SP Velumani Son Marriage Reception : அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியின் மகன் திருமண விழாவில் AI தொழில்நுட்பம் மூலமாக மறைந்த முதல்வர் ஜெயலலிதா மணமக்களை வாழ்த்தும் விதமான வீடியோ காட்சிகள், மீனாட்சி அம்மன் சிலை பரிசு, அரசியல் பிரபலங்களின் வருகை என்று ஏராளமான சுவாரஸ்யமான சம்பவங்கள் நடந்திருக்கிறது.
மேலும் படிக்க- Home
- Tamil Nadu News
- Tamil News Live today 10 March 2025: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி இல்ல திருமண விழாவில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்கள்!
Tamil News Live today 10 March 2025: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி இல்ல திருமண விழாவில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்கள்!

தென் மாவட்டங்களில் அருகே கடற்கரையில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடியில் நாளை மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் மழைக்கு வாய்ப்பு என்ற செய்தி பொதுமக்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி இல்ல திருமண விழாவில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்கள்!
கழிப்பறை பிரச்சனையால் சிகாகோ திரும்பிய டெல்லி ஏர் இந்தியா விமானம்!
Delhi Air India flight returns to Chicago due to toilet issue : டெல்லிக்கான ஏர் இந்தியா விமானம் கழிப்பறைகள் பழுதடைந்ததால் சிகாகோவுக்குத் திரும்பியது. கழிப்பறைகளில் பாலித்தீன் பைகள், துணிகள் அடைத்ததால் இந்த நிலை ஏற்பட்டது.
மேலும் படிக்கதமிழ்த் தெம்பு திருவிழாவில் விறுவிறுப்பாக நடைபெற்ற ரேக்ளா பந்தயம்
மூன்று நாட்களாக நடைபெற்ற மாபெரும் நாட்டு மாட்டு சந்தை நிறைவு
மேலும் படிக்கமாஸ் லுக், எக்கச்சக்க அப்டேட்களுடன் வெளியாகும் Tata Sierra
டாடா சியரா ஐசிஇ பதிப்பின் காப்புரிமை படங்கள் வெளியாகியுள்ளன, இது கான்செப்ட் மாடலுக்கு நெருக்கமான வடிவமைப்பாகும். இந்த எஸ்யூவி 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின்களில் கிடைக்கும்.
மேலும் படிக்கபெண்களைக் குறை சொல்வது தான் இப்போது ஃபேஷன்: தனஸ்ரீ வர்மாவின் இன்ஸ்டா பதிவு வைரல்!
Dhanashree Verma's Insta Story in Tamil : தனஸ்ரீ வர்மாவின் புதிர் கதை: தனஸ்ரீ வர்மா தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புதிரான கதையைப் பகிர்ந்துள்ளார், அதன் பிறகு அவர் விவாதத்திற்கு வந்துள்ளார். முன்னதாக, யுஜி சாஹல் மற்றும் ஆர்ஜே மஹ்வாஷ் ஆகியோர் இந்தியா-நியூசிலாந்து இறுதிப் போட்டியில் காணப்பட்டனர்.
மேலும் படிக்கஉடல் எடையை குறைக்க உதவும் அவல் ரொட்டி...ஈஸியா இப்படி செய்து பாருங்க
காலையில் சட்டென செய்யும் உணவு வகைகளை தான் பலரும் செய்ய விரும்புவார்கள். அதுவும் சத்தானதாகவும், உடல் எடையை குறைப்பதற்கு ஏற்ற உணவாகவும் இருந்தால் எப்படி இருக்கும்? அப்படி ஒரு சூப்பரான உணவு தான் இந்த அவல் ரொட்டி.
மேலும் படிக்கPushpa 2 Vs Chhaava: புஷ்பா 2 வசூலை முறியடித்த சாவா! எங்கு தெரியுமா?
