06:25 PM (IST) Jan 11

Tamil News Liveவெளிநாட்டுல படிக்கப் போறீங்களா? இந்த 5 விஷயத்தை கத்துக்கிட்டா கெத்து காட்டலாம்!

வெளிநாட்டில் உயர்கல்வி பயில்வது ஒரு பெரிய முதலீடு. ஆனால், பட்டத்தின் பெயரை விட, AI அறிவு, இன்டர்ன்ஷிப் அனுபவம், சமூகத் திறன்கள் போன்ற நிஜமான திறமைகளுக்கே வேலையளிப்பவர்கள் முக்கியத்துவம் தருகின்றனர்.

Read Full Story
06:02 PM (IST) Jan 11

Tamil News Liveநியூசிலாந்து அணியில் வேலூர் இளைஞர்.. ரஜினியின் வெறித்தனமான ரசிகர்.. யார் இந்த ஆதித்யா அசோக்!

சிறுவயதிலிருந்தே கிரிக்கெட் மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த ஆதித்யா, நியூசிலாந்தில் உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்தார்.

Read Full Story
05:52 PM (IST) Jan 11

Tamil News Live'ஆயிரக்கணக்கானோர் தியாகத்திற்கு தயார்' மசூத் அசாரின் வைரல் ஆடியோவால் பரபரப்பு!

ஆயிரக்கணக்கானோர் தற்கொலைப் படை தாக்குதலுக்கு ரெடியாக உள்ளனர் என்று ஜெய்ஷ்-இ-முகம்மது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார் பேசியதாகக் கூறப்படும் ஒரு ஆடியோ கிளிப் வைரலாகி வருகிறது.

Read Full Story
05:12 PM (IST) Jan 11

Tamil News Liveதிமுகவில் இருந்து விலகிய முக்கிய நிர்வாகி.. கனிமக் கொள்ளை.. முதல்வர் ஸ்டாலின் மீது பரபரப்பு புகார்!

திமுகவில் இருந்து முக்கிய நிர்வாகி ஒருவர் விலகியுள்ளார். திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் மீது பரபரப்பு குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார். இது குறித்த முழு விவரங்களை பார்க்கலாம்.

Read Full Story
04:59 PM (IST) Jan 11

Tamil News LiveWeekly Rasi Palan - கன்னி ராசி நேயர்களே, இந்த வாரம் அடிக்கும் யோகம்.! நீங்க நினைத்தது அனைத்தும் நடக்கப்போகுது.!

Kanni Rasi This Week Rasi Palan: ஜனவரி 12 முதல் ஜனவரி 18 ஆம் தேதி வரையிலான காலக்கட்டம் கன்னி ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்த வார ராசிப்பலன்கள் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

Read Full Story
04:29 PM (IST) Jan 11

Tamil News Live7 மாவட்டங்களில் துவம்சம் பண்ணப்போகும் கனமழை.. பொங்கல் அன்று மழை பெய்யுமா? வானிலை அப்டேட்!

தமிழகத்தை பொறுத்தவரை இன்று (ஜனவரி 11) ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்

Read Full Story
04:26 PM (IST) Jan 11

Tamil News LiveWeekly Rasi Palan - சிம்ம ராசி நேயர்களே, இந்த வாரம் அதிர்ஷ்டமும் வரும்.! கூடவே ஆபத்தும் வரும்.! ஜாக்கிரதையா இருங்க.!

Simma Rasi This Week Rasi Palan: ஜனவரி 12 முதல் ஜனவரி 18 ஆம் தேதி வரையிலான காலக்கட்டம் சிம்ம ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்த வார ராசிப்பலன்கள் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

Read Full Story
04:25 PM (IST) Jan 11

Tamil News Liveஇனி இதை படிச்சாதான் வேலை! 2026-ல 'கெத்து' காட்டப்போற டாப் 5 வேலைகள் எது தெரியுமா?

லிங்க்டுஇன் 'Jobs on the Rise' 2026 அறிக்கை, செயற்கை நுண்ணறிவு (AI) வேலைவாய்ப்பு சந்தையை மாற்றி வருவதை விவரிக்கிறது. AI இன்ஜினியர், ஆலோசகர் போன்ற புதிய பணிகள் உருவாகும் அதேவேளை, பல ஊழியர்கள் எதிர்காலம் குறித்த அச்சத்தில் உள்ளனர்.

Read Full Story
04:06 PM (IST) Jan 11

Tamil News Liveஅதிமுகவுடன் அன்புமணி கூட்டணி சட்டவிரோதம்.. தேர்தல் ஆணையம் சென்ற ராமதாஸ்!

பாமக தேர்தல் கூட்டணி குறித்து அன்புமணி அறிவித்துள்ளது சட்டத்திற்குப் புறம்பானவை. டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கிய சமீபத்திய தீர்ப்பின்படி, பாமகவில் அனைத்து முடிவுகளையும் எடுக்கும் முழு அதிகாரம் எனக்கே உள்ளது.

Read Full Story
04:05 PM (IST) Jan 11

Tamil News LiveWeekly Rasi Palan - கடக ராசி நேயர்களே, இந்த வாரம் இத்தனை சவால்கள் சுத்தி சுத்தி அடிக்கும்.! எச்சரிக்கையா இருங்க.!

Kadaga Rasi This Week Rasi Palan: ஜனவரி 12 முதல் ஜனவரி 18 ஆம் தேதி வரையிலான காலக்கட்டம் கடக ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்த வார ராசிப்பலன்கள் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

Read Full Story
03:35 PM (IST) Jan 11

Tamil News Liveஇனி UPSC தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ய முடியாது! வெறும் 10 செகண்ட்ல செக்கிங் ஓவர்!

