இன்றைய ராசி பலன்கள் மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளுக்கும் பணம், வேலை, குடும்பம், ஆரோக்கியம் போன்றவற்றில் என்ன பலன்கள் கிடைக்கும் என்பதை விளக்குகிறது.
- Home
- Tamil Nadu News
- Tamil News Live today 08 August 2025: ஆகஸ்ட் 9, இன்றைய ராசி பலன்கள் - பணமழை கொட்டும், புதிய வாய்ப்புகள் கதவை தட்டும்.!
Tamil News Live today 08 August 2025: ஆகஸ்ட் 9, இன்றைய ராசி பலன்கள் - பணமழை கொட்டும், புதிய வாய்ப்புகள் கதவை தட்டும்.!

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், முதல்வர் ஸ்டாலின், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.
Tamil News Live ஆகஸ்ட் 9, இன்றைய ராசி பலன்கள் - பணமழை கொட்டும், புதிய வாய்ப்புகள் கதவை தட்டும்.!
Tamil News Live 600 ஆண்டுகள் சீன புத்தகம்... அமெரிக்க நூலகத்தில் இருந்து ரூ.2 கோடி மதிப்புள்ள அரிய புத்தகங்கள் திருட்டு!
Tamil News Live சிவனாண்டி, சந்திரலேகாவை டம்மியாக்கி புதிய வில்லியை கொண்டு வந்த ஜீ தமிழ் - கார்த்திகை தீபம் அப்டேட்!
கார்த்திகை தீபம் 2 சீரியலில் சிவனாண்டி மற்றும் சந்திரலேகா இருவரும் டம்மியான நிலையில் வில்லி ரோலுக்காக புதிய வரவாக ஃபாத்திமா பாபுவை ஜீ தமிழ் களமிறக்கியுள்ளது.
Tamil News Live வெற லெவல்... வெள்ள மீட்புப் பணியில் அசத்திய மோப்ப நாய்கள் சாரா, ஜான்ஸி, ஒப்பனா!
Tamil News Live Sani Pariharam - சனி பகவானின் கோபம், உக்கிரம் தணிந்து சுப பலன்கள் கிடைக்க செய்ய வேண்டிய ரொம்ப எளிய பரிகாரம்!
Top 4 Astrological Remedies to Overcome Sani Wrath : சனி பகவானின் கோபம், உக்கிரம் தனிந்து சுப பலன்கள் கிடைக்க செய்ய வேண்டிய ரொம்ப எளிய பரிகாரம் என்ன என்பது பற்றி பார்க்கலாம்
Tamil News Live இந்தியாவில் 4ல் ஒருவர் இதுக்காக கடன் வாங்குறாங்களா? வெளியான அதிர்ச்சி தகவல்
வீடு, திருமணம், தொழில் போன்றவற்றுக்காகத்தான் தனிநபர் கடன்கள் பெறப்படும் என்பது முன்பு. இப்போது இளைஞர்கள் வாழ்க்கையை அனுபவிக்கவே கடன் வாங்குகிறார்கள்.
Tamil News Live 30000 சம்பளம் வாங்கினாலும் இந்த காரை ஈசியா வாங்கலாம்! MG Comet EV
இப்போதெல்லாம் எலக்ட்ரிக் கார்களுக்கு நல்ல வரவேற்பு. ஆனா, விலை அதிகம்னு நெனப்போம். குறைஞ்ச விலையில் கிடைக்கிற ஒரு நல்ல காரைப் பத்தி இப்பப் பாக்கலாம்.
Tamil News Live மாலையும் கழுத்துமாக போஸ் கொடுத்த ஃப்ரீத்தா ஹரி – கணவருக்காக வரலட்சுமி விரதம் இருந்த புகைப்படம் வைரல்!
Preetha Vijayakumar Varalakshmi Vratham : நடிகை ஃப்ரீத்தா தனது கணவர் ஹரிக்காக வரலட்சுமி விரதம் இருந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Tamil News Live இந்தியாவே வேண்டாம்... குடியுரிமை எதுக்கு? ஒரே ஆண்டில் தலை முழுகிய 2 லட்சம் பேர்!
Tamil News Live நீதிபதி தலைமையில் பஞ்சாயத்து ஓவர்! அன்புமணியின் பொதுக்குழுவுக்கு கிரீன் சிக்னல்; பின்னடைவில் ராமதாஸ்
அன்புமணி தலைமையில் நாளை நடைபெறும் பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்கக் கோரிய பாமக நிறுவனர் ராமதாஸ்ன் மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம் பொதுக்குழுவுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
Tamil News Live ஷாக் கொடுக்கும் பிட்ச் ரேட்டிங்! இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ஒரே ஒரு பிட்ச் மட்டுமே சிறந்தது!
இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் நான்கு பிட்ச்களின் மதிப்பீடுகளை ஐசிசி வெளியிட்டுள்ளது. ஹெடிங்லே மைதானம் மட்டுமே 'மிகவும் சிறந்தது' என்ற மதிப்பீட்டைப் பெற்றுள்ளது, மற்ற மூன்று பிட்ச்களும் 'திருப்திகரமானவை' என்று மதிப்பிடப்பட்டுள்ளன.
Tamil News Live Sivaangi Buys a New Car - புதிய கார் வாங்கிய ஷிவாங்கிக்கு இன்ஸ்டாவில் வாழ்த்து மழை – மக்களால் நான் இதெல்லாம் சாத்தியம்!
Sivaangi buys a brand new Hyundai Creta car : தொகுப்பாளரும், பாடகியுமான ஷிவாங்கி, புதிதாக ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta) கார் ஒன்றை வாங்கியுள்ளார்.
Tamil News Live எரிச்சலை ஏற்படுத்திய ட்ரம்ப்! ரஷ்யா பக்கம் ரூட்டை மாற்றிய பிரதமர் மோடி - புடின்க்கு அழைப்பு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் அடாவடி வரி அறிவிப்புகளால் இந்தியா அதிருப்தி அடைந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி ரஷ்ய அதிபர் விலாதிமிர் புதின் உடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்தியாவிற்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.
Tamil News Live கன்னியாகுமரியில் படகுப் பயணம்! ஆன்லைன் புக்கிங் வசதி அறிமுகம்!
Tamil News Live Dhanusu Rasi Palan - தனுசு ராசிக்கு குருவின் அருள் கிடைக்குமா? ஆகஸ்ட் மாத ராசி பலன்கள் எப்படி இருக்கு?
Dhanusu Rasi August 2025 Matha Rasi Palan : தனுசு ராசி அன்பர்களே, 2025 ஆகஸ்ட் மாதத்திற்கான விரிவான ராசி பலன்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. இந்த மாதம் உங்கள் வாழ்க்கையில் சில முக்கிய திருப்பங்களை ஏற்படுத்தும் வாய்ப்புகள் உண்டு.
Tamil News Live ரக்ஷாபந்தன் - இல்லத்தரசிகளுக்கு குட்நியூஸ் சொன்ன மத்திய அரசு! உடனே அக்கவுண்ட பாருங்க ரூ.12060 கோடி விடுவிப்பு
ரக்ஷாபந்தனுக்கு முன்னதாக பெண்களுக்கு பரிசளிக்கும் விதமாக உஜ்வாலா திட்டத்திற்கு மோடி அரசு ரூ.12060 கோடியை ஒதுக்க ஒப்புதல் அளித்துள்ளது. ஏழைக் குடும்பங்களுக்கு இலவச எல்பிஜி இணைப்புகளை வழங்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.
Tamil News Live DPL 2025 - சிக்சர் மழை! 52 பந்துகளில் சதம் விளாசி பஞ்சாப் கிங்ஸ் இளம் வீரர் சாதனை!
பஞ்சாப் கிங்ஸ் இளம் வீரர் பிரியான்ஷ் ஆர்யா டெல்லி பிரீமியர் லீக்கில் 52 பந்துகளில் சதம் விளாசியுள்ளார்.
Tamil News Live புதிய வருமான வரி மசோதா வாபஸ்! திருத்தங்களுடன் மீண்டும் தாக்கல் செய்ய முடிவு
கடந்த பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி மசோதா திரும்பப் பெறப்பட்டு, திருத்தங்களுடன் புதிய மசோதா ஆகஸ்ட் 11-ல் தாக்கல் செய்யப்படும். தேர்வுக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், இந்த மசோதா வரி செலுத்தும் முறையை எளிமையாக்கும்.
Tamil News Live shravan purnima - சிவ பெருமானுக்கு உகந்த ஷ்ரவண பௌர்ணமி - கடன் பிரச்சனைகள் தீர இந்த பொருட்களை தானம் செய்யுங்கள்.!
இந்து மத சாஸ்திரங்களின்படி, ஷ்ரவண மாத பௌர்ணமி மிகவும் புனிதமானது. இந்த நாளில் சில பொருட்களை தானம் செய்தால் சிவபெருமானின் அருள் கிடைக்கும். எந்தெந்த பொருட்களை தானம் செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
Tamil News Live Chanakya Niti - வாழ்வில் வெற்றி பெற வேண்டுமா? சாணக்கியர் கூறும் 5 முக்கிய நீதிகள் என்ன தெரியுமா?
அனைவருக்குமே வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால் அதற்கான வழிகள் பலருக்கும் தெரிவதில்லை. வாழ்வில் வெற்றிபெற வேண்டுமானால் சாணக்கியர் கூறும் 5 நீதிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.