழனிசாமி
உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்பு எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு வெற்றியைக் கொடுத்த நிலையில், அதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் செல்ல இருக்கிறார் ஓபிஎஸ்.
இப்படி ஏமாத்திட்டீங்களே... பொன்னியின் செல்வன் படக்குழு செய்த செயலால் அப்செட் ஆன ரசிகர்கள்
பொன்னியின் செல்வன்இசை வெளியீட்டு விழாவில் டிரைலரும் ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆரம்பத்தில் 6 மணிக்கே டிரைலர் வெளியிடப்படும் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தனர். பின்னர் 9 மணிக்கு தான் ரிலீஸ் செய்யப்படும் என படக்குழு அறிவித்தது. ஆனால் 9 மணிக்கு டிரைலர் ரிலீஸ் செய்யப்படவில்லை. மேலும் படிக்க
09:58 PM (IST) Sep 06
தக்காளி விலையை அதிரடியாக குறைத்த தமிழக அரசு.. எவ்வளவு தெரியுமா ?
தக்காளியின் விலை தற்போது கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழாவுக்கு ஸ்டைலா... கெத்தா எண்ட்ரி கொடுத்த ரஜினி
பொன்னியின் செல்வன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள நடிகர் ரஜினிகாந்த் வருகை தந்துள்ளார். அவர் நேரு உள்விளையாட்டு அரங்கத்திற்குள் எண்ட்ரி கொடுத்ததும் அரங்கமே விசில் சத்தத்தால் அதிர்ந்தது.
Scroll to load tweet…
08:22 PM (IST) Sep 06
மூக்கு வழியே செலுத்தப்படும் முதல் கொரோனா தடுப்பூசி.. மத்திய அரசு ஒப்புதல் !
ஊசிக்கு பதிலாக மூக்கு வழியே செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்தை பாரத் பயோடெக் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.
பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழா - ஜம்முனு மாப்பிள்ளை போல் எண்ட்ரி கொடுத்த கார்த்தி
மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இதில் பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டை அணிந்து வந்து கலந்துகொண்டார் நடிகர் கார்த்தி. இவர் இப்படத்தில் வந்தியத்தேவனாக நடித்துள்ளார்.
07:37 PM (IST) Sep 06
கடைசியில் 132 கி.மீ வேகம்.. சைரஸ் மிஸ்திரி இறப்புக்கு இந்த பெண் காரணமா? வெளியான அதிர்ச்சி தகவல்!
டாடா சன்ஸ் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி கடந்த 4ஆம் தேதி தனது காரில் அகமதாபாத்தில் இருந்து மும்பைக்கு திரும்பினார். அப்போது, கார் பல்கார் மாவட்டத்தில் சாலை நடுவே இருந்த தடுப்பு மீது மோதி விபத்துள்ளானது.
பொன்னியின் செல்வன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் குந்தவையாக நடித்துள்ள நடிகை திரிஷாவும் இந்த விழாவில் கலந்துகொண்டார். அப்போது பேசிய நடிகை திரிஷா, குந்தவை கதாபாத்திரத்திற்காக நிறைய ஒர்க் பண்ணியதாகவும், செந்தமிழ் பேச மிகவும் கஷ்டப்பட்டதாகவும் கூறினார். மேலும் படிக்க
06:40 PM (IST) Sep 06
காதல் கிசுகிசுக்கு மத்தியில்... பொன்னியின் செல்வன் ஆடியோ லாஞ்சுக்கு ஜோடியாக வந்த சித்தார்த் - அதிதி ராவ்
நடிகர் சித்தார்த்தும், நடிகை அதிதி ராவும் காதலிப்பதாக அண்மையில் தகவல் வெளியான நிலையில், தற்போது அவர்கள் இருவரும் பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழாவுக்கு ஜோடியாக வந்துள்ளனர். மேலும் படிக்க
06:33 PM (IST) Sep 06
முதலிரவில் மனைவிக்கு கன்னித்தன்மை டெஸ்ட் எடுத்த கணவன்.. கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி!
திருமணம் நடைபெற்ற பெண்ணுக்கு கன்னித்தன்மை சோதனை எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இசை வெளியீட்டு விழா தொடங்கும் முன்பே... பொன்னியின் செல்வன் பட பாடல்கள் ரிலீஸானது
பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழா தொடங்கும் முன்பே, இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ஸ்பாட்டிஃபை மற்றும் அமேசான் மியூசிக் ஆகிய தளங்களில் வெளியிடப்பட்டு உள்ளது. மேலும் படிக்க
05:14 PM (IST) Sep 06
தமிழ் பயிற்று மொழியாக எப்போது மாறும் ? தலையில் அடித்து கதறும் ராமதாஸ்.! காத்திருக்கும் தமிழ் ஆர்வலர்கள் !
தமிழைப் பயிற்று மொழியாக்கும் சட்டத் திருத்தத்தையும், தமிழைப் பள்ளி இறுதி வகுப்பு வரை படிப்படியாகக் கட்டாயப் பயிற்று மொழியாக்கும் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதே அனைத்து கட்சியினரின் கோரிக்கையாக இருக்கிறது.
ஒவ்வொரு மைனஸையும் பிளஸ் ஆக மாற்றுவார்... அதுதான் என் அண்ணன் - சூர்யாவைப் பற்றி கார்த்தி போட்ட எமோஷனல் டுவிட்
நடிகர் சூர்யா சினிமாவில் அறிமுகமாகி இன்றுடன் 25 ஆண்டுகள் ஆகிறது. அவர் முதன்முதலில் நடித்த நேருக்கு நேர் திரைப்படம் இன்று தான் ரிலீசானது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். டுவிட்டரில் #25YearsOfCultSuriyaism என்கிற ஹேஷ்டேக்கும் டிரெண்டாகி வருகிறது. இந்நிலையில், நடிகர் கார்த்தியும் அந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்தி, தன் அண்ணனை பற்றி எமோஷனல் பதிவு ஒன்றை போட்டுள்ளார். மேலும் படிக்க
03:58 PM (IST) Sep 06
ராகுல் காந்தி நடைபயணம்; 2024ல் தரமான சம்பவத்துக்கு தயாரான 3 முதல்வர்கள்.. ஸ்டாலினும் இருக்காரு! திகிலில் பாஜக
இந்தியாவில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி பொறுப்பில் இருந்த காங்கிரஸ் கட்சி கடந்த 10 ஆண்டுகளாக மிகப்பெரும் சரிவை சந்தித்து வருகிறது.
குழந்தை பெற்றுக்கொள்வதற்கு கல்யாணம் பண்ணனும்னு அவசியமில்லை... பரபரப்பை கிளப்பிய அஜித் பட நடிகை
50 வயதுக்கு மேல் ஆகியும் திருமணம் செய்துகொள்ளாமல் இருந்துவரும் அஜித் பட நடிகை, திருமணம் செஞ்சிக்காமலே கர்ப்பம் ஆகலாம் என கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் படிக்க
02:59 PM (IST) Sep 06
மகன் இறந்த துக்கத்தில் தாயும் தற்கொலை செய்த சம்பவம்.. சென்னையில் அடுத்தடுத்து அதிர்ச்சி !
தற்கொலை செய்துகொண்ட மகனின் பிரிவை தாங்கமுடியாத தாய் தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.