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) தனது அனைத்துப் போட்டித் தேர்வுகளிலும் முறைகேடுகளைத் தடுக்க 'ஃபேஸ் ஆதென்டிகேஷன்' முறையைக் கட்டாயமாக்கியுள்ளது.

Read Full Story
03:29 PM (IST) Jan 11

Tamil News LiveIND vs NZ - கடைசி நேரத்தில் அதிரடி வீரர் விலகல்.. இந்திய அணிக்கு பின்னடைவு.. அட! மாற்று வீரர் இவரா?

இந்தியாவுக்கு வந்துள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடிகிறது. முதலாவது ஒருநாள் போட்டி வதோதராவில் இன்று நடந்து வருகிறது.

Read Full Story
03:17 PM (IST) Jan 11

Tamil News LiveThis Week Rasi Palan - மிதுன ராசி நேயர்களே, புதன் பகவான் அருளால் இந்த வாரம் சொத்துக்களை வாங்கி குவிக்கப்போறீங்க.!

Mithuna Rasi This Week Rasi Palan: ஜனவரி 12 முதல் ஜனவரி 18 ஆம் தேதி வரையிலான காலக்கட்டம் மிதுன ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்த வார ராசிப்பலன்கள் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

Read Full Story
03:01 PM (IST) Jan 11

Tamil News Liveஇந்திய கடற்படையில் அதிகாரி வேலை! ரூ.1.25 லட்சம் சம்பளம்.. மிஸ் பண்ணிடாதீங்க!

இந்திய கடற்படை, 2026-ஆம் ஆண்டிற்கான குறுகிய கால சேவை ஆணையத்தின் (SSC) கீழ் 260 அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. பிப்ரவரி 24, 2026 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆரம்ப சம்பளம் சுமார் ₹1,25,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Read Full Story
02:56 PM (IST) Jan 11

Tamil News LiveWeekly Rasi Palan - ரிஷப ராசி நேயர்களே, அடிச்சான் பாரு அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர்.! இந்த வாரம் அமோகமா இருக்கப்போகுது.!

Rishaba Rasi This Week Rasi Palan: ஜனவரி 12 முதல் ஜனவரி 18 ஆம் தேதி வரையிலான காலக்கட்டம் ரிஷப ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்த வார ராசிப்பலன்கள் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

Read Full Story
02:51 PM (IST) Jan 11

Tamil News Liveபெண்களுக்கு ஜாக்பாட்.. இனி ரூ.1,000-க்கு பதில் 2,000? 2 நாளில் அறிவிப்பு.. அமைச்சர் குட்நியூஸ்!

சட்டப்பேரவை தேர்தலில் திமுக வெற்றி பெற கையில் வைத்துள்ள முக்கியமான ஆயுதம் மகளிர் உரிமைத் தொகை. இந்த திட்டத்துக்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ள நிலையில், இதை வைத்தே பெண்களின் வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்ய திமுக திட்டமிட்டுள்ளது.

Read Full Story
02:48 PM (IST) Jan 11

Tamil News LiveDemonte Colony 3 - பாக்ஸ் ஆபிஸை அதிரவைக்கும் அருள்நிதி! 50 கோடியில் சாதனை படைத்த டிமாண்டி காலனி 3!

'டிமாண்டி காலனி' தொடரின் வெற்றிக்குப் பிறகு, 'டிமாண்டி காலனி 3' பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வருகிறது. இப்படத்தின் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமைகளை ஜீ நிறுவனம் சுமார் 50 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.

Read Full Story
02:42 PM (IST) Jan 11

Tamil News Liveஆதார் PVC கார்டு கட்டணம் அதிரடி உயர்வு.. இனி எவ்வளவு செலுத்த வேண்டும் தெரியுமா.?

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஆதார் PVC கார்டுக்கான கட்டணத்தை உயர்த்தியுள்ளது. உற்பத்தி மற்றும் விநியோக செலவுகள் அதிகரித்ததே இந்த கட்டண உயர்வுக்குக் காரணம் என UIDAI விளக்கம் அளித்துள்ளது.

Read Full Story
02:36 PM (IST) Jan 11

Tamil News Liveசென்னையில் வரலாறு காணாத குளிர்..! மதியம் 1 மணிக்கும் டெல்லி, ஊட்டி போன்று நடுக்கம்!

தினமும் கொளுத்தும் வெயிலை சமாளிக்க முடியாமல் சூரியனை திட்டித் தீர்ப்பதை வழக்கமாக்கிக் கொண்ட சென்னை மக்கள், இன்று குளிரை தாங்க முடியாமல்''நாங்க திட்டினதை மனசுல வச்சிக்கிடாதய்யா.. வெளிய வந்துருய்யா'' என சூரியனிடம் கெஞ்சி வருகின்றனர்.

Read Full Story
02:27 PM (IST) Jan 11

Tamil News LiveWeekly Rasi Palan - மேஷ ராசிக்கு அள்ளிக்கொடுக்கும் செவ்வாய் பகவான்.! இனிமே ஏறுமுகம் தான்.!

Mesha Rasi This Week Rasi Palan: ஜனவரி 12 முதல் ஜனவரி 18 ஆம் தேதி வரையிலான காலக்கட்டம் மேஷ ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்த வார ராசிப்பலன்கள் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

Read Full Story