Asianet Tamil News Live: வறுமை ஒழிப்பில் தமிழ்நாடு முன்னிலை - நிதி அமைச்சர் பிடிஆர் தகவல்

Tamil News live updates today on january 23 2023

குஜராத்தை ஒப்பிடுகையில் வறுமை ஒழிப்பிலும் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது என்று கூறியுள்ளார் தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.

10:32 PM IST

ஈரோடு கிழக்கு தேர்தல்: 3 அமைச்சர்கள்.. தண்ணி போல பணம் இறங்கும்! இதுதான் திமுக பிளான்! அண்ணாமலை அட்டாக்

பணப்பலம், படைபலம் அதிகாரிகள் பலத்தையும் திமுக தவறாக பயன்படுத்தும் அதை எதிர்க்கக்கூடிய ஒரே வேட்பாளர் நிற்க வேண்டும். - அண்ணாமலை பேட்டி.

மேலும் படிக்க

9:37 PM IST

லூடோ கேமில் வளர்ந்த காதல்.. பாகிஸ்தான் பொண்ணு - இந்தியா பையன் - கடைசியில் அதிர்ந்து போன போலீசார்.?

நேபாள எல்லை வழியாக பாகிஸ்தானிய பெண்ணை சட்டவிரோதமாக அழைத்து வந்ததை அடுத்து,பெண்ணின் காதலன் கைது செய்யப்பட்டார்.

மேலும் படிக்க

8:07 PM IST

Dog: ஒரு நாளைக்கு ரூ.2,000 செலவு; 20 கோடி மதிப்புள்ள நாயை காண குவிந்த பொதுமக்கள் - எங்கு தெரியுமா?

இந்தியாவிலேயே அதிக விலை கொண்ட நாயை காண பொதுமக்கள் அதிகளவில் குவிந்தனர்.

மேலும் படிக்க

7:35 PM IST

ஆளுநர் பதவியே வேண்டாம்.. மகாராஷ்டிரா ஆளுநர் அதிரடி ராஜினாமா - யார் இந்த பகத்சிங் கோஷ்யாரி ?

மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி தனது பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளார்.

மேலும் படிக்க

6:20 PM IST

Viral: நடுரோட்டில் சில்மிஷம் செய்த காதல் ஜோடி.. அதுவும் திருட்டு பைக் வேற! இதெல்லாம் நமக்கு தேவையா கோபி !!

இளைஞர் பைக் ஓட்டிக்கொண்டிருக்க, அருகில் அமர்ந்திருக்கும் பெண் அவரை கொஞ்சியபடியே வருகிறார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க

5:32 PM IST

சுதந்திர போராட்ட வரலாறு மாற்றி எழுதப்பட வேண்டும்.. ஆளுநர் ஆர்.என் ரவி பேச்சு - இதுதான் காரணமா?

நான் தமிழ் நாட்டுக்கு வந்தவுடன் சுதந்திரத்திற்காக போராடிய தமிழ் நாட்டை சேர்ந்தவர்கள் எண்ணிக்கை மற்றும் நபர்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டேன். - ஆளுநர் ஆர்.என் ரவி.

மேலும் படிக்க

5:12 PM IST

நாட்டு நாட்டு பாட்டு மட்டும் தான் உங்களுக்கு தெரியும் - இந்த பாடல்களும் உலக ட்ரெண்டிங்கா இருந்தது தான் !

ஆஸ்காருக்கு அடுத்தபடியாக உயரிய விருதாக கருதப்படும் கோல்டன் குளோப்ஸ் விருதை 'ஆர்.ஆர்.ஆர்.' படத்தில் இடம் பெறும் 'நாட்டு நாட்டு' பாடல் வென்று இந்திய திரை உலகத்திற்கு பெருமை சேர்த்திருக்கிறது.

மேலும் படிக்க

3:44 PM IST

பிரபல யூடியூபர் வீட்டிற்கு கொள்ளையடிக்க வந்த சப்ஸ்க்ரைபர்.. ஹோம் டூரால் வந்த வினை !!

பிரபல யூடியூபர் வீட்டில் வாலிபர் ஒருவர்  கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

3:12 PM IST

பிக்பாஸ் கவின் நடித்த டாடா படத்தின் ரிலீஸ் தேதி திடீரென மாற்றம் - புது ரிலீஸ் தேதியை அறிவித்தது ரெட் ஜெயண்ட்

டாடா படத்தை வருகிற ஜனவரி 26-ந் தேதி குடியரசு தினத்தன்று ரிலீஸ் செய்ய திட்டமிட்ட படக்குழு அதுகுறித்த அறிவிப்பையும் கடந்த மாதம் வெளியிட்டு இருந்தது. இந்நிலையில், தற்போது அப்படத்தின் ரிலீஸ் தேதியை திடீரென மாற்றி உள்ளது படக்குழு.  மேலும் படிக்க

2:37 PM IST

நம் கூட்டணியில் பெரிய கட்சி என்பது அதிமுக தான்.. அண்ணாமலை சொல்ல வருவது என்ன? பரபரப்பு பேட்டி

திமுக – காங்கிரஸ் கூட்டணியை எதிர்த்து நிற்பது பலம் வாய்ந்த கட்சியாகவும், மக்களிடையே நல்ல செல்வாக்கு பெற்ற வேட்பாளராகவும் இருப்பது அவசியம் என அண்ணாமலை கூறியுள்ளார். 

மேலும் படிக்க

2:36 PM IST

பல பெண்களுடன் உல்லாசம்.. மனைவியுடன் படுக்கையில் இருந்த வீடியோவை காண்பித்து மிரட்டி கொடூர கணவர்..!

 உல்லாசமாக இருந்த வீடியோவை காண்பித்து பெண் டாக்டருக்கு வரதட்சணை கொடுமை செய்து வந்த கணவரை போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் படிக்க

2:36 PM IST

குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம்! ஃபாரினிலிருந்து வந்ததும் வாலிபரை அலேக்கா தூக்கிய போலீஸ்.!

குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டல் விடுத்து வெளிநாடு தப்பிய வாலிபர் இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு ஊர் திரும்பிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். 

மேலும் படிக்க

12:42 PM IST

உயர்நீதிமன்றத்தில் அலுவல் மொழியாக தமிழ்..! சட்டப்பேரவையில் தீர்மானம்.? ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்த ராமதாஸ்

உச்சநீதிமன்ற தீர்ப்புகளை தமிழில் வெளியிடும் திட்டம் வரவேற்கத்தக்கது என தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் இந்த திட்டம் தடையின்றி தொடர்வதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மேலும் படிக்க..

12:01 PM IST

தேடி வந்து ஆதரவு கொடுத்த காலம் போய்! ஆதரவுக்காக இப்படி தேடி ஓடுகிறார்களே? வேதனையில் பூங்குன்றன்..!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுகவின் இரு அணியினரும் கூட்டணிக் கட்சித் தலைவர்களை போட்டி போட்டு சந்தித்து ஆதரவு கேட்டு வருவது தொடர்பாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் முகநூல் பக்கத்தில்  வெளியிட்டுள்ள பதிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க

11:52 AM IST

ஈரோடு இடைத்தேர்தல்.! ஆதரவு கேட்டு கமல்ஹாசனை சந்திக்கவுள்ளேன்..! ஈவிகேஎஸ் அதிரடி

ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது பிரச்சாரத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.

மேலும் படிக்க..

