காவல்துறை உயர் அதிகாரி பெண் காவலர்களை துணி துவைக்கவும், மசாஜ் செய்யவும் செய்ய சொல்லி கட்டாயப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.
Asianet Tamil News Live: ரவீந்திர ஜடேஜா மீது ஐசிசி எடுத்த அதிரடி நடவடிக்கை !

கையில் ஆயின்மெண்டை தடவிய விவகாரம் தொடர்பாக ஜடேஜாவுக்கு போட்டி ஊதியத்திலிருந்து 25 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. நடுவரிடம் அனுமதி வாங்காமல் செய்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மசாஜ் செய்.! துணி துவைக்க சொல்லி கட்டாயப்படுத்திய போலீஸ் உயர் அதிகாரி.! கதறிய பெண் காவலர்கள் !!
நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - பின்னணி என்ன.? முழு விபரம் இதோ !!
நடிகர் விஜய் சேதுபதியும், மகா காந்தியும் தங்கள் பிரச்னையை சமரசத்தின் மூலம் தீர்க்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
‘கசாப்பு கடை ஓகே.! காமுகனை நம்பித்தான் போகக் கூடாது - ஜெயக்குமாரை வெளுத்து வாங்கிய புகழேந்தி
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமாருக்கும், ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்திக்கும் இடையே மோதல் வலுத்து வருகிறது.
பெங்களூருவில் ஏரோ இந்தியா 2023 கண்காட்சி.. தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி - என்னவெல்லாம் ஸ்பெஷல் தெரியுமா.?
ஏரோ இந்தியா 2023 கண்காட்சி பெங்களூருவில் நடைபெற உள்ளது. இதனை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
4 நாட்கள்.. 10,800 கி.மீ பயணம்.. 10 பொதுக்கூட்டங்கள்.!! ஓயாது உழைக்கும் பிரதமர் மோடி - குவியும் பாராட்டுக்கள்
பிரதமர் நரேந்திர மோடி 4 நாட்களில் 10,800 கி.மீ பயணம் செய்ய உள்ளார். இதற்கேற்ப பிரதமரின் பயண திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
30 வயசு ஆச்சு.! இன்னும் திருமணம் ஆகாததால் பாதயாத்திரை செல்லும் ஆண்கள் - வினோத சம்பவம் !!
30 வயதை கடந்தும் திருமணம் ஆகாத ஆண்கள், பெண் கிடைக்க வேண்டி பாதயாத்திரை செல்ல உள்ளனர்.
தமிழ் மொழியை பரப்ப திமுக என்ன செய்தது.? திராவிட மாடல் அரசுக்கு இது வெட்கக்கேடு.! திமுகவை வெளுத்த பாஜக !
இந்தி பேசாத மாநில மக்கள் இந்தி மொழியை கற்றிருப்பார்கள். ஆனால், மற்ற மொழிகளை கற்க காங்கிரஸ் அரசும், திராவிட மாடல் அரசுகளும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டை வைத்துள்ளார் பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி.
‘ஊ சொல்றியா மாமா’ பாட்டை போடு.! புஷ்பா பட பாடலை நிறுத்திய கடைக்காரர் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம்
அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது புஷ்பா திரைப்படம்.
திமுக அறக்கட்டளை நிதியை வச்சு பேனா சின்னத்தை எங்க வேணாலும் வைங்க.!! திமுகவுக்கு விஜயபிரபாகரன் கொடுத்த அட்வைஸ்
மு.கருணாநிதி நினைவிடத்தில் இருந்து 360 மீட்டர் தூரத்தில் கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்கப்படுகிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன்.
உங்களுக்கு முடிவுகட்டும் காலம் வெகு விரைவில் வரும்.. முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக கொதிக்கும் எடப்பாடியார்..!
கோவை மாவட்டத்தில் காவல் துறையிடம் முறையாக அனுமதி பெற்று போராட்டம் நடத்திய அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள்; தொழிலாளர்கள் உள்ளிட்ட பிற தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்களையும் கைது செய்த விடியா திமுக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாவி.. பாவி.. சாமிக்கு மாலை போட்டு குடிக்கலாமா.. கண்டித்த தாயை ஆத்திரம் தீர பாட்டில் குத்திக்கொன்ற மகன்.!
சென்னையில் சிவராத்திரியையொட்டி சிவனுக்காக மாலை போட்டுக் கொண்டு மது அருந்தியதால் தட்டி கேட்ட தாயை பீர் பாட்டிலால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல ரத்னா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சிவசங்கரன் அதிரடி கைது.. என்ன காரணம் தெரியுமா?
சென்னை புரசைவாக்கம் ரத்னா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சிவசங்கர் திடீரென தூத்துக்குடி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் தமிழருக்கு கிடைத்த மாபெரும் கவுரவம்.. இது என் வாழ்நாள் வரம்! பாஜக SG சூர்யா நெகிழ்ச்சி..!
ஒவ்வொரு மனிதருக்கும் நினைவை விட்டு நீங்காத நாட்களென வெகு சில நாட்களே இருக்கும். இன்று வரையில், என் மொத்த வாழ்வின் பரிபூரணத்தை நான் உணர்ந்த தினம் பிப்ரவரி 9. என் நினைவை விட்டு நீங்காத சில நாட்களின் பட்டியலில் இனி முதன்மையாக இருக்க போவது பிப்ரவரி 9 மட்டுமே. மகிழ்வாக, முழுமையாக, பெருமையாக என என் மொத்தமும் சித்தமும் நெகிழ்ந்துருகி நின்ற தினம் இது.
OPS, EPS இருவரையும் சந்தித்து அகம் மகிழ்ந்தேன்! கேக்கும் போதே ஆச்சரியமாக இருக்கா? ட்விஸ்ட் வைத்த பூங்குன்றன்.!
நெடு நாட்களாக வெளியூருக்கு போகவில்லை. கோயிலுக்கு செல்லும் மனமும் இல்லை. தற்போது நல்ல வாய்ப்பு மலர்ந்தது. நேராக சுவாமிமலைக்குச் சென்றேன். அங்கு ஓபிஎஸ் அவர்களையும், ஈபிஎஸ் அவர்களையும் சந்தித்து அகம் மகிழ்ந்தேன். என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? நான் வருவதை ஓபிஎஸ் ரசிகரிடம் தெரிவித்தேன்.
தி.மலையில் சோகம்! மின் கம்பத்தில் ஏறிய ஊழியர் மீது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு கீழே விழும் காட்சி.!
திருவண்ணாமலையில் தனியார் மருத்துவமனையில் பழுது நீக்க மின் கம்பத்தில் ஏறிய ஒப்பந்த தொழிலாளி மின்சாரம் தாக்கி கீழே விழும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கபடி விளையாடிக் கொண்டிருந்த போது திடீர் மாரடைப்பு.! 10ம் வகுப்பு மாணவி சரிந்து விழுந்து உயிரிழப்பு.!
கபடி விளையாடிக் கொண்டிருந்த 10-ம் வகுப்பு மாணவி திடீரென சரிந்து விழுந்து மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Power Shutdown in Chennai: சென்னையில் இன்று இந்த இடங்களில் மட்டும் மின்தடை..!
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தாம்பரம் பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.