அஜித் முதன் முதலில் மகா என்ற படத்தில் தான் போலீசாக நடிக்க இருந்தார். ஆனால், அந்தப் படம் அப்படியே கைவிடப்பட்டது. அதற்கான காரணம் குறித்தும் எந்த தகவலும் இல்லை.
- Home
- Tamil Nadu News
- Tamil News Live Updates: ஜெயலலிதாவின் 27 கிலோ நகைகள் தமிழ்நாடு அரசிடம் ஒப்படைப்பு!
Tamil News Live Updates: ஜெயலலிதாவின் 27 கிலோ நகைகள் தமிழ்நாடு அரசிடம் ஒப்படைப்பு!

ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட தங்கம், வைரம், வைடூரியம் என 27 கிலோ நகைகள் மதிப்பீடு செய்யப்பட்டு தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் 6 மாவட்டங்களில் உள்ள ஜெயலலிதாவின் 1,526 ஏக்ர் சொத்து ஆவணங்களும் அடங்கும்.
Tamil News Live Updatesஅஜித் போலீசா நடிக்க இருந்த முதல் படம் இந்த படமா? படம் ரிலீஸ் ஆகலையா?
Tamil News Live Updatesஜெயலலிதாவின் நகைகள் தமிழக அரசிடம் ஒப்படைப்பு!
1991-93ல் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் மற்றும் சொத்துக்களை தமிழக அரசிடம் ஒப்படைக்கும் பணிகள் பிப்ரவரி 14 அன்று தொடங்கின. 481 நகைகள் மற்றும் நில ஆவணங்களும் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டன.
Tamil News Live Updatesஇசையமைப்பாளர் தமனுக்கு Porsche கார் பரிசளித்த பாலகிருஷ்ணா!
டாக்கு மகாராஜ் பட வெற்றிக்காக இசையமைப்பாளர் எஸ் தமனுக்கு நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா ரூ.2 கோடி மதிப்பிலான ஆடம்பர சொகுசு காரை பரிசாக கொடுத்துள்ளார்.
Tamil News Live Updatesகாதலர் தினத்தில் த்ரிஷா வீட்டிற்கு வந்த புதியவர் – வைரலாகும் காதலர் தின பதிவு!
Trisha Valentines Day 2025 Instagram Post : காதலர் தினமான நேற்று த்ரிஷா வீட்டிற்கு புதிதாக ஒருவர் வந்திருக்கிறார். அவரைப் பற்றி த்ரிஷா பகிர்ந்த பதிவு தான் இப்போது வைரலாகி வருகிறது.
Tamil News Live Updatesசெங்கோட்டையன் வைத்த கோரிக்கை! உடனே நிறைவேற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின்! நடந்தது என்ன?
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் (DISHA) குழுவின் மாநில அளவிலான நான்காவது ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
Tamil News Live Updatesஜெயலலிதாவின் 27 கிலோ நகைகள் தமிழ்நாடு அரசிடம் ஒப்படைப்பு!
ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட தங்கம், வைரம், வைடூரியம் என 27 கிலோ நகைகள் மதிப்பீடு செய்யப்பட்டு தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் 6 மாவட்டங்களில் உள்ள ஜெயலலிதாவின் 1,526 ஏக்ர் சொத்து ஆவணங்களும் அடங்கும்.
Tamil News Live Updatesஅதிமுக மீது பொய் பிரசாரத்தை கட்டவிழ்த்து விடும் திமுக! வைகை செல்வன் குற்றச்சாட்டு!

Tamil News Live Updatesஅமெரிக்காவிடம் இந்தியா வாங்கும் விமானத்தின் சிறப்பு என்ன?

Tamil News Live Updatesமாநில அரசு ஏன் விஜய்க்கு பாதுகாப்பு கொடுக்கவில்லை ? அண்ணாமலை கேள்வி !

