11:56 PM (IST) Feb 28

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டம் மழையால் ரத்து! அரையிறுதிக்கு சென்றது ஆஸ்திரேலியா!

சாம்பியன்ஸ் டிராபியில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது. இதன்மூலம் ஆஸ்திரேலியா அரையுறுதிக்கு சென்றுள்ளது. 

மேலும் படிக்க
11:06 PM (IST) Feb 28

எங்களுடன் துணையாக நில்லுங்கள்! தமிழ்நாடு பாஜகவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு!

தனது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டு மக்களுக்காக தங்களூடன் துணையாக நிற்கும்படி தமிழ்நாடு பாஜகவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். 

மேலும் படிக்க
10:35 PM (IST) Feb 28

காவல் நிலையத்தில் சீமான்! போலீஸ்-நாதகவினர் தள்ளுமுள்ளு! கதறி அழுத வீரப்பன் மகள்!

நாம் தமிழர் கட்சியின் சீமான் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜரானார். இதனால் அங்கு நாம் தமிழர் கட்சியினருக்கும் போலீசுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. 

மேலும் படிக்க
09:37 PM (IST) Feb 28

Seeman - Vijayalakshmi Case: வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜரானார் சீமான்! சென்னையில் பரபரப்பு!

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான சீமான் இன்று இரவு சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜரானார். 

மேலும் படிக்க
08:46 PM (IST) Feb 28

சிறுமி பாலியல் வன்கொடுமையை நியாயப்படுத்திய மயிலாடுதுறை ஆட்சியர் மாற்றம்! தமிழக அரசு உத்தரவு!

சிறுமி பாலியல் வன்கொடுமையை நியாயப்படுத்தி பேசிய மயிலாடுதுறை ஆட்சியருக்கு அதிமுக, பாஜக, இடதுசாரி கட்சிகள் கண்டனம் தெரிவித்து இருந்தன. 

மேலும் படிக்க
08:34 PM (IST) Feb 28

ஒரு போட்டியில் கூட ஜெயிக்காத பாகிஸ்தானுக்கு கோடிகளில் கொட்டும் பண மழை!

சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தான் அணி ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாமல் வெளியேறி உள்ளது. இருந்தாலும், ஐசிசியில் இருந்து பாகிஸ்தான் அணிக்கு கோடிக்கணக்கில் பரிசு கிடைத்துள்ளது.

மேலும் படிக்க
08:19 PM (IST) Feb 28

India vs New Zealand: ஐசிசி போட்டிகளில் எந்த அணி கெத்து? அதிக வெற்றிகளை அறுவடை செய்தது யார்?

சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியாவும், நியூசிலாந்தும் 2ம் தேதி மோத உள்ள நிலையில், ஐசிசி போட்டிகளில் அதிக வெற்றிகளை அறுவடை செய்த அணி எது? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மேலும் படிக்க
08:17 PM (IST) Feb 28

ரூ.21 கோடி காதணிகள்! 4 ஆண்டுகளாக எந்த படத்திலும் நடிக்காமல் ராணி போல் வாழும் பிரபல நடிகை!

பிரியங்கா சோப்ரா உலக அழகி பட்டம் வென்று, தமிழன் திரைப்படம் மூலம் அறிமுகமாகி, பாலிவுட் மற்றும் ஹாலிவுட்டில் முன்னணி நடிகையாக உயர்ந்த கதை. ஆடம்பர வாழ்க்கை, விலையுயர்ந்த உடைகள் மற்றும் ரூ.650 கோடி சொத்து மதிப்புடன் அவர் ஒரு பணக்கார நடிகையாகவும் திகழ்கிறார்.

மேலும் படிக்க
08:09 PM (IST) Feb 28

பாதுகாப்பில் டாடாவையே மிரட்டும் மாருதி: மறுபடியும் 5 ஸ்டார் ரேட்டிங் பெறும் மாருதி கார்?

மாருதியின் முதல் மின்சார காரான E Vitara காரை கிராஷ் டெஸ்ட்க்கு உட்படுத்திய புகைப்படம் வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க
08:09 PM (IST) Feb 28

இந்த தேதிகளில் பிறந்தவங்க சொன்னா கேட்டுக்கனும்... இல்லன்னா விபரீதமாகிடும்!

Numerology : சில குறிப்பிட்ட தேதிகளில் பிறந்தவர்களின் வழிகாட்டுதல்களை பின்பற்றினால் வாழ்க்கை நன்றாக இருக்கும். இல்லையெனில் உங்களை நீங்களே இலக்க நேரிடும்.

மேலும் படிக்க
08:06 PM (IST) Feb 28

சுவையான உணவுடன் உடல் எடையை குறைப்பது எப்படி?

உடல் எடை குறைப்பு: உடல் பருமன் ஒரு உலகளாவிய பிரச்சனையாகும், இது உடற்பயிற்சியின் பற்றாக்குறையால் ஏற்படுகிறது. சில சுவையான, குறைந்த கலோரி உணவுகள் எடையை கட்டுப்படுத்த உதவுகின்றன. 

மேலும் படிக்க
08:00 PM (IST) Feb 28

வருமான வரி ஆப்லைனில், ஆன்லைனில் எவ்வாறு தாக்கல் செய்வது? முழு வழிகாட்டி!!

வருமான வரியை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் தாக்கல் செய்வது எப்படி என்பதை இந்த செய்தி விளக்குகிறது. ஆஃப்லைனில் தாக்கல் செய்ய JSON கோப்பை பதிவிறக்கம் செய்து, ஆன்லைனில் நேரடியாக போர்ட்டலில் சமர்ப்பிக்கலாம்.

