10:40 PM (IST) Jan 06

தமிழ்நாட்டை காப்பாற்ற ராமேஸ்வரத்தில் மோடி.. கோவையில் அமித்ஷா.! 2024 தேர்தல் - அர்ஜுன் சம்பத் அதிரடி

தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டும் என்றால் பிரதமர் நரேந்திர மோடி ராமேஸ்வரத்தில் போட்டியிட வேண்டும். - அர்ஜுன் சம்பத் பேட்டி.

மேலும் படிக்க

09:57 PM (IST) Jan 06

போதையில் சக பயணி மீது சிறுநீர் கழித்த ஊழியர்.. வேலையில் இருந்து அதிரடி நீக்கம் !

ஏர் இந்தியா விமானத்தில் பெண் சக பயணி மீது சிறுநீர் கழித்ததாக குற்றம் சாட்டப்பட்ட வெல்ஸ் பார்கோ ஊழியர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

மேலும் படிக்க

08:58 PM (IST) Jan 06

இந்து சமய மற்றும் அறநிலையத் துறையில் வேலைவாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க - முழு விபரங்கள் உள்ளே!

இந்து சமய மற்றும் அறநிலையத் துறை (TNHRCE) 48 வேலை காலியிடங்களை அறிவித்துள்ளது. 

மேலும் படிக்க

08:05 PM (IST) Jan 06

8ம் வகுப்பு படித்தால் போதும்.. 450 காலியிடங்கள் - டிஎன்சிஎஸ்சி வெளியிட்ட சூப்பர் வேலைவாய்ப்பு !

தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் (டிஎன்சிஎஸ்சி மதுரை) 450 வேலை காலியிடங்களை அறிவித்துள்ளது.

மேலும் படிக்க

06:06 PM (IST) Jan 06

ரயில் பயணியை வெறித்தனமாக தாக்கிய டிக்கெட் பரிசோதகர்கள்.. அதிர்ச்சி வீடியோ வெளியானது !

ரயிலில் டிக்கெட் பரிசோதகர்கள், பயணி மீது பயங்கர தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க

05:39 PM (IST) Jan 06

சர்ச்சைகளின் நாயகன்.. ஜெயலலிதா பற்றிய அவதூறு.. ஈரோடு தேர்தல் அப்டேட்! டிடிவி தினகரன் அதிரடி பேட்டி

தமிழக ஆளுநர் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி சர்ச்சை நாயகனாக திகழ்ந்து வருகிறார். - டிடிவி தினகரன் பேட்டி.

மேலும் படிக்க

05:01 PM (IST) Jan 06

துணி காய வைக்க சென்ற பெண்.. மின்சாரம் தாக்கி உயிரிழப்பு - அதிர்ச்சி சம்பவம்

கிருஷ்ணகிரி அருகே துணி காய வைக்க சென்ற பெண் மின்சார தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

04:39 PM (IST) Jan 06

11 நாட்கள்.. 13,560 கிமீ தூரம்.. உணவின்றி பறந்து கின்னஸ் சாதனை செய்த பறவை - எங்கு தெரியுமா?

பறவை ஒன்று அலாஸ்காவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு நிற்காமல் பறந்து உலக சாதனையை முறியடித்தது.

மேலும் படிக்க

02:58 PM (IST) Jan 06

துணிவை விட ரூ.100 கோடி அதிக கலெக்‌ஷன்... ரிலீசுக்கு முன்பே வசூல் வேட்டையாடிய வாரிசு - முழு விவரம் இதோ

விஜய், அஜித் நடித்துள்ள வாரிசு மற்றும் துணிவு ஆகிய படங்கள் வருகிற ஜனவரி 11-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படங்களின் வெளியீட்டிற்காக இருவரின் ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ரிலீஸ் வேலைகள் ஒருபக்கம் மும்முரமாக நடைபெற்று வரும் இந்த வேளையில், ரிலீசுக்கு முன் எந்த படம் அதிக கலெக்‌ஷன் அள்ளி உள்ளது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம். 

02:14 PM (IST) Jan 06

மக்களை திருப்தியாக வைத்திருப்பதே எங்கள் நோக்கம்..! மேற்குமண்டல புதிய டி.ஐ.ஜி விஜயகுமார்..!

மேற்கு மண்டல காவல்துறை துணைத் தலைவராக பணியாற்றி வந்த முத்துசாமி பணிமாறுதல் பெற்றதைத் தொடர்ந்து, மேற்குமண்டல் காவல்துறையின் புதிய துணைத் தலைவராக விஜயகுமார் பொறுப்பேற்றுக் கொண்டார்.

மேலும் படிக்க

01:05 PM (IST) Jan 06

ஹீரோவுக்கு மவுசு இல்லாததால்... மீண்டும் காமெடியனாக களமிறங்கும் சந்தானம்? அதுவும் இந்த டாப் நடிகருடனா...!

