09:53 PM (IST) May 12

எலான் மஸ்க் சொன்ன புதிய ட்விட்டர் சிஇஓ இவரா.! யார் இந்த லிண்டா யாக்காரினோ?

எலான் மஸ்க், ட்விட்டரை வழிநடத்த ஒரு புதிய தலைமை நிர்வாகியைக் கண்டுபிடித்ததாக அறிவித்தார். அது யாராக இருக்கும் என்பதை நெட்டிசன்கள் தேடி கொண்டிருக்கிறார்கள்.

மேலும் படிக்க

08:14 PM (IST) May 12

1 மணி நேர ஆடியோ இருக்கு.. பிடிஆர் பாவம்! இன்னொரு வழக்கு போடுங்க பார்க்கலாம் - அண்ணாமலை சவால்

பிடிஆர் ஆடியோவை வெளியிட்டதற்காக என்மீது முதல்வர் இன்னொரு அவதூறு வழக்குத் தொடர வேண்டும் என்று அதிரடியாக சவால்விட்டுள்ளார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.

மேலும் படிக்க

07:53 PM (IST) May 12

Google Pixel 7aயை வாங்குவதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்

கூகுள் புதிய Pixel 7a ஸ்மார்ட்போனை வெளியிட்டது. Pixel 7a ஃபோன் பிரீமியம் Pixel 7 சீரிஸின் அதே சிப்செட் உடன் வருகிறது. Pixel 7aவின் முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.

மேலும் படிக்க

06:00 PM (IST) May 12

எஸ்.ஐ தேர்வு எழுதுபவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி - இலவச பயிற்சிக்கான முழு விபரம் இதோ !!

விரைவில் நடைபெற உள்ள எஸ்.ஐ தேர்வுக்கான இலவச பயிற்சி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் முழு விபரத்தை இங்கு காணலாம்.

மேலும் படிக்க

05:33 PM (IST) May 12

காரை லாக் செய்யாமல் போன நபர்.. திரும்பி பார்த்தால் காருக்குள் சடலம் - சென்னை அருகே அடுத்தடுத்து அதிர்ச்சி

சென்னை வளசரவாக்கத்தில் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த காரில் சடலம் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

05:11 PM (IST) May 12

CBSE : மெரிட் மதிப்பெண் பட்டியலை சிபிஎஸ்இ இனி வெளியிடாது.. ஏன் தெரியுமா? முழு விபரம்

சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க

04:23 PM (IST) May 12

BREAKING: ஒருவழியாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு ஜாமீன் கொடுத்த இஸ்லாமாபாத் நீதிமன்றம்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 2 வாரங்கள் ஜாமீன் அளித்துள்ளது இஸ்லாமாபாத் நீதிமன்றம்.

மேலும் படிக்க

04:21 PM (IST) May 12

mPassport Seva App: இனி வீட்டில் இருந்து புதிய பாஸ்போர்ட்க்கு விண்ணப்பிக்கலாம்.. எப்படி தெரியுமா?

mPassport Seva செயலி மூலம் இனி வீட்டில் இருந்தே புதிய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கலாம்.

மேலும் படிக்க

04:08 PM (IST) May 12

மாணவர்களுக்கு 'குட் நியூஸ்! மத்திய, மாநில அரசு தேர்வுகளுக்கு இலவச பயிற்சி - முழு விபரம்

மத்திய, மாநில அரசு போட்டித்தேர்வுக்கு பயிலும் மாணவா்களுக்கு இலவச பயிற்சி பற்றிய செய்தியை இங்கு காணலாம்.

மேலும் படிக்க

03:54 PM (IST) May 12

நடிகர் விஜய் அரசியலுக்கு வரக்கூடாதா.! புரட்சி தளபதியை வம்புக்கு இழுத்த செல்லூர் ராஜூ.!!

ஓ.பி.எஸ் இல்லாமல் எடப்பாடியால் முதலமைச்சர் ஆகியிருக்க முடியாது என்ற வைத்தியலிங்கத்தின் கருத்துக்கு, எதிர் முகாமில் உள்ளவர்கள் அப்படித்தான் சொல்வார்கள். பொறுத்திருந்து பாருங்கள் என்று கூறியுள்ளார் செல்லூர் ராஜு.

