ரஜினியை சூப்பர்ஸ்டாராக வெளிக்காட்டிய டாப் 5 சிறந்த படங்கள் என்னென்ன என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
- Home
- Tamil Nadu News
- Tamil News Live today 14 June 2025: ரஜினிகாந்தை சூப்பர்ஸ்டாராக வெளிக்காட்டிய டாப் 5 சிறந்த படங்கள்!
Tamil News Live today 14 June 2025: ரஜினிகாந்தை சூப்பர்ஸ்டாராக வெளிக்காட்டிய டாப் 5 சிறந்த படங்கள்!

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, அரசியல், சினிமா செய்திகள், ரெட் அலர்ட் எச்சரிக்கை, பள்ளிகளுக்கு விடுமுறை, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ, கிரிக்கெட் செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.
Tamil News Liveரஜினிகாந்தை சூப்பர்ஸ்டாராக வெளிக்காட்டிய டாப் 5 சிறந்த படங்கள்!
Tamil News Liveஇண்டிகோ விமானத்தில் ஏற அனுமதி மறுப்பு! பயணி புகார்! நிறுவனம் விளக்கம்!
Tamil News Liveமதுரையில் முதல் ஃபிராஞ்சைஸ் ஸ்டோரை தொடங்கிய Zivame! ஃபிராஞ்சைஸராக விருப்பமா? முழு விவரம்!
ஃபேஷன் ரீடெயில் தளமான Zivame மதுரையில் ஃபிராஞ்சைஸ் ஸ்டோரை தொடங்கியுள்ளது. இதில் எளிதில் ஃபிராஞ்சைஸராகலாம். இது தொடர்பான முழு விவரங்களை பார்ப்போம்.
Tamil News LivePhonePe, G Pay, Paytm பயன்படுத்துவரா நீங்கள் - ஜூன் 16-ல் இருந்து UPI பரிவர்த்தனையில் மாற்றம்! என்னனு தெரிஞ்சிகோங்க!
UPI பயனர்களுக்கு ஒரு நற்செய்தி! ஜூன் 16 முதல் PhonePe, Google Pay, Paytm பரிவர்த்தனைகள் NPCIயின் மேம்பட்ட API வேகத்தால் இன்னும் விரைவாகும்.
Tamil News Liveதியேட்டர் எஃபக்ட்ல் படம் பார்த்துட்டே போகலாம்! ரூ.10 லட்சத்திற்குள் பெரிய ஸ்கிரீனுடன் வரும் கார்கள்
லேப்டாப் ஸ்கிரீன் கொண்ட கார்கள்: ரூ.10 லட்சத்திற்கும் குறைவான விலையில் பெரிய இன்ஃபோடெயின்மென்ட் திரையை வழங்கும் முதல் ஐந்து கார்களின் பட்டியல் இங்கே.
Tamil News LiveAC விலை அதிரடி சரிவு! 1.5 டன் ஸ்ப்ளிட் ஏசிகளுக்கு 50% வரை தள்ளுபடி – இதுதான் சரியான நேரம்!
LG, Samsung, Voltas போன்ற பிராண்டுகளின் 1.5 டன் ஸ்ப்ளிட் ஏசிகளுக்கு 50% வரை அதிரடி விலை குறைப்பு! இந்த கோடையில் Flipkart தள்ளுபடியை தவறவிடாதீர்கள்!
Tamil News LiveNEET UG 2025 - எம்.பி.பி.எஸ்-ஐ விட சூப்பரான மெடிக்கல் படிப்புகள் நிறைய இருக்கு! என்னனு தெரியனுமா?
NEET UG 2025க்குப் பிறகு MBBS தவிர்த்து 9 அற்புதமான மருத்துவத் துறைகளை ஆராயுங்கள். BSc Nursing, BPharm, BDS, BAMS போன்ற படிப்புகளின் வேலைவாய்ப்பு மற்றும் சம்பள விவரங்கள்.
Tamil News Liveஐபிஎல் ஃபைனல் டிவிஆர் ரேட்டிங்கை தூக்கி எறிந்து புதிய சாதனை படைத்த அல்லு அர்ஜூனின் புஷ்பா 2!
Allu Arjun Pushpa 2 beat IPL 2025 Final TVR Ratings : வெளியாகி 6 மாதங்கள் ஆனாலும் புஷ்பா 2 வெறி இன்னும் சாதித்து கொண்டு இருக்கிறது. எந்த அளவுக்கென்றால் அல்லு அர்ஜுனின் தாக்கத்தால் ஐபிஎல் சாதனைகளும் தகர்க்கப்பட்டுள்ளன.
Tamil News Liveஈரான் எரிவாயு கிடங்குகளில் இஸ்ரேல் குண்டுமழை! உச்சமடையும் மோதல்! அதிகரிக்கும் பதற்றம்!
ஈரானின் எரிவாயு கிடங்குகளில் இஸ்ரேல் குண்டுவீசி தாக்குதல் நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இரு நாடுகளுக்கு இடையே மோதல் உச்சமடைந்து வருகிறது.
Tamil News LiveAI Data Privacy - உங்களது மொபைலில் உள்ள டேட்டாகளை திருடும் ஏ.ஐ - தற்காத்து கொள்வது எப்படி?
உங்கள் சாதனங்களில் உள்ள AI கருவிகள் என்ன தரவுகளை சேகரிக்கின்றன என்பதை அறிந்து, உங்கள் தனியுரிமையைப் பாதுகாக்க நடைமுறை படிகளைக் கற்றுக்கொள்ளுங்கள். AI உங்களைக் கண்காணிப்பதைத் தடுக்கவும்.
Tamil News LiveTata Curvv EVஐ ஓரங்கட்டும் Tata Harrier EV? என்ன ஸ்பெஷல் தெரியுமா?
ஹாரியர் EV vs கர்வ்வ் EV: டாடா மோட்டார்ஸ் சமீபத்தில் இந்திய சந்தைக்காக ஹாரியர் EV-யை அறிமுகப்படுத்தியது. கர்வ்வ் EV-யை விட ₹5 லட்சம் பிரீமியம் செலவுக்கு மதிப்புள்ளதா?
Tamil News Liveகம்மி விலையில் பிரீமியம் ஹேட்ச்பேக்! இந்த விசயத்தில் டாடா Altrozஐ அடிச்சுக்கவே முடியாது
Altroz CNG டிரைவ் ரிப்போர்ட்: டாடா Altroz ஒரு பிரீமியம் ஹேட்ச்பேக் ஆகும், இது சமீபத்தில் புதிய வடிவமைப்பு மற்றும் அம்சங்களுடன் புதுப்பிக்கப்பட்டது. நீங்கள் அதை வாங்க வேண்டுமா?
Tamil News LiveWTC 2025 - தென்னாப்பிரிக்காவுக்கு இத்தனை கோடிகள் பரிசா? ஆஸ்திரேலியா, இந்தியாவுக்கு எவ்வளவு?
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் தென்னாப்பிரிக்கா வெற்றி வாகை சூடிய நிலையில், அந்த அணிக்கு எவ்வளவு பரிசுத்தொகை கிடைக்கும்?, ஆஸ்திரேலியா, இந்தியாவுக்கு எவ்வளவு கிடைக்கும்? என பார்க்கலாம்.
Tamil News Liveஎன்னது கல்யாணமா? கொஞ்சம் சும்மா இருக்கீங்களா? வதந்திக்கு பதிலடி கொடுத்த அனிருத்!
Anirudh Kavya Maran Marriage Rumours in Tamil : அனிருத்தின் தனிப்பட்ட வாழ்க்கை அதாவது அவரது திருமணம் குறித்த வதந்திகள் ஆன்லைனில் பரவி வரும் நிலையில் இது குறித்து சரியான பதிலடி கொடுத்துள்ளார்.
Tamil News Liveசௌந்தர்யாவுக்கு சவாலான படம் எது தெரியுமா? தந்தைக்கு அர்ப்பணிக்கப்பட்ட படமா?
Soundarya challenging Movie : சிறந்த நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த சௌந்தர்யா, தனது திரைப்பயணத்தில் 113 படங்களில் நடித்துள்ளார். இதில் ஒரு படம் மட்டும் அவருக்கு மிகவும் சவாலாக இருந்ததாம். அந்த படம் எதுவென்று பார்ப்போம்.
Tamil News Liveசெந்திலின் திக் திக் நிமிடங்கள் – கணவரை மாமனாரிடம் மாட்டிவிட துடிக்கும் மீனா - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2!
Pandian Stores 2 : அரசு வேலை கிடைக்க ரூ.10 லட்சத்தை தனது மாமனாரிடம் கொடுத்த செந்தில் பற்றி மீனா தனது மாமனாரிடம் போட்டுக் கொடுக்க துணிந்துள்ளார்.
Tamil News Live400 கிமீ தூரத்திற்கு அலறவிடும் Kusha M3! இனி இந்தியா கிட்ட யாரும் வாலாட்ட முடியாது
குஷா எம்1 குறுகிய தூர ஏவுகணை அமைப்புகளுடன் பொருத்தப்பட்டிருக்கும்; நடுத்தர தூரத்திற்கும் அதிகமான தரையிலிருந்து வான் ஏவுகணைகள் (எம்ஆர்எஸ்ஏஎம்) கொண்ட குஷா எம்2; மற்றும் குஷா எம்3 400 கிமீக்கு மேல் செல்லும்.
Tamil News Liveபுரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி திடீர் கைது! ஆதரவாளர்கள் சாலை மறியல்!
புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி கைது செய்யப்பட்டார். இதைக் கண்டித்து அவரது ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
Tamil News Liveரூ.10 லட்சத்திற்குள் கிடைக்கும் சிறந்த டர்போ பெட்ரோல் SUV Suzuki Fonx Vs Hyundai Venue
மாருதி சுஸுகி ஃபிராங்க்ஸ் மற்றும் ஹூண்டாய் வென்யூ ஆகியவை பிரபலமான 4 மீட்டருக்கும் குறைவான காம்பாக்ட் எஸ்யூவிகள். வாங்குபவர்களுக்கு வென்யூ மற்றும் ஃபிராங்க்ஸின் விரிவான ஒப்பீடு இங்கே:
Tamil News LiveWTC Final - இந்த நாளை வாழ்நாளில் மறக்க முடியாது! கண்ணீர் மல்க பேசிய தென்னாப்பிரிக்க வீரர்கள்!
உலக டெஸ்ட் சாம்பியன் பட்டத்தை வென்ற பிறகு தென்னாப்பிரிக்க வீரர்கள் உணர்ச்சி பொங்க பேசினார்கள். இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம்.