ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு நிகழ்ந்திருக்கும் 45 ஆவது தற்கொலை இதுவாகும். ஆன்லைன் சூதாட்டம் ஒழிக்கப்பட வேண்டும் என்பது தான் அனைவரின் கோரிக்கை ஆகும். - அன்புமணி ராமதாஸ் கேள்வி.
- Home
- Tamil Nadu News
- Asianet Tamil News Live: முன்னாள் அமைச்சர் எஸ்.என்.எம்.உபயதுல்லா மரணம் - முதல்வர் இரங்கல்
Asianet Tamil News Live: முன்னாள் அமைச்சர் எஸ்.என்.எம்.உபயதுல்லா மரணம் - முதல்வர் இரங்கல்

முன்னாள் அமைச்சர் எஸ்.என்.எம்.உபயதுல்லா மரணம் அடைந்துள்ளார். இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் சூதாட்டம்: 45வது உயிர் போயிடுச்சு! ஆளுநர் மனம் இரங்காதா? - பாமகவின் அன்புமணி ராமதாஸ் வேதனை
குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்கிறேன்!.. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்ட புகைப்படம் - உருகிய ரசிகர்கள்!
பெங்களூருவில் நடைபெற்ற தனது அண்ணன் சத்திய நாராயணனின் சதாபிஷேக விழாவில் கலந்துகொண்டார் நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.
நான் பெரியாரின் பேரன்!.. மக்கள் நலனுக்கு இதுதான் சரி! கூட்டணி குறித்து ஈரோட்டில் விளக்கம் சொன்ன கமல்ஹாசன் !!
விஸ்வரூபம் படம் எடுத்தேன். அப்போது, என்னை தடுமாற வைத்து வேடிக்கை பார்த்து சிரித்தார் ஒரு அம்மையார். கலைஞர் என்னை தொடர்பு கொண்டு ஏதாவது உதவி வேண்டுமா ? என கேட்டார். - கமல்ஹாசன் பேச்சு.
திருமணத்திற்கு முன்பே குழந்தை கட்டாயம்!.. ஒரு பெண் பல திருமணம் - பழங்குடியினரின் வினோத சடங்குகள் ஒரு பார்வை
திருமணத்திற்கு முன்பே குழந்தை கட்டாயம் இருக்க வேண்டும் என்றும், ஒரு பெண் பல திருமணங்களை செய்து கொள்ளலாம் என்றும் பழங்குடியினர் இன்றளவும் பல்வேறு சடங்குகளை செய்து வருகிறார்கள்.
BJP Protest : திமுகவை கண்டித்து சென்னையில் பாஜக போராட்டம்!.. அறிவித்தார் அண்ணாமலை - எப்போது தெரியுமா.?
சென்னையில் பாஜகவினர் போராட்டம் செய்ய உள்ளார்கள் என்று அறிவித்துள்ளார் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை.
Online Rummy : இன்னும் எத்தனை உயிர்.? ஆன்லைன் ரம்மியால் தற்கொலை செய்து கொண்ட கோவை இளைஞர்..!
ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு அடிமையாகி வாலிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
3,111 பேருக்கு வேலை!.. ரூ. 7,614 கோடி! தமிழ்நாடு அரசு - ஓலா ஒப்பந்தம்! பிரம்மாண்ட வாகன ஆலை | முழு விபரம்
ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் தமிழகத்தில் மின்சார வாகன ஆலையை அமைக்க உள்ளது. தமிழ்நாட்டில் 2,000 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட உள்ளது.
ரயில் நிலையத்தில் தனியாக இருந்த பெண்.. முத்தம் கொடுத்த இளைஞர் - நீதிமன்றம் கொடுத்த அதிர்ச்சி தண்டனை.!
19 வயது பெண்ணை முத்தமிட முயன்ற நபருக்கு மும்பை நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.
திமுக, அதிமுகவிற்கு ஆதரவாக ஒரே நாளில் களத்தில் குதிக்கும் கமல்ஹாசன், அண்ணாமலை..! திக்குமுக்காடும் ஈரோடு தொகுதி
ஈரோடு இடைத்தேர்தலில் பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில், இன்று காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக கமல்ஹாசனும், அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு ஆதரவாக அண்ணாமலையும் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளனர்.
மேலும் படிக்க..
