MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ‘பொன்னியின் செல்வன்’ குந்தவையை போல்... பிங்க் நிற புடவையில் பேரழகியாக வந்த திரிஷா... வைரலாகும் கியூட் கிளிக்ஸ்

‘பொன்னியின் செல்வன்’ குந்தவையை போல்... பிங்க் நிற புடவையில் பேரழகியாக வந்த திரிஷா... வைரலாகும் கியூட் கிளிக்ஸ்

பொன்னியின் செல்வன் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு பிங்க் நிற புடவையில் பேரழகியாக வந்த நடிகை திரிஷாவின் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

1 Min read
Author : Ganesh A
Published : Sep 06 2022, 07:19 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

பொன்னியின் செல்வன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் குந்தவையாக நடித்துள்ள நடிகை திரிஷாவும் இந்த விழாவில் கலந்துகொண்டார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

பிங்க் நிற புடவையில் பேரழகியாக இந்த விழாவிற்கு வந்த நடிகை திரிஷாவின் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்கள் எங்கும் ஆக்கிரமித்து உள்ளன.
 

35

அப்போது பேசிய நடிகை திரிஷா, குந்தவை கதாபாத்திரத்திற்காக நிறைய ஒர்க் பண்ணியதாகவும், செந்தமிழ் பேச மிகவும் கஷ்டப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்... காதல் கிசுகிசுக்கு மத்தியில்... பொன்னியின் செல்வன் ஆடியோ லாஞ்சுக்கு ஜோடியாக வந்த சித்தார்த் - அதிதி ராவ்

45

நிறைய ரிகர்சல் மற்றும் பயிற்சி எடுத்ததால் நடிப்பதற்கு சுலபமாக இருந்தது. இளவரசியாக நடிக்க வேண்டும் என்பது எனது ஆசையாக இருந்தது. அதனை நிறைவேற்றிய மணி சாருக்கு நன்றி.

55

ஐஸ்வர்யா ராய் உடன் நடித்த அனுபவம் குறித்து கேட்டபோது, எனக்கும் அவருக்கும் இடையே படத்தில் நடக்கும் மோதல் ஹைய்லைட்டாக இருக்கும். நாங்க என்ஜாய் பண்ணி நடித்தோம் என திரிஷா கூறினார்.

இதையும் படியுங்கள்.... 'பொன்னியின் செல்வன்' இசை வெளியீட்டு வெளியீட்டு விழாவிற்காக பிரதேயக செட்அப்..! பிரமிக்க வைக்கும் போட்டோஸ்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
திரிஷா

Latest Videos
Recommended Stories
Recommended image1
Travel Movies : வீட்டிலிருந்தே உலகத்தை சுற்றிப் பார்க்க வைக்கும் 5 படங்கள்!
Recommended image2
Korean Movies : மனதை லேசாக்கும் 7 சூப்பர் ஹிட் கொரியன் திரைப்படங்கள்!
Recommended image3
OTT வேண்டாம்... மிரள வைக்கும் ட்விஸ்ட்களுடன் கூடிய இந்த தமிழ் வெப் சீரிஸை யூடியூப்பில் இலவசமா பார்க்கலாம்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved