Asia Cup 2025: ஆசிய கோப்பை கிரிக்கெட்டின் சூப்பர் 4 சுற்றில் வங்கதேச அணி இலங்கையை தோற்கடித்து த்ரில் வெற்றி பெற்றது. வங்கதேச வீரர்கள் பேட்டிங்கிலும், பவுலிங்கிலும் சூப்பராக செயல்பட்டனர்.
- Home
- Tamil Nadu News
- Tamil News Live today 20 September 2025: ஆசிய கோப்பை - இலங்கைக்கு அதிர்ச்சி அளித்த வங்கதேசம்! பரபரப்பான ஆட்டத்தில் த்ரில் வெற்றி!
Tamil News Live today 20 September 2025: ஆசிய கோப்பை - இலங்கைக்கு அதிர்ச்சி அளித்த வங்கதேசம்! பரபரப்பான ஆட்டத்தில் த்ரில் வெற்றி!

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, அரசியல், தவெக தலைவர் விஜய், முதல்வர் ஸ்டாலின், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆசிய கோப்பை 2025 செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.
Tamil News Liveஆசிய கோப்பை - இலங்கைக்கு அதிர்ச்சி அளித்த வங்கதேசம்! பரபரப்பான ஆட்டத்தில் த்ரில் வெற்றி!
Tamil News LiveSri Lanka vs Bangladesh - தந்தை இறந்த இரண்டே நாளில் நாட்டுக்காக களமிறங்கிய இலங்கை வீரர்..!
Asia Cup 2025: இலங்கை வீரர் துனித் வெல்லலகே தந்தை இறந்து இரண்டு நாட்களே ஆன போதிலும், ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் விளையாடினார்.
Tamil News LiveOPPO F31 சீரிஸ் 5G விமர்சனம் - வலுவான டிசைன், சிறந்த பாதுகாப்பு.. விலை ரூ.30 ஆயிரம் தான்
புதிய ஒப்போ F31 சீரிஸ் 5G, "The Durable Champion" என்ற பெயருடன் நம்பகத்தன்மை மற்றும் நீடித்து உழைக்கும் தன்மையை மையமாகக் கொண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Tamil News Liveஇட்லி சுட பொறந்த மாதிரியே.. ரசிகர்களிடம் வொர்க் அவுட் ஆனதா இட்லி கடை டிரெய்லர்?
நடிகர் தனுஷ் இயக்கி நடிக்கும் புதிய படம் ஆன ‘இட்லி கடை’ ஆக்ஷன், குடும்ப பாசம், காதல் என அனைத்தும் கலந்து வருகிறது. இப்படம் அக்டோபர் 1ஆம் தேதி வெளியாகிறது.
Tamil News Liveஎடப்பாடிக்கு திடீரென போன் போட்ட விஜய்..? பேசியது என்ன? காட்சிகள் மாறுதா? வெலவெலத்துப்போன திமுக, பாஜக!
Vijay Calls EPS: தவெக தலைவர் விஜய், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் போன் மூலம் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. இருவரும் என்ன பேசினார்கள்? தமிழக அரசியலில் மாற்றம் நிகழ்கிறதா? என்பது குறித்து பார்ப்போம்.
Tamil News Live'கண்டவனுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது' தவெக தலைவர் விஜய்யை ஒருமையில் திட்டிய அமைச்சர்!
TVK Vijay: முதல்வர் ஸ்டாலினின் வெளிநாட்டு பயணத்தை விமர்சித்த விஜய்யை, அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஒருமையில் பேசியுள்ளார். மாலையில் திருவாரூரில் டி.ஆர்.பி.ராஜாவை விஜய் தாக்கி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Tamil News Liveநடிகர் மோகன்லாலுக்கு தாதாசாகப் பால்கே விருது அறிவிப்பு.. வாழ்த்து சொன்ன பிரதமர் மோடி
மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுக்கு 2023-ஆம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 40 ஆண்டுகளுக்கும் மேலான அவரது சினிமா பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் இந்த உயரிய கௌரவம் வழங்கப்படுகிறது.
Tamil News Liveஉங்களுடன் ஸ்டாலின்.. உங்க குடும்பத்துக்கு மட்டும்தான்.. ஏன்னா..! தீ பறக்க திருவாரூரில் பேசிய விஜய்
திருவாரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், திமுக அரசை கடுமையாக விமர்சித்தார்.
Tamil News Liveஎனக்கு ஒரு டவுட்டு! கடைசியில் தவெக தொண்டர்களை பார்த்து விஜய் கேட்ட 'அந்த' கேள்வி! அதிர்ந்த திருவாரூர்!
TVK Vijay Campaign: திருவாரூரில் ஆவேசமாக பேசிய தவெக தலைவர் விஜய், இறுதியில் தவெக தொண்டர்களை பார்த்து ஒரு கேள்வி எழுப்பினார். அது என்ன? என்பது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.
Tamil News Liveஓடாத தேரை ஓட வைத்த அவரின் மகன் நான்கு சக்கரத்திற்கும் கட்டை போடுகிறார்..! சொந்த ஊரில் ஸ்டாலினை கழுவி ஊற்றிய விஜய்
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், திருவாரூரில் நடத்திய பிரச்சாரத்தில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினரை கடுமையாக விமர்சித்தார்.
