11:59 PM (IST) Oct 21

Tamil News Live todayசந்தோஷத்தில் ஆனந்த கண்ணீர் வடித்த கோமதி – குஷி மோடில் புறப்பட்ட பாண்டியன் ஃபேமிலி!

Pandian Condition and Gomathi happy Tears : காந்திமதியின் 75ஆவது பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்வதற்காக பாண்டியன் தனது குடும்பத்தோடு கிளம்பியுள்ளார். ஆனால், அதற்கு முன் கண்டிஷன் போட்டுள்ளார்.

Read Full Story
11:54 PM (IST) Oct 21

Tamil News Live todayராஷ்மிகா இல்லாமல் தீபாவளியா? வைரலாகும் விஜய் தேவரகொண்டாவின் தீபாவளி வீடியோ!

Vijay Devarakonda Diwali Celebration Video : ராஷ்மிகா மந்தனாவுடன் தீபாவளி கொண்டாடினாரா? விஜய் தேவரகொண்டா பகிர்ந்த பதிவு தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேவரகொண்டா பகிர்ந்த வீடியோவில் அப்படி என்ன இருக்கிறது?

Read Full Story
11:19 PM (IST) Oct 21

Tamil News Live todayஇன்றைய TOP 10 செய்திகள் - மழை விடுமுறை முதல் மது விற்பனை வரை!

கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, தீபாவளி மது விற்பனை புதிய சாதனை, ஜப்பானுக்கு முதல் பெண் பிரதமர், அமெரிக்க H-1B விசா கட்டணத்தில் விதிவிலக்கு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளும் இன்றைய TOP 10 செய்தித் தொகுப்பில் பதிவாகியுள்ளன.

Read Full Story
10:46 PM (IST) Oct 21

Tamil News Live todayஜெகபதி பாபு என்னை சைட் அடித்தார் - உண்மையை உடைத்த ரம்யா கிருஷ்ணன்!

Ramya Krishnan Revealed Jagapathi Babu Who Flirt Me : தன்னை சிறுவயதிலிருந்தே பல ஹீரோக்கள் சைட் அடித்துள்ளனர். அவர்களில் ஜெகபதி பாபுவும் ஒருவர் என நடிகை ரம்யா கிருஷ்ணனே வெளிப்படையாக கூறியுள்ளார்.

Read Full Story
10:38 PM (IST) Oct 21

Tamil News Live today800 கி.மீ தூரம் சென்று தாக்கும் பிரம்மோஸ் ஏவுகணை! 2027-க்குள் அறிமுகம்!

இந்தியாவின் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணையின் தாக்குதல் வரம்பு 800 கி.மீ-ஆக உயர்த்தப்பட்டு, 2027-ஆம் ஆண்டுக்குள் ராணுவத்தில் சேர்க்கப்பட உள்ளது. மாற்றியமைக்கப்பட்ட ரேம்ஜெட் எஞ்சினுடன் கூடிய இந்த புதிய ஏவுகணை, வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டு வருகிறது.

Read Full Story
10:19 PM (IST) Oct 21

Tamil News Live todayதீபாவளி விற்பனை ரூ.6 லட்சம் கோடி! இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்கி குவித்த மக்கள்!

Diwali 2025: ₹6.05L Cr Sales, 87% Buy Indian Goods: இந்தியாவில் தீபாவளி விற்பனை ரூ.6 லட்சம் கோடியை தொட்டுள்ளது. சுமார் 87% மக்கள் இந்தியாவில் தயரிக்கப்பட்ட பொருட்களை வாங்கு குவித்துள்ளனர்.

Read Full Story
10:15 PM (IST) Oct 21

Tamil News Live todayசந்திரகலாவை மாட்டிவிட்ட கார்த்திக் - ஒரேயடியாக காலில் விழுந்த சந்திரா!

கார்த்திகை தீபம் சீரியலில் நவீனை காப்பாற்றி சாமுண்டீஸ்வரியை வெளியில் கொண்டு வந்த கார்த்திக் சந்திரகலாவை அவரது அக்காவிடம் போட்டுக் கொடுத்துள்ளார்.

Read Full Story
10:12 PM (IST) Oct 21

Tamil News Live today50 ஓவர் ஸ்பின் பவுலிங்.. வங்கதேசத்தை வச்சு செஞ்ச வெஸ்ட் இண்டீஸ்!

பங்களாதேஷுக்கு எதிரான ஒருநாள் போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்களையும் சுழற்பந்து வீச்சாளர்களைக் கொண்டு வீசி புதிய உலக சாதனை படைத்தது. இந்த போட்டியில் 213 ரன்கள் என்ற இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ், சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது.

Read Full Story
09:50 PM (IST) Oct 21

Tamil News Live todayஒரு 'ஹேண்டில்' வாங்க லட்சங்கள் முதல் கோடிகள் வரை செலவு செய்யணுமா? .. வினோத விற்பனையைத் தொடங்கிய X!

Handle X (முன்னாள் ட்விட்டர்) தளத்தில் செயல்படாத அரிய @Handle-களை Premium+ சந்தாதாரர்கள் வாங்கலாம். @Tom, @Pizza போன்ற பெயர்களின் விலை லட்சங்களில் தொடங்கும்!

Read Full Story
09:43 PM (IST) Oct 21

Tamil News Live todayதமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! முழு விவரம் இதோ!

தமிழகத்தில் கனமழை காரணமாக நாளை 2 மாவட்டங்களில் பள்ளி, கல்லுரிகளுக்கும், ஒரு மாவட்டத்தில் பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களை பார்க்கலாம்.

Read Full Story
09:40 PM (IST) Oct 21

Tamil News Live todayரூ. 62,999 விலையுள்ள டிவி வெறும் ₹28,866-க்கா? நம்ப முடியாத 55 இன்ச் TV டீல்! அமேசான் விற்பனையை மிஸ் பண்ணாதீங்க!

Smart TV deals அமேசான் தீபாவளி விற்பனையில் LG, Acer, Hisense போன்ற பிராண்டுகளின் 55 இன்ச் ஸ்மார்ட் டிவிகளுக்கு 50% வரை தள்ளுபடி. 4K பெரிய திரையை ரூ. 40,000க்கும் குறைவாகப் பெறலாம்.

Read Full Story
09:33 PM (IST) Oct 21

Tamil News Live todayவேண்டாம் Air, போதும் Pro! ஸ்லிம் ஃபோன் பரிசோதனையில் ஆப்பிளுக்கு செம அடி- உற்பத்தியை நிறுத்திய ஆப்பிள்!

iPhone Air ஆப்பிளின் அதிகப்படியான மெல்லிய ஐபோன் Air பரிசோதனை தோல்வியடைந்தது. Galaxy S25 Edge-ன் அடிச்சுவட்டில், குறைந்த தேவை காரணமாக 1 மில்லியன் யூனிட்களின் உற்பத்தி நிறுத்தம். அதிக விலையே பிரதான காரணம்.

Read Full Story
09:22 PM (IST) Oct 21

Tamil News Live todayஉலகின் மில்லியன் கணக்கானோர் நம்பிய 'க்ளௌட்' - திடீர் சரிவு! ஏஐ-க்கும் ஆபத்தா? அலறும் ஐடி வல்லுநர்கள்!

AWS outage AWS செயலிழப்பானது, ஒரே கிளவுட் வழங்குநரை நம்பியிருக்கும் இணையத்தின் பலவீனத்தை அம்பலப்படுத்தியது. கிளவுட் கம்ப்யூட்டிங் என்றால் என்ன, டேட்டா சென்டர்களின் இருப்பிடம் ஏன் முக்கியம் என்பதைப் படியுங்கள்

Read Full Story
09:11 PM (IST) Oct 21

Tamil News Live todayசென்னையில் நாளை பள்ளிகள் விடுமுறை..! மாவட்ட நிர்வாகம் அதிரடி அறிவிப்பு!

கனமழை காரணமாக சென்னையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Read Full Story
08:57 PM (IST) Oct 21

Tamil News Live todayஉலகையே திரும்பிப் பார்க்க வைத்த iQOO 15 - உலகிலேயே முதல் 2K LEAD OLED திரை, 7000mAh பேட்டரி, 100W சார்ஜிங்!

iQOO 15 iQOO 15: உலகின் முதல் 2K LEAD OLED திரை, Snapdragon 8 Elite Gen 5, 7,000mAh பேட்டரி (100W ஃபாஸ்ட் சார்ஜிங்) உடன் அறிமுகம். 50MP கேமரா. இந்திய வெளியீடு விரைவில்.

Read Full Story
08:56 PM (IST) Oct 21

Tamil News Live todayபள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை! கனமழையால் வெளியான அறிவிப்பு! ஆசிரியர்கள், மாணவர்கள் குஷி!

கனமழை காரணமாக புதுச்சேரியில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் நாளை அதி கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Read Full Story
08:54 PM (IST) Oct 21

Tamil News Live todayபார்வை மீட்டுத் தரும் மைக்ரோசிப் சிகிச்சை! AR தொழில்நுட்பத்தில் மின்னணு கண்!

வயது முதிர்வால் பார்வையை இழந்தவர்கள், ‘ப்ரிமா சிஸ்டம்’ எனப்படும் அதிநவீன மைக்ரோசிப் மூலம் மீண்டும் பார்வையைப் பெற்றுள்ளனர். ஆக்மென்டட் ரியாலிட்டி கண்ணாடிகளுடன் இணைந்து செயல்படும் இந்த மின்னணு கண், நோயாளிகளுக்குப் படிக்கும் திறனை மீட்டுத் தந்துள்ளது.

Read Full Story
08:53 PM (IST) Oct 21

Tamil News Live todayதர்காவில் பிரார்த்தனை செய்த ஏ ஆர் ரஹ்மான் – வைரலாகும் வீடியோ!

சென்னை அண்ணாசாலையில் உள்ள தர்காவில் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் பிரார்த்தனை செய்த வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Read Full Story
08:31 PM (IST) Oct 21

Tamil News Live todayUPSC தேர்வாளர் கவனத்திற்கு - IAS, IPS கனவுகளுக்கு வயது வரம்பு, முயற்சி எண்ணிக்கை விதிகள் மாறவில்லை! முழு விவரங்கள்…

UPSC IAS, IPS, IFS தேர்வுக்கான வயது வரம்பு மற்றும் முயற்சி விதிகளை (பொது, OBC, SC, ST) அறியவும். விதிகள் மாறவில்லை என UPSC தலைவர் உறுதி.

Read Full Story
08:30 PM (IST) Oct 21

Tamil News Live todayஹிஜாப் சர்ச்சை.. அரைகுறை ஆடையில் ஈரான் அதிகாரியின் மகள்.. வைரலாகும் திருமண வீடியோ!

ஈரானின் உச்ச தலைவருக்கு நெருக்கமான பாதுகாப்பு அதிகாரியின் மகள் திருமண வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஹிஜாப் அணியாத சாதாரண பெண்கள் கொல்லப்படும் நிலையில், இந்தத் திருமணத்தில் பெண்கள் ஹிஜாப் இன்றி காணப்பட்டது பேசுபொருளாகியுள்ளது.

Read Full Story