கனமழை காரணமாக நாளை (நவம்பர் 1) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
- Home
- Tamil Nadu News
- Tamil News live : முதல்வர் மு.க.ஸ்டாலினை நாளை மறுநாள் நேரில் சந்திக்கிறார் மம்தா பானர்ஜி!!
Tamil News live : முதல்வர் மு.க.ஸ்டாலினை நாளை மறுநாள் நேரில் சந்திக்கிறார் மம்தா பானர்ஜி!!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நாளை மறுநாள் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சந்திக்க உள்ளார். தமிழகத்திற்கு வரும் மம்தா பானர்ஜி, முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து பேச உள்ளார்.
தமிழகத்தில் கொட்டித்தீர்க்கும் கனமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை ? முழு விபரம் இதோ !
இந்தியாவில் அறிமுகமாகும் டிஜிட்டல் நாணயம் - ரிசர்வ் வங்கி அசத்தல் அறிவிப்பு !!
டிஜிட்டல் நாணயம் நாளை அறிமுகம் செய்யப்பட உள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
குஜராத் மோர்பி தொங்கு பால விபத்து - பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட குழு ஆலோசனை
குஜராத் மாநிலம் மோர்பி நகரில் ஆற்றுப் பாலம் அறுந்து விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 132 ஆக உயர்ந்துள்ளது. மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
திருவனந்தபுரம் விமான நிலைய சேவை 5 மணி நேரம் நிறுத்தப்படும் - ஏன்.? எதற்கு.? முழு விபரம் இதோ
கேரளா, திருவனந்தபுரம் விமான நிலையத்தில் நாளை 5 மணி நேரம் விமான சேவை நிறுத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ட்விட்டரில் எலான் மஸ்கிற்கு உதவி செய்யும் சென்னை இளைஞர்.. யார் இந்த ஸ்ரீராம்.?
ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ள எலான் மஸ்கிற்கு உதவியாக நம்ம ஊர் சென்னையை சேர்ந்த ஒருவர் உதவிவருகிறார் என்பது தெரியுமா உங்களுக்கு ? அதை பற்றி பார்க்கலாம்.
தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியாது.. ஆளுநரா இல்லை ஆர்.எஸ்.எஸ் தொண்டரா ? கொந்தளித்த திருமாவளவன்
‘தமிழக ஆளுநர் தி.மு.க ஆட்சிக்கு எதிராக தவறான தகவல் கூறுவது அதிர்ச்சி அளிக்கிறது. அவர் தனது பதவியான ஆளுநர் என்பதை மறந்து ஆர். எஸ். எஸ். தொண்டராக செயல்படுகிறார். அரசியல் பேசுகிறார்’ என்று குற்றஞ்சாட்டி உள்ளார் திருமாவளவன்.
காலி பணியிடங்களுக்கு வடமாநிலத்தவர்களை நிரப்ப கூடாது.. புதுச்சேரி திமுக கோரிக்கை !
புதுச்சேரி அரசு துறையில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களுக்கு வடமாநிலத்தவரை கொண்டு நிரப்பும் முயற்சிக்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
எங்களுக்கு பீர் மட்டும் போதும் தல.! டாஸ்மாக்கில் ஓட்டை போட்டு திருடிய கொள்ளையர்கள் - அதிர்ச்சி சம்பவம்
வேலூர் காட்பாடி அடுத்த காங்கேயநல்லூரில் அரசு உயர் ரக மதுபான விற்பனை கடை உள்ளது. இதில் மர்ம நபர்கள் பின்பக்க சுவரில் துளையிட்டு கடைக்கு உள்ளே புகுந்து ரூ. 3000 மதிப்பிலான பீர் பாட்டில்களை திருடி சென்றுள்ளனர்.
சோர்வுடன் இருந்த சிறுமி.. 5 வயது சிறுமியிடம் அத்துமீறிய ஆசிரியர் - அதிர்ச்சி சம்பவம்
5 வயது சிறுமி ஆசிரியர் ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக அரசின் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..? விவரம் இதோ..
தமிழ்நாடு கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள தலைமை நிர்வாக அதிகாரி பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விருப்பம் மற்றும் தகுதியுள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றனமேலும் படிக்க
குஜராத் மோர்பி பாலம் - 19ம் நூற்றாண்டின் வாகிஜி தாகூரால் கட்டப்பட்ட அதிசய பாலத்தின் வரலாறு தெரியுமா ?
குஜராத் மோர்பி பாலம் விபத்தின் பதைபதைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு...ரூ.50,000 சம்பளத்தில் சூப்பர் வேலை..
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் காலியாக உள்ள முதுநிலை மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் படிக்க
சென்னை மாநகராட்சியில் செவிலியர் பணி.. எப்படி விண்ணப்பிப்பது..? கல்வித் தகுதி, சம்பள விவரம் இதோ..
சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறையில் நிரப்பப்படவுள்ள மருத்துவ அலுவலர் மற்றும் செவிலியர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு விருப்பம் மற்றும் தகுதியுள்ளவர்கள் வரும் நவ.10 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்திருக்க வேண்டும். மேலும் படிக்க
அதிகரிக்கும் கொரோனா.. லாக்டவுனுக்கு பயந்து ஓடும் புலம்பெயர் தொழிலாளர்கள் - வைரல் வீடியோ!
கடுமையான கொரோனா கட்டுப்பாடுகளால் சீனாவில் புலம்பெயர் தொழிலாளர்கள் தப்பித்து ஓடும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.
சுவாதி கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்ட ராம்குமார் மரணம்.. மீண்டும் சுதந்திரமாக விசாரிக்க உத்தரவு
பட்ட பகலில் மக்கள் கூடும் ரயில் நிலையத்தில் நடந்த இந்த கொலை தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் இதுக்குறித்து வழக்கு பதிவு செய்த விசாரணை நடத்திய போலீசார், தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே மீனாட்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராம்குமார் என்பவரை கைது செய்தனர். மேலும் படிக்க
நவம்பர் 6ம் தேதி.! ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி - தமிழக காவல்துறை உத்தரவு
நவம்பர் 6 ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பகத் சிங் வேடமணிந்து வீட்டில் ஒத்திகை.. கயிறு இறுக்கி சிறுவன் பலி.. நெஞ்சில் அடித்து கொண்டு கதறிய தாய்.!
கர்நாடகாவில் பகத் சிங் போல் வேடமணிந்து ஒத்திகையில் ஈடுபட்ட சிறுவன் தூக்கு கயிற்றில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..? சென்னையில் அடித்து ஊற்ற போகும் கனமழை.. வெதர் அப்டேட்
திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.மேலும் படிக்க
பத்திரிகையாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.10,000 ஓய்வூதியம் .. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்..
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (31.10.2022) தலைமைச் செயலகத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் பத்திரிகைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற 41 பத்திரிகையாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.10,000 ஓய்வூதியம் வழங்குவதற்கான ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 7 ஓய்வு பெற்ற பத்திரிகையாளர்களுக்கு ஆணைகளை வழங்கினார்.மேலும் படிக்க
சாலையில் கிடந்த கட்டு கட்டான பணம்.. 55 வயது பெண் செய்த காரியம் என்ன தெரியுமா..?
கடந்த வெள்ளிக்கிழமை ம் சத்தியமங்கலம் பேருந்து நிலையம் அருகே நடந்து சென்றுக்கொண்டிருந்த 55 வயதாகும் இலங்கை அகதி ராஜேஸ்வரி, ரோட்டில் பார்சல் ஒன்று கிடப்பதை பார்த்துள்ளார். பின்னர் அதனை எடுத்த போது, பார்சலில் பணம் இருந்தது தெரியவந்துள்ளது. மேலும் படிக்க