10:49 PM (IST) Oct 18

Tamil Newsஇந்த ஆண்டு தீபாவளி எனக்கு இல்லை.. தலைவனின் துக்கத்தில் பங்கெடுக்கும் தவெக தொண்டர்கள்

கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்த துக்கத்தை அனுசரிக்கும் விதமாக இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை கொண்டாட வேண்டாம் என்ற தவெக தலைவர் விஜய்யின் கோரிக்கையை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்ட தொண்டர்கள்.

Read Full Story
10:13 PM (IST) Oct 18

Tamil Newsரோகித்தின் 500வது மேட்ச்.. ஆஸி.க்கு எதிராக 4 சாதனைகளை முறியடிக்க காத்திருக்கும் ஹிட்மேன்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா தனது 500வது சர்வதேச போட்டியில் விளையாட உள்ளார். 20,000 சர்வதேச ரன்கள், 50 சதங்கள், ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர் என பல மைல்கற்களை அவர் நெருங்கியுள்ளார்.

Read Full Story
09:57 PM (IST) Oct 18

Tamil Newsகடினமான தருணத்தை கடந்து வருவோம்.. அனுமதி கிடைத்ததும் நிச்சயம் சந்திப்போம்.. உருக்கமாக கடிதம் எழுதிய விஜய்

இறைவன் அருளுடன் இந்தக் கடினமான தருணத்தை கடந்து வருவோம். அனுமதி கிடைத்ததும் நிச்சயம் சந்திப்போம் என கரூரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தவெக தலைவர் விஜய் உருக்கமாக கடிதம் எழுதி உள்ளார்.

Read Full Story
09:11 PM (IST) Oct 18

Tamil Newsஅவசரம்! 12-ம் வகுப்பு படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க... மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலை!

DCPU Chennai Recruitment மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் (சென்னை) 20 காலியிடங்களை (கேஸ் ஒர்க்கர், சூப்பர்வைசர்) அறிவித்துள்ளது. தகுதி: 12வது முதல் PG வரை. சம்பளம் ₹28,000 வரை. நேர்காணல் மட்டுமே. அக்டோபர் 26, 2025க்குள் விண்ணப்பிக்கவும்.

Read Full Story
09:01 PM (IST) Oct 18

Tamil Newsஆத்தாடி! டிகிரி முடித்தவர்களுக்கு ₹93,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை! CWC-யில் உதவியாளர் வேலை!

CWC Recruitment 2025 மத்திய சேமிப்பு கிடங்கு நிறுவனத்தில் (CWC) ஜூனியர் பெர்சனல் அசிஸ்டன்ட் உட்பட 22 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு. சம்பளம் ₹93,000 வரை. பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி: நவம்பர் 15, 2025.

Read Full Story
08:53 PM (IST) Oct 18

Tamil Newsஅக்னிச் சிறகுகள்! ISRO-வில் விஞ்ஞானி/இன்ஜினியர் முதல் டிரைவர் வரை 141 வேலைகள்! நீங்க 10th பாஸா? அப்போ உங்களுக்கும் சான்ஸ்!

ISRO Recruitment 2025 ISRO-வின் சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் (SDSC SHAR) டெக்னீஷியன், சயின்டிஸ்ட்/இன்ஜினியர் உட்பட 141 காலியிடங்கள் அறிவிப்பு. தகுதி: 10th, ITI, Diploma, B.E/B.Tech. நவம்பர் 14, 2025க்குள் விண்ணப்பிக்கவும்.

Read Full Story
08:47 PM (IST) Oct 18

Tamil NewsIRCTC-யில் பணம் சிக்கியிருச்சா.? கவலை வேண்டாம்.. ரீஃபண்ட் இப்படி வரும்!

பண்டிகை காலத்தில் IRCTC இணையதளம் முடங்குவதால், ஆன்லைன் பேமெண்ட் செய்த பலரின் பணம் சிக்கியுள்ளது. ரீஃபண்ட் தாமதமானால் வாடிக்கையாளர் சேவையைத் தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம்.

