குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமான புகழ் இப்போது புதிய அவதாரம் ஒன்றை எடுத்துள்ளார்.
- Home
- Tamil Nadu News
- Tamil News Live today 04 August 2025: Singer - புதிய அவதாரம் எடுத்த புகழ் – சொந்த படத்திலேயே இப்படியொரு வாய்ப்பா?
Tamil News Live today 04 August 2025: Singer - புதிய அவதாரம் எடுத்த புகழ் – சொந்த படத்திலேயே இப்படியொரு வாய்ப்பா?

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.
Tamil News Live todaySinger - புதிய அவதாரம் எடுத்த புகழ் – சொந்த படத்திலேயே இப்படியொரு வாய்ப்பா?
Tamil News Live todayசென்னையில் தண்ணீர் பிரச்சினைக்கு புதிய தீர்வு! ரூ.120 கோடியில் சூப்பர் திட்டம்!
Tamil News Live todayகம்மியான விலையில் வேற லெவல் ஸ்மார்ட்போன் வேணுமா? ₹20,000-க்குள் புதிய 5 மாடல்கள்!
₹20,000 பட்ஜெட்டில் Vivo, Samsung, Motorola, iQOO, Redmi ஆகிய பிராண்டுகளின் 5 புதிய ஸ்மார்ட்போன்களை கண்டறியுங்கள். சிறந்த அம்சங்களுடன் வெளிவந்துள்ள இந்த போன்கள் பற்றிய முழு விவரம் இங்கே.
Tamil News Live todayFlipkart-ல் அடிதூள் அதிரடி ஆபர் - Redmi Note 13 Pro விலை ₹10,000 குறைந்தது - உடனே வாங்குங்க!
Flipkart-ல் Redmi Note 13 Pro போனுக்கு ₹10,000 அதிரடி விலை குறைப்பு! 200MP கேமரா, ஸ்னாப்ட்ராகன் 7s Gen 2 பிராசஸர் கொண்ட இந்த போனை ₹20,000-க்குள் வாங்குங்கள்.
Tamil News Live todayபிரபலங்கள் முதல் போலி செயலிகள் வரை - ஆன்லைன் மோசடி வலையில் இருந்து தப்பிக்க டிப்ஸ்!
இந்தியாவில் ஆன்லைன் வர்த்தக மோசடிகள் அதிகரித்து வருகின்றன. போலியான செயலிகள், பிரபலங்களின் பெயர்கள் மற்றும் அதிக லாப வாக்குறுதிகள் மூலம் மக்கள் எவ்வாறு ஏமாற்றப்படுகிறார்கள் என்பதையும், உங்களைப் பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பதையும் அறியுங்கள்.
Tamil News Live today₹56,100 சம்பளத்தில் இளைஞர்களுக்கு ஜாக்பாட் - இந்திய கடற்படையில் SSC எக்ஸிகியூட்டிவ் (IT) வேலை - மிஸ் பண்ணாதீங்க!
இந்திய கடற்படையில் எஸ்எஸ்சி எக்ஸிகியூட்டிவ் ஐடி ஆட்சேர்ப்பு 2025 அறிவிப்பு. ஆரம்ப சம்பளம் ₹56,100. தகுதி, வயது வரம்பு, கடைசி தேதி சரிபார்த்து உடனே விண்ணப்பிக்கவும்!
Tamil News Live todayஇந்தியப் பெண்களே உஷார்! வெறும் சேமிப்பு மட்டும் போதாது! பணத்தை நிர்வகிக்க உதவும் 5 புத்தகங்கள்!
பண மேலாண்மையை மாஸ்டர் செய்ய வேண்டுமா? இந்தியப் பெண்களுக்கான 5 சிறந்த நிதி புத்தகங்களை இங்கே கண்டறியுங்கள் - பட்ஜெட், சேமிப்பு, முதலீடு மற்றும் ஓய்வூதியத் திட்டமிடல் பற்றி அறிக.
Tamil News Live todayகின்னஸ் சாதனை படைத்த மோடி! 'பரிக்ஷா பே சர்ச்சா' நிகழ்ச்சிக்கு 3.5 மாணவர்கள் பேர் பதிவு!
பிரதமர் மோடியின் 'பரிக்ஷா பே சர்ச்சா' நிகழ்ச்சி, ஒரே மாதத்தில் அதிக எண்ணிக்கையிலானோர் பதிவு செய்ததற்காக கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது. 3.53 கோடிக்கும் அதிகமான பதிவுகள் MyGov தளத்தில் பெறப்பட்டுள்ளது.
Tamil News Live todayஇந்தியா-இங்கிலாந்து தொடரில் அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் யார்? யார்? முழு லிஸ்ட்!
இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் யார்? யார்? என்பது குறித்த முழு பட்டியலை பார்க்கலாம்.
Tamil News Live todayWhatsApp Web - உங்கள் பிசினஸுக்கு புது பூஸ்ட்! வாடிக்கையாளர் சேவையை எளிதாக்குங்கள்!
