Virat Kohli IPL 18 Memento : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஐபிஎல் 18 நினைவுப் பரிசை வழங்கி கௌரவித்தது.
மேலும் படிக்க- Home
- Tamil Nadu News
- Tamil News Live today 22 March 2025: ஐபிஎல் 2025: ஆர்சிபி வீரர் விராட் கோலிக்கு ஐபிஎல் 18 சிறப்பு நினைவுப் பரிசு!
Tamil News Live today 22 March 2025: ஐபிஎல் 2025: ஆர்சிபி வீரர் விராட் கோலிக்கு ஐபிஎல் 18 சிறப்பு நினைவுப் பரிசு!

மக்களவை தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக சென்னையில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் நடைபெறுகிறது. இதில், கேரளா, தெலங்கானா, பஞ்சாப் மாநில முதல்வர்கள் பங்கேற்க உள்ளனர். மற்ற மாநிலங்களில் இருந்து 20க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிகளும் பங்கேற்கின்றனர்.
ஐபிஎல் 2025: ஆர்சிபி வீரர் விராட் கோலிக்கு ஐபிஎல் 18 சிறப்பு நினைவுப் பரிசு!
KKR vs RCB: ஈடன் கார்டனில் ஷாருக்கான் முன்பு அதிரடி காட்டிய அஜிங்க்யா – கேகேஆர் 174 ரன்கள் குவிப்பு!
IPL 2025 KKR vs RCB Live Score : ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று தொடங்கிய ஐபிஎல் 2025 தொடரின் முதல் லீக் போட்டியில் ஆர்சிபிக்கு எதிராக கேகேஆர் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் குவித்தது.
மேலும் படிக்ககாரசாரமான மாங்காய் சட்னி...இப்படி செய்து அசத்துங்க
மாங்காயில் ஊறுகாய், சாதம், பொரியல் மட்டுமல்ல சட்னி கூட செய்யலாம். இது தோசை, சாதம், இட்லி, சப்பாத்தி என அனைத்துடனும் ஏற்ற உணவாகும். மாங்காய் அதிகம் கிடைக்கும் சமயங்களில் வித்தியாசமாக இந்த சட்னியை செய்து வீட்டில் உள்ளவர்களை அசத்தலாம்.
ஈஸியான வெள்ளரிக்காய் சாலட் – ஆரோக்கியத்துடன் சுவையும் கிடைக்கும்
வெயில் காலம் துவங்கி விட்டது. இந்த சமயத்தில் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பாதுகாப்பது மிகவும் அவசியமானதாகும். வெள்ளரிக்காய் அதிகம் கிடைக்கும் இந்த சீசனில் ஒருமுறை வெள்ளரிக்காய் சாலட் செய்து சாப்பிட்டு பாருங்க.
மேலும் படிக்கமீண்டும் பட்டைய கிளப்ப வரும் Tata Sierra: விலை எவ்வளவு தெரியுமா?
டாடா சியரா எஸ்யூவி 2025-ல் வெளியாகும். பெட்ரோல், டீசல், எலக்ட்ரிக் எஞ்சின்களில் கிடைக்கும். கவர்ச்சிகரமான அம்சங்களும் இதில் உள்ளன.
மேலும் படிக்ககிரிஸ்பியான மற்றும் சுவையான மீன் பகோடா – வீட்டிலேயே செய்யலாம்!
வழக்கமான வெங்காயம், முந்திரி போன்ற பக்கோடாக்கள் சாப்பிட்டு போர் அடித்து விட்டதா? இப்படி வித்தியாசமாக மீனில் பக்கோடா செய்து சாப்பிட்ட பாருங்கள். மொறுமொறுப்பான, காரசாரமான பக்கோடா ஈவினிங் ஸ்நாக்கிற்கு, அசைவ பிரியர்களின் மனதை மயக்கும் உணவாக இருக்கும்.
மேலும் படிக்கIPL 2025 : ஜூமோ ஜோ பதான் பாடலுக்கு விராட் கோலியுடன் டான்ஸ் ஆடிய ஷாருக் கான்!
Virat Kohli Dance With Shah Rukh Khan in IPL 2025 Opening Ceremony : ஐபிஎல் 2025 தொடக்க விழாவில் கேகேஆர் அணியின் உரிமையாளரான ஷாருக் கான் பதான் படத்தில் இடம் பெற்றுள்ள ஜூமோ ஜோ பாடலுக்கு விராட் கோலியுடன் டான்ஸ் ஆடியுள்ளார்.
மேலும் படிக்கமீந்து போன சப்பாத்தியில் இத்தனை உணவுகள் செய்யலாமா? இத்தனை நாள் தெரியாம பேச்சே
சாப்பாத்தி மீந்து விட்டு இனி தூக்கி எறிய வேண்டாம். இதை வைத்து அட்டகாசமாக ஒன்றல்ல ஏராளமான, சுவையான உணவு வகைகள் சமைத்து விடலாம். மீந்து போன சப்பாத்தியில் செய்த டிஷ்கள் என சொன்னால் யாரும் நம்பவே மாட்டார்கள்.
குழந்தைகள் விரும்பி சாப்பிடும் கர்நாடகா ஸ்டைல் மாங்காய் சாதம்
சம்மர் துவங்கி விட்டாலே திரும்பிய பக்கமெல்லாம் மாங்காய் விற்பனை அமோகமாக இருக்கும். இந்த சமயத்தில் அருமையான மாங்காய் சாதம் செய்து சாப்பிட்டு பாருங்கள். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். இது லஞ்ச் பாக்சிற்கும் மிகவும் ஏற்றதாகும்.
மேலும் படிக்ககாலை எழுந்ததும் பார்க்கக் கூடாத 4 விஷயங்கள்; பண பற்றாக்குறை வரும்
காலையில் எழுந்தவுடன் தவறுதலாக கூட இந்த நாலு விஷயங்களை பார்க்காதீர்கள். பண பற்றாக்குறை ஏற்படும் என்று வாஸ்து சாஸ்திரம் சொல்லுகின்றது.
மேலும் படிக்கஐபிஎல் 2025: அறிமுக போட்டியிலேயே டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதார்!
IPL 2025 KKR vs RCB Toss Report in Tamil : ஐபிஎல் 2025 தொடரில் 18ஆவது சீசனின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான முதல் லீக் போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கேப்டன் ரஜத் படிதார் பவுலிங் தேர்வு செய்துள்ளார்.
மேலும் படிக்க8 தனித்துவமான பஞ்சாபி சிக்கன் கிரேவி வகைகள் – வீட்டிலேயே சமைக்கலாம்
பஞ்சாபி உணவுகளில் சிக்கன் கறிக்கு தனி இடம் உண்டு. இங்கு மசாலா சேர்த்து க்ரீமியாக செய்யப்படும் சிக்கன் உணவு வகைகள் அட்டகாசமான சுவையுடன் இருக்கும். நம்ம ஊரில் பஞ்சாபி சிக்கனை ருசிக்க இனி ரெஸ்டாரண்ட் எல்லாம் போகாமல் நம்முடைய வீட்டிலேயே ஈஸியா செய்யலாம்.
மேலும் படிக்கமலபார் பிரவுன் பிரியாணி – சுவையாக பாரம்பரிய முறையில் செய்வது எப்படி?
மலபாரின் கடல் உணவுகள் தனித்துவம் வாய்ந்தவையாகும். இங்கு செய்யும் பிரியாணியே அமோக சுவை கொண்டதாக இருக்கும். அதிலும் வித்தியாசமான காரசாரமான இறால் பிரியாணியின் சுவையே அலாதியாக இருக்கும்.
மேலும் படிக்கஷாருக்கான் முதல் ஷ்ரெயா கோஷல், திஷா பதானி வரை – பிரம்மாண்டமாக தொடங்கிய ஐபிஎல் 2025 தொடக்க விழா!
IPL 2025 Opening Ceremony : ஐபிஎல் 2025 தொடரின் 18ஆவது சீசன் பிரம்மாண்டமாக தொடக்க விழா நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடக்க விழாவில் ஷ்ரேயா கோஷல், திஷா பதானி, கரண் அவுஜ்லா ஆகியோ இசை நிகழ்ச்சியை ஐபிஎல் 2025 மேடையில் அரங்கேற்றினர்.
மேலும் படிக்கஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்காக சென்னையில் போக்குவரத்து மாற்றம்!
சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளுக்கான போக்குவரத்து மாற்றங்களை சென்னை காவல்துறை அறிவித்துள்ளது. கார் பாஸ், பார்க்கிங், டாக்சிகள், பேருந்துகள் மற்றும் ரயில் பயணிகளுக்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்கஒரு டிக்கெட் ரூ.20 ஆயிரமா? ஐபிஎல் டிக்கெட்டை கள்ளச்சந்தையில் விற்ற கும்பல் கைது!
IPL 2025 Ticket Black Marketing : சனிக்கிழமை ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே ஐபிஎல் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனையில் கருப்புச் சந்தை தலைவிரித்தாடுகிறது.
மேலும் படிக்கதிமுக ஆட்சியில் 4 ஆண்டுகளில் 6597 படுகொலைகள்! அப்படினா ஒவ்வொரு நாளும் எத்தனை கொலைகள்? பகீர் தகவல்!
திமுக ஆட்சியில் கொலைகள் குறைவு என முதல்வர் ஸ்டாலின் கூறிய நிலையில், கடந்த 4 ஆண்டுகளில் 6597 கொலைகள் நடந்துள்ளதாக அதிர்ச்சி தகவல்.
மேலும் படிக்கVodafone Idea: IPL 2025-க்கு இலவச JioHotstar சலுகை! முழு விபரம் இதோ!
Vodafone Idea (Vi) IPL 2025-க்காக புதிய ப்ரீபெய்ட் திட்டங்களில் இலவச Jio Hotstar சந்தாவை வழங்குகிறது. Vi-யின் ரூ 239, ரூ 399 மற்றும் ரூ 101 ரீசார்ஜ் விருப்பங்களுடன் உங்கள் மொபைலில் IPL ஸ்ட்ரீமிங்கை அனுபவிக்கவும்.
மேலும் படிக்கஅமெரிக்காவின் F-47 போர் விமானம்! யாரும் கிட்டயே நெருங்க முடியாது!
அமெரிக்கா தனது ஆறாவது தலைமுறை போர் விமானமான F-47ஐ ரகசியமாக சோதனை செய்து வருவதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இது உலகின் எந்த போர் விமானத்தையும் வெல்லும் திறன் கொண்டது என்றும் கூறப்படுகிறது.
மேலும் படிக்கஅழகால் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட டாப் 10 பாலிவுட் நடிகைகள்!
தீபிகா, கத்ரீனா, ஆலியா, உள்ளிட்ட பல நடிகைகள் திருமணத்திற்கு பின்னரும் அழகால் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டு வருகிறார்கள். அப்படி பட்ட 10 நடிகைகள் பற்றி பார்ப்போம்.
மேலும் படிக்க