Tamil News LiveMonsoon - மழைக்காலத்துல ஜன்னல், கதவுகளை திறக்க முடியலையா? இதை செஞ்சா உடனே சரியாகிடும்
மழைக்காலத்தில் உங்கள் வீட்டு கதவு, ஜன்னல் திறக்க முடியாமல் இறுக்கமாக இருக்கிறதா? மிக எளிதாக அதை சரிசெய்துவிடலாம். அது எப்படியென்று இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
Tamil News Liveசொந்த மாவட்டத்தை கருவாடாக மாற்றிய ஸ்டாலின்..! கருணாநிதி பெயரை கடைசி வரை சொல்லாமல் இறங்கி அடித்த விஜய்
தனது சொந்த மாவட்டமான திருவாரூரை முதல்வர் ஸ்டாலின் கருவாடு போல் காயவிட்டுள்ளதாக தவெக தலைவர் விஜய் குற்றம்சாட்டியுள்ளார். விஜய் தனது பேச்சின்போது கடைசி வரை கருணாநிதி பெயரை குறிப்பிடவில்லை.
Tamil News Live2 கிமீ கடக்க 2 மணி நேரம்! தவெக தொண்டர்களால் திணறிய திருவாரூர்! திமுக கோட்டையில் மாஸ் காட்டும் விஜய்!
நாகையை தொடர்ந்து திருவாரூரில் விஜய் பிரசாரம் செய்கிறார்கள். விஜய்யை காண தவெக தொண்டர்கள் திரண்டதால் கருணாநிதி கோட்டையான திருவாரூர் திணறியது.
Tamil News Liveஅள்ளிக்கோங்க பாஸ்!.. அடிமட்ட ரேட்டில் கிடைக்கும் பிரீமியம் ஸ்மார்ட்போன்கள்.. பிக் பில்லியன் டேஸ் மிரட்டுது
பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையில் பல ஸ்மார்ட்போன்கள் பெரும் தள்ளுபடியில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போன்களின் சிறப்பு அம்சங்கள், பேட்டரி, கேமரா மற்றும் விற்பனை விலை குறித்த விவரங்களை பார்க்கலாம்.
Tamil News Liveதனுஷின் குபேரா முதல் புஷ்பா 2 வரை ஆஸ்கர் ரேஸில் குதித்த படங்கள் என்னென்ன? முழு லிஸ்ட் இதோ
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் ஹீரோவாக நடித்த குபேரா மற்றும் அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 உள்பட ஆஸ்கர் ரேஸில் குதித்துள்ள படங்களின் பட்டியலை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Tamil News Liveபாகிஸ்தானுக்கு நெருக்கமான 4 தோஸ்து நாடுகள்..! தயங்கும் ரஷ்யா.. இந்தியாவுக்கு ஒருத்தரும் இல்லையா..?
அமெரிக்கா, சீனா, ரஷ்யாவிடம் இருந்து மிகவும் மேம்பட்ட ஆயுதங்களைப் பெறுகிறது. பயங்கரவாதப் பிரச்சினைகளில் சவுதி அரேபியா முன்பு இந்தியாவை ஆதரித்ததைப் போல, இந்தியாவும் சவுதி அரேபியாவுடனான தனது உறவுகளை மேலும் வலுப்படுத்த வேண்டும்.
Tamil News Liveகருணாநிதியின் கோட்டைக்குள் கால் வைத்த விஜய்..! வா வா வா என காத்திருக்கும் திமுக.. அதிரும் திருவாரூர்
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், நாகப்பட்டினத்தில் தனது தேர்தல் பரப்புரையை மேற்கொண்டார். நாகை கூட்டத்தை முடித்துக்கொண்டு அவர் திருவாரூருக்குப் புறப்பட்டார்.
Tamil News Liveபார்த்துட்டேன்..! பார்த்துட்டேன்..! விஜய்யை பார்த்த மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர் சிந்திய பெண்!
நாகப்பட்டினத்தில் தவெக தலைவர் விஜய்யை பார்த்த மகிழ்ச்சியில் ஒரு பெண் துள்ளிக் குதித்து ஆனந்த கண்ணீரை சிந்தினார். நாகை பிரசாரத்தில் தமிழ்நாட்டு பெண்களின் அண்ணன் நான் என விஜய் பேசியிருந்தார்.
Tamil News Liveநடிப்பு அசுரனுக்கு ஆக்ஷன், கட் சொல்ல காத்திருக்கிறேன் - அடுத்த பட அப்டேட்டை வெளியிட்ட லப்பர் பந்து இயக்குனர்
லப்பர் பந்து படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகி மாபெரும் வெற்றியை ருசித்த இயக்குனர் தமிழரசன் பச்சைமுத்து, தன்னுடைய அடுத்த பட ஹீரோ யார் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
Tamil News LiveParenting Tips - பெற்றோரே! இந்த '5' விஷயங்களை செய்ங்க; குழந்தைங்க 'தேர்வில்' அதிக மதிப்பெண் வாங்குவாங்க!
குழந்தைகள் தேர்வில் சிறந்த மதிப்பெண்களைப் பெற பெற்றோர் செய்ய வேண்டிய சில விஷயங்களை இங்கு காணலாம்.