ஹிந்தியில் வெளியான 'சாவா' பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்புகிறது. மகாராஷ்டிராவில் புஷ்பா 2 சாதனைகளை முறியடித்து விரைவில் 500 கோடி மைல்கல்லை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்கசர்க்கரை இல்லா பேரிச்சை ஓட்ஸ் லட்டு... சர்க்கரை நோயாளிகள் கூட சாப்பிடலாம்
இனிப்பான உணவுகள் என்றாலே சர்க்கரை நோயாளிகள் சார்ப்பிடக் கூடாத உணவுகள் என்றாகி விட்டது. ஆனால் சர்க்கரை நோயாளிகளுக்கு பாதிப்பு இல்லாமல் சாப்பிடக் கூடிய ஆரோக்கியமான இனிப்பு லட்டு செய்வது எப்படி என வாங்க தெரிந்து கொள்ளலாம். இது இனிப்பு சேர்க்க வேண்டிய அவசியமே கிடையாது.
மேலும் படிக்கபணம் 2 மடங்கு பெருக.. வாஸ்துபடி இந்த '1' விஷயத்தை பண்ணுங்க!
வாஸ்து சாஸ்திரத்தின் படி, நீங்கள் இந்த ஒரு விஷயத்தை மட்டும் செய்தால் போதும், உங்களுக்கு பணப் பற்றாக்குறை வரவே வராது.
மேலும் படிக்கIPL 2025: ஐபிஎல் தொடரில் இவ்வளவு கட்டுப்பாடுகளா? சுகாதாரத் துறையின் அதிரடி ஆக்ஷன்!
IPL 2025 Advertising Rules and Restrictions: மத்திய சுகாதாரத் துறை ஐபிஎல்-க்கு (IPL 2025) நிறைய கட்டுப்பாடுகள் விதித்திருக்கிறது. இந்த டி-20 கிரிக்கெட் (T-20 Cricket) போட்டியில சில விதிமுறைகளை கண்டிப்பா பின்பற்ற வேண்டும் என்று பிசிசிஐக்கு (BCCI) அறுவுறுத்தப்பட்டியிருக்கிறது.
மேலும் படிக்கநாக்கில் எச்சில் ஊற வைக்கும் கோவை ஸ்டைல் ஸ்பெஷல் தக்காளி பஜ்ஜி
கொங்கு நாட்டு உணவு வகைகளின் பெயரும், சுவையும் வித்தியாசமானதாக இருக்கும். அப்படி ஒரு உணவு தான் தக்காளி பஜ்ஜி. இது வழக்கமாக எண்ணெயின் பொரித்து எடுக்கும் பஜ்ஜி கிடையாது. இது புளிப்பு, காரம் நிறைந்த சூப்பரான சைட் டிஷ் ஆகும். மிகவும் சுலபமாக செய்யக் கூடிய இந்த தக்காளி பஜ்ஜியை ஒருமுறை செய்து சாப்பிட்டு பாருங்க.
மேலும் படிக்கசிறுவர்களை வைத்து… யூடியூபர் திவ்யா கள்ளச்சி, கார்த்தி, சித்ரா குண்டர் சட்டத்தில் கைது!
Youtuber Divya Kallachi Arrested in The Thug Act : சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிரபல யூடியூபர் திவ்யா கள்ளச்சி, கார்த்தி மற்றும் சித்ரா ஆகியோர் மீது குண்டர் சட்டம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்கபலாக்கொட்டை மில்க் ஷேக்... சிம்பிளான, சூப்பர் ரெசிபி
பெரும்பாலானவர்கள் பலாப்பழத்தை மட்டும் சாப்பிட்டு விட்டு, அதன் கொட்டைகளை தூக்கி எறிந்து விடுவார்கள். ஆனால் இது மிகவும் சத்தானதாகும். வெகு சிலர் மட்டும் தான் இதை சமையலுக்கு பயன்படுத்துவார்கள். ஆனால் தூக்கி எறியும் பலாக்கொட்டை வைத்து சுவையான, சூப்பரான மில்க் ஷேக் எப்படி செய்வது என வாங்க தெரிந்து கொள்ளலாம்.
