தமிழக அரசு, பெண்கள் தொழில்முனைவோராக உயர, மூலிகை அழகுசாதனப் பொருட்கள் தயாரிப்பு குறித்த மூன்று நாள் பயிற்சியை வழங்குகிறது. சென்னையில் நடைபெறும் இந்த பயிற்சியில், தயாரிப்பு முறைகள், அரசு மானியத்துடன் கடன் பெறும் வழிகள் கற்றுத்தரப்படும்.
- Home
- Tamil Nadu News
- Tamil News Live today 03 January 2026: Govt Training - நாள்தோறும் ரூ.3,000 வருமானம் கிடைக்கும்.! அழகுசாதன பொருட்கள் தயாரிப்பு பயிற்சி எங்க நடக்குது தெரியுமா?
Tamil News Live today 03 January 2026: Govt Training - நாள்தோறும் ரூ.3,000 வருமானம் கிடைக்கும்.! அழகுசாதன பொருட்கள் தயாரிப்பு பயிற்சி எங்க நடக்குது தெரியுமா?

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, அரசியல், முதல்வர் ஸ்டாலின், மழைக்கு வாய்ப்பு, தவெக தலைவர் விஜய், தங்கம் வெள்ளி விலை, சினிமா, ஜோதிடம், இந்தியா, உலகம், வர்த்தகம் செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.
Tamil News Live Govt Training - நாள்தோறும் ரூ.3,000 வருமானம் கிடைக்கும்.! அழகுசாதன பொருட்கள் தயாரிப்பு பயிற்சி எங்க நடக்குது தெரியுமா?
Tamil News Live மனோஜ் - ரோகிணிக்கு செக் வைத்த பைனான்சியர்... கிரிஷ் மீது முத்துவுக்கு வந்த ட்வுட் - சிறகடிக்க ஆசை அப்டேட்
சிறகடிக்க ஆசை சீரியலில் காணாமல் போன அண்ணாமலை வீட்டுக்கு திரும்பி வந்த நிலையில், பைனான்சியரும் திடீர் எண்ட்ரி கொடுத்திருக்கிறார். இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
Tamil News Live இன்று ரவுண்ட் கட்டி அடிக்கப்போகும் மழை! எந்தெந்த மாவட்டங்களில்? வானிலை மையம் குளு குளு அப்டேட்!
இலங்கையையொட்டி தென் மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இதன் காரணமாக டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் இன்று தென்தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
Tamil News Live திருநெல்வேலி இன்று முக்கிய இடங்களில் மின்தடை அறிவிப்பு.! லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா பாருங்க..!
Tirunelveli Power Cut: திருநெல்வேலி நகர்ப்புற கோட்ட துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், சுரண்டை, பணகுடி, சிந்தாமணி, ஆலங்குளம், மற்றும் வீரவனநல்லூர் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் இன்று மின் தடை செய்யப்படுகிறது.