Virat Kohli Drinking Black Water : விராட் கோலி தனது உடற்தகுதிக்கு கருப்பு நீரை அருந்துகிறார். கருப்பு நீரின் நன்மைகள் மற்றும் விலை என்ன? இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
மேலும் படிக்கTamil News Live today 07 March 2025: இனி பொதுமக்களுக்கு தடையற்ற மின்விநியோகம்!

கோடை காலம், தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர், பொதுத்தேர்வு போன்வற்றை முன்னிட்டு தடையற்ற மின்விநியோகம் வழங்குவதை உறுதி செய்யுமாறு துறை சார்ந்த அதிகாரிகளுக்கு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.
விராட் கோலியின் உடற்தகுதி ரகசியம்; ஏன் கருப்பு தண்ணீரை குடிக்கிறார்? நன்மைகள் என்ன?
இந்தியாவிற்கு சொந்தமான IAF AN-32 விமானம் பாக்டோக்ராவில் விபத்து!
IAF AN-32 Aircraft Accident at Bagdogra Airport : பாக்டோக்ரா விமான நிலையத்தில் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான AN-32 ரக விமானம் விபத்துக்குள்ளானது. விமானக் குழுவினருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், அவர்கள் பத்திரமாக இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கின்றது.
மேலும் படிக்கநோன்பு திறந்து, தொழுகை, துவாப் செய்த விஜய் இன்று முகமது விஜய்யாக மாறிவிட்டார்!
Vijay also Known as Mohammed Vijay after Attend Iftar : இன்று இஸ்லாமியர்களுடன் இணைந்து நோன்பு திறந்திருக்கிறார், தொழுதிருக்கிறார், துவாப் செய்திருக்கிறார் என்றெல்லாம் குறிப்பிட்ட அவர்கள் விஜய் இன்று முகமது விஜய்யாக மாறிவிட்டார் என்று இஸ்லாமிய மக்கள் கூறியிருக்கின்றனர்.
மேலும் படிக்கபிரயாக்ராஜூக்குப் பிறகு மதுரா விருந்தாவன் வளர்ச்சி திட்டமிட்ட முதல்வர் யோகி ஆதித்யநாத்!
Yogi Adityanath: உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், பர்சானாவில் உள்ள ஸ்ரீ ராதா பிகாரி இன்டர் கல்லூரியில் ரங்கோத்சவ் 2025-ஐத் தொடங்கி வைத்து வழிபாடு செய்தார்.
மேலும் படிக்கParenting Tips: பெண் குழந்தைகளை தைரியமாக வளர்க்க பெற்றோர் செய்யவேண்டியது என்ன?
இந்த காலத்தில் பெற்றோர் பெண் குழந்தைகளை மிகவும் தைரியமாக வளர்க்க வேண்டும் என ஆசைப்படுகிறார்கள். அதற்க்கு அவர்கள் செய்ய வேண்டியது என்ன? செய்ய கூடாத விஷயங்கள் என்ன என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.
நெல்லை ஸ்பெஷல் கூட்டாஞ்சோறு - அவியல்...அசத்தலாக செய்து, அட்டகாசமாக சுவைக்கலாம்
தனித்துவமாக, அனைத்து சத்துக்களும் ஒரே உணவில் கிடைத்து விடும் வகையிலான உணவுகளுக்கு புகழ்பெற்ற ஊர் திருநெல்வேலி. இங்கு புகழ்பெற்ற உணவுகளில் ஒன்றாக இருக்கும் கூட்டாஞ்சோறு, அவியல் எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
சர்வதேச மகளிர் தினம்: யோகி அரசின் சூப்பர் திட்டம்! 8 வருஷத்துல என்ன நடந்துச்சு?
கடந்த 8 ஆண்டுகளாக யோகி ஆதித்யநாத் அரசு பெண்களின் நலனுக்காகவும், பாதுகாப்பிற்காகவும் நிறைய செய்திருக்கிறது. இவ்வளவு ஏன், 2025 – 2026 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் பெண்களின் படிப்பு, ஆரோக்கியம், வாழ்க்கைக்காக புதிதாக நிறைய விஷயங்களை சொல்லியிருக்கிறார்கள்.
மேலும் படிக்ககையில் பணம் தங்கவில்லையா? இந்த '1' பரிகாரம் பணத்தை வாரி வழங்கும்!
உங்கள் கையில் பணம் தங்கவில்லை என்றால் வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ள சில பரிகாரங்களை மட்டும் நீங்கள் செய்தால் போதும்.
மேலும் படிக்கஆரோக்கியமான காலை உணவிற்கு சூப்பரான சர்க்கரைவல்லி கிழங்கு அடை
சர்க்கரைவல்லி கிழங்கை வேக வைத்து, பொரியல் செய்து சாப்பிட்டு தான் பார்த்திருப்பீர்கள். ஆனால் சர்க்கரைவல்லி கிழங்கி பயன்படுத்தி ஆரோக்கியம் தரும் அடை செய்து சாப்பிட்டிருக்கிறீர்களா? சர்க்கரைகிழங்கு சீசனில் வாங்கி, ஒருமுறை இந்த அடை செய்து பாருங்க. அதன் சுவையில் மனதை பரிகொடுத்து விடுவீர்கள்.
வேலூர் ஸ்பெஷல் மீன் சேமியா...இப்படி ஒரு ருசியான உணவை எங்குமே சாப்பிடிருக்க மாட்டீங்க
வேலூர் என்றாலே அசைவ உணவிற்கு பெயர் பெற்ற மாவட்டம். அதிலும் ஆம்பூர் பிரியாணி செம ஃபேமஸ். அது தவிர மிக எளிமையாக, எளிதில் ஜீரண ஆகக் கூகக் கூடிய அசைவ என்றால் அது மீன் சேமியா தான். வேலூருக்கே உள்ள தனித்துவமான உணவுகளில் இதுவும் ஒன்று.
