MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
TRENDING :
Moon Transit in Scorpio
OTT Release This Week
DA Hike
Venus Retrograde
Train Lower Berth
Mercury Transit
8th Pay Commission
Chanakya Niti
Tamil Nadu Power Cut
FD Vs RD Calculator
Single Door Fridge Tips
Upcoming Hatchback Cars
Bigg Boss Tamil Season 10
  • Home
  • Cinema
  • ஒரே நாளில் துணிவை விட டபுள் மடங்கு கலெக்‌ஷன் அள்ளிய வாரிசு... விஜய் - அஜித் படங்களின் வசூல் நிலவரம் இதோ

ஒரே நாளில் துணிவை விட டபுள் மடங்கு கலெக்‌ஷன் அள்ளிய வாரிசு... விஜய் - அஜித் படங்களின் வசூல் நிலவரம் இதோ

12-ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரத்தை பொறுத்தவரை விஜய்யின் வாரிசு திரைப்படம் அஜித்தின் துணிவை விட டபுள் மடங்கு கலெக்‌ஷனை அள்ளி உள்ளது.

1 Min read
Author : Ganesh A
Published : Jan 23 2023, 10:04 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படமும், அஜித் நடித்த துணிவு திரைப்படமும் கடந்த ஜனவரி 11-ந் தேதி பொங்கல் பண்டிகையை ஒட்டி ரிலீஸ் ஆனது. இரண்டு படங்களுக்குமே ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்ததால், பாக்ஸ் ஆபிஸில் இரு படங்களும் வசூலை வாரிக் குவித்து வருகின்றன. இதனால் படக்குழுவினரும், தயாரிப்பாளர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

துணிவு ஆக்‌ஷன் திரைப்படமாக எடுக்கப்பட்டு இருந்ததால் இப்படத்திற்கு இளைஞர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. மறுபுறம் வாரிசு திரைப்படம் குடும்ப உறவுகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருப்பதால் இப்படத்தை பேமிலி ஆடியன்ஸ் மிகப்பெரிய அளவில் கொண்டாடி வருகின்றனர். இதனால் இப்படம்  வசூலில் லீடிங்கில் உள்ளது.

இதையும் படியுங்கள்... பிக்பாஸில் இருந்து விலகலா... அடுத்த சீசனுக்கு ‘நாயகன்’ மீண்டும் வருவாரா? - பைனலில் கமல் அளித்த சூசக பதில்

34

துணிவு திரைப்படம் 12 நாள் முடிவில் உலகளவில் ரூ.200 கோடி கலெக்‌ஷனை கடந்துள்ளது. விஸ்வாசம், வலிமை படங்களுக்கு பின்னர் ரூ.200 கோடி கலெக்‌ஷனை அள்ளிய அஜித்தின் மூன்றாவது படம் துணிவு. அதேபோல் விஜய்யின் வாரிசு திரைப்படம் 12 நாட்கள் முடிவில் உலகளவில் ரூ.250 கோடி வசூலைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

44

குறிப்பாக விடுமுறை தினமான நேற்று வாரிசு படம் அஜித்தின் துணிவு படத்தை விட டபுள் மடங்கு கலெக்‌ஷனை அள்ளி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி வாரிசு திரைப்படம் நேற்று ஒரே நாளில் ரூ.8 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாகவும், துணிவு திரைப்படம் ரூ.4.5 கோடி மட்டுமே வசூல் ஈட்டி இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படியுங்கள்... பிக்பாஸ் டைட்டில் வின்னர் அசீமுக்கு அடித்த ஜாக்பாட்... ரூ.50 லட்சத்துடன் கிடைத்த மற்றுமொரு பிரம்மாண்ட பரிசு

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தளபதி விஜய்
விஜய் (நடிகர்)
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss வீட்டில் மீண்டும் வெடித்த மோதல்... லீடர் ஷமாவுடன் சண்டையில் இறங்கிய அவினாஷ்
Recommended image2
பிக் பாஸில் சர்ச்சை பேச்சு... விஜய் சேதுபதியை வறுத்தெடுத்த விர்சுவல் வாரியர்ஸ் - விஜய் டிவி கொடுத்த திடீர் விளக்கம்
Recommended image3
Jason Sanjay-Vijay-Trisha : அடுத்தடுத்த நாளில் ரிலீசாகும் ஜேசன் சஞ்சய்-விஜய்-திரிஷா படங்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved