தமிழகம் முழுவதும் நாளை முக்கிய இடங்களில் மின்தடை! எத்தனை மணி நேரம் தெரியுமா?
தமிழ்நாட்டில் நாளை துணை மின் நிலைய பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை, ஈரோடு, கரூர், திருச்சி, வேலூர் உள்ளிட்ட முக்கிய மாவட்டங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் இடங்களின் முழுமையான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

கோவை
தமிழ்நாடு முழுவதும் துணை மின் நிலையத்திலும் பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி நாளை தினம் தமிழகம் முழுவதும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை என்பதை பார்ப்போம்.
கோவை
வெரைட்டி ஹால் ரோடு, டவுன்ஹால், ஒப்பணகார தெரு பகுதி, டி.கே.மார்க்கெட் பகுதி, செல்வபுரம், கெம்பட்டி காலனி பகுதி, கரும்புக்கடை, ஆத்துபாளையம் பகுதி, உக்கடம் பகுதி, அரசு மருத்துவமனை, ரயில்வே ஸ்டேசன், அறிவொளி நகர், சேரபாளையம், மதுக்கரை, பாலத்துறை, ஏ.ஜி.பதி.
ஈரோடு
தர்மபுரி
டவுன் ஹாரூர், மோப்பிரிப்பட்டி, அக்ரஹாரம், பெத்தூர், சாந்தப்பட்டி, அச்சல்வாடி, சின்னக்குப்பன், லக்கியம்பட்டி, பாரதிபுரம், செந்தில்நகர், ஒட்டப்பட்டி, உங்காரணஹள்ளி, தேவரசம்பட்டி, வீட்டு வசதி வாரியம், நல்லசனஹள்ளி, பாளையத்தனூர், மாதேமங்கலம்.
ஈரோடு
வெண்டிபாளையம், கோணவாய்க்கால், மூலகவுண்டன்பாளையம், கொல்லம்பாளையம், வீட்டுவசதி பிரிவு, நொச்சிகத்துவலசு, சோலார், சோலார்புதூர், நாகராட்சி நகர், ஜீவாநகர், போகவரத்துநகர், லக்காபுரம், புதுவலசு, பரிசல்துறை, கொடுமுடி, சாலைப்புதூர், குப்பம்பாளையம், ராசம்பாளையம், பிளிகல்பாளையம், தளுவம்பாளையம், வடக்கு மூர்த்திபாளையம், அரசம்பாளையம், சோலகாளிபாளையம், நாகமநாயக்கன் பாளையம்.
கன்னியாகுமரி
புத்தளம்,தெங்கம்புதூர், கீழகிருஷ்ணன்புதூர், ஏத்தாமொழி, பொட்டல், இடைக்கோடு, குழித்துறை, பளுகல், களியக்காவிளை, அருமனை, ஏழுதேசம், கோணம், எறும்புகாடு, ராஜாக்கமங்கலம், பழவிளை, தேக்குறிச்சி, பிள்ளைத்தோப்பு, ஞானபதிபுரம்.
கரூர்
ஆண்டிசெட்டிபாளையம், தென்னிலை, கோடந்தூர், காட்டு முன்னூர், கர்வாலி, வடகரை, காட்டம்பட்டி, சி.கூடலூர், பெரிய திருமங்கலம், அரங்கப்பாளையம், தோக்குப்பட்டி, ராஜபுரம், இளமேடு, புஞ்சை களக்குறிச்சி, நஞ்சை களக்குறிச்சி, எலவனூர், ராஜபுரம், தோக்குப்பட்டி புதூர், சூடாமணி, அணைப்புத்தூர், அத்திபாளையம், குப்பம், நொய்யல், மரவபாளையம், பூங்கோதை, உப்புப்பாளையம், குளத்துப்பாளையம், காளிபாளையம், நத்தமேடு, அத்திபாளையம் புதூர், வலையபாளையம், இந்திரநாக்ரா காலனி, வடக்கு நொய்யல், தாந்தோணிமலை, சுங்ககேட், மணவாடி, காந்திகிராமம், கத்தாலப்பட்டி, கன்னிமார்பாளையம், பசுபதிபாளையம், ஆமூர், மின்நகர், ஆச்சிமங்கலம், ராயனூர், கொறவபட்டி, பாகநத்தம், பத்தம்பட்டி, செல்லண்டிபாளையம், சஞ்சய் நகர், வேலுசாமி புரம், அரிகரன்பாளையம், கோதூர், வடிவேல் நகர், கோவிந்தம்பாளையம், ஆண்டன்கோயில், விஸ்வநாதபுரி, மொச்சகொட்டாம்பாளையம், சத்திரம், பவித்திரம், மலைக்கோவிலூர், செல்லிபாளையம், கனகபுரி,கேத்தாம்பட்டி, கோவிலூர், சின்னகாரியாம்பட்டி, பெரியகாரியம்பட்டி, செண்பகனம், வரிகபட்டி, மது ரெட்டிப்பட்டி, மூலப்பட்டி, நல்லகுமரன்பட்டி, நாகம்பள்ளி, கே.வெங்கடபுரம் உள்ளிட்ட பகுதிகள் அடங்கும்.
கிருஷ்ணகிரி
டிவிஎஸ் நகர், அந்திவாடி, மத்திகிரி, டைட்டன் டவுன்ஷிப், கரடிபாளையம், குதிரைபாளையம், பழைய மத்திகிரி, இடையநல்லூர், சிவக்குமார் நகர், கொத்தூர், கொத்தகண்டப்பள்ளி, பொம்மாண்டப்பள்ளி, முனீஸ்வர் நகர், துவர்கா நகர், குந்தாரப்பள்ளி, குருபரப்பள்ளி, விநாயகபுரம், குப்பாச்சிப்பாறை, கக்கன்புரம், கங்கசந்திரம், பிச்சுகொண்டபெத்தப்பள்ளி, ஜீனூர், ஜிஞ்சுபாலி, சின்னகொத்தூர், பாதிமடுகு, நல்லூர், தீர்த்தம், மணவாரனப்பள்ளி, சுசுவாடி, மூக்கண்டப்பள்ளி, பாகேபள்ளி, பெடரப்பள்ளி, தர்கா, சின்ன எலசகிரி, சிப்காட், ஹவுசிங் காலனி, அரசனட்டி, சிட்கோ முதல் கட்டம், சூர்யா நகர், பாரதி நகர், எம்.ஜி.ஆர் நகர், காமராஜ் நகர், எழில் நகர், ஊத்தங்கரை, கொண்டம்பட்டி, சென்னப்பநாயக்கனூர், கல்லூர், மோட்டுப்பட்டி, கொம்மாம்பட்டு, உப்பாரப்பட்டி, சாமல்பட்டி, காரப்பட்டு, கீழ்க்குப்பம், மூங்கிலேரி, பெருமாள்குப்பம், வேங்கடத்தம்பட்டி, மிட்டப்பள்ளி, மாரம்பட்டி, பேகேபள்ளி, ராஜேஸ்வரி லேஅவுட், கோவிந்த அக்ரஹாரம், அரசனட்டி, சிட்கோ ஃபேஸ்-1, சூர்யா நகர், பாரதி நகர், எம்.ஜி.ஆர் நகர், காமராஜ் நகர்.
உடுமலைப்பேட்டை
மேட்டூர்
படைவீடு, பச்சம்பாளையம், சங்கரி ஆர்.எஸ்., சங்கரி மேற்கு, சன்னியாசிபட்டி, நாகிசெட்டிபட்டி, உஞ்சக்கொரை, தண்ணீர்பந்தல்பாளையம், சின்னகவுடனூர், வெப்படை, சோவத்தபுரம், பாதரை, அம்மன்கோவில், மகிரிபாளையம்.
உடுமலைப்பேட்டை
பொள்ளாச்சி டவுன், வடுகபாளையம், சின்னம்பாளையம், ஊஞ்சவலம்பட்டி, கஞ்சம்பட்டி, ஏரிப்பட்டி, கொட்டாம்பட்டி, புளியம்பட்டி, ஆச்சிப்பட்டி, ஜோதிநகர், சூளஸ்வரன்பட்டி, சிங்காநல்லூர், அம்பாறைபாளையம், நல்லூர்.
திருச்சி
அரியமங்கலம், காட்டூர், சங்கிலியாண்டபுரம், கல்கந்தர் கோட்டை, மலையப்பா என்ஜிஆர், வள்ளுவர் என்ஜிஆர், மிலிட்ரி கிளை, வைரசீட்டிபாளையம், நாகநல்லூர், உப்பிலியபுரம், மரடி, சோபனாபுரம், பி.மேட்டூர், கொப்பம்பட்டி, கோட்டைப்பாளையம், எஸ்.என்.புதூர், பச்சைபுரம், வெங்கடாசலபுரம், காவல்காரன்பட்டி, சுக்கம்பட்டி, கருமலை, பன்னங்கொம்பு, சத்துவபுரம், அடையாபட்டி, கே.பிடி.பழவஞ்சி, கம்புலிப்பட்டி, சின்னகாவுடம்பட்டி, குளத்தூரன்பட்டி, பாலக்காட்டம், நாரசிங்கபுரம், பச்சைமலை, செங்கட்டுப்பட்டி, செல்லிபாளையம், மாணிக்கபுரம், அம்மாபாளையம், தண்ணீர்பாளையம், ஒட்டம்பட்டி, பெருமாள்பாளையம், மருவத்தூர்சின்னபால்மலை, மேலூர், நெடுந்தெரு, தாத்தாச்சாரியார் கார்டன் உள்ளிட்ட பகுதிகளில் அடங்கும்.
வேலூர்
மேல்பாடி, வள்ளிமலை, எருக்கம்பட்டு, வேப்பாளை, வீரந்தாங்கல், சோமநாதபுரம், பெரியகீசகுப்பம், கொட்டாநத்தம், பொன்னை புதூர், எஸ்.என். பாளையம், பொன்னை டவுன், கே.என். பாளையம், கீரைசாத்து, அரக்கோணம் டவுன், காந்திநகர், அசோக்நகர், பஜார் தெரு, ஸ்டூவர்ட்பேட்டை, வீட்டு வசதி வாரியம், கடவாரி கண்டிகை, அம்பேத்கர் நகர், நேருஜி நகர், நெல்லிக்குப்பம், லாலாப்பேட்டை, கல்மேல்குப்பம், தக்கன்பாளையம், கொடைக்கல், ரேனாண்டி, ஜம்புகுளம், மருதாலம், பாலகிருஷ்ணாபுரம், புலிவலம், பாலகிருஷ்ணாபுரம், சூரை மற்றும் எம்.வி.புரம், விண்டர்பேட், எஸ்.ஆர். கேட், பெருமூச்சி, வெங்கடேசபுரம், அம்மனூர், தேவதகம், கடற்படை, ரயில்வே, ராம்கோ, பொய்ப்பாக்கம் மற்றும் அரக்கோணம் விண்டர்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