Read Full Story
08:44 PM (IST) Oct 18

Tamil Newsதீபாவளியை ஸ்பெஷல் ஆக்கிய கேன்சர்.. ராஜ்தீப் சர்தேசாய் கொடுக்கும் ஐடியா!

உலகின் கொடிய நோய்களில் ஒன்றான புற்று நோயில் இருந்து தான் விடுபட்டது மட்டுமல்லாமல் பிறரும் புற்றுநோயில் இருந்து எளிதில் விடுபடும் வகையில் பத்திரிகையாளர் ஒருவர் பிரத்யேக வலைதளம் ஒன்றை உருவாக்கி உள்ளார்.

Read Full Story
08:15 PM (IST) Oct 18

Tamil Newsகாந்தாரா ஹீரோ ரிஷப் ஷெட்டியின் உண்மையான பெயர் என்ன தெரியுமா?

காந்தாரா படத்தின் மூலம் பான் இந்தியா ஹீரோவாக மாறியுள்ள நடிகர் ரிஷப் ஷெட்டியின் உண்மையான பெயர் பற்றிய விவரங்கள் வெளியாகி உள்ளது.

Read Full Story
07:54 PM (IST) Oct 18

Tamil Newsஒரு பவுனுக்கு ரூ.20 ஆயிரம் வித்தியாசம்.! தங்கம் வாங்க இந்த நாடுகள் தான் பெஸ்ட்.!

இந்தியாவில் தங்கத்தின் விலை விண்ணை முட்டுகிறது. சில நாடுகளில் குறைந்த இறக்குமதி வரி, ஜிஎஸ்டி இல்லாமை போன்ற காரணங்களால் இந்த நாடுகளில் தங்கம் வாங்குவது லாபகரமாக அமைகிறது.

Read Full Story
07:30 PM (IST) Oct 18

Tamil Newsவிஜய் தலைமையில் கூட்டணி.. தேர்தல் நேரத்தில் எதிர்பாரா அணி மாற்றங்கள்.. கொளுத்திப்போடும் டிடிவி

TTV Dhinakaran, TVK Vijay | 2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் தலைமையில் கூட்டணி அமைய வாய்ப்பு உள்ளதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

Read Full Story
07:22 PM (IST) Oct 18

Tamil Newsபதற்றம்! வானில் மீண்டும் 'உளவு பலூன்கள்'! எந்த நாடு வேவு பார்க்கிறது? உளவுத்துறை ஷாக்!

Spy Balloons மாநிலங்கள் மீது உயரத்தில் மிதக்கும் மர்ம வெள்ளை பலூன்கள் மீண்டும் உளவு பயத்தை தூண்டியுள்ளது. சில இராணுவ விமானங்கள் என அடையாளம் காணப்பட்டாலும், வெளிப்படைத்தன்மை கேள்விகள் எழுகின்றன.

Read Full Story
07:12 PM (IST) Oct 18

Tamil News₹1 கூட செலவில்லாம... ஹாப்பி தீபாவளி சொல்லலாம்! WhatsApp-இன் புதிய அனிமேஷன் ஸ்டிக்கர்கள்! பெறுவது எப்படி?

Animated Stickers தீபாவளி, தன்தேரஸ் வாழ்த்துக்களை அனுப்ப WhatsApp புதிய அனிமேஷன் ஸ்டிக்கர் பேக்கை வெளியிட்டுள்ளது. விளக்குகள், வாணவேடிக்கை, ரங்கோலி ஸ்டிக்கர்களை மொபைல்/வெப்பிலிருந்து டவுன்லோட் செய்வது எப்படி?

Read Full Story
06:49 PM (IST) Oct 18

Tamil Newsதிடீர்னு விலையை குறைத்த Samsung, Xiaomi! ₹6,000-க்கு கீழ் ஸ்மார்ட் டிவி வாங்க இதைவிட நல்ல சான்ஸ் இல்லை!

