11:57 PM (IST) Oct 24

Tamil News Live todayஅடேங்கப்பா, ஷர்வானந்தின் அதிரடி மாற்றம்.. சிக்ஸ் பேக் லுக் வைரல்!

Sharwanand Transformatio to Six Pack Look : ஷர்வானந்த் தனது 36வது படமான 'பைக்கர்' படத்தில் ஒரு ரேஸராக நடிக்கிறார். இந்த படத்திற்காக அவர் தனது உடலை முற்றிலுமாக மாற்றியுள்ளார். அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

Read Full Story
11:38 PM (IST) Oct 24

Tamil News Live today40 கோடி சம்பளம், 1000 கோடி சொத்து; தன்னை ஒதுக்கியதாக நடிகை குற்றச்சாட்டு!

ஹீரோக்களை விட அதிக சம்பளம் வாங்கிய ஸ்டார் நடிகை, சுமார் 1000 கோடி சொத்துக்களுக்கு அதிபதி. திரையுலகம் தன்னை ஒதுக்கியதாக குற்றம் சாட்டியவர். தற்போது ஹாலிவுட்டில் இருந்து பான்-வேர்ல்ட் படத்தில் நடிக்கும் அந்த நடிகை யார் தெரியுமா?

Read Full Story
11:13 PM (IST) Oct 24

Tamil News Live todayஇன்றைய TOP 10 செய்திகள் - மிரட்டும் மோன்தா புயல்.. ஆந்திரா பேருந்து விபத்து..

வங்கக்கடலில் உருவாகும் 'மோன்தா' புயல், இந்திய எல்லை அருகில் சீனாவின் கட்டிடம், கர்னூல் பேருந்து விபத்து, மகளிர் உலகக்கோப்பையில் இந்திய அணி வெற்றி உள்ளிட்டவை இன்றைய TOP 10 செய்திகளில் காணலாம்.

Read Full Story
10:57 PM (IST) Oct 24

Tamil News Live todayஇந்தியாவில் மிகப்பெரிய தங்கத் தளம் கண்டுபிடிப்பு.. ஜாக்பாட் அடித்த மாநிலம் இதுவா?

இந்த மாபெரும் கண்டுபிடிப்பு பீகாரை இந்தியாவின் செல்வந்த மாநிலமாக மாற்றும் ஆற்றலைக் கொண்டுள்ளது. இது மாநிலத்தின் பொருளாதாரம் மற்றும் தொழில் வாய்ப்புகளை மேம்படுத்தும். அது எந்த மாநிலம் என்பதை விரிவாக பார்க்கலாம்.

Read Full Story
10:42 PM (IST) Oct 24

Tamil News Live todayபிக்சட் டெபாசிட்டுக்கு அதிக வட்டி தரும் வங்கிகள் இவைதான்.. நோட் பண்ணுங்க பாஸ்

பிக்சட் டெபாசிட் முதலீடுகள் இன்றும் பிரபலமாக உள்ளன. முதலீட்டாளர்கள் தங்கள் தேவை மற்றும் இடர் ஏற்கும் திறனைப் பொறுத்து வங்கியைத் தேர்வு செய்ய வேண்டும்.

Read Full Story
10:38 PM (IST) Oct 24

Tamil News Live todayவிராட் கோலி ஃபார்முக்கு திரும்ப 'இதை' செய்யணும்! முன்னாள் அதிரடி வீரர் அட்வைஸ்!

ஆஸ்திரேலிய தொடரில் பார்ம் இல்லாமல் தவித்து வரும் விராட் கோலிக்கு, இந்திய முன்னாள் வீரர் இர்பான் பதான் அறிவுரை வழங்கியுள்ளார். இந்திய வெற்றிக்கு விராட் பார்ம் முக்கியம் என்று அவர் கூறியுள்ளார்.

Read Full Story
10:34 PM (IST) Oct 24

Tamil News Live todayகாணாமல் போன பிகாசோ ஓவியம்! ஸ்கெட்ச் போட்டு தூக்கிய ஸ்பெயின் போலிஸ்!

ஸ்பெயினில் கண்காட்சிக்காகக் கொண்டு செல்லப்பட்டபோது காணாமல் போன, உலகப் புகழ்பெற்ற ஓவியர் பாப்லோ பிகாசோவின் 'ஸ்டில் லைஃப் வித் கிட்டார்' என்ற அரிய ஓவியம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Read Full Story
10:27 PM (IST) Oct 24

Tamil News Live todayஅதிக கடன் ஆயிடுச்சா.? தனிநபர் கடன் வேண்டாம்.. டாப்-அப் கடன் பெஸ்ட்

டாப்-அப் வீட்டுக் கடன் என்பது உங்கள் தற்போதைய வீட்டுக் கடனில் கூடுதல் நிதி பெறும் ஒரு வசதியாகும். தனிநபர் கடனை விட குறைந்த வட்டி விகிதத்தில் கிடைப்பதால், வீட்டுப் பழுது, கல்விச் செலவு போன்ற பல்வேறு தேவைகளுக்கு இது ஒரு சிறந்த தீர்வாகும்.

Read Full Story
10:23 PM (IST) Oct 24

Tamil News Live todayநிஜ கந்தாரா..! குலதெய்வ தெய்வத்தை நெஞ்சில் டாட்டூ குத்திக் கொண்ட அஜித்; எக்ஸ்க்ளூசிவ் போட்டோ

கார் ரேஸில் வெளிநாடுகளில் பிஸியாக இருந்த அஜித் இப்போது தீபாவளிக்காக சென்னை வந்திருந்த சூழலில் குலதெய்வ கோயிலான பகவதி அம்மன் கோயிலுக்கு குடும்பத்தோடு சென்று பிரார்த்தனை செய்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

Read Full Story
10:17 PM (IST) Oct 24

Tamil News Live todayஆஸ்திரேலிய தொடரில் இருந்து பாதியில் வெளியேறிய விராட் கோலி?.. வெளியான பரபரப்பு தகவல்!

Virat Kohli Australia Exit Rumor: விராட் கோலி ஆஸ்திரேலிய தொடரில் இருந்து பாதியில் வெளியேறியதாக தகவல் பரவி வருகிறது. இதில் உண்மை என்ன? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Read Full Story
09:43 PM (IST) Oct 24

Tamil News Live todayஆம்! செம்பரம்பாக்கம் ஏரியை திறக்க கூப்பிடல! அதுல என்ன தப்பு? செல்வபெருந்தகையை விளாசிய துரைமுருகன்!

செம்பரம்பாக்கம் ஏரியை திறப்பதற்கு செல்வபெருந்தகையை கூப்பிடாததில் எந்த தவறும் இல்லை என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். செல்வபெருந்தகையின் பேச்சு வருத்தம் அளிப்பதாகவும் கூறியுள்ளார்.

Read Full Story
09:36 PM (IST) Oct 24

Tamil News Live todayவங்கியில் பணம் செலுத்துகிறீர்களா? இந்த தவறு செய்தால் அதிகாரிகள் வீட்டுக்கு வருவார்கள்!

வங்கியில் பணம் செலுத்துவது சாதாரண செயலாக இருந்தாலும், சில விதிகளை பின்பற்றாமையால் பிரச்சனை ஏற்படலாம். தவறான டெபாசிட் செய்வது உங்கள் வீட்டுக்கு அதிகாரிகள் வருவதற்கும், கணக்கு விசாரணைக்கு காரணமாக இருக்கலாம்.

Read Full Story
09:12 PM (IST) Oct 24

Tamil News Live todayஇந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவை.. 100 டெர்மினல்களை இறக்கும் எலான் மஸ்க்!

எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க், இந்தியாவில் தனது செயற்கைக்கோள் இணைய சேவையைத் தொடங்க 9 கேட்வே எர்த் ஸ்டேஷன்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளது. சோதனை ஓட்டத்திற்காக 100 டெர்மினல்களை இறக்குமதி செய்ய மட்டுமே தற்போது அனுமதி பெற்றுள்ளது.

Read Full Story
09:03 PM (IST) Oct 24

Tamil News Live todayஅதிர்ச்சி! மார்க்கெட்டில் விற்கப்படும் 112 மருந்துகள் தரத் தேர்வில் தோல்வி

கடந்த செப்டம்பர் மாத மருந்து சோதனையில், 112 மருந்துகள் தரமற்றவை என சுகாதார அமைச்சகம் கண்டறிந்துள்ளது. இவற்றில் ஒரு மருந்து போலியானது என்றும், நோயைக் குணப்படுத்தும் மூலப்பொருள் சரியான அளவில் இல்லை என்றும் தெரியவந்துள்ளது.

Read Full Story
09:00 PM (IST) Oct 24

Tamil News Live todayமருமகள் செயலால் தலைகாட்ட முடியல... மறைந்த யூடியூபர் ராகுல் டிக்கியின் அம்மா கதறல்!

Rahul Tiky Mother Breaks Down Remembering Her Son: இந்த ஆண்டு ஜனவரி மாதம் விபத்தில் சிக்கி உயிரிழந்த, யூடியூப் பிரபலம் ராகுல் டிக்கியில் அம்மா, தன்னுடைய மருமகள் பற்றி போலீசில் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.

Read Full Story
08:54 PM (IST) Oct 24

Tamil News Live todayஅம்மாச்சியின் 75ஆவது பிறந்தநாள் – தாத்தாவின் போட்டோவை பரிசாக கொடுத்த கதிர்!

Kathir Surprise Gift to Gandhimathi : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய எபிசோடில் காந்திமதியின் 75ஆவது பிறந்தநாள் விழாவில் கதிர் தாத்தாவுடன் இருக்கும் அம்மாச்சியின் போட்டோ ஃபிரேமை பரிசாக கொடுத்துள்ளார்.

Read Full Story
08:49 PM (IST) Oct 24

Tamil News Live todayஉங்கள் சகாவை பார்த்தாவது மனம் மாறுங்கள் ஸ்டாலின்! கேரளா பிஎம் ஸ்ரீ திட்டத்தில் இணைந்தது குறித்து நயினார்

கேரள அரசு பிஎம் ஸ்ரீ திட்டத்தில் இணைந்தது போன்று தமிழக அரசும் இணைய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Read Full Story
08:28 PM (IST) Oct 24

Tamil News Live todayடிரம்பின் பம்மாத்துக்கு பணிய மாட்டோம்.. அமெரிக்காவை தெறிக்கவிடும் ரஷ்ய அதிபர் புடின்!

உக்ரைன் போர் காரணமாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் ரஷ்யாவின் முக்கிய எண்ணெய் நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளார். இந்த நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்த ரஷ்ய அதிபர் புடின், ரஷ்யா யாருடைய அழுத்தத்திற்கும் அடிபணியாது என்று கூறியுள்ளார்.

Read Full Story
07:54 PM (IST) Oct 24

Tamil News Live todayபுதுச்சேரியை அதிரவைத்த போஸ்ட்..! ஏடாகூட மனிதர்களால் சிக்கல்!

புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமியின் புகைப்படத்துடன் வெளியான போஸ்டை பார்த்து ஒட்டுமொத்த புதுவையும் அதிர்ந்தது. என்ன நடந்தது? என்பது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

Read Full Story
07:22 PM (IST) Oct 24

Tamil News Live today6 வயது சிறுமியிடம் சில்மிஷம்.. நண்பனின் பிறப்புறுப்பை அறுத்து பழிவாங்கிய தந்தை!

உத்தரப் பிரதேசம் தேவரியாவில், தனது 6 வயது மகளைப் பாலியல் வன்கொடுமை செய்த நண்பரின் பிறப்புறுப்பை அறுத்து பழிதீர்த்த தந்தை, பின்னர் அவமானத்தால் தற்கொலை செய்துகொண்டார்.

Read Full Story