இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? விவரம் உள்ளே!!
இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் (IMU) காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் (IMU) காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி விவரம்:
பதவி:
- Medical Officer
கல்வித்தகுதி:
- MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் .
இதையும் படிங்க: ஆன்லைன் ஆப் மூலம் கடன் மோசடி; 5 பேர் கைது, 500 சிம் கார்டுகள் பறிமுதல்
வயது வரம்பு:
- 62க்குள் இருக்கலாம்.
சம்பளம் விவரம்:
- அனுபவத்தின் அடிப்படையில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பக் கட்டணம்:
- இல்லை.
இதையும் படிங்க: துணி காய வைக்க சென்ற பெண்.. மின்சாரம் தாக்கி உயிரிழப்பு - அதிர்ச்சி சம்பவம்
தேர்வுச் செயல் முறை:
- நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
- விண்ணப்பதாரர்கள் அனைத்து அசல் சான்றிதழ்கள் / சான்றுகள் மற்றும் அனைத்தின் சுய சான்றளிக்கப்பட்ட நகல்களின் தொகுப்பை கொண்டு வர வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
- https://www.imu.edu.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
கடைசித் தேதி:
- 15.01.2023.