Kota Srinivasa Rao Wife Rukmini Passed Away : நடிகர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ் மனைவி ருக்மிணி காலமானார். கடந்த மாதம் கோட்டா ஸ்ரீனிவாச ராவ் மரணமடைந்த நிலையில், தற்போது அவரது மனைவியும் காலமாகி இருப்பது தெலுங்கு திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- Home
- Tamil Nadu News
- Tamil News Live today 18 August 2025: கோட்டா ஸ்ரீனிவாச ராவ் இறந்து ஒரு மாதத்திற்கு பிறகு அவரது மனைவி மரணம்!
Tamil News Live today 18 August 2025: கோட்டா ஸ்ரீனிவாச ராவ் இறந்து ஒரு மாதத்திற்கு பிறகு அவரது மனைவி மரணம்!

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.
Tamil News Live todayகோட்டா ஸ்ரீனிவாச ராவ் இறந்து ஒரு மாதத்திற்கு பிறகு அவரது மனைவி மரணம்!
Tamil News Live todayஇன்றைய TOP 10 செய்திகள் - மதுரை ஆதீனத்துக்கு நிம்மதி... பிரதமர் மோடிக்கு நினைவுப் பரிசு!
மதுரை ஆதீனத்துக்குக் கிடைத்த நிம்மதி, பிரதமர் மோடிக்குக் கிடைத்த பரிசு, விஜயின் தவெக மதுரை மாநாட்டுக்கு காவல்துறையின் விதிமுறைகள் உள்ளிட்ட இன்றைய டாப் 10 முக்கியச் செய்திகளைத் தெரிந்துகொள்ளுங்கள்.
Tamil News Live todayகார்த்திக்கை கரெக்ட் பண்ண கண்ணில் தூசி விழுந்ததாக சீன் போட்ட ரேவதியின் லவ் பிளான்; கார்த்திகை தீபம் 2!
Revathi Love Plan to Karthik in Karthigai Deepam 2 : தனது கணவர் கார்த்திக்கை எப்படியாவது காதலிக்க வைக்க ரேவதி பிளான் போட்டு வரும் நிலையில் எதுவுமே ஒர்க் அவுட் ஆகாத நிலையில் இன்றைய எபிசோடில் என்ன செய்கிறார் என்று பார்க்கலாம்.
Tamil News Live todayஇந்தியாவுக்கு ஓடோடி வந்த சீன அமைச்சர்! ஜெய்சங்கருடன் சந்திப்பு! டிரம்புக்கு பயம் காட்டும் பிரதமர் மோடி!
அமெரிக்காவின் வர்த்தகப் போர் நடவடிக்கைகளுக்கு மத்தியில், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ, இந்தியா வந்து வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
Tamil News Live todayத.வெ.க. மதுரை மாநாடுக்கு பைக்கில் வரக்கூடாது! கெடுபிடி போடும் காவல்துறை!
Tamil News Live todayவெறும் ₹14,999 போதும்.. 5G, 5200mAh பேட்டரி, 50MP கேமரா.. பட்ஜெட்ல வெளுத்து கட்டும் Honor!
Honor X7C 5G இந்தியாவில் ரூ.14,999-க்கு அறிமுகம்! 6.8" 120Hz டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2, 5200mAh பேட்டரி மற்றும் 50MP கேமராவுடன் வருகிறது. ஆகஸ்ட் 20 முதல் Amazon-ல் கிடைக்கும்.
Tamil News Live todayஐயோ ஏர்டெல்.. அவசரத்துக்குக் கூட கால் பண்ண முடியலையே! புலம்பும் வாடிக்கையாளர்கள்.. என்ன ஆச்சு?
இந்தியா முழுவதும் ஏர்டெல் நெட்வொர்க் சேவை முடக்கம். ஆயிரக்கணக்கான பயனர்கள் மொபைல் கால் மற்றும் இன்டர்நெட் சேவைகளில் பாதிப்பைச் சந்தித்துள்ளனர். பிரச்சனைகள் மற்றும் சேவை மீண்டும் வரும் வரை சமாளிப்பது எப்படி என்பதை அறிக
Tamil News Live todayசெப்டம்பரில் 4 ராசிகளுக்கு 3 மடங்கு லாபம்; யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம் தெரியுமா?
September Triple Benefit for 4 Zodiac Signs : செப்டம்பர் மாதத்தில், செவ்வாய் கிரகம் தனது பாதையை மூன்று முறை மாற்றுகிறது. இதனால் சில ராசிக்காரர்கள் ஏராளமான பலன்களைப் பெறுவார்கள்.
Tamil News Live todayமருந்தகத் துறையில் ஜாக்பாட் - குறைந்த காலத்தில் அதிக சம்பளம் தரும் டாப் 10 கோர்ஸ்கள்!
குறுகிய கால மருந்து படிப்புகள் மூலம் உங்கள் தொழில் பயணத்தைத் தொடங்குங்கள்! 3-6 மாதங்களில் சிறந்த வேலைவாய்ப்புகளைப் பெற்று, இந்தியாவில் வளர்ந்து வரும் மருந்துத் துறையில் உயர் சம்பளத்துடன் பிரகாசமான எதிர்காலத்தை அடையுங்கள்.