மேலும் படிக்க

02:41 PM (IST) May 12

15 மாத குழந்தையை தரதரவென தரையில் போட்டு அடித்த 21 வயது கணவர் மீது புகார் அளித்த 41 வயது நடிகை

மகனை தரையில் போட்டு அடித்த கணவர் மீது இந்தி சீரியல் நடிகை சந்திரிகா சாஹா புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.. மேலும் படிக்க

12:53 PM (IST) May 12

அட்லீனாலே காப்பிதானா... மகனின் பெயரைக்கூடவா காப்பி அடிச்சு வைப்பீங்க? - ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்

பாலிவுட்டில் ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்தை இயக்கி வரும் அட்லீ, அவரது மகனின் பெயரை காப்பி அடித்து வைத்துள்ளதாக நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். மேலும் படிக்க

12:07 PM (IST) May 12

ஒரு படம் பிளாப் ஆனா இப்படியா அவமானப்படுத்துவீங்க... பிரபல ஓடிடி நிறுவனத்தின் செயலால் கடுப்பான சமந்தா ரசிகர்கள்

சமந்தா நடித்த சாகுந்தலம் படம் பிளாப் ஆன நிலையில், அப்படத்தை வெளியிட்ட ஓடிடி நிறுவனம் அதனை தரக்குறைவாக கையாண்டுள்ளதற்கு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் படிக்க

11:37 AM (IST) May 12

இந்திய எல்லையில் அதிக எண்ணிக்கையிலான பாகிஸ்தான் பயங்கரவாதிகள்.. உளவுத்துறை எச்சரிக்கை..

இந்திய எல்லையில் அதிக எண்ணிக்கையிலான பயங்கரவாதிகளை பாகிஸ்தான் ராணுவம் பராமரித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க

11:37 AM (IST) May 12

மாணவர்கள் கவனத்திற்கு : தமிழ்நாடு வேளாண் பல்கலையில் மாணவர் சேர்க்கை தொடக்கம்.. கடைசி தேதி இதுதான்

கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் இளங்கலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கியது.

மேலும் படிக்க

11:14 AM (IST) May 12

பிளஸ் 2 பொதுத்தேர்வில்... தோற்று வெல்பவர்க்கும் பரிசு தருவேன் - கவிஞர் வைரமுத்து அறிவிப்பு

பிளஸ் 2 பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த மாணவி நந்தினிக்கு தங்க்பேனா பரிசளித்த வைரமுத்து, அதில் தோற்று வெல்பவர்களுக்கும் பரிசு தருவேன் என கூறி உள்ளார். மேலும் படிக்க

11:13 AM (IST) May 12

CBSE 12வது முடிவு 2023... இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகம்

நாடு முழுவதும் சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில், 
கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதம். 92.71%, இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம், கோவிட்டுக்கு முந்தைய 2019 ஆண்டின் 83.40% தேர்ச்சி சதவீதத்துடன் ஒப்பிடுகையில் சிறப்பாக இருக்கிறது.

11:11 AM (IST) May 12

Breaking : நாடு முழுவதும் சிபிஎஸ்இ +2 முடிவுகள் வெளியானது.. எப்படி சரிபார்ப்பது?

நாடு முழுவதும் சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது

மேலும் படிக்க

10:29 AM (IST) May 12

சோழர்களின் பொன்னியின் செல்வனுக்கு டஃப் கொடுத்த பாண்டியர்களின் ‘யாத்திசை’ படம் இப்போ ஓடிடிக்கு வந்தாச்சு

தரணி ராஜேந்திரன் இயக்கத்தில் கடந்த மாதம் திரையரங்கில் வெளியாகி வரவேற்பை பெற்ற யாத்திசை திரைப்படம் தற்போது ஓடிடியில் ரிலீஸ் ஆகி உள்ளது. மேலும் படிக்க

09:53 AM (IST) May 12

Accident: காரும் - அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதல்! 4 பேர் உடல் நசுங்கி பலி! 8 பேர் படுகாயம்.!

நாகர்கோவில் அருகே அரசு பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்தனர். 9 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

மேலும் படிக்க