மேலும் படிக்கஇந்த 5 ராசியைச் சேர்ந்தவர்கள் கணவர்களாக வந்தால் பெண்கள் வாழ்க்கை ஜாம் ஜாமுன்னு இருக்குமாம்!
எந்த பெண்ணாக இருந்தால்ம் தனக்கு வரக் கூடியவர்கள் இப்படி இருக்க வேண்டும், அப்படி இருக்க வேண்டும் என்று இருக்கும். அப்படிப்பட்டவர்கள் கணவர்களாக கிடைத்தால் தான் அவர்களது வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். அதற்கு ஜோதிட சாஸ்திரப்படி, சில ராசியை சேர்ந்தவர்கள் கணவர்களாக கிடைத்தால் பெண்களின் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். அதைப் பற்றி பார்க்கலாம்.
மேலும் படிக்ககர்நாடகா ஸ்டைல் காரா பாத்...சைடு டிஷ் இல்லாமல் அப்படியே சாப்பிடலாம்
எளிமையாக வீடுகளில் உப்புமா செய்வார்கள். இது சிலருக்கும் ஃபேவரைட் உணவு என்றாலும், பலருக்கும் பிடிக்காதது. ஆனால் கர்நாடகா ஸ்டைலில் காரா பாத்தாக மசாலா தூக்கலாக சேர்த்து செய்து கொடுத்து பாருங்க, வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
தினமும் இரவில் 'இந்த' நேரத்தில் சாப்பிடுங்க!! எடை தானாக குறையும்
நல்ல ஆரோக்கியம் மற்றும் எடை இழப்புக்கு இரவு சாப்பிட சரியான நேரம் எது? என்பதை பற்றி இங்கு அறிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்கThalapathy Vijay: தலையில் குல்லாவுடன் இஃப்தார் நோம்பில் பங்கேற்ற தளபதி விஜய்!
தளபதி விஜய் அரசியலில் கால் பதித்துள்ள நிலையில், இன்று தவெக கட்சி சார்பில் நடத்தப்படும் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில், தலையில் குல்லா அணிந்து பங்கேற்றார். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
சுவையான மீன் பிரைடு ரைஸ் செய்வது எப்படி?
ரோட்டோ கடைகளில், அதுவும் கடலோரத்தில் இருக்கும் ரோட்டோர கடைகளில் கிடைக்கும் பிரபலமான உணவுகளில் ஒன்று மீன் பிரைடு ரைஸ். மசாலா தூக்கலாக தயாரிக்கப்படும் இந்த மீன் பிரைடு ரைசை வீட்டிலேயே செய்து அசத்தலாம். ரெசிபியை படித்து தெரிந்து கொண்டு, நீங்களும் ஒருமுறை டிரை பண்ணி பாருங்க.
மேலும் படிக்கநபிகள் நாயகத்தின் வாழ்க்கை – இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தவெக தலைவர் விஜய்!
TVK Leader Vijay's Iftar Celebrations : தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சென்னையில் நடந்த இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் அந்த கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டு நோன்பு திறந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்கபள்ளிவாசலில் கிடைக்கும் ரம்ஜான் நோன்பு கஞ்சி...வீட்டிலேயே செய்யலாம்
இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதம் துவங்கி, அனைவரும் நோன்பு துவங்கி விட்டார்கள். நோன்பு துறக்கும் போது மாலை இஃப்தாரின் போது பள்ளிவாசல்களில் நோன்பு கஞ்சி தருவார்கள். இதை வீட்டிலேயே ஈஸியாக எப்படி செய்து சுவைக்கலாம் என்பதை வாங்க தெரிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்கஉங்க தங்க நகைகள் எப்போதும் புதுசு போல ஜொலிக்க...இதை டிரை பண்ணி பாருங்க
தங்க நகைகள், பட்டுப் புடவை போன்ற காஸ்ட்லி பொருட்களை வாங்குவதை விட அதை பராமரிப்பது தான் பெரிய விஷயமாக இருக்கும். அதிலும் இன்று தங்கம் விற்கும் விலைக்கு அதை பாதுகாப்பது தனி வேலையாகி விடுகிறது. பழைய நகைகளை கூட புதுசு போல எப்போது பளபளப்பாக வைத்திருக்க இந்த வழிமுறைகளை பின்பற்றிப் பாருங்க.
மேலும் படிக்க2 முறை இந்தியாவை கட்டம் கட்டிய நியூசிலாந்து – பதிலடி கொடுக்குமா இந்தியா – வெயிட் அண்ட் வாட்ச்!
India vs NZ: Time for India's Counterattack? : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் நிலையில் இதற்கு முன்னதாக நடைபெற்ற ஐசிசி தொடர்களில் இதுவரையில் நியூசிலாந்து 2000 (KnockOut Trophy) மற்றும் 2021 (WTC) ஆம் ஆண்டுகளில் இந்தியாவை தோற்கடித்துள்ளது.
மேலும் படிக்கIND vs NZ: இந்தியா-நியூசிலாந்து இறுதிப்போட்டியை தியேட்டரில் பார்க்கலாம்! டிக்கெட் எவ்வளவு?
திரையரங்கில் அமர்ந்து உங்களுக்குப் பிடித்த ஹீரோவின் திரைப்படத்தைப் பார்த்திருப்பீர்கள். ஆனால், திரையரங்கில் அமர்ந்து பெரிய திரையில் இந்திய அணி வீரர்கள் ஆடும் ஆட்டத்தை நேரலையில் பார்த்து ரசிக்கும் அற்புதமான வாய்ப்பு வந்துள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம்.
மேலும் படிக்க