கணவனை இழுந்த பெண்கள் பூ, பொட்டு வைத்துக் கொள்ளக் கூடாது, சுப நிகழ்வுகளில் முன்னே நிற்கக் கூடாது போன்ற வரையறைகள் உள்ளன. இது குறித்து தேச மங்கையர்க்கரசி கூறியுள்ள கருத்துக்களை பார்க்கலாம்.
- Home
- Tamil Nadu News
- Tamil News Live today 24 July 2025: Spiritual - கணவரை இழந்த பெண்கள் பொட்டு வைக்கலாமா? சுப நிகழ்ச்சிகளில் விளக்கேற்றலாமா? தேச மங்கையர்கரசி விளக்கம்
Tamil News Live today 24 July 2025: Spiritual - கணவரை இழந்த பெண்கள் பொட்டு வைக்கலாமா? சுப நிகழ்ச்சிகளில் விளக்கேற்றலாமா? தேச மங்கையர்கரசி விளக்கம்

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், இபிஎஸ், முதல்வர் ஸ்டாலின், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.
Tamil News LiveSpiritual - கணவரை இழந்த பெண்கள் பொட்டு வைக்கலாமா? சுப நிகழ்ச்சிகளில் விளக்கேற்றலாமா? தேச மங்கையர்கரசி விளக்கம்
Tamil News Liveமாபெரும் வீரன்! காலில் காயத்துடன் விளையாடி உலக சாதனை படைத்த ரிஷப் பண்ட்!
காலில் காயத்துடன் விளையாடி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் ரிஷப் பண்ட் பெரும் சாதனை படைத்தார்.
Tamil News Liveஏர் இந்தியாவு்க்கு புது சிக்கல்! விபத்துக்குப் பின் அடிக்கடி லீவு போடும் விமானிகள்!
ஜூன் 12-ம் தேதி நடந்த AI-171 விமான விபத்தைத் தொடர்ந்து, ஏர் இந்தியா விமானிகள் மத்தியில் மருத்துவ விடுப்பு எடுப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஜூன் 16 அன்று மட்டும் 112 விமானிகள் உடல்நிலை சரியில்லை என விடுப்பு எடுத்துள்ளனர்.
Tamil News Liveதிருப்பரங்குன்றம் வழக்கு - தொல்லியல் துறை பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு
திருப்பரங்குன்றம் மலையைப் பாதுகாக்கக் கோரிய வழக்கில், மத்திய தொல்லியல் துறை இயக்குநர் இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
Tamil News LiveHulk Hogan - 90 கிட்ஸ்களின் ஹீரோ! பிரபல WWE மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன் திடீர் மரணம்! ரசிகர்கள் சோகம்!
பிரபல WWE மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன் இன்று திடீரென மரணம் அடைந்தார். 90 கிட்ஸ்களின் ஹீரோவாக திகழ்ந்த ஹல்க் ஹோகன் மறைவு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil News Liveஆதவ் அர்ஜுனாவைத் தேடிச் சென்ற தளபதி விஜய்! பின்னணி என்ன?
நடிகர் விஜய், தேர்தல் வியூக நிபுணர் ஆதவ் அர்ஜுனாவை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். 2026 தேர்தலை முன்னிட்டு விஜய்யின் அரசியல் நகர்வுகளின் ஒரு பகுதியாக இந்த சந்திப்பு கருதப்படுகிறது.
Tamil News Liveஎனக்கு அனுமதி கொடுங்கள்! பிரதமர் மோடிக்கு ஓபிஎஸ் பரபரப்பு கடிதம்! என்ன விஷயம்?
தமிழகம் வரும் பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டு ஓபிஎஸ் கடிதம் அனுப்பியுள்ளார். உங்களை வரவேற்றால் அது எனது பாக்கியம் என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
Tamil News Liveவிஜய் சேதுபதியின் தலைவன் தலைவி படத்தை பார்க்க 5 காரணங்கள்!
Thalaivan Thalaivii Movie Reasons To Watch : விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடிப்பில் வெளியாக இருக்கும் தலைவன் தலைவி படத்தை பார்க்க 5 காரணங்கள் என்னென்ன என்று பார்க்கலாம் வாங்க.
Tamil News Liveஆகஸ்ட்டில் 4 நாட்கள் தொடர் விடுமுறை! பள்ளி மாணவர்கள், அரசு ஊழியர்கள் கொண்டாட்டம்! முழு விவரம்!
பனிமய மாதா பேராலய திருவிழாவையொட்டி ஆகஸ்ட் 5ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Tamil News LiveAI போரில் கோடிகளைக் கொட்டும் மெட்டா! இந்தியருக்கு ரூ.800 கோடி சம்பளம்!
மெட்டா, 'சூப்பர் இன்டெலிஜென்ஸ்' ஆய்வகத்தை உருவாக்கி, ஆப்பிள், ஓப்பன்ஏஐ போன்ற நிறுவனங்களில் இருந்து சிறந்த AI வல்லுநர்களை ரூ.1600 கோடி வரை சம்பளம் அளித்து ஈர்த்து வருகிறது. மனிதனை மிஞ்சும் AI தொழில்நுட்பத்தை உருவாக்க முயல்கிறது.
Tamil News Liveஇந்திய விமானங்களில் 183 தொழில்நுட்ப கோளாறுகள்! ஏர் இந்தியா தான் நம்பர் ஒன்!
Tamil News Liveமுதல்வர் ஸ்டாலின் சீக்கிரம் குணமடையணும்! தவெக தலைவர் விஜய் வாழ்த்து!
முதல்வர் ஸ்டாலின் விரைவில் குணமடைய வேண்டும் என்று தவெக தலைவர் நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.
Tamil News Liveஇந்தியர்களுக்கு வேலை கொடுக்காதீங்க! அமெரிக்க நிறுவனங்களுக்கு டிரம்ப் எச்சரிக்கை!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்க நிறுவனங்கள் தீவிர உலகமயமாக்கலைக் கைவிட வேண்டும் என்றும், வெளிநாட்டுப் பணியாளர்களை வேலைக்கு அமர்த்துவதை நிறுத்த வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.
Tamil News Liveradish juice - தினமும் காலையில் வெறும் வயிற்றில் முள்ளங்கி ஜூஸ் குடித்தால் என்ன நடக்கும்?
முள்ளங்கியில் ஊட்டச்சத்து, நீர்ச்சத்து, நார்ச்சத்து ஆகியவை அதிகம். இதை ஜூசாக அடித்து தினமும் காலை, வெறும் வயிற்றில் தொடந்து ஒரு மாதத்திற்கு குடித்து வந்தால் நம்ப முடியாத அளவிற்கு உடலில் பல மாற்றங்கள், ஆரோக்கிய நன்மைகள் ஏற்படும்.
Tamil News LiveBirth Date - இந்த 4 தேதிகள்ல பிறந்தவங்க அதிர்ஷ்டசாலி!! அவங்க யோகத்துக்கு காரணம் இதுதான்
எண் கணிதத்தின் படி, 3, 12, 21 மற்றும் 30 ஆகிய நான்கு தேதிகளில் பிறந்தவர்கள் ரொம்பவே அதிர்ஷ்டசாலிகள். அது ஏன் என்று இந்த பதிவில் காணலாம்.
Tamil News Liveகணவர் இறந்த பெண்கள் பூ வைத்துக்கொள்ளலாமா? தேசமங்கையர்கரசி கொடுத்த விளக்கம்.!
பெண்கள் தலைக்கு பூ வைத்துக் கொள்வது வெறும் அழகுக்காக மட்டுமல்ல. அதன் பின்னால் ஆன்மீக, அறிவியல் மற்றும் ஆரோக்கிய நன்மைகள் இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக மல்லிகை, ரோஜா போன்ற வாசனை உள்ள மலர்களுக்கு தனி சிறப்பு உண்டு.
Tamil News Liveபல் துலக்கும் போது ரத்தக்கசிவு ஏற்படுகிறதா? இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள்
பல் துலக்கும் போது சிலருக்கு அடிக்கடி ரத்தக் கசிவு ஏற்படும் பிரச்சனை இருக்கலாம். இப்படி உங்களுக்கும் இருந்தால் பயன்படாதீர்கள். நீங்கள் செய்யும் சில தவறு தான் பல்லில் அடிக்கடி ரத்தக்கசிவு ஏற்படுவதற்கு முக்கிய காரணம் என நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
Tamil News Liveசெவ்வாய்-கேது சேர்க்கை - இந்த 4 ராசிகள் ரொம்பவே உஷராரா இருக்கணுமாம்!
Mars Ketu Conjunction Predictions Palan in Tamil : செவ்வாய் மற்று கேதுவின் சேர்க்கையால் இந்த 4 ராசிகள் ரொம்பவே கவனமாக இருக்க வேண்டும். அந்த 4 ராசிகள் யார் யார் என்று பார்க்கலாம்.
Tamil News LiveSunscreen - சன்ஸ்கிரீன் இப்படி பார்த்து வாங்குங்க.. சருமத்தை பராமரிக்க சிறந்த வழி
நீங்கள் சன்ஸ்கிரீன் வாங்குவதற்கு முன்பு சில விஷயங்களை அறிந்து கொள்வது ரொம்பவே முக்கியம். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
Tamil News LiveTNSET தேர்வில் பெண்களுக்கு இடஒதுக்கீடு நீட்டிப்பு - தமிழக அரசு அறிவிப்பு
மாநில தகுதித் தேர்வில் (SET) பெண்களுக்கு மற்றும் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு (PSTM) இடஒதுக்கீட்டை நீட்டித்து தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.