11:02 AM IST

அடேங்கப்பா இத்தனை கோடியா..! பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சிக்காக கமல்ஹாசன் வாங்கிய சம்பள விவரம் லீக்கானது

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஒவ்வொரு ஆண்டும் பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. அதேபோல் இந்த ஆண்டு நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி 30 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைந்து உள்ளதாம். அதாவது 3 கோடி பார்வையாளர்கள். இந்த பார்வையாளர்களின் விகிதம் அதிகரிப்பதைப் போல் சீசனுக்கு சீசன் கமல்ஹாசனின் சம்பளமும் அதிகரித்த வண்ணம் உள்ளது. மேலும் படிக்க

10:10 AM IST

ஒரே நாளில் துணிவை விட டபுள் மடங்கு கலெக்‌ஷன் அள்ளிய வாரிசு... விஜய் - அஜித் படங்களின் வசூல் நிலவரம் இதோ

துணிவு திரைப்படம் 12 நாள் முடிவில் உலகளவில் ரூ.200 கோடி கலெக்‌ஷனை கடந்துள்ளது. விஸ்வாசம், வலிமை படங்களுக்கு பின்னர் ரூ.200 கோடி கலெக்‌ஷனை அள்ளிய அஜித்தின் மூன்றாவது படம் துணிவு. அதேபோல் விஜய்யின் வாரிசு திரைப்படம் 12 நாட்கள் முடிவில் உலகளவில் ரூ.250 கோடி வசூலைக் கடந்து சாதனை படைத்துள்ளது. மேலும் படிக்க

9:59 AM IST

ஈரோடு இடைத்தேர்தல்..! விருப்ப மனு தாக்கல் செய்ய தேதி குறித்த இபிஎஸ்.! அதிர்ச்சியில் அண்ணாமலை

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் இன்று முதல் வருகிற  26.1.2023 ஆம் தேதி வரை விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்
மேலும் படிக்க..

9:34 AM IST

கோயில் திருவிழாவில் பயங்கரம்.. கிரேன் கவிழ்ந்து விபத்து.. 4 பேர் ரத்த வெள்ளத்தில் பலி.. 8 பேர் படுகாயம்..!

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வட்டம் கீழ்வீதி கிராமத்தில் நேற்று இரவு திரௌபதி அம்மன் கோயிலில் திருவிழா நடைபெற்றுள்ளது. இந்த, விழாவில் பக்கத்து ஊர்களை சேர்ந்த பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர். அப்போது கிரேனில் தொங்கியபடி சுவாமிக்கு மாலை அணிவிக்க பக்தர் முயற்சி செய்துள்ளனர்.

மேலும் படிக்க

9:30 AM IST

மாணவர்களுக்கு குட் நியூஸ்..! தமிழகத்தில் மேலும் 433 பள்ளிகளில் காலை உணவு திட்டம்.! நிதி ஒதுக்கிய தமிழக அரசு

காலை உணவு திட்டம் மாணவர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்த நிலையில் இந்த திட்டத்தின் அடுத்த கட்டமாக 433 பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக தமிழக அரசு 4.6 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளது. 
மேலும் படிக்க..

9:17 AM IST

வீட்டின் முன் குவிந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஷாருக்கான் - வைரலாகும் வீடியோ

பதான் படத்தின் ரிலீஸுக்கு இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில், மும்பையில் உள்ள நடிகர் ஷாருக்கானின் மன்னட் இல்லத்தின் முன் ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். இதை அறிந்த ஷாருக்கான், உடனடியாக வெளியே வந்து ரசிகர்களை சந்தித்தார். மேலும் படிக்க

8:46 AM IST

Power Shutdown in Chennai: சென்னையில் இன்று முக்கிய இடங்களில் மின்தடை? எங்க கேட்டா ஷாக் ஆயிடுவீங்க.!

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை போரூர், கே.கே.நகர், அம்பத்தூர் உள்ளிட்ட  இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க

8:18 AM IST

பகல் கனவு காணாதீங்க அண்ணாமலை.. உங்கள் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது.. பாஜகவை பங்கம் செய்யும் முத்தரசன்.!

