- Home
- Tamil Nadu News
- Tamil News Live today 18 July 2025: New Mahindra SUV - இந்தியாவில் அடுத்தடுத்து அறிமுகமாகும் மஹிந்திரா கார்கள்
Tamil News Live today 18 July 2025: New Mahindra SUV - இந்தியாவில் அடுத்தடுத்து அறிமுகமாகும் மஹிந்திரா கார்கள்

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.
Tamil News LiveNew Mahindra SUV - இந்தியாவில் அடுத்தடுத்து அறிமுகமாகும் மஹிந்திரா கார்கள்
Tamil News LiveIND vs ENG Test - 4வது டெஸ்ட்டில் இந்திய அணியில் 3 அதிரடி மாற்றங்கள்! பிளேயிங் லெவன் இதோ!
இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட்டில் இந்திய அணியில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. இந்திய அணியின் பிளேயிங் லெவன் குறித்து பார்ப்போம்.
Tamil News Liveஇவர்களை நம்பித்தான் தமிழ் சினிமாவே இருக்க போகிறதா? சிவகார்த்திகேயன் தான் இனி எல்லாமேவா?
Tamil Cinema Next Genetation Future Stars : ரஜினிகாந்த், கமல் ஹாசன், அஜித், விஜய் ஆகியோருக்கு பிறகு தமிழ் சினிமாவை ஆளக் கூடிய டாப் பெஸ்ட் நடிகர்கள் யார் யார் என்று பார்க்கலாம்.
Tamil News Liveநாட்டாமை பட சரத்குமார் போல ஓரே பாட்டில் முன்னேற வேண்டுமா? இந்த 7 சூப்பர் உத்திகளை பாலோ பண்ணுங்க!
உங்கள் ஆற்றலை வெளிக்கொணருங்கள்! இலக்கு நிர்ணயம், தொடர்ச்சியான கற்றல், சிறந்த தொடர்பு போன்ற 7 சக்திவாய்ந்த உத்திகளுடன் உங்கள் வேலை வளர்ச்சியை விரைவுபடுத்துங்கள். வெற்றியை விரைவில் அடையுங்கள்.
Tamil News Liveவேலையில் வெற்றியாளராக ஜொலிக்க வேண்டுமா? நீங்கள் படிக்க வேண்டிய 5 புத்தகங்கள்!
உங்கள் வேலை தொடர்பான முடிவுகளை மேம்படுத்த, இந்த 5 புத்தகங்களைப் படியுங்கள். தயக்கத்தை வென்று, தன்னம்பிக்கையை வளர்த்து, நீண்ட கால வெற்றிக்கான சரியான முடிவுகளை எடுக்க உதவும்.
Tamil News Liveபட்டையை கிளப்பும் கூகுள் தேடல் - ஜெமினி 2.5 ப்ரோ, டீப் தேடல், AI அழைப்புகள் என அசத்தல் அம்சங்கள் அறிமுகம்!
கூகுள் தேடல் ஜெமினி 2.5 ப்ரோ, சிக்கலான கேள்விகளுக்கு டீப் தேடல் மற்றும் AI மூலம் வணிகங்களுக்கு அழைப்பு போன்ற புதிய அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது.
Tamil News Liveநடுவழியில் நின்ற மின்சார ரயில்! சென்னையில் முடங்கிய ரயில் சேவை! பயணிகள் பரிதவிப்பு!
சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் வழித்தடத்தில் புறநகர் ரயில் சேவையில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
Tamil News Live1GB Netflix வீடியோவை 29 நொடிகளில் டவுன்லோட் பண்ணலாமா? உலக அதிவேக இன்டர்நெட் நாடுகள் பட்டியல்!
2025 ஆம் ஆண்டில் அதிவேக இணையம் கொண்ட முதல் 10 நாடுகளின் பட்டியலை அறிக. அவற்றின் சராசரி வேகங்கள் மற்றும் இந்த டிஜிட்டல் பந்தயத்தில் இந்தியாவின் நிலை என்ன என்பதைக் கண்டறியுங்கள்.
Tamil News Liveஇனி ஈஸியா ரிப்பேர் பண்ணலாம்! பிக்சல் யூசர்களுக்கு கூகுளின் அதிரடி அறிவிப்பு - என்ன தெரியுமா?
கூகுள் பிக்சல் பயனர்களுக்காக இந்தியாவில் அதே நாள் ரிப்பேர் மற்றும் இலவச டோர்ஸ்டெப் சேவை வழங்குகிறது. இது வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்துகிறது.
Tamil News LiveSani Vakra Peyarchi - வக்ர சனியின் பிடியில் சிக்கிய 3 ராசிகள் – இனி ஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது; தீபாவளி வரை என்ன நடக்கும்?
Saturn Retrograde 2025 Palan in Tamil : மீன ராசியில் சனி பகவான் வக்ர கதியில் பயணிக்க தொடங்கிய நிலையில் சனியின் இந்த வக்ர கதியால் ரொம்பவே கவனமாக இருக்க வேண்டிய டாப் 3 ராசிக்காரர்கள் யார் யார் என்று பார்க்கலாம்.
Tamil News Liveதமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் வேலை - தேர்வு இல்லை!
தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் வேலைவாய்ப்பு. சம்பளம் ரூ.15,000, ஒரு காலிப்பணியிடம். தேர்வு இல்லை, ஜூலை 22, 2025 அன்று நேரடி நேர்காணல்.
Tamil News Liveகனரா வங்கியில் இப்படியொரு வேலையா? தேர்வே இல்லை, உடனே அப்ளை பண்ணுங்க!
கனரா வங்கி செக்யூரிட்டிஸ் லிமிடெடில் ஜூனியர் ஆபீசர் உட்பட 35+ காலியிடங்கள். ரூ.34,800 சம்பளம். தேர்வு இல்லை, ஜூலை 31, 2025 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
Tamil News Liveமின் தடை - திருநெல்வேலி மக்களே! வீட்டு வேலையை சீக்கிரமா முடிச்சுடுங்க! எங்கெல்லாம், எப்போது? உடனே தெரிந்து கொள்ளுங்கள்!
திருநெல்வேலி பாளையங்கோட்டை, கொக்கிரகுளம், சமாதானபுரம் துணை மின் நிலையங்களில் ஜூலை 19, 2025 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணிகளால் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
Tamil News Liveமயிலாடுதுறை டிஎஸ்பி சுந்தரேசன் மீது பாய்ந்த நடவடிக்கை! 'நேர்மைக்கு கிடைத்த பரிசு' என வேதனை!
மயிலாடுதுறை டிஎஸ்பி சுந்தரேசன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக முழு விவரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.
Tamil News Liveரூ.2000 கோடி பாக்ஸ் ஆபிஸ் கொடுக்க கூடிய ரஜினியின் டாப் 5 எவர்கிரீன் மூவிஸ்!
Rajinikanth Top 5 Evergreen Movies : ரஜினியின் சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாத காலத்தால் அழியாத டாப் 5 எவர்கிரீன் படங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
Tamil News Liveபிரியாணி சாப்பிட்ட பிறகு மறந்தும் கூட இந்த உணவுகளை சாப்பிடாதீங்க; டேஞ்சர்!! டேஞ்சர்!!
பிரியாணி சாப்பிட்ட பிறகு எந்த மாதிரியான உணவுகளை சாப்பிடக்கூடாது என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.
Tamil News Liveஅட கடவுளே! 8 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்! கண்ணீர் மல்க பேசிய தாய்! வடமாநில இளைஞரை தேடும் போலீஸ்!
8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வடமாநில இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர். சிறுமியின் நிலை குறித்து தாய் கண்ணீர்மல்க பேட்டியளித்துள்ளார்.
Tamil News LiveFish Eyes Benefits - மீனின் கண்ணை இதுவரை சாப்பிட்டதில்லையா? பெரிய தப்பு பண்ணிட்டீங்க!! எக்கச்சக்க நன்மைகள்
மீன் கண்களை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
Tamil News Live24 ஆண்டுகளுக்கு பிறகு மிதுனத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம் – இனி இந்த 3 ராசிக்காரங்க தான் லட்சாதிபதி!
Guru Shukran Serkai forms Gajalakshmi Rajayoga : மிதுன ராசியில் ஏற்கனவே குரு சஞ்சரிக்கும் நிலையில் வரும் 26ஆம் தேதி சுக்கிரன் மிதுனத்திற்கு பெயர்ச்சியாகி குரு சுக்கிரன் இணைவு காரணமாக கஜலட்சுமி ராஜயோகம் உருவாகிறது.
Tamil News Liveசாட்டையை கையில் எடுத்த ஸ்டாலின்! போலீஸ் இனிமே 'இப்படி' தான் இருக்கணும்! ஸ்ட்ரிக்ட் வார்னிங்!
பொதுமக்களிடம் போலீஸ் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.