03:02 PM (IST) Mar 13

Hyundai : கார் வாங்க போறீங்களா.? விலை குறையுது தெரியுமா?.. உங்களுக்கான குட் நியூஸ்.. முழு விபரம் உள்ளே

மார்ச் மாதத்தில் கார்களை வாங்க முடிவு செய்தி இருக்கிறீர்களா ? அப்படியானால் இந்த செய்தி தொகுப்பு உங்களுக்கு தான்.

மேலும் படிக்க

01:45 PM (IST) Mar 13

வெளிநாட்டு பெண்ணை கதறவிட்ட அதிகாரி.. ஆபாச படம் எடுத்து டார்ச்சர்.. கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி!!

போலந்து பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக மும்பை நிறுவனத்தின் உயர் அதிகாரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

01:39 PM (IST) Mar 13

அமமுக பிரமுகர்களை ஸ்கெட்ச் போட்டு தூக்கும் எடப்பாடி பழனிசாமி... காலியாகும் டிடிவி.தினகரனின் கூடாராம்..!

அமமுக இளம் பெண்கள் பாசறை மாநில செயலாளர் டாக்டர் கிருஷ்ணா ராதாகிருஷ்ணன் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்து டிடிவி.தினகரனுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். 

மேலும் படிக்க

01:39 PM (IST) Mar 13

திடீரென அதிகரிக்கும் கொரோனா.. ரொம்ப எச்சரிக்கையா இருங்க.. அமைச்சர் மா.சுப்ரமணியன் அலர்ட்..!

தமிழ்நாடு அரசு நடத்திய சிறப்பு முகாம்கள் மூலம் 2000 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். 

மேலும் படிக்க

01:09 PM (IST) Mar 13

உன் பொண்டாட்டி எனக்கு வேணும்.. மதுபோதையில் நண்பனிடம் கேட்ட ‘அந்த’ கேள்வி.. கடைசியில் ஏற்பட்ட விபரீதம்

கடந்த வாரம் தெற்கு பெங்களூரு ஜெயநகர் I பிளாக்கில் 43 வயது நபர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். ஏன் என்று போலீசார் விசாரணை நடத்தியபோது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க

12:27 PM (IST) Mar 13

சிலிக்கான் வேலி வங்கி திவால்.. ஸ்டார்ட் அப் நிறுவன பிரதிநிதிகளை சந்திக்கும் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்

2008 நிதி நெருக்கடிக்குப் பிறகு தோல்வியடைந்த மிகப்பெரிய வங்கியாக கடந்த வெள்ளிக்கிழமை அன்று சிலிக்கான் வேலி வங்கி மாறியுள்ளது.

மேலும் படிக்க

12:12 PM (IST) Mar 13

அண்ணாமலைக்கு என்ன ஆச்சு.. திடீரென கட்சி நிகழ்ச்சிகள் ரத்து.. அதிர்ச்சியில் தொண்டர்கள்..!

தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்க இருந்த அனைத்து கட்சி நிகழ்ச்சிகளும் 2 நாட்களுக்கு திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது அக்கட்சியின் தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க

11:23 AM (IST) Mar 13

ஆஸ்கர் விருது பெற்ற 'நாட்டு நாட்டு' & ‘தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்’ - வாழ்த்துக்கள் சொன்ன பிரபலங்கள் யார் யார்.?

ஆஸ்கர் விருது வென்ற தி எலிபென்ட் விஸ்பரர்ஸ் மற்றும் ஆர்ஆர்ஆர் படக்குழுவுக்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் படிக்க

11:21 AM (IST) Mar 13

BREAKING : ஷாக்கிங் நியூஸ்.. இன்புளுயன்சா வைரஸ் பாதிப்பால் தமிழகத்தில் இளைஞர் உயிரிழப்பு..!

தமிழகத்தில் இன்புளுயன்சா வைரஸ் பாதிப்பால் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க

10:44 AM (IST) Mar 13

Gold Rate Today: தாறுமாறாக உயர்ந்த தங்க விலை.. அதிர்ச்சியில் பொதுமக்கள் - இன்றைய நிலவரம்?

இந்த வாரம் தொடக்கம் முதலே அதிகரித்து வந்த தங்கத்தின் விலை, இன்று மேலும் உயர்ந்துள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலையை காண்போம்.

மேலும் படிக்க

10:13 AM (IST) Mar 13

இந்திய நாடாளுமன்றத்தில் வேலை.. மாதம் 1 லட்சம் வரை சம்பளத்தில் காத்திருக்கிறது மத்திய அரசு வேலை

இந்திய நாடாளுமன்றத்தில் அருமையான வேலை வாய்ப்பு காத்திருக்கிறது. இதன் முழு விபரங்களை இங்கு காண்போம்.

மேலும் படிக்க

09:32 AM (IST) Mar 13

கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. தாலி கட்டிய புருஷனை போட்டு தள்ளிவிட்டு.. மனைவி செய்த காரியம்.!

கள்ளக்காதல் விவகாரத்தில் கணவனை கொலை செய்து விட்டு நாகமாடிய மனைவியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

மேலும் படிக்க

09:27 AM (IST) Mar 13

மீண்டும் இன்று தொடங்கும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்.. திமுக எடுத்த வியூகம் கைகொடுக்குமா.?

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 2வது அமர்வு இன்று தொடங்குகிறது.

மேலும் படிக்க

09:02 AM (IST) Mar 13

யூடியூப்பில் வன்முறை பேச்சு!.. இந்தியாவில் தீவிரவாதிகள் தீட்டிய சதித்திட்டம்.. அதிர்ச்சியில் NIA - பரபரப்பு

ஐஎஸ்ஐஎஸ் சதி வழக்கில் மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிராவில் பல இடங்களில் என்ஐஏ சோதனை நடத்தி வருகிறது.

மேலும் படிக்க

08:29 AM (IST) Mar 13

கனிமொழி கணவருக்கு திடீர் உடல்நலக்குறைவு.. தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..!

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியின் கணவர் அரவிந்தன் திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

மேலும் படிக்க

08:21 AM (IST) Mar 13

8ம் வகுப்பு படித்தால் போதும்.. மாதம் ரூ.50,000 சம்பளத்தில் காத்திருக்கிறது தமிழக அரசு வேலை !!

கும்பகோணம் அரசு கவின் கலை கல்லூரி வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க

07:40 AM (IST) Mar 13

பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் 500 காலி பணியிடங்கள்.. விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்.. சம்பளம் எவ்வளவு தெரியுமா.!

பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டிருந்து. இதற்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும். 

மேலும் படிக்க

07:10 AM (IST) Mar 13

பாஜக பிரமுகர்களை தொடர்ந்து அமமுக முக்கிய நிர்வாகிகளை தட்டித்தூக்கிய இபிஎஸ்.. அதிர்ச்சியில் டிடிவி.தினகரன்.!

பாஜக பிரமுகர்களை தொடர்ந்து அமமுகவை தலைமை நிலைய செயலாளரும், சசிகலாவின் தீவிர ஆதரவாளரான கே.கே. உமாதேவன் மற்றும் கோமல் ஆர்.கே அன்பரசன் ஆகியோர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். 
மேலும் படிக்க