தலைமுறை, தலைமுறையாக கோயில்மனைகளில் குடியிருந்து வருபவர்கள் மற்றும் கோயில் நில குத்தகை விவசாயிகள், நில உரிமையை உறுதி செய்ய வேண்டும் எனப் போராடி வரும் நிலையில், இந்து சமய அறநிலையத் துறையை நீக்க வேண்டும் என்பது திசைதிருப்பும் உள்நோக்கம் கொண்ட வஞ்சகக் குரல் என்பது இயல்பான ஆன்மீகவாதிகளுக்கு எளிதில் புரியும்.

மேலும் படிக்க

8:14 AM IST

ஈரோடு இடைத்தேர்தல்..! அதிமுகவின் எந்த அணியும் போட்டியிடாது..! பாஜக தான் வேட்பாளரை நிறுத்தம்- ஈவிகேஎஸ்

என் மீது நம்பிக்கை வைத்து காங்கிரஸ் மேலிட உத்தரவை ஏற்று ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுவதாக தெரிவித்துள்ள ஈவிகேஎஸ் இளங்கோவன், பா.ஜ.க. சார்பாக வேட்பாளரை நிறுத்தி அதிமுக அணிகள் ஆதரிக்க கூடும் என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க..

7:59 AM IST

பிக்பாஸ் டைட்டில் வின்னர் அசீமுக்கு அடித்த ஜாக்பாட்... ரூ.50 லட்சத்துடன் கிடைத்த மற்றுமொரு பிரம்மாண்ட பரிசு

வழக்கமாக பிக்பாஸ் டைட்டிலை வெல்லும் போட்டியாளருக்கு ரூ.50 லட்சத்துக்கான காசோலை மற்றும் பிக்பாஸ் டிராபி பரிசாக வழங்கப்படும். ஆனால் இந்த சீசனில் முதன்முறையாக டைட்டில் வின்னருக்கு மேலும் ஒரு பிரம்மாண்ட பரிசு வழங்கப்பட்டது.  மேலும் படிக்க

7:56 AM IST

ஒரு வழியாக வழிக்கு வந்த ஆர்.என்.ரவி.. ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள குடியரசு தின விழா அழைப்பிதழில் தமிழ்நாடு!

ஆளுநர் மாளிகையின் சார்பில் அச்சிடப்பட்ட குடியரசு தின வரவேற்பு அழைப்பிதழில் தமிழ்நாடு என்று அச்சிடப்பட்டுள்ளது. அந்த அழைப்பிதழில் திருவள்ளுவர் ஆண்டு மற்றும் ஆர்.என்.ரவி தமிழ்நாடு ஆளுநர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

7:22 AM IST

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்! போட்டியிடும் கட்சிகளை டெபாசிட் இழக்க செய்ய தேர்தல் பணிக்குழுவை அமைத்த திமுக

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக கே.என்.நேரு, எ.வ.வேலு, செந்தில் பாலாஜி உள்ளிட்ட 31 பேர் அடங்கிய தேர்தல் பணிக்குழுவை திமுக தலைமை அறிவித்துள்ளது.

மேலும் படிக்க

10:32 PM IST:

பணப்பலம், படைபலம் அதிகாரிகள் பலத்தையும் திமுக தவறாக பயன்படுத்தும் அதை எதிர்க்கக்கூடிய ஒரே வேட்பாளர் நிற்க வேண்டும். - அண்ணாமலை பேட்டி.

மேலும் படிக்க

9:37 PM IST:

நேபாள எல்லை வழியாக பாகிஸ்தானிய பெண்ணை சட்டவிரோதமாக அழைத்து வந்ததை அடுத்து,பெண்ணின் காதலன் கைது செய்யப்பட்டார்.

மேலும் படிக்க

8:07 PM IST:

இந்தியாவிலேயே அதிக விலை கொண்ட நாயை காண பொதுமக்கள் அதிகளவில் குவிந்தனர்.

மேலும் படிக்க

7:35 PM IST:

மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி தனது பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளார்.

