10:24 PM (IST) Oct 12

சித்தி மகனுடன் தகாத உறவு.. குழந்தையை பெற்றெடுத்த 15 வயது பள்ளி மாணவி - பகீர் சம்பவம்

15 வயது பள்ளி மாணவி தகாத உறவின் மூலம் குழந்தையை பெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

09:58 PM (IST) Oct 12

Mercedes-Benz : 9 மாதங்களில் 28% விற்பனையை அதிகரித்து சக்கை போடு போட்ட மெர்சிடிஸ் பென்ஸ்

ஜனவரி - செப்டம்பரில் இந்தியாவில் விற்பனை 28% அதிகரித்து 11,469 ஆக உயர்ந்துள்ளதாக மெர்சிடிஸ் பென்ஸ் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க

09:11 PM (IST) Oct 12

கழுதை கறி சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்குமா ? ஆந்திராவில் அடிச்சு தூக்கும் விற்பனை !

ஆந்திர மாநிலத்தில் கழுதை கறி அதிகளவு விற்கப்பட்டு வருவதை, அடிக்கடி காவல்துறை சோதனை செய்து வருகிறார்கள்.

மேலும் படிக்க

08:35 PM (IST) Oct 12

காஷ்மீரில் நேருவின் பங்கு என்ன ? பாஜக Vs காங்கிரஸ்.. ட்விட்டரில் அனல் பறந்த மோதல்.!

பிரதமர் நரேந்திர மோடி, ஜவஹர்லால் நேருவை சாடுவதற்காக, உண்மை வரலாற்றை வெள்ளையடித்து, உண்மைகளை புறக்கணிப்பதாக காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டியுள்ளார். மத்திய சட்ட அமைச்சர் ரிஜிஜு இதற்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.

மேலும் படிக்க

08:10 PM (IST) Oct 12

நாங்குநேரி சாமிதுரை கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராக்கே ட் ராஜா மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!!

நெல்லை நாங்குநேரி சாமிதுரை கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராக்கே ட் ராஜா மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. நாங்குநேரி காவல் நிலையத்தில் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

06:25 PM (IST) Oct 12

வேலைவாய்ப்பே இல்லை, தருமபுரியின் நிலை இதுதான்.. கொந்தளித்த அன்புமணி ராமதாஸ் !

‘தருமபுரி மாவட்டத்திற்கு வேலைவாய்ப்பு இல்லாதது தான் மக்கள் வெளிமாநிலங்களுக்கு செல்ல முதன்மை காரணம். தருமபுரி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு திட்டங்களை செயல்படுத்த வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்துள்ளார் அன்புமணி ராமதாஸ்.

மேலும் படிக்க

06:10 PM (IST) Oct 12

சேலம் - கோவை தினசரி பயணிகள் ரயில்.. 18 நாட்களுக்கு ரத்து.. என்ன காரணம் தெரியுமா..?

கோவை மற்றும் திருப்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளப் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால், ஞாயிறு தவிர தினசரி இயக்கப்பட்டு வந்த சேலம் - கோவை மற்றும் கோவை - சேலம் பாசஞ்சர் ரயில்கள் இன்று முதல் 30 ஆம் தேதி வரை 18 நாட்களுக்கு முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க

05:57 PM (IST) Oct 12

அவன் ஒரு சீரியல் கில்லர், தெரியுமா ? கேரளாவில் 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பம்

கேரளாவில் 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

05:53 PM (IST) Oct 12

வீட்டில் ”மசாஜ் சென்டர்” பெயரில் பாலியல் தொழில்.. களமிறங்கிய போலீசார்.. சிக்கிய இடைத்தரகர்கள்..

சேலையூரில் அன்னை சத்யா நகர் பகுதியில் பாலியல் தொழில் நடப்பதாக பள்ளிக்கரணை விபச்சார தடுப்பு பிரிவு போலீசாருக்கு வந்த ரகசிய தகவலை அடுத்து, சந்தேகத்திற்குள்ளான வீட்டில் ஆய்வாளர் கிருஷ்ணகுமார் தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். மேலும் படிக்க

05:19 PM (IST) Oct 12

2 பெண்களை துண்டு துண்டாக வெட்டி நரபலி கொடுத்த விவகாரம்.. போலீசாருக்கு ஷாக் கொடுத்த திக் திக் நிமிடங்கள் !

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் எலந்தூர் கிராமத்தில் அண்மையில் 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

05:18 PM (IST) Oct 12

இனி எல்லாமே எலெக்ட்ரிக் வாகனங்கள் தான்.. இந்திய ராணுவத்தின் அசத்தல் திட்டம்

இந்திய ராணுவத்தின் பயன்பாட்டிற்காக எலெக்ட்ரிக் வாகனங்கள் விரைவில் வாங்கப்பட்ட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க

04:58 PM (IST) Oct 12

11 ஆயிரம் ஏக்கரில் முதல்முறையாக தமிழகத்தில் ”தேவாங்கு சரணாலயம்”.. எங்கு வரப்போகுது..? அறிவிப்பு

இந்த இனத்தை உடனடியாகப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்த தமிழக அரசு, “இந்தியாவின் முதல் தேவாங்குகளுக்கான வனவிலங்கு சரணாலயம், தமிழ்நாட்டில் கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் அமைக்கப்படும்” என்று சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்டது.மேலும் படிக்க

04:28 PM (IST) Oct 12

சென்னையில் கிராம உதவியாளர் பணி.. 5 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்.. உடனே விண்ணப்பியுங்கள்..

