இந்த தேதிகளில் பிறந்தவங்க சொன்னா கேட்டுக்கனும்... இல்லன்னா விபரீதமாகிடும்!
Numerology : சில குறிப்பிட்ட தேதிகளில் பிறந்தவர்களின் வழிகாட்டுதல்களை பின்பற்றினால் வாழ்க்கை நன்றாக இருக்கும். இல்லையெனில் உங்களை நீங்களே இலக்க நேரிடும்.

இந்த தேதிகளில் பிறந்தவங்க சொன்னா கேட்டுக்கனும்... இல்லன்னா விபரீதமாகிடும்!
எண் கணிதத்தின்படி, ஒரு நபரின் ஆளுமை மற்றும் நடத்தையைப் பற்றி சுலபமாக அறிந்து கொள்ளலாம். ஒவ்வொரு தேதியிலும் பிறந்தவர்களும் வித்தியாசமான நடந்துகொள்வார்கள். அந்தவகையில், சில குறிப்பிட்ட தேதிகளில் பிறந்தவர்கள் நமக்கு வழிகாடுதல்களைத் தருவார்கள். எனவே, அந்தகையவர்களின் வழிகாட்டுதல்களை நீங்கள் புறங்கணித்தால், உங்களை நீங்களே இழக்க நேரிடும். சரி, இப்போது இந்த பதிவில் எந்தெந்த தேதிகளில் பிறந்தவர்களின் பேச்சை புறக்கணிக்கக்கூடாது என்று தெரிந்துகொள்ளலாம்.
எண் கணிதம்
எண் கணிதத்தின்படி, 3,6,5,11,12,15,21,24,29 மற்றும் 30 ஆம் தேதிகளில் பிறந்தவர்கள் ரொம்பவே நுண்ணறிவுள்ளவர்கள். இவர்கள் அனைவரும் பிறருக்கு நல்ல அறிவுரைகளை மட்டுமே வழங்குவார்கள். தேவைப்படுபவர்களுக்கு உதவ தயங்கவே மாட்டார்கள். எனவே இவர்கள் சொல்லும் அறிவுரைகளை நீங்கள் மதித்து நடக்கவும் இவர்களிடமிருந்து நீங்கள் விலகி இருந்தால் அல்லது அவர்களுடைய ஆலோசனையை கேட்கவில்லை என்றால், இழப்பு உங்களுக்கு தான்.
எண் கணிதம்
6,15 மற்றும் 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் அன்பு மற்றும் நல்லிணக்கத்தின் கிரகமான வீனஸால் ஆளப்படுகிறார்கள். இந்த தேதிகளில் பிறந்தவர்கள் ரொம்பவே பொறுமையானவர்கள், இரக்கமுள்ளவர்கள் மற்றும் நடைமுறை வழிகாட்டுதல் வழங்குவதில் மிகவும் திறமை உள்ளவர்கள். இந்த தேதிகளில் பிறந்தவர்களால் எந்த பிரச்சினையையும் சுலபமாக தீர்க்க முடியும். நீங்கள் இவர்களிடமிருந்து விலகி இருந்தால் உங்களது கடினமான காலங்களில் உங்களை ஆதரிக்க உங்களுடன் யாருமே இருக்க மாட்டார்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
இதையும் படிங்க: இந்த 4 தேதிகளில் பிறந்தவர்களால் ரகசியத்தை மூடி மறைக்க முடியாது!
எண் கணிதம்
5 மற்றும் 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் தொடர்பு கொள்ளும் திறன் உடையவர்கள். இவர்கள் நன்றாக பேசும் திறன் உள்ளவர்கள் எந்த விஷயத்தையும் எல்லா கோணங்களில் இருந்தும் சிந்திக்கும் திறன் இவர்களுக்கு உண்டு. எவ்வளவு கடினமான சூழ்நிலைகளிலும் அவர்கள் உங்கள் பக்கத்தில் இருந்தால் அந்த பிரச்சனையை உங்களால் சமாளிக்க முடியும்.
இதையும் படிங்க: இந்த தேதியில் பிறந்தால் கோடீஸ்வரர் ஆவது உறுதி; நீங்கள் இந்த தேதியில் பிறந்திருக்கிறீர்களா?
எண் கணிதம்
எண் கணிதத்தின் படி, 11 மற்றும் 29ஆம் தேதிகளில் பிறந்தவர்கள் ரொம்பவே புத்திசாலிகள். மேலும் இவர்கள் ஆழமான நுண்ணறிவு உள்ளவர்கள். இவர்கள் சொல்லும் அறிவுரை நோக்கத்தாலும், நுண்ணறிவாலும் நிறைந்திருக்கும்.
எண் கணிதம்
3,12,21 மற்றும் 30 ஆம் விதிகளில் பிறந்தவர்கள் வியாழன் கிரகத்தால் ஆளப்படுகிறார்கள். இவர்கள் இயல்பாகவே படப்பாற்றல் மிக்கவர்கள் நம்பிக்கை உள்ளவர்கள் மற்றும் பிறரிடம் இல்லாத திறன் இவர்களிடம் உண்டு. இவர்கள் வழங்கும் அறிவுரை பெரும்பாலும் உற்சாகத்தாலும், நேர்மையாலும் நிரம்பி இருக்கும். புதிய வாய்ப்புகளை அறியவும், புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளவும் உங்களை ஊக்குவிப்பார்கள்.. மேலும் புதிய சவால்களை எதிர்கொள்ளவும் உங்களை ஊக்குவிப்பார்கள்.