MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • உங்கள் லேப்டாப் சார்ஜ் ஆகவில்லையா.? நீங்க செய்ய வேண்டியது இதுதான்.!!

உங்கள் லேப்டாப் சார்ஜ் ஆகவில்லையா.? நீங்க செய்ய வேண்டியது இதுதான்.!!

நீங்கள் பயன்படுத்தும் மடிக்கணினி சரியாக சார்ஜ் ஆகாமல் இருக்கிறதா? என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.

1 Min read
Author : Raghupati R
Published : Apr 24 2023, 04:14 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

நாம் அன்றாடம் பயன்படுத்தும் மடிக்கணினி என்ற லேப்டாப் சில சமயங்களில் பிரச்சனைக்கு உள்ளாவது உண்டு. சில சமயங்களில் சார்ஜ் ஆகாமல் இருக்கும். ​​இதற்குப் பின்னால் சில காரணங்கள் இருக்கலாம். அதைச் சரிசெய்ய உங்கள் மடிக்கணினியை சர்வீஸ் சென்டருக்கு கொண்டு செல்வதற்கு முன்பு, நீங்கள் சரிபார்க்க வேண்டிய 5 விஷயங்களை இங்கே பார்க்கலாம்.

25

பவர் அடாப்டரைச் சொருகி, சுவிட்சை சரியாக போட்டுள்ளோமோ என்று முதலில் சரி பாருங்கள். இரண்டாவதாக, லேப்டாப்பின் சார்ஜிங் போர்ட்டில் சார்ஜிங் பின்னை சொருகி இருக்கிறோமா ? என்று சரி பாருங்கள்.

35

இந்த பிரச்சனைக்கு முதல் காரணமாக சார்ஜர் இருக்கலாம். லேப்டாப் மற்றும் பவர் அவுட்லெட்டில் சார்ஜர் சரியாக இணைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும். ஏதேனும் சேதம் இருக்கிறதா என்பதை சரிபார்க்கவும். கேபிள் சேதமடைந்தால், அதை மாற்றவும்.

இதையும் படிங்க..போன் வாங்க போறீங்களா? 2023ல் வெளிவரும் டாப் 5 மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட்போன்ஸ் லிஸ்ட் இதோ

45

மடிக்கணினி முழுமையாக அல்லது சரியாக சார்ஜ் செய்யாததற்கு சார்ஜிங் போர்ட் காரணமாக இருக்கலாம். போர்ட்டில் அழுக்கு இருக்கிறதா என்று சோதிக்கவும்.

காலப்போக்கில் பேட்டரி சிதைவடைய வாய்ப்பு உண்டு. உங்கள் மடிக்கணினி ஓரிரு வருடங்கள் பழையதாக இருந்தால், பேட்டரி சார்ஜ் செய்ய முடியாத அளவுக்கு சிதைந்திருக்கலாம். சிறந்த கம்பெனி பேட்டரியாக மாற்றவும்.

55

சில மால்வேர்கள் பேட்டரியில் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும். தீங்கிழைக்கும் இதுபோன்ற மால்வேர்கள் கோப்புகளை அகற்றவும். வைரஸ் ஸ்கேன் செய்யவும்.

இதையும் படிங்க..iQOO : இப்படியொரு ஆஃபர் கிடைக்காது.. iQOO ஸ்மார்ட்போன்களுக்கு 25,000 வரை ஒரிஜினல் தள்ளுபடி - முழு விபரம்

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தொழில்நுட்பம்
Latest Videos
Recommended Stories
Recommended image1
வீட்டுக்கு ஒரு AI மீட்டர்? சாம் ஆல்ட்மேன் சொன்ன அந்த 'ஷாக்' தகவல்!
Recommended image2
5G-ஐ விட 100 மடங்கு வேகம்! ஒரு நொடியில் சினிமா டவுன்லோட்! இந்தியாவில் 6G புரட்சி ஆரம்பம்!
Recommended image3
கேஸ் ஏஜென்சியில் இருந்து பேசுவதாகச் சொல்லி ஏமாற்றும் கும்பல்! உஷார் மக்களே.. தப்பிப்பது எப்படி?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved