நீயா நானா ஷோவில் ஒளிபரப்பு செய்யப்பட்ட தெரு நாய்கள் தொடர்பான விவாதம் குறித்து அது முற்றிலும் ஸ்கிரிப்ட் என்றும், எங்களை பேசவே விடவில்லை என்றும் யூடியூப் பிரபலம் நடிகை ஜனனி கூறியுள்ளார்.
- Home
- Tamil Nadu News
- Tamil News Live today 02 September 2025: கோபிநாத் பாவம்; அவர் டாக் பேக் பேசுறாரு; நீயா நானா ஸ்கிரிப்ட் தான்; எங்கள பேசவே விடல - யூடியூப் பிரபலம் ஜனனி!
Tamil News Live today 02 September 2025: கோபிநாத் பாவம்; அவர் டாக் பேக் பேசுறாரு; நீயா நானா ஸ்கிரிப்ட் தான்; எங்கள பேசவே விடல - யூடியூப் பிரபலம் ஜனனி!

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.
Tamil News Live todayகோபிநாத் பாவம்; அவர் டாக் பேக் பேசுறாரு; நீயா நானா ஸ்கிரிப்ட் தான்; எங்கள பேசவே விடல - யூடியூப் பிரபலம் ஜனனி!
Tamil News Live todayஇன்றைய TOP 10 செய்திகள் - சஸ்பென்ஸ் வைத்த செங்கோட்டையன்... மீண்டும் வரும் முகக்கவசம்...
தமிழக அரசியலில் பல்வேறு பரபரப்பான சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. செங்கோட்டையனின் அதிருப்தி, விஜய்யின் கச்சத்தீவு கருத்து, மோடி தாயார் குறித்த அவதூறு என பல விஷயங்கள் இன்றைய TOP 10 தொகுப்பில்…
Tamil News Live todayநாட்கணக்கில் வாடகைக்கு விடப்படும் அழகான மனைவிகள்..! குடும்பம் நடத்த.. குஜாலாக இருக்க சிட்டுக்கள் ரெடி..!
வாடகைத் தொகை பெண்ணின் வயது, அழகு, கல்வித் தகுதியை பொறுத்து உறவை எவ்வளவு காலம் வைத்திருக்க வேண்டும் என்பதைப் பார்த்து தீர்மானிக்கப்படுகிறது. வாடகை மனைவியின் விலை ரூ.1.4 லட்சம் முதல் 1 கோடிக்கு மேல் இருக்கலாம்.
Tamil News Live todayஇந்திய அணியின் புதிய ஸ்பான்சர் எந்த நிறுவனம்? பிசிசிஐ வைத்த நிபந்தனைகள் என்னென்ன?
இந்திய அணியின் புதிய ஸ்பான்சர் எந்த நிறுவனம்? இதற்கு பிசிசிஐ வைத்த நிபந்தனைகள் என்னென்ன? என்பது குறித்து பார்க்கலாம்.
Tamil News Live todayஅட! ரீசார்ஜ் செய்யாத 90 நாளுக்கு பிறகும் சிம் ஆக்டிவா இருக்குமா! ஜியோ, ஏர்டெல் பயனர்களுக்கு குட் நியூஸ்!
ரீசார்ஜ் செய்யாத 90 நாளுக்கு பிறகும் சிம் ஆக்டிவாக இருக்கும். இது குறித்த முழு விவரங்களை விரிவாக பார்ப்போம்.
Tamil News Live todayமோடியின் தாயாரை அவமானப்படுத்திய காங்கிரஸ்..! பாஜகவுக்கு கிடைத்த துருப்புச் சீட்டு..! அடியோடு மாறும் அரசியல் களம்..!
‘பிரதமர் மோடியின் தாயாரே அவமதிக்கப்படலாம் எனும்போது, பீகார் எதிர்கட்சிகள் அரசாங்கத்தை அமைத்த பிறகு பீகாரின் தாய்மார்கள், மகள்களை எப்படி நடத்துவார்கள்?
Tamil News Live todayஸ்லோ மோஷனில் சுழலும் பூமி... ஆக்ஸிஜன் வந்தது எப்படி? விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு
பூமியின் சுழற்சி வேகம் குறைந்து வருவதால், வளிமண்டலத்தில் ஆக்ஸிஜன் அளவு அதிகரித்துள்ளது என்று புதிய ஆய்வு கூறுகிறது. நீண்ட பகல் நேரங்கள் சயனோபாக்டீரியாக்களின் ஆக்ஸிஜன் உற்பத்தியை அதிகரித்ததாக ஆய்வு கூறுகிறது.
Tamil News Live todayகோவாவில் உற்சாக உல்லாசம்... சச்சின் மகளை மடக்கிய மச்சக்காரன்..! முட்டிக் கொள்ளும் முரட்டு சிங்கிள்ஸ்..!
சமூக ஊடகங்களில் புகைப்படங்களைப் பார்த்த பிறகு, சித்தார்த் கெர்கருடன், சாரா டெண்டுல்கரின் உறவைப் புறக்கணிப்பது கஷ்டம்தான். கத்தரிக்காய் முளைத்தால் கடைத்தெருவுக்கு வந்துதானே ஆக வேண்டும்.
Tamil News Live todayகண்ணப்பா படத்தை எப்போது ஓடிடியில் பார்க்கலாம்? இதோ வந்துருச்சுல அறிவிப்பு!
Kannappa OTT Release Date Announced : மஞ்சு விஷ்ணு, பிரபாஸ், மோகன்லால், அக்ஷய் குமார், காஜல் நடித்த 'கண்ணப்பா' திரைப்படம் இப்போது OTTயில் வெளியாகவுள்ளது.
Tamil News Live todayகுஜராத்தை வாழவைத்து திருப்பூரை தவிக்க விடலாமா? டிரம்பிடம் பேசுங்க மோடி.. ஸ்டாலின் அட்வைஸ்!
அமெரிக்கா வரி விதிப்பால் திருப்பூர் முடங்கிய நிலையில், டிரம்புடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Tamil News Live todayதங்கக் கடத்தல் வழக்கு; ரன்யா ராவுக்கு ரூ.102.55 கோடி அபராதம்; மொத்த அபராதம் ரூ.270 கோடிக்கும் அதிகம்!
Gold Smuggling Case Ranya Rao Fine : தங்க கடத்தல் வழக்கில் கன்னட நடிகையான ரவ்யா ராவிற்கு ரூ.102.55 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக வருவாய் புலனாய்வு இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
Tamil News Live todayரொம்ப ஓவரா போறீங்க... ரீல்ஸால் வந்த சண்டை... மனைவியை போட்டுத்தள்ளிய கணவன்...
Tamil News Live todayவிஜயகாந்தின் அதே பாணி..! விஸ்வரூபம் எடுக்கும் விஜய்..! திமுக- அதிமுகவை சிதைக்கும் தவெக கூட்டணி..!
மக்கள் நலக் கூட்டணிபோல தோல்வியை தழுவுமா? இல்லை, முதன் முறையாக மூன்றாவது கூட்டணியாக வெற்றி பெற்று சாதனை படைக்குமா? என்பதே மில்லியன் டாலர் கேள்வி.
Tamil News Live todayடான்ஸ் போட்டிக்கு அனுமதி இல்ல; உண்ணாவிரதம் இருந்த ராஜீ; பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் அப்டேட்!
Raji Hunger Strike for dance Competition : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 575ஆவது எபிசோடில் என்ன நடக்கிறது என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Tamil News Live todayGhee on Face - வெறும் '10' நாளில் சருமம் பொலிவாக! தூங்கும் முன் முகத்தில் நெய்யை 'இப்படி' தடவுங்க!
இரவு தூங்கும் முன் சில துளிகள் முகத்தில் தடவி தூங்கினால் முகத்தில் என்னென்ன மாற்றங்கள் தெரியும் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.
Tamil News Live todayதன் தாயாரை அவமானப்படுத்திய ஆர்ஜேடி-காங்கிரஸ்..! மனம் நொந்து மோடி விட்ட சாபம்..!
என் அம்மாவுக்கு அரசியலில் எந்தத் தொடர்பும் இல்லை. அவர் என்ன தவறு செய்தார்? அவருக்கு எதிராக ஏன் அவதூறான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டன? லாலு பிரசாத்தின் கட்சி பெண்களைப் பழிவாங்க விரும்புகிறது.
Tamil News Live todayமக்களே... 505 ல 364 வாக்குறுதிகளை நிறைவேற்றிட்டோம்... முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
Tamil News Live todayநான் ஒருவரை கூட கட்சியில் இருந்து நீக்கியதில்லை.. ஆனால் இனிமேல்?? கே.என்.நேரு வார்னிங்!
தான் ஒருவரை கூட கட்சியில் இருந்து நீக்கியதில்லை என்று திமுகவின் மூத்த அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
Tamil News Live todayPiles Problem - மூலப் பிரச்சனை இருக்கா? இந்த உணவுகளை தொட்டுக் கூட பார்க்காதீங்க! பின்விளைவுகள் வரும்
மூலநோய் பிரச்சனை இருக்கிறவர்கள் எந்த மாதிரியான உணவுகளை சாப்பிட்ட கூடாது என்று இங்கு காணலாம்.