டிண்டர் செயலி உயரத்தின் அடிப்படையில் துணையைத் தேர்ந்தெடுக்கும் புதிய அம்சத்தை சோதனை செய்கிறது. இது 'நோக்கமான' இணைப்புகளை உருவாக்கும் என நம்பப்படுகிறது.
- Home
- Tamil Nadu News
- Tamil News Live today 31 May 2025: உங்களுக்கு பிடித்தமான உயரம் உள்ளவர்களுடன் டேட்டிங்க செய்யலாம் - டிண்டர் டேட்டிங் ஆப்பில் புதிய அம்சம்
Tamil News Live today 31 May 2025: உங்களுக்கு பிடித்தமான உயரம் உள்ளவர்களுடன் டேட்டிங்க செய்யலாம் - டிண்டர் டேட்டிங் ஆப்பில் புதிய அம்சம்

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, ராமதாஸ் Vs அன்புமணி, அரசியல், தமிழ்நாட்டில் மீண்டும் மாஸ்க், சினிமா செய்திகள், இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.
Tamil News Live உங்களுக்கு பிடித்தமான உயரம் உள்ளவர்களுடன் டேட்டிங்க செய்யலாம் - டிண்டர் டேட்டிங் ஆப்பில் புதிய அம்சம்
Tamil News Live இந்த போன்களில் ஜூன் 1 முதல் வாட்ஸ்அப் நிறுத்தம் - உங்கள் போன் பட்டியலில் உள்ளதா?
ஜூன் 1, 2025 முதல் சி; போன்களில் வாட்ஸ்அப் செயல்படாது. உங்கள் போன் பட்டியலில் உள்ளதா என சரிபார்த்து, உரையாடல்களைப் பாதுகாக்கவும்.
Tamil News Live சிப் கட்டுப்பாடு - Nvidia-வை கைவிடுகிறதா சீனா?
அமெரிக்காவின் சிப் கட்டுப்பாடுகளுக்குப் பிறகு, சீனாவின் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்நாட்டு AI சிப்களை சோதித்து வருகின்றன. இது Nvidia-வை விட்டு விலகி உள்நாட்டு மாற்றுகளை நோக்கி நகரும் போக்கைக் காட்டுகிறது
Tamil News Live முதல்வர் மு.க. ஸ்டாலின் - அழகிரி சந்திப்பு - திமுகவில் புதிய திருப்பமா?
முதல்வர் மு.க. ஸ்டாலின், தனது சகோதரர் மு.க. அழகிரியை மதுரையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சந்திப்பு திமுகவில் புதிய மாற்றங்களுக்கு வழிவகுக்குமா?
Tamil News Live Time management tips - நேரத்தை எளிதாக மேலாண்மை செய்து வெற்றியாளர் ஆகுவது எப்படி?
உற்பத்தித்திறனை அதிகரிக்க ஐசென்ஹோவர் மேட்ரிக்ஸ், பொமோடோரோ போன்ற நேர மேலாண்மை உத்திகளைக் கற்று, மன அழுத்தத்தைக் குறைத்து, தொழில் வெற்றியை அடையுங்கள்.
Tamil News Live 34,000 GPU-க்களுடன் இந்தியா AI மிஷன் - PhD ஆராய்ச்சி படிப்பில் புதிய திட்டம்
இந்தியா AI மிஷன் கீழ் PhD திட்டத்தை தொடங்கி, 34,000 GPU-க்களை நிறுவுகிறது. இது தொழில்நுட்பத்தை ஜனநாயகப்படுத்தி, அடிப்படை ஆராய்ச்சியை மேம்படுத்தும்.
Tamil News Live தொழில்முனைவோருக்கு ரூ.1.5 கோடி கடன்! தமிழக அரசின் சிறப்பு முகாம்!
Tamil News Live kasuri methi - கசூரி மேத்தியை தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் இவ்வளவு நல்லதா?
கஸ்தூர் மேத்தி அல்லது கசூரி மேத்தி என்பது உலர்ந்த வெந்தய இலைகளாகும். இதை குறிப்பிட்ட சில உணவுகளில் மட்டுமே சேர்ப்போம். ஆனால் தினமும் உணவில் இதை சேர்த்துக் கொண்டால் எவ்வளவு நன்மைகள் ஏற்படும் என்பதை தெரிந்து கொண்டால் இதற்கு நோ சொல்லவே மாட்டீங்க.
Tamil News Live Mausam app - எப்போது மழை பெய்கிறது, எப்போது வெயில் அடிக்கும் என்பதை அறிய அரசின் இலவச ஆப்! டவுன்லோடு செய்வது எப்படி?
இலவச மாசும் செயலியை (IMD) ஆண்ட்ராய்டு/iOS-ல் பதிவிறக்கம் செய்து, மழை, வெப்ப அலை எச்சரிக்கைகளைப் பெறுங்கள். உள்ளூர் மற்றும் தேசிய வானிலை பற்றி அறிந்துகொள்ளுங்கள்.
Tamil News Live திருநெல்வேலி மக்களே! வீட்டு வேலையை சீக்கிரமா முடிச்சுடுங்க! ஜூன் 2-ல் மின் தடை - எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது?
திருநெல்வேலி மின் தடை: ஜூன் 2 அன்று எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது?
Tamil News Live இந்தியாவின் நிதிப் பற்றாக்குறை இலக்கு; எதிர்பாராத திருப்பம்!
2024-25 நிதியாண்டில் இந்திய அரசாங்கத்தின் நிதிப் பற்றாக்குறை இலக்கு 5.1% ஆக இருந்த நிலையில், தற்போது அந்த இலக்கை விடக் குறைவாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரி வசூல், ஆர்பிஐ ஈவுத்தொகை, விவேகமான செலவினங்கள் இதற்குக் காரணமாக அமைந்துள்ளன.
Tamil News Live tulsi benefits - தினமும் காலையில் துளசி இலைகளை சாப்பிடுங்க...அப்புறம் பாருங்க என்ன நடக்குதுன்னு
துளசி இலைகளை சளித் தொல்லை போக்கும் என்பது மட்டும் தான் அதிகமானவர்களுக்கு தெரிந்தது. ஆனால் தினமும் காலையில் துளசி இலைகள் சிலவற்றத சாப்பிட்டு வந்தால் என்னென்ன ஆரோக்கிய நன்மைகள் நம் உடலுக்கு கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Tamil News Live Career changing - வேற வேலைக்கு மாறப்போறீங்களா? இந்த 7 விஷயம் ரொம்ப முக்கியம்!
வேலை மாறுவது உற்சாகமாகவும் சவாலாகவும் இருக்கும். இந்த காரணிகளைக் கருத்தில் கொண்டு, நிறைவான தொழில் பயணத்தை நோக்கி நம்பிக்கையுடனும் நன்கு தயாராகவும் ஒரு அடி எடுத்து வைக்கலாம்.
Tamil News Live 2025 உலக அழகி பட்டம் வென்றார் தாய்லாந்தின் ஓபல் சுச்சதா சுவாங்ஸ்ரீ !
Tamil News Live அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் நியமனம் - பள்ளிக்கல்வித்துறை ஒப்புதல்
Tamil News Live கைவிடப்பட்ட தமிழக ரயில்வே திட்டங்கள்; சு. வெங்கடேசன் கடும் கண்டனம்
தமிழ்நாட்டின் ரயில் வளர்ச்சி திட்டங்களை மத்திய அரசு முடக்கியுள்ளதாகவும், ஒதுக்கப்பட்ட நிதியைத் திருப்பிச் செலுத்தியுள்ளதாகவும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் குற்றம் சாட்டியுள்ளார். சில திட்டங்கள் கைவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Tamil News Live கருண் நாயர் இரட்டை சதம்! இங்கிலாந்து ஏ அணிக்கு எதிராக வேற லெவல் பேட்டிங்!
Tamil News Live பாகிஸ்தானுடன் ரூ.22,000 கோடி ஒப்பந்தமா? சுத்த பொய் என ரஷ்யா மறுப்பு
பாகிஸ்தான் ரஷ்யாவுடன் ரூ.22,000 கோடி மதிப்பிலான எஃகு ஆலை நவீனமயமாக்கல் ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், ரஷ்யா இந்த ஒப்பந்தத்தை மறுத்துள்ளது.
Tamil News Live healthy diet tips - பருவமழை ஆரம்பிச்சாச்சு...ஆரோக்கியத்தை காக்க இந்த உணவுகளுக்கு "நோ" சொல்லிடாதீங்க
பருவமழை பெய்ய துவங்கி விட்டது. காலநிலை மாறுபாட்டால் ஏற்படும் உடல்நல பாதிப்புகளை தவிர்க்க சில ஆரோக்கிய உணவுகளை கண்டிப்பாக தினசரி எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த உணவுகளுக்கு நோ சொன்னால் பெரும் பாதிப்பை சந்திக்க வேண்டி இருக்கும்.
Tamil News Live ayurveda tips - சுகரை இயற்கை முறையில் குறைக்க ஆயுர்வேதம் சொல்லும் 7 அற்புதமான டிப்ஸ்
மருந்து, மாத்திரை, ஊசி என எதுவும் இல்லாமல் உடலில் இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்து, இயற்கையான முறையில் உடலில் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருப்பதற்கு ஆயுர்வேத மருத்துவத்தில் சொல்லப்பட்டுள்ள சில அற்புதமான வழிகளை தெரிந்து கொள்ளலாம்.