மேலும் படிக்க

6:20 PM IST:

இளைஞர் பைக் ஓட்டிக்கொண்டிருக்க, அருகில் அமர்ந்திருக்கும் பெண் அவரை கொஞ்சியபடியே வருகிறார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க

5:32 PM IST:

நான் தமிழ் நாட்டுக்கு வந்தவுடன் சுதந்திரத்திற்காக போராடிய தமிழ் நாட்டை சேர்ந்தவர்கள் எண்ணிக்கை மற்றும் நபர்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டேன். - ஆளுநர் ஆர்.என் ரவி.

மேலும் படிக்க

5:12 PM IST:

ஆஸ்காருக்கு அடுத்தபடியாக உயரிய விருதாக கருதப்படும் கோல்டன் குளோப்ஸ் விருதை 'ஆர்.ஆர்.ஆர்.' படத்தில் இடம் பெறும் 'நாட்டு நாட்டு' பாடல் வென்று இந்திய திரை உலகத்திற்கு பெருமை சேர்த்திருக்கிறது.

மேலும் படிக்க

3:44 PM IST:

பிரபல யூடியூபர் வீட்டில் வாலிபர் ஒருவர்  கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

3:12 PM IST:

டாடா படத்தை வருகிற ஜனவரி 26-ந் தேதி குடியரசு தினத்தன்று ரிலீஸ் செய்ய திட்டமிட்ட படக்குழு அதுகுறித்த அறிவிப்பையும் கடந்த மாதம் வெளியிட்டு இருந்தது. இந்நிலையில், தற்போது அப்படத்தின் ரிலீஸ் தேதியை திடீரென மாற்றி உள்ளது படக்குழு.  மேலும் படிக்க

2:37 PM IST:

திமுக – காங்கிரஸ் கூட்டணியை எதிர்த்து நிற்பது பலம் வாய்ந்த கட்சியாகவும், மக்களிடையே நல்ல செல்வாக்கு பெற்ற வேட்பாளராகவும் இருப்பது அவசியம் என அண்ணாமலை கூறியுள்ளார். 

மேலும் படிக்க

2:36 PM IST:

 உல்லாசமாக இருந்த வீடியோவை காண்பித்து பெண் டாக்டருக்கு வரதட்சணை கொடுமை செய்து வந்த கணவரை போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் படிக்க

2:36 PM IST:

குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டல் விடுத்து வெளிநாடு தப்பிய வாலிபர் இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு ஊர் திரும்பிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். 

மேலும் படிக்க

12:42 PM IST:

உச்சநீதிமன்ற தீர்ப்புகளை தமிழில் வெளியிடும் திட்டம் வரவேற்கத்தக்கது என தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் இந்த திட்டம் தடையின்றி தொடர்வதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மேலும் படிக்க..

12:01 PM IST:

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுகவின் இரு அணியினரும் கூட்டணிக் கட்சித் தலைவர்களை போட்டி போட்டு சந்தித்து ஆதரவு கேட்டு வருவது தொடர்பாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் முகநூல் பக்கத்தில்  வெளியிட்டுள்ள பதிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க

11:52 AM IST:

ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது பிரச்சாரத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.

மேலும் படிக்க..

11:02 AM IST:

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஒவ்வொரு ஆண்டும் பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. அதேபோல் இந்த ஆண்டு நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி 30 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைந்து உள்ளதாம். அதாவது 3 கோடி பார்வையாளர்கள். இந்த பார்வையாளர்களின் விகிதம் அதிகரிப்பதைப் போல் சீசனுக்கு சீசன் கமல்ஹாசனின் சம்பளமும் அதிகரித்த வண்ணம் உள்ளது. மேலும் படிக்க

10:10 AM IST:

துணிவு திரைப்படம் 12 நாள் முடிவில் உலகளவில் ரூ.200 கோடி கலெக்‌ஷனை கடந்துள்ளது. விஸ்வாசம், வலிமை படங்களுக்கு பின்னர் ரூ.200 கோடி கலெக்‌ஷனை அள்ளிய அஜித்தின் மூன்றாவது படம் துணிவு. அதேபோல் விஜய்யின் வாரிசு திரைப்படம் 12 நாட்கள் முடிவில் உலகளவில் ரூ.250 கோடி வசூலைக் கடந்து சாதனை படைத்துள்ளது. மேலும் படிக்க

9:59 AM IST:

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் இன்று முதல் வருகிற  26.1.2023 ஆம் தேதி வரை விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்
மேலும் படிக்க..

9:34 AM IST:

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வட்டம் கீழ்வீதி கிராமத்தில் நேற்று இரவு திரௌபதி அம்மன் கோயிலில் திருவிழா நடைபெற்றுள்ளது. இந்த, விழாவில் பக்கத்து ஊர்களை சேர்ந்த பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர். அப்போது கிரேனில் தொங்கியபடி சுவாமிக்கு மாலை அணிவிக்க பக்தர் முயற்சி செய்துள்ளனர்.

மேலும் படிக்க

9:30 AM IST:

காலை உணவு திட்டம் மாணவர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்த நிலையில் இந்த திட்டத்தின் அடுத்த கட்டமாக 433 பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக தமிழக அரசு 4.6 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளது. 
மேலும் படிக்க..

9:18 AM IST:

பதான் படத்தின் ரிலீஸுக்கு இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில், மும்பையில் உள்ள நடிகர் ஷாருக்கானின் மன்னட் இல்லத்தின் முன் ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். இதை அறிந்த ஷாருக்கான், உடனடியாக வெளியே வந்து ரசிகர்களை சந்தித்தார். மேலும் படிக்க

8:46 AM IST:

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை போரூர், கே.கே.நகர், அம்பத்தூர் உள்ளிட்ட  இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க

8:18 AM IST:

தலைமுறை, தலைமுறையாக கோயில்மனைகளில் குடியிருந்து வருபவர்கள் மற்றும் கோயில் நில குத்தகை விவசாயிகள், நில உரிமையை உறுதி செய்ய வேண்டும் எனப் போராடி வரும் நிலையில், இந்து சமய அறநிலையத் துறையை நீக்க வேண்டும் என்பது திசைதிருப்பும் உள்நோக்கம் கொண்ட வஞ்சகக் குரல் என்பது இயல்பான ஆன்மீகவாதிகளுக்கு எளிதில் புரியும்.

மேலும் படிக்க

8:14 AM IST:

என் மீது நம்பிக்கை வைத்து காங்கிரஸ் மேலிட உத்தரவை ஏற்று ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுவதாக தெரிவித்துள்ள ஈவிகேஎஸ் இளங்கோவன், பா.ஜ.க. சார்பாக வேட்பாளரை நிறுத்தி அதிமுக அணிகள் ஆதரிக்க கூடும் என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க..

7:59 AM IST:

வழக்கமாக பிக்பாஸ் டைட்டிலை வெல்லும் போட்டியாளருக்கு ரூ.50 லட்சத்துக்கான காசோலை மற்றும் பிக்பாஸ் டிராபி பரிசாக வழங்கப்படும். ஆனால் இந்த சீசனில் முதன்முறையாக டைட்டில் வின்னருக்கு மேலும் ஒரு பிரம்மாண்ட பரிசு வழங்கப்பட்டது.  மேலும் படிக்க

7:56 AM IST:

ஆளுநர் மாளிகையின் சார்பில் அச்சிடப்பட்ட குடியரசு தின வரவேற்பு அழைப்பிதழில் தமிழ்நாடு என்று அச்சிடப்பட்டுள்ளது. அந்த அழைப்பிதழில் திருவள்ளுவர் ஆண்டு மற்றும் ஆர்.என்.ரவி தமிழ்நாடு ஆளுநர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

7:22 AM IST: