11:15 PM (IST) Apr 21

14 நாட்கள் பேட்டரி தாங்கும்! மிகவும் கம்மியான விலையில் Redmi Watch Move இந்தியாவில் அறிமுகம்!

Redmi Watch Move இந்தியாவில்அறிமுகம். விலை, அம்சங்கள், விவரக்குறிப்புகள்மற்றும்விற்பனைவிவரங்களைஅறியவும்​​​​​​​

மேலும் படிக்க
11:08 PM (IST) Apr 21

அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் குடும்பத்தை வரவேற்ற பிரதமர் மோடி!

PM Modi welcomes US Vice President JD Vance : பிரதமர் மோடி, அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ், அவரது மனைவி உஷா வான்ஸ் மற்றும் அவர்களது குழந்தைகளை தனது டெல்லி இல்லத்தில் வரவேற்றார்.

மேலும் படிக்க
11:06 PM (IST) Apr 21

அரசு ஹெலிகாப்டர் கம்பெனியில் வேலை! 8-வது பாஸ், ₹25,000 சம்பளம்!

பவன்ஹன்ஸ்வேலைவாய்ப்பு: 8-வதுவகுப்புக்குவேலை, உடனேவிண்ணப்பிக்கவும்!

மேலும் படிக்க
10:57 PM (IST) Apr 21

இந்திய தர நிர்ணய ஆணையத்தில் அசத்தல் வேலைவாய்ப்பு! ₹75,000 சம்பளத்தில் ஆலோசகர் பணி!

​​​​​​இந்தியதரநிர்ணயஆணையத்தில் (BIS) ஆலோசகர்வேலைவாய்ப்பு. தகுதி, சம்பளம்மற்றும்விண்ணப்பவிவரங்களைஅறியவும்.

மேலும் படிக்க
10:50 PM (IST) Apr 21

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு வேலை! ₹35,000 சம்பளம், தேர்வே இல்லை!

சேலம்மாவட்டம், ஊரகவளர்ச்சிமற்றும்ஊராட்சிதுறையின்தூய்மைபாரதஇயக்கம் - ஊரகம்திட்டத்தின்கீழ், மாவட்டதிட்டமேலாண்மைஅலகில்காலியாகஉள்ளபணியிடத்திற்குத்தகுதியானநபர்களிடமிருந்துவிண்ணப்பங்கள்வரவேற்கப்படுகின்றன. இந்தவேலைவாய்ப்புக்குத்தேர்வுகிடையாது! நேர்முகத்தேர்வுமூலம்மட்டுமேபணியாளர்கள்தேர்ந்தெடுக்கப்படுவார்கள்

மேலும் படிக்க
10:40 PM (IST) Apr 21

மின்சாரத் துறையில் சூப்பர் வாய்ப்பு! 182 காலியிடங்கள், ₹11 லட்சம் சம்பளம்!

NTPC Green Energy Limited நிறுவனத்தில் Engineer மற்றும் Executive வேலைவாய்ப்பு. தகுதி, சம்பளம்மற்றும்விண்ணப்பசெயல்முறைஆகியவற்றைஅறியவும்.

மேலும் படிக்க
10:29 PM (IST) Apr 21

NSPCL-ல் அசத்தல் வேலைவாய்ப்பு! உதவி அலுவலர் பணி – சம்பளம் ₹30,000!

NTPC - SAIL Power Company Limited (NSPCL) நிறுவனத்தில்காலியாகஉள்ளஉதவிஅலுவலர் (Assistant Officer) பணியிடங்களைநிரப்புவதற்கானஅறிவிப்புவெளியாகியுள்ளது. திறமையானஇளைஞர்களுக்குஒருபொன்னானவாய்ப்பு! இந்தவேலைவாய்ப்புகுறித்தகல்வித்தகுதி, சம்பளம், காலியிடங்கள்எண்ணிக்கைமற்றும்விண்ணப்பிக்கும்முறைஉள்ளிட்டஅனைத்துவிவரங்களும்கீழேகொடுக்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க
10:25 PM (IST) Apr 21

அதிரடியாக விளையாடி கேகேஆருக்கு தண்ணி காட்டிய சாய் சுதர்சன், சுப்மன் கில் – 198 ரன்கள் குவித்த GT!

IPL 2025 KKR vs GT : ஐபிஎல் 2025 போட்டியில் சுப்மன் கில்லின் அதிரடியான பேட்டிங் 90, பட்லரின் 41* ரன்களால் குஜராத் டைட்டன்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 198/3 ரன்கள் எடுத்தது.

மேலும் படிக்க
10:19 PM (IST) Apr 21

ஒரு சகாப்தம் முடிவுக்கு வருகிறது: சாம்சங் கேலக்ஸி எஸ்20 இனி நோ அப்டேட்!

சாம்சங் நிறுவனம் அதன் புகழ்பெற்ற கேலக்ஸி எஸ்20 அல்ட்ரா ஸ்மார்ட்போனுக்கு மென்பொருள் ஆதரவை நிறுத்தியுள்ளது. இந்த போன் அறிமுகப்படுத்திய புதிய அம்சங்கள் மற்றும் அதன் தாக்கம் குறித்து இந்த கட்டுரையில் காணலாம்

மேலும் படிக்க
10:05 PM (IST) Apr 21

வேலையில்லா இளைஞர்களுக்கு அரசு வழங்குகிறது உதவித்தொகை! யாரெல்லாம் விண்ண்பிக்கலாம்? விண்ணப்பிப்பது எப்படி?

தமிழகத்தில் வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு மாத உதவித்தொகை வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எப்படி விண்ணப்பிப்பது மற்றும் தேவையான தகுதிகள் என்னென்ன என்பதை இங்கே விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்.

மேலும் படிக்க
09:53 PM (IST) Apr 21

இந்தியா-அமெரிக்கா கூட்டாண்மை: பிரதமர் மோடி - ஜே.டி. வான்ஸ் சந்திப்பு!

PM Modi and US Vice President JD Vance : பிரதமர் மோடி, அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸை டெல்லியில் சந்தித்து வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் மூலோபாய தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட இருதரப்பு உறவுகளை மறு ஆய்வு செய்தார்.

மேலும் படிக்க
09:47 PM (IST) Apr 21

முஸ்லிம்கள் வாக்கு விஜய்க்கு கிடைக்குமா? மக்கள் கருத்து என்ன?

சினிமாவில் ஹீரோ!! அரசியலில்? முஸ்லிம்கள் வாக்கு விஜய்க்கு கிடைக்குமா?-மக்கள் கருத்து!!

09:46 PM (IST) Apr 21

பிரதமர் இல்லத்தில் அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் குடும்பத்துடன்!!

Scroll to load tweet…
08:28 PM (IST) Apr 21

இந்தி கட்டாயமில்லை என கூறிய பாஜக முதல்வர்! கெட்டியாக பிடித்த ஸ்டாலின்! பிரதமருக்கு சரமாரி கேள்வி!

இந்தி கட்டாயமில்லை என கூறும் தேவேந்திர ஃபட்னாவிஸ் கூறிய நிலையில் இதை வைத்து மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் படிக்க
07:45 PM (IST) Apr 21

பெங்களூருவில் விமானப்படை அதிகாரி, அவரது மனைவி மீது தாக்குதல்: வீடியோ வைரல்!

Air Force Officer Attacked in Bengaluru : பெங்களூருவில் விமானப்படை அதிகாரி ஒருவரும் அவரது மனைவியும் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விமான நிலையம் செல்லும் வழியில் இருவரும் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க
07:39 PM (IST) Apr 21

கார் பிரியர்களுக்கு குட் நியூஸ்! விரைவில் வருகிறது New Renault Duster, Nissan SUV

2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில், ரெனால்ட் ட்ரைபரை அடிப்படையாகக் கொண்ட புதிய சப்-4 மீட்டர் எம்பிவி, மிட்-சைஸ் எஸ்யூவி மற்றும் மூன்று வரிசை எஸ்யூவி உட்பட மூன்று புதிய மாடல்களை நிசான் அறிமுகப்படுத்தும். 2026 இல், புதிய தலைமுறை டஸ்டர் எஸ்யூவி மற்றும் புதிய 3-வரிசை எஸ்யூவியை ரெனால்ட் இந்தியாவில் அறிமுகப்படுத்தும்.

மேலும் படிக்க
07:31 PM (IST) Apr 21

கம்மி விலையில் 5 மாசம் சிம் ஆக்டிவாக இருக்கும்! டேட்டாவையும் அள்ளித்தரும் BSNL!

கம்மி விலையில் 5 மாசம் சிம் ஆக்டிவாக இருக்கும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பெஸ்ட் பிளான் குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

மேலும் படிக்க
07:18 PM (IST) Apr 21

2025 கியா காரன்ஸ்: 7 பேர் ஜம்முனு போகலாம்! புதிய அப்டேட்களுடன் வருகிறது Kia Carens

புதிய கியா காரன்ஸ் மேம்பட்ட அம்சங்கள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளுடன் வருகிறது. சிரோஸின் அம்சங்கள், புதிய எஞ்சின் விருப்பங்கள், 6 மற்றும் 7 இருக்கை உள்ளமைவுகள் ஆகியவை எதிர்பார்க்கப்படுகின்றன.

மேலும் படிக்க
07:05 PM (IST) Apr 21

அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்! அதிரடியாக வெளியான ஊதிய உயர்வு அறிவிப்பு - எந்த துறைக்கு தெரியுமா?

சென்னை: மின்சார வாரிய ஊழியர்களை ஊக்குவிக்கும் நோக்கில், தமிழ்நாடு மின்சார வாரியம் (TNEB) மாநிலத்தில் உள்ள மின்சார சர்வேயர்களின் சம்பளத்தை உயர்த்த உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் படிக்க
06:48 PM (IST) Apr 21

அட்சய திருதியை நாளில் கோடீஸ்வரனாக போகும் 7 ராசி; உங்க ராசி இருக்கா பாருங்க?

Akshaya Tritiya 2025 Palan : இந்து நாட்காட்டி மற்றும் ஜோதிடத்தின் படி, ஏப்ரல் 30ஆம் தேதி அட்சய திருதியை நாளன்று கிரக நிலைகளின் அடிப்படையில் பல ராஜயோகங்கள் உருவாகின்றன.

மேலும் படிக்க