02:59 PM (IST) Jan 12

போட்டிபோட்டு புதுப்படங்களை ஒளிபரப்பும் சேனல்கள்... டிவி-யில் பொங்கல் ஸ்பெஷல் படங்கள் என்னென்ன? முழு லிஸ்ட் இதோ

பொங்கலுக்கு புதுப்படங்கள் வெளியாவது போல், தொலைக்காட்சிகளிலும் பல்வேறு சூப்பர்ஹிட் படங்கள் ஒளிபரப்பப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு தொலைக்காட்சிகளில் என்னென்ன புதுப்படங்கள் ஒளிபரப்பப்பட உள்ளன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம். 

https://tamil.asianetnews.com/video

02:04 PM (IST) Jan 12

தமிழர்களை ஏமாற்றி பாஜக அரசின் சதித் திட்டத்திற்கு துணைபோகும் திமுக.! இது தான் திராவிட மாடல் அரசா? சீமான்

தனியார் மயமாகும் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்கு தமிழ் மக்களின் நிலங்களைத் தாரைவார்ப்பதை தமிழ்நாடு அரசு கைவிடவேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் படிக்க..

01:54 PM (IST) Jan 12

கூடுதல் காட்சிக்கு அனுமதி அளித்த தமிழக அரசு... துணிவை தட்டிவிட்டு தாறுமாறாக அதிகரிக்கப்படும் வாரிசு பட ஷோக்கள்

கூடுதல் காட்சிக்கு அரசு அனுமதி அளித்ததை அடுத்து பெரும்பாலான இடங்களில் அஜித்தின் துணிவு படத்தைவிட விஜய்யின் வாரிசு படத்துக்கு அதிகளவிலான காட்சிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க

https://tamil.asianetnews.com/video

01:12 PM (IST) Jan 12

போக்குவரத்து ஊழியர்களுக்கு குட்நியூஸ்.. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

01:06 PM (IST) Jan 12

தில்ராஜுவால் துணிவுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய ஆப்பு! அஜித் படத்தை அவர் தெலுங்கில் வெளியிட்டது இதற்கு தானா?

அஜித்தின் நடித்துள்ள துணிவு படத்தின் தெலுங்கு வெர்ஷன் ஆன தெகிம்பு படத்தின் முக்கியமான சில ஏரியாக்களின் ரிலீஸ் உரிமையை வாங்கி வாரிசு பட தயாரிப்பாளர் தில் ராஜு தான் வெளியிட்டுள்ளார். மேலும் படிக்க

https://tamil.asianetnews.com/cinema

12:04 PM (IST) Jan 12

ராமர் கால் தடத்திற்கு பாதிப்பில்லாத வகையில் சேது சமுத்திரத் திட்டம்.! முதலமைச்சரின் தீர்மானத்திற்கு பாஜக ஆதரவு

தெய்வமாக வழிபடும் ராமர் கால் தடத்திற்கு எவ்வித பாதிப்பு ஏற்படாத வகையில் சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த திட்டத்தை பாஜக சார்பில் ஆதரவு தெரிவிக்கிறோம் பாஜக சட்டமன்ற உறுப்பினர் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க..

12:01 PM (IST) Jan 12

திமுக பிரமுகர் சரமாரி வெட்டிப் படுகொலை.. இது தான் காரணமா? 3 பேரிடம் கிடுக்குப்பிடி விசாரணை..!

தொழில் போட்டி காரணமாக பால் வியாபாரி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் படிக்க

12:00 PM (IST) Jan 12

ஆயிரக்கணக்கான ஆட்டை ஆட்டையை போட்டு கறிக்கடைக்காரருடன் உல்லாசம்.. 3 பேர் சிக்கியது எப்படி? பரபரப்பு தகவல்.!

சென்னை பல்லாவரம் அருகே கடந்த 6 மாதங்களில் ஆயிரக்கணக்கான ஆடுகளை திருடி கார் வாங்கி உல்லாச வாழ்க்கை வாழ்ந்த வந்த பெண் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மேலும் படிக்க

11:44 AM (IST) Jan 12

கேரளா தளபதியின் கோட்டை... மீண்டும் நிரூபித்த விஜய்! வலிமை லைஃப்டைம் கலெக்‌ஷனை முதல் நாளே அடிச்சுதூக்கிய வாரிசு

தளபதியின் கோட்டையாக கருதப்படும் கேரளாவில் அஜித்தின் வலிமை பட லைஃப் டைம் கலெக்‌ஷனை விஜய்யின் வாரிசு திரைப்படம் ஒரே நாளில் முறியடித்துள்ளது. மேலும் படிக்க

11:13 AM (IST) Jan 12

இனி கை ரேகை தேவையில்லை..!கண் கருவிழி பதிவு மூலம் உணவு பொருட்கள்- அமைச்சர் சக்கரபாணி அதிரடி அறிவிப்பு

கண் கருவிழி மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கும் திட்டம் நிறைவேற்றப்பட இருப்பதாக உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார் 

மேலும் படிக்க..

10:47 AM (IST) Jan 12

தமிழகத்தில் உலக கோப்பை கபடி போட்டி நடைபெறுமா.? அமைச்சராக பதவி ஏற்று சட்டசபையில் உதயநிதி அளித்த முதல் பதில்

கபடி மற்றும் சிலம்பம் ஆகிய விளையாட்டுகளை உள்ளடக்கிய தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் மாவட்ட மற்றும் மாநில அளவில் ஜூன் மாதத்திற்குள் நடத்தி முடிக்கப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க..

10:36 AM (IST) Jan 12

துணிவு vs வாரிசு... பொங்கல் ரேஸில் பாக்ஸ் ஆபிஸ் வின்னர் யார்? அதிக கலெக்‌ஷனை அள்ளியது விஜய்யா?.. அஜித்தா?

பொங்கல் ரேஸில் விஜய்யின் வாரிசு திரைப்படமும், அஜித்தின் துணிவு திரைப்படமும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட நிலையில், அதில் அதிக வசூலை வாரிக்குவித்தது யார் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம். 

https://tamil.asianetnews.com/video

10:07 AM (IST) Jan 12

தமிழகத்தில் ஓபனிங் கிங்: மீண்டும் ஒருமுறை நிரூபித்த அஜித் குமார்!

துணிவு படம் வெளியாகி உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில் தமிழகத்தில் ஓபனிங் கிங் என்று அஜித் தன்னை மீண்டும் ஒருமுறை நிரூபித்துக் காட்டியுள்ளார். தமிழகத்தில் ஓபனிங் கிங்: மீண்டும் ஒருமுறை நிரூபித்த அஜித் குமார்!

09:53 AM (IST) Jan 12

பாக்ஸ் ஆபிஸில் தட்டித்தூக்கினாரா அஜித்?... துணிவு படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் இதோ

எச்.வினோத் இயக்கத்தில் அஜித், மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி நடிப்பில் வெளியாகி உள்ள துணிவு திரைப்படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க

09:33 AM (IST) Jan 12

வசூலை வாரிக்குவித்ததா வாரிசு? - விஜய் படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் இதோ

வம்சி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா, சரத்குமார், ஜெயசுதா, பிரபு, பிரகாஷ் ராஜ் நடிப்பில் வெளியாகி உள்ள வாரிசு படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க

09:04 AM (IST) Jan 12

வீடு புகுந்து பெண் வெட்டி படுகொலை.. நகைக்காக கொலையா? வேறு ஏதேனும் காரணமா?

சிவகங்கை அருகே அதிகாலை வீட்டிற்குள் புகுந்த கும்பல் பெண்ணை வெட்டி கொலை செய்துவிட்டு நகையை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க

09:04 AM (IST) Jan 12

பொங்கலுக்கு சொந்த ஊருக்கு போறீங்களா? அப்படின்னா நீங்க போற பஸ் எங்க நிக்கும் தெரியுமா? இதோ முழு தகவல்.!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்லும் பொதுமக்கள் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் செல்வதற்காக தற்காலிகமாக 6 பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாதவரம் , கே.கே.நகர் , தாம்பரம் மெப்ஸ் , தாம்பரம் ரயில் நிலையம், பூந்தமல்லி மற்றும் கோயம்பேடு ஆகிய 6 பேருந்து நிலையங்களில் இருந்து வெளியூர் செல்லும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. 

மேலும் படிக்க

08:43 AM (IST) Jan 12

தமிழக வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுவதா..? சேது சமுத்திரம் திட்டத்தை செயல்படுத்திடுக- ஸ்டாலின் தனித்தீர்மானம்

ராமேஸ்வரம் கடற்பகுதியில் இருந்தது எந்த மாதிரி கட்டுமானம் என்பதை கூறுவது கடினம் என்று ஒன்றிய அமைச்சர் நாடாளுமன்றத்தில் சொல்லி இருக்கிறார்.இப்படி ஒன்றிய அரசு தெரிவித்துள்ள நிலையில் சேது சமுத்திரத்திட்டத்தை இனியும் நிறைவேற்றாமல் இருப்பது தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் நிகழ்வாகவே இருப்பதாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். 

மேலும் படிக்க..

07:29 AM (IST) Jan 12

திரையரங்குகளில் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி இல்லை சொன்னீங்க.. அப்படியானால் எல்லாமே செட்டிங்கா முதல்வரே? மநீம

நடிகர்களுக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும் தான் ரசிகர்கள் நலனில் அக்கறை இல்லை என்றால் மக்கள் நலன் மீது அரசுக்கும் அக்கறை கிடையாதா..? என பொன்னுசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் படிக்க

07:29 AM (IST) Jan 12

ஆன்லைன் சூதாட்டம் இளைஞர்களை எந்தளவுக்கு அடிமையாக்கும் என்பதற்கு இதுவே உதாரணம்.. அன்புமணி கவலை.!

ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் செல்லாது என அறிவிக்கப்பட்ட பிறகு நிகழ்ந்த 40-ஆவது தற்கொலை இதுவாகும் என அன்புமணி ராமதாஸ் கவலையுடன் தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க