மேலும் படிக்க
07:47 PM (IST) Feb 28

ஜியோ எலக்ட்ரிக் சைக்கிள் வரப்போகுது: 400 கி.மீ வரை பயணிக்கலாம்!

தொலைத்தொடர்பு துறையில் பெரும் புரட்சியை ஏற்படுத்திய ஜியோ நிறுவனம், தற்போது அனைத்து துறைகளிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. ஆடை முதல் பெட்ரோல் வரை ஜியோ பிராண்ட் இல்லாத துறைகளே இல்லை. இந்நிலையில், ஜியோ நிறுவனம் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு துறையிலும் கால் பதிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க
07:45 PM (IST) Feb 28

தினமும் வெள்ளரிக்காய் சாப்பிடுவது நல்லதா? கெட்டதா?

வெள்ளரிக்காய் மிகச் சிறந்த, மிக மலிவான ஒரு உணவாகும். கோடை காலத்தில் எளிதில் கிடைக்கக் கூடிய இந்த உணவை தினமும் சாப்பிடுவது நல்லதா? எவ்வளவு சாப்பிடுவது சரியானது? இதனால் ஏற்படும் நன்மை, தீமைகள் பற்றி தெரிந்து கொண்டு, யார் சாப்பிடலாம், யாரெல்லாம் தவிர்க்கலாம் என்பதையும் தெரிந்து சாப்பிடுவது நன்மைகள் தரும்.

மேலும் படிக்க
07:35 PM (IST) Feb 28

லிப்டிற்கு பதில் தினமும் படிக்கட்டுக்களை பயன்படுத்தினால் இத்தனை நன்மைகளா?

 படிக்கட்டிகளில் ஏறும் பழக்கம் இன்று வெகுவாக குறைந்து விட்டது. சில அடிகள் நடந்து, சில படிகள் ஏறினாலே மூச்சு வாங்குகிறது என்பதற்காக பலரும் இதை தவிர்த்து விடுகிறார்கள். ஆனால் தினமும் படிக்கட்டுகள் ஏறும் பழக்கத்தால் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க
07:29 PM (IST) Feb 28

10 மாதத்தில் 1 லட்சம் கார்கள் விற்பனை! விற்பனையில் அசத்தும் மாருதி Baleno

மாருதி சுசுகி பலேனோ பிரீமியம் ஹாட்ச்பேக் செக்மென்ட்டில் முன்னணியில் உள்ளது. இந்த கார் கடந்த 10 மாதங்களில் 1,39,324 விற்பனையாகி உள்ளது. பாதுகாப்பு அம்சங்களும், சூப்பரான எஞ்சின் ஆப்ஷன்களும் இதன் விற்பனையை அதிகரிக்கிறது.

மேலும் படிக்க
07:27 PM (IST) Feb 28

தினமும் இரவில் சப்பாத்தி சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா ?

 டயட் பின்பற்ற நினைப்பவர்கள், சர்க்கரை நோயாளிகள், உடல் எடையை குறைக்க விரும்புவர்கள் என பலரும் அரிசி உணவுகளுக்கு பதிலாக கோதுமையில் செய்யப்பட்ட சப்பாத்தியை இரவு உணவாக தேர்வு செய்வார்கள். இப்படி தினமும் இரவில் சப்பாத்தி சாப்பிடுவது நல்லதா? கெட்டதா? இதனால் ஏற்படும் நன்மை-தீமைகளை தெரிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க
07:17 PM (IST) Feb 28

சிறுமி பாலியல் வன்கொடுமையை நியாயப்படுத்தி பேசிய மயிலாடுதுறை ஆட்சியர்! பொங்கியெழுந்த அண்ணாமலை!

சிறுமி பாலியல் வன்கொடுமையை நியாயப்படுத்தி பேசிய மயிலாடுதுறை ஆட்சியருக்கு அண்ணமலை கண்டனம் தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க
07:14 PM (IST) Feb 28

உருளைக்கிழங்கு சாப்பிடக் கூடாதா? இந்த சிப்ஸ் டிரை பண்ணி பாருங்க

உருளைக்கிழங்கு சிப்ஸ் பலருக்கும் விருப்பமான ஒரு ஸ்நாக் ஆகும். குறிப்பாக குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் அதை அடிக்கடி சாப்பிடுவதால் உடலில் பல விதமான பிரச்சனைகள் ஏற்படலாம். சிப்ஸ் பிரியர்கள் உருளைக் கிழங்கிற்கு பதிலாக வேறு எந்தெந்த முறைகளில் சிப்ஸ் சாப்பிடலாம், உருளைக்கிழங்கு சிப்சிற்கு மாற்றாக உள்ள உணவுகளை தெரிந்த கொள்ளலாம்.

மேலும் படிக்க
07:01 PM (IST) Feb 28

கஷ்டமே இல்லாமல் த்ரிஷாவுக்கே டஃப் கொடுக்கும் அழகில் ஜொலிக்க சூப்பர் டிப்ஸ்

அழகாக, ஸ்டையிலாக தோற்றமளிக்க வேண்டும் என நினைத்தாலும் பல பெண்களுக்கு அதற்காக நேரம் ஒதுக்கி, மெனக்கெட விருப்பமே இருக்காது. அதற்காக அதிகம் செலவு செய்து பியூட்டி பார்லருக்கு தினமும் போகவும் முடியாது. இப்படிப்பட்டவர்களும் அழகு தேவைகளாக ஜொலிக்க தினமும் பயன்படுத்த ஏற்ற அழகு டிப்ஸ் வாங்க தெரிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க