இந்திய தர நிர்ணய ஆணையத்தில் அசத்தல் வேலைவாய்ப்பு! ₹75,000 சம்பளத்தில் ஆலோசகர் பணி!
இந்திய தர நிர்ணய ஆணையத்தில் (BIS) ஆலோசகர் வேலைவாய்ப்பு. தகுதி, சம்பளம் மற்றும் விண்ணப்ப விவரங்களை அறியவும்.

இந்திய தர நிர்ணய ஆணையம் (BIS) காலியாக உள்ள 160 ஆலோசகர் (Consultant) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. திறமையான நபர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு! இந்த வேலைவாய்ப்புக்கான கல்வித் தகுதி, சம்பளம், காலியிடங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
Job vacancy
நிறுவன விவரம்:
நிறுவனம்: Bureau of Indian Standards (BIS)
வேலை வகை: மத்திய அரசு வேலை
காலியிடங்கள்: 160
பணியிடம்: இந்தியா முழுவதும்
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 19.04.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 09.05.2025
Job vacancy
பணியிட விவரங்கள்:
பணியின் பெயர்: ஆலோசகர் (Consultants)
சம்பளம்: மாதம் ₹75,000
காலியிடங்கள்: 160
கல்வித் தகுதி: BNYS, Degree, B.E/B.Tech, Master’s Degree, Post Graduate பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 65 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்.
Job vacancy
விண்ணப்பக் கட்டணம்:
கட்டணம் கிடையாது
தேர்வு முறை:
Shortlisting (சுருக்கப் பட்டியல்)
Interview (நேர்முகத் தேர்வு)
Job Vacancy
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 19.04.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 09.05.2025
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் www.bis.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
முக்கிய குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகுதிகளும் உங்களிடம் உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு வேலை! ₹35,000 சம்பளம், தேர்வே இல்லை!