8ம் வகுப்பு படித்தால் போதும்.. 450 காலியிடங்கள் - டிஎன்சிஎஸ்சி வெளியிட்ட சூப்பர் வேலைவாய்ப்பு !
தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் (டிஎன்சிஎஸ்சி மதுரை) 450 வேலை காலியிடங்களை அறிவித்துள்ளது.
ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் 25/12/2022 முதல் 10/01/2023 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்த காலியிடங்களுக்கான தகுதி, வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், சம்பள விவரங்கள், விண்ணப்பிக்கும் முறை போன்றவற்றை இங்கு பார்க்கலாம்.
அமைப்பு : தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் (TNCSC மதுரை)
பணியின் பெயர் : பில் கிளார்க் & உதவியாளர்
பணியிடம் : மதுரை
காலியிடங்கள் : 450
தொடக்கத் தேதி : 25.12.2022
கடைசி தேதி : 10.01.2023
காலியிட விவரங்கள் :
*பில் கிளார்க் - 150
*உதவியாளர் - 150
*வாட்ச்மேன் - 150
*மொத்தம் - 450
இதையும் படிங்க..அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு... விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் உள்ளே!!
கல்வித் தகுதி :
*பில் கிளார்க் - பொறியியல்/ விவசாயத்தில் பட்டம்
*உதவியாளர் - 12ம் வகுப்பு
*வாட்ச்மேன் - 8ம் வகுப்பு
வயது வரம்பு :
மூன்று பணிகளுக்கும் அதிகபட்ச வயது 32 ஆக இருக்க வேண்டும்
விண்ணப்பக் கட்டணம் : விண்ணப்பக் கட்டணம் இல்லை.
தேர்வு முறை :
*எழுத்துத் தேர்வு
*நேரடி நேர்காணல்
எவ்வாறு விண்ணப்பிப்பது? :
விண்ணப்பதாரர்கள் http://www.TNCSC Madurai.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று வேலைவாய்ப்பு அறிவிப்பை முழுவதும் படிக்க வேண்டும். அதில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகள் இருக்கின்றதா ? என்பதை சரி பார்க்கவும். விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, சரியாக நிரப்பி, வேலைவாய்ப்பு அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :
மண்டல மேலாளர், மண்டல அலுவலகம், தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன், எண்:10 குருவிகாரன் சாலை, அண்ணாநகர், மதுரை-625020.
இதையும் படிங்க..இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? விவரம் உள்ளே!!
இதையும் படிங்க..NPCIL Recruitment 2023 : இந்திய அணுசக்தி கழகத்தில் 89 காலியிடங்கள்.. மிஸ் பண்ணிடாதீங்க.. உடனே அப்ளை பண்ணுங்க !