கண்ணீரில் தொண்டர்கள்!.. திமுக முக்கியப்புள்ளி மறைவு - அதிர்ச்சியில் முதல்வர் மு.க ஸ்டாலின் !!
திமுக முன்னாள் அமைச்சர் உபயதுல்லா உடல்நலக்குறைவால் தஞ்சாவூரில் காலமானார். தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கடைசி வரை நிறைவேறாமல் போன மயில்சாமியின் ஆசை... இதை பார்க்காமலே இறந்துட்டாரே..!
நேற்று சிவராத்திரி பூஜையின் போது டிரம்ஸ் சிவமணி அருகே அமர்ந்திருந்த மயில்சாமி, அப்போது அவரிடம் தனது நீண்ட நாள் ஆசை என்ன என்பதையும் கூறி இருக்கிறார். மேலும் படிக்க
மனிதநேய ஜனநாயக கட்சியில் இருந்து முன்னாள் எம்எல்ஏ தமிமுன் அன்சாரி நீக்கம்.! காரணம் என்ன தெரியுமா.?
கட்சி விரோத செயங்களில் ஈடுபட்டதாக மனிதநேய ஜனநாயக கட்சியில் இருந்து முன்னாள் எம்எல்ஏ தமிமுன் அன்சாரி 6 மாதங்களுக்கு நீக்கப்பட்டுள்ளதாக அந்த கட்சியின் புதிய பொதுச்செயலாளர் அறிவித்துள்ளார்.
கலைஞரின் பேனா இல்லையென்றால் அண்ணாமலை ஆடு மேய்த்து கொண்டிருந்திருப்பார் - ஆ.ராசா அதிரடி
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் ஈரோட்டிற்கான தேர்தல் மட்டுமல்ல. இந்தியாவின் தலை எழுத்தையே மாற்றக்கூடிய தேர்தல் என நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.
மயில்சாமி மாதிரி ஒரு வள்ளலை பார்க்கவே முடியாது... கண்ணீர்மல்க இரங்கல் தெரிவித்த திரைப்பிரபலங்கள்
நகைச்சுவை நடிகர் மயில்சாமி இன்று அதிகாலை ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது மறைவு தமிழ் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மயில்சாமியின் மறைவுக்கு அவருடன் சினிமாவில் பணியாற்றிய பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதன் தொகுப்பு இதோ
காமெடி டைம் மூலம் மக்களின் இல்லங்களில் ஒருவரானவர்.! நடிகர் மயில்சாமி மறைவிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் வேதனை
பல குரல்களில் நகைச்சுவையாகப் பேசும் ஆற்றல் படைத்த மயில்சாமி, தன்னுடைய ஒலிநாடாக்கள் வழியாக தமிழ்நாடு முழுவதும் அறிமுகமானவர். 'காமெடி டைம்' நிகழ்ச்சியின் மூலம் தமிழ்நாட்டு மக்களின் இல்லங்களில் ஒருவராகவே பார்க்கப்படுகிற அளவுக்கு அன்பைப் பெற்றவர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கண்கலங்க வைக்கும் நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் கடைசி வீடியோ
நகைச்சுவை நடிகர் மயில்சாமி நேற்று தான் நடித்த கிளாஸ்மேட்ஸ் என்கிற படத்துக்காக டப்பிங் பேசியபோது எடுக்கப்பட்ட கடைசி வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
நடிகர் மயில்சாமி காலமானார்.. மறைந்தாலும் மறக்க முடியாத நகைச்சுவை கலைஞனின் திரைப்பயணம் - ஒரு பார்வை
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் கடந்த 1965-ம் ஆண்டு அக்டோபர் 2-ந் தேதி பிறந்தவர் மயில்சாமி. நடிப்பின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக சிறுவயதில் இருந்தே மேடை நாடகங்களின் நடித்து வந்த மயில்சாமிக்கு கடந்த 1985-ம் ஆண்டு தான் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. மேலும் படிக்க
யார் இந்த மயில்சாமி..? நடிகராக மட்டுமில்லாமல் சட்டமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டது ஏன்.?
தமிழ் சினிமாவின் முன்னனி நகைச்சுவை நடிகராக இருந்த மயில்சாமி, கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோயிலில் வழிபாடு முடித்துவிட்டு வீடு திரும்பும் வழியில் ஏற்பட்ட திடீர் நெஞ்சுவலியால் உயிர் இழந்தார்.
மேலும் படிக்க..