WhatsApp Web உங்கள் வணிகத்திற்கான தகவல்தொடர்பை எவ்வாறு எளிதாக்குகிறது, வாடிக்கையாளர் ஆதரவை விரைவுபடுத்துகிறது மற்றும் செயல்திறனை அதிகரிக்கிறது என்பதை அறியுங்கள். அதன் அம்சங்கள் மற்றும் நன்மைகளைக் கண்டறியவும்.
Tamil News Live todayGoogle AI - பாடப்புத்தகங்கள் பழைய கதை! இனி PDF-ம் லைவ் வீடியோவாக மாறும் - கல்விக்கு புது பாய்ச்சல்!
Google AI எவ்வாறு PDF-களை ஊடாடும் நேரலை வீடியோக்களாக மாற்றுகிறது, கற்றலைத் தனிப்பயனாக்குகிறது மற்றும் அனைவருக்கும் கல்வியை அணுகக்கூடியதாக மாற்றுகிறது என்பதைக் கண்டறியுங்கள்.
Tamil News Live today10வது படித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலை பார்க்க ஆசையா? 107 காலிப்பணியிடங்கள் - சம்பளம் ₹78,800 வரை!
டாடா நினைவு மையம் (TMC) 2025 ஆட்சேர்ப்பு: 107 காலியிடங்கள். 10வது படித்தவர்கள் முதல் முதுகலை வரை விண்ணப்பிக்கலாம். சம்பளம் ₹19,900 - ₹78,800. ஆகஸ்ட் 8, 2025-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்!
Tamil News Live todayMars Saturn Conjunction - செவ்வாய் மற்றும் சனி சேர்க்கை - செப்டம்பர் 13 வரை 3 ராசிகளுக்கு என்ன பலன் தெரியுமா?
Saturn Mars Conjunction Financial Difficulties : சனி மற்றும் செவ்வாய் சேர்க்கையால் மேஷம் மிதுனம் மற்றும் கடக ராசிகளுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
Tamil News Live todayLucky Zodiac Signs - 365 நாட்களுக்குப் பிறகு 3 ராசிகளுக்கு ருசக் மகாராஜ யோகம் - யார் அந்த அதிர்ஷ்டசாலி?
Mars Entered Into Scorpio Forms Ruchaka Rajayoga : 365 நாட்களுக்குப் பிறகு தொடங்கும் ருசக் ராஜயோகம், விருச்சிகம், சிம்மம் மற்றும் கடக ராசிகளுக்கு பதவி உயர்வு, வெற்றி மற்றும் மன அமைதியைத் தரும்.
Tamil News Live todaySchool Holiday - மாணவர்களின் கவனத்திற்கு..! பள்ளிகளுக்கு நாளை விடுமுறை! அரசு அறிவிப்பு!
நீலகிரி மாவட்டத்தில் நாளை அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. அங்குள்ள சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டுள்ளன.
Tamil News Live todayசிக்கன் மட்டன் சாப்பாடு... ரூ.540 சம்பளம்... பெங்களூரு சிறையில் பிரஜ்வல் ரேவண்ணா!
Tamil News Live todayZodiac Signs - மிதுனத்தில் சந்திரன், குரு, சுக்கிரன் சேர்க்கை - ஜாக்பாட் அடிக்க போகும் ராசிகள்!
Trigrahi Yoga Palan in Tamil : வேத பஞ்சாங்கத்தின் படி, மிதுன ராசியில் திரிகிரஹி யோகம் உருவாக உள்ளது. இதனால் சில ராசிக்காரர்கள் ஒவ்வொரு துறையிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளது.
Tamil News Live todayஅடி தூள்! கடவுளின் தேசமாக மாறும் சென்னை! கேரளாவை போல் ஓடப்போகும் வாட்டர் மெட்ரோ!
சென்னையில் கேரளாவை போல் வாட்டர் மெட்ரோ திட்டத்தை கொண்டு வர தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை பார்ப்போம்.
Tamil News Live todayகர்ம வினைப்படி அடுத்த ஜென்மத்தில் காகமாக பிறப்பவர்கள் யார்?
Karma for Being Reborn as a Crow : மரணத்திற்குப் பிறகு நாம் செய்யும் கர்ம வினைகளுக்கு ஏற்ப சொர்க்கம் அல்லது நரகம் கிடைக்கும் என்று கருட புராணம் கூறுகிறது. அடுத்த ஜென்மத்தில் காகமாகப் பிறப்பவர்கள் யார் என்பதைப் பார்ப்போம்.
Tamil News Live todayபோச்சு... ChatGPT-ல பேசுனது எல்லாம் கூகுள்ல லீக் ஆகுதா? ஷாக் ஆன பயனர்கள்!
ChatGPT-யில் 'Share' வசதியில் ஏற்பட்ட குறைபாடு காரணமாக பயனர்களின் தனிப்பட்ட உரையாடல்கள் கூகுள் தேடலில் பட்டியலிடப்பட்டன. இது ஒரு குறுகிய கால சோதனை முயற்சி மட்டுமே என்று OpenAI விளக்கமளித்துள்ளது.