காரசாரமான முட்டை ஆம்லேட் கிரேவி...ஈஸியா இப்படி செய்து பாருங்க
சாதாரணமாக முட்டை கிரேவி, ஆம்லேட் இரண்டையும் தனித்தனியாக தான் சேர்த்து சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் ஒருமுறை ஆம்லேட் செய்து, அதில் கிரேவி செய்து சாப்பிட்டு பாருங்க. அதுக்கு பிறகு இந்த டிஷ்ஷை விடவே மாட்டிங்க. ஈஸியா செய்து விடலாம்.
மேலும் படிக்கசமையலில் காரம் அதிகமாகிடுச்சா? கவலையவிடுங்க...இதோ ஈஸியான முறையில் குறைப்பதற்கான டிப்ஸ்
சமையல் ஒரு கலை. இது அனைவருக்கும் அனைத்து நேரங்களிலும் சரியாக வரும் என சொல்ல முடியாது. சில நேரங்களில் சமையலில் உப்பு, புளி, காரம் அதிகமாகி விடுவது சகஜம் தான். இவற்றில் காரம் அதிகமாகி விட்டால் அந்த உணவை சாப்பிடவே முடியாது. அப்படி காரம் அதிகமாகி விட்டால் அதை குறைப்பதற்கான டிப்ஸ் இதோ..
தஞ்சாவூர் ஸ்பெஷல் ஒரப்படை...இப்படி செய்தால் டேஸ்ட் மறக்கவே மறக்காது
தஞ்சாவூர் கலைகளுக்கு மட்டுமல்ல உணவிற்கும் புகழ்பெற்ற ஊராகும். வித்தியாசமான ஸ்நாக்ஸ் வகைகளை ருசிக்க விரும்புபவர்கள் தஞ்சாவூர் செல்லலாம். தஞ்சாவூரில் மிகவும் பிரபலமான ஸ்நாக்களில் ஒன்றாக இருக்கும் ஒரப்படையை எப்படி செய்வது என தெரிந்து கொள்ளலாம்
மேலும் படிக்கபிரயாக்ராஜில் அபூர்வ இந்தியன் ஸ்கிம்மர்! கும்பாவுக்குப் பின் கங்கை ஓரம் குவிந்த ஸ்கிம்மர் ஜோடிகள்!
Rare Indian Skimmer birds arrive in Prayagraj : கும்பாவுக்குப் பிறகு பிரயாக்ராஜில் அபூர்வ இந்தியன் ஸ்கிம்மர் பறவைகள் வந்துள்ளன. 150 ஜோடிகள் கங்கை ஓரம் தஞ்சம், பாதுகாப்புக்குக் காவலாளிகள் நியமனம். சூழலியல் சுற்றுலா ஊக்குவிப்பு திட்டம்.
மேலும் படிக்கShivaangi Love Failure: காதல் தோல்வி குறித்து முதல் முறையாக பகிர்ந்த குக் வித் கோமாளி ஷிவாங்கி!
இதுவரை தன்னுடைய பர்சனல் பற்றி எதையும் சொல்லாத ஷிவாங்கி முதல் முறையாக காதல் தோல்வி பற்றி பேசியுள்ளார்.
3 மாசத்தில் 2ஆவது அபார்ட்மெண்டையும் விற்ற அக்ஷய் குமார்; லாபம் இத்தனை கோடியா?
Akshay Kumar Sold His Apartment : பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் 3 மாதத்தில் தன்னுடைய 2ஆவது அபார்ட்மெண்டையும் விற்று 183.54% லாபம் பார்த்திருக்கிறார்.
மேலும் படிக்கவெயில் தாக்கத்தில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க சிம்பிள் டிப்ஸ்!!
கோடை வெயிலில் இருந்து உங்களது குழந்தைகளை பாதுகாக்க சில குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க