சென்னை மாவட்ட வருவாய் அலகில் உள்ள 9 வருவாய் வட்டங்களில் காலியாக உள்ள 12 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு, விருப்பம் மற்றும் தகுதியுள்ளவர்கள் அடுத்த மாதம் 7 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.மேலும் படிக்க

03:50 PM (IST) Oct 12

எஸ்பிஐ வங்கியில் 1,673 காலி பணியிடங்கள்.. விண்ணப்பிக்க இன்று தான் கடைசி..

SBI PO application form 2022 closes today : எஸ்பிஐ வங்கியில் காலியாக உள்ள Probationary Officer பணியிடங்களுக்கான விண்ணப்ப பதிவு இன்றுடன் முடிவடைகிறது. இப்பணிக்கு விருப்பம் மற்றும் தகுதியுள்ளவர்கள் இன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.மேலும் படிக்க

03:22 PM (IST) Oct 12

திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்..? நாடாளுமன்ற தேர்தலில் ஐஜேகே யாருடன் கூட்டணி?- பாரிவேந்தர்

 2024 ல் நாடாளுமன்ற தேர்தலில் ஐஜேகேவை பொறுத்தவரை அநேகமாக தனித்து போட்டியிடுவோம் அல்லது தேசியகட்சியோடு கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளதாக பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க..

03:05 PM (IST) Oct 12

பாக்ஸ் ஆபிஸில் விக்ரம் பட சாதனையை நெருங்கும் பொன்னியின் செல்வன்... ஆல்டைம் பிளாக்பஸ்டர் ஹிட் என அறிவித்த லைகா

2022-ம் ஆண்டு ரிலீசான தமிழ் படங்களில் அதிக வசூல் ஈட்டிய படம் என்றால் அது கமல்ஹாசனின் விக்ரம் தான். அப்படத்தின் சாதனையையும் விரைவில் பொன்னியின் செல்வன் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வரை ரூ. 414.87 கோடி வசூலித்துள்ள இப்படத்தை ஆல்டைம் பிளாக்பஸ்டர் ஹிட் என அறிவித்துள்ளது இப்படத்தை தயாரித்த லைகா நிறுவனம். மேலும் படிக்க

02:54 PM (IST) Oct 12

தீவிரவாதிகளை கொல்லுவதற்கு காரணமாக இருந்த ஜூம் நாய்க்கு அறுவை சிகிச்சை!!

.''அறுவை சிகிச்சைக்குப் பின்னர் நாய் ஜூம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. நாயின் பின்னங்காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருந்தது. அதற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. முகத்தில் ஏற்பட்டு இருந்த காயங்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அடுத்து வரும் 24 முதல் 48 மணி நேரம் மிகவும் மோசமானது. கூர்ந்து மருத்துவ கண்காணிப்பில் கவனித்து வருகிறோம்'' என்று இந்திய ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மேலும் படிக்க

02:42 PM (IST) Oct 12

இன்றும் நாளையும் 16 மாவட்டங்களில் கனமழை.. எந்தெந்த பகுதிகளில் மழை.. வானிலை அப்டேட்

குமரிக்கடல்‌ பகுதிகளில்‌ நிலவும்‌ வளிமண்டல கீழடுக்கு சுழற்சி‌ காரணமாக தமிழகத்தில் இன்றும் நாளையும் நீலகிரி, கோவை,திருப்பூர்‌, தேனி, திண்டுக்கல்‌ உள்ளிட்ட 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் படிக்க

02:20 PM (IST) Oct 12

ஸ்கூல் படிக்கும்போதே சொந்தமாக கார் வாங்கி கலக்கும் ‘சூப்பர் சிங்கர்’ பூவையார் - குவியும் வாழ்த்துக்கள்

சினிமாவில் அடுத்தடுத்து பிசியாக நடித்து வரும் பூவையார், தற்போது சொந்தமாக கார் ஒன்றை வாங்கி உள்ளார். அந்த கார் முன் எடுத்த போட்டோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள அவர், “மக்களே எங்களோட புதிய கார், நீங்கள் இல்லயே நான் இல்லை. உங்களுடைய ஆசிர்வாதம் எனக்கு எப்போமே இருக்கணும். அனைவருக்கும் நன்றி, கடவுளுக்கும் நன்றி. எல்லாம் புகழும் ஆண்டவனுக்கு” என பதிவிட்டுள்ளார். மேலும் படிக்க

01:33 PM (IST) Oct 12

10, 12 ஆம் வகுப்பு முடித்திருந்தால் அஞ்சல் துறையில் கை நிறைய சம்பளத்தில் வேலை.. விவரம் இதோ !!

இந்திய அஞ்சலகத் துறையில் காலியாக உள்ள போஸ்ட்மேன் உள்ளிட்ட 98,000 க்கும் மேற்பட்ட இடங்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியான நிலையில், தற்போது விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளது. 10 மற்றும் 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் படிக்க