04:17 PM (IST) Apr 24

உங்கள் லேப்டாப் சார்ஜ் ஆகவில்லையா.? நீங்க செய்ய வேண்டியது இதுதான்.!!

நீங்கள் பயன்படுத்தும் மடிக்கணினி சரியாக சார்ஜ் ஆகாமல் இருக்கிறதா? என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.

மேலும் படிக்க

03:34 PM (IST) Apr 24

கருணாநிதி சாராய கடை திறந்தார்! ஸ்டாலினோ கல்யாண மண்டபத்தில் மது கூடம் அமைக்கிறார்.!இறங்கி அடிக்கும் ஜெயக்குமார்

கஞ்சா, போதை மருந்துகளின் கூடாரமாகத் திகழும் தமிழ் நாட்டை கலாச்சார சீர்கேட்டின் உறைவிடமாக மாற்ற அரசாணை வெளியிட்டுள்ளதாக தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தமிழக மக்கள் இதற்கு தக்க பதிலடி வழங்குவார்கள் என கூறியுள்ளார்.

மேலும் படிக்க..

02:45 PM (IST) Apr 24

வைரல் வீடியோ: போலீசாரை அறைந்த ஒய்.எஸ் ஷர்மிளா..வினாத்தாள் கசிவு போராட்டத்தில் பகீர் சம்பவம்

ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா கட்சித் தலைவர் ஒய்.எஸ் ஷர்மிளா பேப்பர் லீக் போராட்டத்தில் போலீசாரை அறைந்தார்.

மேலும் படிக்க

02:19 PM (IST) Apr 24

அண்ணாமலை ஒரு கோமாளி..! வாட்க்கு பில் கேட்டால் துண்டு சீட்டு கொடுத்திருகாரு- பங்கமாய் கலாய்த்த செந்தில் பாலாஜி

நான் கேட்டது ரஃபேல் வாட்ச்க்கு பில் ஆனால் அண்ணாமலை கொடுத்தது துண்டு சீட்டு என விமர்சித்த செந்தில் பாலாஜி, . மளிகை கடைக்கு சென்றால் பழைய பேப்பரை எடுத்து பின்பக்கத்தில் எழுதித் தருவார்கள் அதி போல பில் கொடுக்கப்பட்டுள்ளதாகவும தெரிவித்தார். 

மேலும் படிக்க..

02:04 PM (IST) Apr 24

Exclusive : புள்ளிங்கோ லுக்கில் விக்ரம்... மேட்சிங் மேட்சிங் உடையில் வந்து மும்பையை கலக்கிய PS2 படக்குழு

பொன்னியின் செல்வன் படத்தின் புரமோஷனுக்காக விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சீயான் விக்ரம், சோபிதா, ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் மும்பை சென்றுள்ளனர். அப்படக்குழுவினரின் எக்ஸ்குளூசிவ் புகைப்படங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

01:56 PM (IST) Apr 24

திமுகவினரின் மது ஆலைகள் வருமானம் பெருக்க இந்த திட்டமா.! ஓங்கி அடித்த அண்ணாமலை.!!

திருமண மண்டபம், விளையாட்டு மைதானங்களில் இனி அனுமதி பெற்று மது அருந்தலாம் என தமிழக அரசின் அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

01:07 PM (IST) Apr 24

திருமண மண்டபங்களில் மதுபானங்களுக்கு அனுமதியா.? வாய்ப்பே இல்லையென மறுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி

 திருமண மண்டபங்களில் மதுபானங்களுக்கு ஒருபோதும் அனுமதியில்லை, ஐபிஎல் போன்ற சர்வதேச நிகழ்வுகளில் மட்டுமே மதுபானங்களுக்கு அனுமதி எனவும் அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். 

மேலும் படிக்க..

01:07 PM (IST) Apr 24

மதுவிலக்கே ஒற்றை இலக்கு என கூறிவிட்டு, கல்யாண மண்டபங்களில் மது அருந்த அனுமதியா.? ஸ்டாலினை சீண்டும் இபிஎஸ்

பொது அமைதியை சீர்குலைத்து குற்றச் செயல்களை அதிகரிக்கும் திருமண மண்டபங்களில் மது விநியோகம் பொன்ற மக்கள் விரோத செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் இந்த அரசுக்கு மக்கள் விரைவில் தக்க பாடம் புகட்டுவர் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க..

12:55 PM (IST) Apr 24

Watch : பொன்னமராவதி அருகே மழை வேண்டி மீன்பிடித் திருவிழா! ஊர் ஒற்றுமைக்காக திரண்ட மக்கள்!

பொன்னமராவதி அருகே மழை வேண்டியும் விவசாயம் தழைக்கவும் வேண்டி மீன்பிடித் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. ஊர் ஒற்றுமைக்காக திரளான மக்கள் கலந்துகொண்டனர்.

12:52 PM (IST) Apr 24

Viral Video : போராட்டத்தில் ஈடுபட்டவரை பூட்ஸ் காலால் உதைத்து போலீஸ் அடாவடி! ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து எஸ்பி அதிரடி!

நாகூரில் போராட்டத்தில் ஈடுபட்ட நபரின் முகத்தில் பூட்ஸ் காலால் உதைத்து தாக்கிய வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தொடர்து அந்த காவல் உதவி ஆய்வாளர் ஆயுத படைக்கு மாற்றம் செய்து மாவட்ட எஸ்பி உத்தரவிட்டுள்ளார்.

12:38 PM (IST) Apr 24

மது விற்பனைக்கும் பிள்ளையார் சுழி போட்ட தந்தை.. அதுக்கு மேலே மகன் ஸ்டாலின்.. வச்சு செய்யும் பொன்னுசாமி..!

திருமண மண்டபங்களிலும், விளையாட்டு மைதானங்களிலும் மது அருந்தலாம் என்கிற அரசாணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது. 

மேலும் படிக்க

12:26 PM (IST) Apr 24

தன்னைப்பற்றி தரக்குறைவாக பேசிய தயாரிப்பாளருக்கு தரமான பதிலடி கொடுத்த சமந்தா

நடிகை சமந்தா நட்சத்திர அந்தஸ்தை இழந்துவிட்டதாகவும், அவரின் கெரியர் முடிவடைந்துவிட்டதாகவும் விமர்சித்த தயாரிப்பாளருக்கு சமந்தா பதிலடி கொடுத்துள்ளார். மேலும் படிக்க

11:32 AM (IST) Apr 24

ஏலியனுடன் தீபாவளி கொண்டாட ரெடியா.. பட்டாசாய் பட்டையகிளப்ப வருகிறது சிவகார்த்திகேயனின் அயலான் - ரிலீஸ் தேதி இதோ

ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் பான் இந்தியா படமான அயலான் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் படிக்க

11:06 AM (IST) Apr 24

லிங்காயத் சமுதாயத்தை அவதூறாக பேசிய சித்தராமையா..கையில் எடுத்த பாஜக! திணறும் காங்கிரஸ் - கர்நாடக தேர்தல்

பாஜகவின் லிங்காயத் முதல்வர் ஊழலால் மாநிலத்தை நாசப்படுத்திவிட்டார் என்று முதல்வர் பசவராஜ் பொம்மையைக் குறிப்பிட்டு காங்கிரஸ் தலைவர் சித்தராமையா கூறியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

மேலும் படிக்க

10:57 AM (IST) Apr 24

சென்னை ஏர்போர்ட்டில் அதிர்ச்சி.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 336 பயணிகள்.. நடந்தது என்ன?

சென்னையில் இருந்து கத்தார் செல்லும் விமானத்தில் திடீரென இயந்திரக் கோளாறு உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் 336 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். 

மேலும் படிக்க

10:21 AM (IST) Apr 24

ராஜீவ் காந்தி ஆட்சியில் இந்தியாவில் ஊடுருவிய சீனா..அன்றே கணித்த கிருஷ்ணசாமி சுந்தர்ஜி - யார் இவர்?

சில நாட்களுக்கு முன்பு 'A tambram & THE PEKING SOUP' என்ற தலைப்பில் ஒரு செய்தியானது அனைத்து வாட்சப் மற்றும் சமூக ஊடகங்களில் பரவியது.

மேலும் படிக்க

09:54 AM (IST) Apr 24

Gold Rate Today : ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை - எவ்வளவு தெரியுமா?

அக்‌ஷய திருதியை முன்னிட்டு உயர்ந்த தங்கத்தின் விலை இன்று மேலும் உயர்ந்துள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காண்போம்.

மேலும் படிக்க

09:50 AM (IST) Apr 24

யார நம்புறதுனே தெரியல... ஐபோன் திருடிய நண்பனை கண்டுபிடித்து வெளுத்துவாங்கிய ஷாலு ஷம்மு

நடிகை ஷாலு ஷம்முவின் விலையுயர்ந்த ஐபோன் திருடுபோன நிலையில், தற்போது அதனை அவரது நண்பன் தான் திருடி இருக்கிறான் என கண்டுபிடித்து உள்ளனர்.மேலும் படிக்க

08:47 AM (IST) Apr 24

திருச்சி மாநாட்டில் சசிகலா, டிடிவி. தினகரன் பங்கேற்பா? ட்விஸ்ட் வைத்து பேசிய ஓபிஎஸ் தரப்பு..!

அதிமுகவின் தலைமை அலுவலகம் ஜானகி அம்மையார் எம்.ஜி.ஆருக்கு கொடுத்தது. அது எடப்பாடி பழனிச்சாமிக்கு சொந்தமானது அல்ல என ஓபிஎஸ் ஆதரவாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியுள்ளார். 

மேலும் படிக்க

08:45 AM (IST) Apr 24

உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு... ‘அஜித் - ஷாலினி’ ரீல் ஜோடியாக இருந்து ரியல் ஜோடியாக மாறிய நாள் இன்று

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் காதல் ஜோடியான அஜித் - ஷாலினி இன்று தங்களது 23-வது திருமண நாளை கொண்டாடி வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது எப்படி என்பதைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.