Diwali Sale Offer அமேசானில் தீபாவளி விற்பனை நீட்டிப்பு! Samsung, Xiaomi, TCL பிராண்டுகளின் LED Smart TV-கள் ₹6,000-க்கும் குறைவான ஆரம்ப விலையில் கிடைக்கின்றன. சிறந்த சலுகைகளைப் உடனே பெறுங்கள்!

Read Full Story
06:37 PM (IST) Oct 18

Tamil Newsகூகிள்-இன் மெகா தீபாவளி பரிசு! 2TB கிளவுட் ஸ்டோரேஜ் வெறும் ₹11-க்கே... சும்மா அசால்ட்டா டீல் பண்ணுங்க!

Google One Plan Google-இன் அதிரடி தீபாவளி ஆஃபர்! Google One-ன் 2TB வரையிலான ஸ்டோரேஜ் திட்டத்தை முதல் 3 மாதங்களுக்கு மாதம் ₹11-க்கே பெறலாம். ஆஃபர் அக்டோபர் 31 உடன் முடிவடைகிறது!

Read Full Story
06:22 PM (IST) Oct 18

Tamil Newsரெட்மியின் மிரட்டல் 5G போன்! மாதம் ₹679 மட்டும்... தீபாவளி சலுகையில் ₹3,000 தள்ளுபடி! ஓடி போய் வாங்குங்க!

Redmi 15 7000mAh மெகா பேட்டரி கொண்ட Redmi 15 5G போனை அமேசான் தீபாவளி தமாக்கா விற்பனையில் தள்ளுபடி விலையில் பெறுங்கள். 50MP கேமரா, சக்திவாய்ந்த Snapdragon பிராசஸர், மாதம் ₹679ல் EMI வசதியும் உண்டு!

Read Full Story
06:07 PM (IST) Oct 18

Tamil Newsமாத சம்பளம் இவ்வளவு இருந்தால் போதும்.. அசால்ட்டாக கிரெட்டா எஸ்யூவியை வாங்கலாம்

ஹூண்டாய் கிரெட்டா 10.25-இன்ச் டச்ஸ்கிரீன், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் ADAS போன்ற மேம்பட்ட அம்சங்களுடன் வருகிறது. சிறந்த மைலேஜ் மற்றும் அம்சங்களால், இது பட்ஜெட் எஸ்யூவி பிரிவில் ஒரு சிறந்த தேர்வாக விளங்குகிறது.

Read Full Story
05:49 PM (IST) Oct 18

Tamil Newsவிளம்பரம் வேண்டாம்.. 41 குடும்பங்களுக்கும் சத்தமில்லாமல் ரூ.20 லட்சத்தை வழங்கிய விஜய்

கரூர் தவெக பிரசார கூட்டத்தில் சிக்கி உயிரிழந்த 41 நபர்களின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.20 லட்சத்தினை கட்சியின் தலைவர் விஜய் எந்தவித விளம்பரமும் இன்றி வழங்கினார்.

Read Full Story
05:44 PM (IST) Oct 18

Tamil Newsசாம்சங் போன் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு.. இந்த மாடல்களுக்கு இனி அப்டேட் கிடையாது

சாம்சங் நிறுவனம் தனது பல மொபைல் மாடல்களுக்கான மென்பொருள் ஆதரவை நிறுத்துகிறது. இதனால், இந்த போன்களுக்கு இனி பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்காது. சைபர் தாக்குதல்களுக்கு உள்ளாகும் அபாயம் அதிகரிக்கும்.

Read Full Story
05:19 PM (IST) Oct 18

Tamil Newsஅடேங்கப்பா..! Boost Mode + Dual Disc Brakes – நகர சவாரிக்கு டிவிஎஸ் ரைடர் 125 வந்தாச்சு.. விலை எவ்வளவு?

டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் தனது 125cc ரைடர் பைக்கின் புதிய "தி விக்கெட் ட்ரோய்கா" பதிப்பை வெளியிட்டுள்ளது. புதிய வடிவமைப்பு மற்றும் SmartXonnect வசதிகளுடன், இந்த பைக் இளம் ரைடர்களைக் கவரும் வகையில் உள்ளது.

Read Full Story