Tamil News Live Updates'சாவா' படப்பிடிப்பில் எடுத்த ராஷ்மிகாவின் BTS போட்டோஸ்!
ரஷ்மிகா மந்தனா 'சாவா' படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட தனது புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர் மகாராணி யேசுபாயாகக் காட்சியளிக்கிறார். இதுகுறித்த புகைப்படங்களை பார்ப்போம்.
Tamil News Live Updatesஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு ஜெயிலில் இருந்தபடி காதல் பரிசு அனுப்பிய மோசடி மன்னன் சுகேஷ்!
மோசடி மன்னன் சுகேஷிடமிருந்து, பல கோடி மதிப்புள்ள ஜெட் விமானத்தை தற்போது மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் சிறையில் இருந்தபடியே அனுப்பியுள்ள தகவல் ரசிகர்களை பிரமிக்க வைத்துள்ளது.
Tamil News Live Updatesசொந்த கட்சியினரை காலி செய்யும் இபிஎஸ்!10 ஆண்டுகள் முடங்கி கிடந்த திமுக! இப்போ இந்தியாவில்! புகழ்ந்த ஜெயபிரதீப்
ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஜெயபிரதீப் வெளியிட்ட வீடியோவில், அதிமுகவின் தற்போதைய நிலை மற்றும் எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகள் குறித்து விமர்சித்துள்ளார்.
Tamil News Live Updatesரஜினிகாந்த் டயலாக்கை கரெக்ட் செய்தார் சிவகுமார்; சூர்யாவிடம் சத்யராஜ் பகிர்ந்த சீக்ரெட்க்!
நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியை சூர்யா தொகுத்து வழங்கிய போது, அதில் சிறப்பு விருந்தினராக சத்யராஜ் கலந்து கொண்டு, பகிர்ந்த சுவாரசியமான தகவல் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
Tamil News Live Updatesகனவில் கூட நடிகையாவேன் என்று நினைக்காத நடிகை – மீரா ஜாஸ்மினுக்கு இத்தனை கோடி சொத்தா?
Meera Jasmine Net Worth : ரன் படம் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான மீரா ஜாஸ்மினின் சொத்து மதிப்பு ரூ.50 முதல் ரூ.60 கோடி வரையில் இருக்கும் என்று கூறப்படுகிறது.
Tamil News Live Updatesராம் சரணை தூக்கி வளர்த்த பிரபல நடிகை ரோஜா!
முன்னாள் நடிகையும் தற்போதைய அரசியல்வாதியுமான ரோஜா, ஒரு பான் இந்தியா ஹீரோவைத் தூக்கி வளர்த்தாரா? உலகளவில் புகழ் பெற்ற அந்த ஹீரோ யார் தெரியுமா?
Tamil News Live Updatesதேர்வு குறித்த பயமா? சத்குரு சொல்லும் அறிவுரைகள்

Tamil News Live Updatesபாலாஜி முருகதாஸ் - ரச்சிதா நடித்த 'ஃபயர்' முதல் நாள் வசூலில் தேறியதா? இல்லையா?
தேசிய விருது பெற்ற திரைப்படங்களை தயாரித்து பிரபலமான ஜே எஸ் கே இயக்குனராக அறிமுகமாகி உள்ள, 'ஃபயர்' படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
Tamil News Live Updatesஅப்பாடா! ஒரே நாளில் இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம்! வாங்க இதுதான் சரியான சான்ஸ்! விட்டுடாதீங்களே மக்களே!
தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வந்த நிலையில் இன்று சரசரவென குறைந்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.
Tamil News Live Updatesசாராய விற்பனையை போலீசாரிடம் போட்டுக் கொடுத்த இளைஞர்களை போட்டுத் தள்ளிய பயங்கரம்! பதற்றம்! போலீஸ் குவிப்பு!
மயிலாடுதுறையில் சாராய விற்பனையை தட்டிக்கேட்ட இரண்டு இளைஞர்களை சாராய வியாபாரிகள் மூவர் கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர்.
Tamil News Live Updatesஎம்ஜி-யின் 3 புதிய கார்கள்: டாடாவுக்கு டஃப் கொடுக்க வருது!
எம்ஜி மோட்டார்ஸ் இந்தியாவில் எம்9 சொகுசு மின்சார எம்பிவி, சைபர்ஸ்டர் மின்சார ஸ்போர்ட்ஸ் கார் மற்றும் மேஜிஸ்டர் எஸ்யுவி ஆகிய மூன்று புதிய கார்களை அறிமுகப்படுத்துகிறது. இந்த மாடல்கள் 2025 பாரத் மொபிலிட்டி ஷோவில் காட்சிப்படுத்தப்பட்டன.