நடிகர் சந்தானம் ஹீரோவாக நடித்த படங்கள் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்த நிலையில், தற்போது அவர் மீண்டும் காமெடியனாக கம்பேக் கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க

01:00 PM (IST) Jan 06

தனிப்பட்ட முறையில் அதிமுக பொதுக்குழுவை கூட்ட இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. ஓபிஎஸ் தரப்பு

அதிமுக பொதுக்குழு தொடர்பான 3வது நாளாக ஓபிஎஸ் தரப்பு உச்சநீதிமன்றத்தில் வாதங்களை முன்வைத்து வருகிறது. தனிப்பட்ட முறையில் அதிமுக பொதுக்குழுவை கூட்டுவதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு அதிகாரம் இல்லை என ஓ.பி.எஸ். தரப்பு கூறியுள்ளது. 

12:09 PM (IST) Jan 06

நெல்சா வேறமாறி... வேறமாறி... ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் இணைந்த மற்றுமொரு சூப்பர்ஸ்டார்...!

நெல்சன் இயக்கத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வரும் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் மற்றுமொரு சூப்பர்ஸ்டார் நடிகரும் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க

11:35 AM (IST) Jan 06

இந்த வயசுல இதெல்லாம் தேவையா! ரோட்ல போற பெண்ணிடம் ஆபாச சைகை! இழுத்து போட்டு பாலியல் தொல்லை கொடுத்த கிழவன்.!

நடுரோட்டில் ஆபாச சைகை காட்டி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் 62 வயது கிழவன் அதிரடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

மேலும் படிக்க

11:35 AM (IST) Jan 06

சென்னையில் மஜாவாக நடைபெற்ற விபச்சாரம்! அரைகுறை ஆடைகளில் 2 இளம்பெண்கள்.. ஒரு மணிநேரத்திற்கு எவ்வளவு தெரியுமா?

சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் பெண்களை வைத்து விபச்சாரம் தொழில் செய்து வந்த பெண் புரோக்கர் கைது செய்யப்பட்டுள்ள சிறையில் அடைக்கப்பட்டார். 

மேலும் படிக்க

11:29 AM (IST) Jan 06

‘துணிவு - வாரிசு’க்கு முன்... 6 முறை நேருக்கு நேர் மோதிய ‘விஜய் - அஜித்’ படங்கள் - அதில் அதிக வெற்றி யாருக்கு?

சமகாலத்தில் அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் விஜய் - அஜித். இவர்கள் இருவருக்குமே மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர்களது படங்கள் தனித்தனியாக ரிலீஸ் ஆனாலே திருவிழா போல கொண்டாடும் ரசிகர்கள், தற்போது ஒரே நாளில் ரிலீஸ் ஆனால் சும்மா விடுவார்களா என்ன. தற்போதே இருதரப்பு ரசிகர்களிடையே போட்டி ஆரம்பித்துவிட்டது. இது ஒரு புறம் இருக்க, இதற்கு முன் இவர்களது படங்கள் நேருக்கு நேர் மோதியபோது அதிக வெற்றி யாருக்கு கிடைத்தது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

11:15 AM (IST) Jan 06

ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் எப்போது..! இரட்டை இலை சின்னம் யாருக்கு சொந்தம்.? காத்திருக்கும் டுவிஸ்ட்

ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேரா இறந்த நிலையில், அந்த தொகுதியில் 6 மாத காலத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 
மேலும் படிக்க..

09:36 AM (IST) Jan 06

நடிகர் விஜய்யுடன் வாரிசு படத்தில் பணியாற்றிய பிரபலம் மாரடைப்பால் திடீர் மரணம்... சோகத்தில் படக்குழு

நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் வருகிற ஜனவரி 11-ந் தேதி ரிலீசாக உள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலருக்கு அமோக வரவேற்பு கிடைத்த நிலையில், தற்போது படத்தின் ரிலீஸ் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், வாரிசு படத்தில் தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றி உள்ள சுனில் பாபுவின் திடீர் மரணம் படக்குழுவை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. மேலும் படிக்க

09:00 AM (IST) Jan 06

அதிமுக பொதுக்குழு வழக்கு! 3வது நாளாக இன்றும் விசாரணை

அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்புடைய மேல்முறையீடு மனுக்கள் மீதான விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் இன்றும் 3வது நாளாக தொடர்ந்து நடைபெற உள்ளது. இரு தரப்பினரும் இன்றுடன் வாதங்களை முடித்துக்கொள்ள வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். 

08:51 AM (IST) Jan 06

பழசை மறந்துடாதீங்க.. நன்றி கெட்ட கேகேஎஸ்எஸ்ஆர்.. நாவடக்கம் தேவை.. எச்சரிக்கும் ஜெயக்குமார்..!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்த கருத்துகளுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க