Tamil News Live todayவரி மேல் வரி போடும் அமெரிக்கா... உயர்மட்டக் கூட்டத்தில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை
பிரதமர் மோடி தலைமையில் பொருளாதார சீர்திருத்தங்கள் குறித்த உயர்மட்டக் கூட்டம் நடைபெற்றது. அமெரிக்காவுடனான வர்த்தக உறவுகளில் நிச்சயமற்ற தன்மை நிலவும் நிலையில், சீர்திருத்தங்கள் மூலம் பொருளாதார வளர்ச்சிக்கு வழி தேடப்படுகிறது.
Tamil News Live todayஇந்தியாவுக்கு கிடைத்த 'மெகா' தங்கப் புதையல்! மொத்தம் 20 டன்! தோண்டத் தோண்ட வெளிவரும் தங்கம்!
இந்தியாவுக்கு ஜாக்பாட் அளிக்கும் விதமாக ஒடிசாவில் 20 டன் கொண்ட மிகப்பெரிய தங்கப் புதையல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
Tamil News Live todayஜாக்பாட் அடிச்ச மாதிரி ஒரு சம்பாத்தியம்! வீட்டில் இருந்தே வார இறுதியில் ₹40,000 ஈட்ட சூப்பர் ஐடியா!
வீட்டில் இருந்தே வார இறுதி நாட்களில் தொடங்கக்கூடிய 5 லாபகரமான சைடு பிசினஸ் ஐடியாக்களைக் கண்டறியுங்கள். குறைந்த முதலீட்டில் உணவு கிட்கள், செடி கிட்கள், மற்றும் உள்ளடக்க உருவாக்கம் போன்ற வணிகங்கள் மூலம் ₹40,000 வரை கூடுதல் வருமானம் ஈட்டலாம்.
Tamil News Live todayஜோதிடத்தில் படிப்பும் இருக்கு.. லட்சங்களில் சம்பளமும் இருக்கு.. மிஸ் பண்ணிடாதீங்க!
ஜோதிடத்தின் மீது உங்களுக்கு ஆர்வம் உள்ளதா? இந்தப் படிப்புகளை முடிப்பதன் மூலம் ஒரு சிறந்த ஜோதிடராக மாறி, கணிசமான வருமானத்துடன் ஒரு அற்புதமான வேலையைத் தொடங்கலாம்.
Tamil News Live todayயுபிஎஸ்சி மெயின்ஸ் 2025 - இந்த விதி மீறினால் டிஸ்குவாலிஃபை.. கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க!
யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் மெயின்ஸ் தேர்வு 2025 ஆகஸ்ட் 22 ஆம் தேதி தொடங்க உள்ளது. தேர்வுக்குச் செல்பவர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விதிமுறைகள், தேவையான ஆவணங்கள் மற்றும் தேர்வு மையத்தில் பின்பற்ற வேண்டியவை குறித்த முழு விவரங்கள் இங்கே.
Tamil News Live todayIndia vs Pakistan Asia Cub Clash! 10 நொடி விளம்பரத்துக்கு இத்தனை லட்சங்கள் கட்டணமா? அடேங்கப்பா!
ஆசியக்கோப்பையில் இந்தியா, பாகிஸ்தான் போட்டியின்போது ஒளிபரப்பு செய்யப்படும் 10 நொடி விளம்பரத்துக்கு ரூ.16 லட்சம் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Tamil News Live todayபிரதமர் மோடியைச் சந்தித்த விண்வெளி நாயகன் சுபான்ஷு சுக்லா!
சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்திற்கான ஆக்ஸியம்-4 விண்வெளி திட்டத்தின் விமானி சுபான்ஷு சுக்லாவை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார். ககன்யான் திட்டம் குறித்து இருவரும் விரிவாகப் பேசினர்.
Tamil News Live todayமகனின் முதல் பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாடிய நடிகை பிரணிதா!
Pranitha celebrates Her sons first birthday : சினிமா நடிகை பிரணிதா சுபாஷ் தனது மகன் ஜெயின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் உள்ளார். தனது முதல் பிறந்தநாளை கொண்டாடும் மகனுக்கு நம் வாழ்க்கைக்கு வந்ததற்கு நன்றி என்று கூறியுள்ளார்.
Tamil News Live todayசென்னை டூ வேளாங்கண்ணி; நாகர்கோவில் டூ வேளாங்கண்ணி சிறப்பு ரயில்கள்! எந்தெந்த தேதி? முழு விவரம்!
சென்னையில் இருந்தும், எர்ணாகுளம் மற்றும் திருவனந்தபுரத்தில் இருந்தும் வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்கள் எந்தெந்த தேதியில் இயக்கம்? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்ப்போம்.
Tamil News Live todayBirth Date - உங்க பிறந்த தேதி இதுவா? இந்த தொழில் பண்ணா ஓஹோனு வருவீங்க
எண் கணிதத்தின் படி, உங்களது பிறந்த தேதி அடிப்படையில் நீங்கள் எந்த தொழில் செய்தால் அதில் ஓஹோனு வருவீர்கள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.