11:38 PM (IST) Sep 01

Tamil News Live todayதோழியை பார்க்க முதல் முறையாக வீட்டை விட்டு சென்ற அரசி – குமரவேலுவுடன் பேச வாய்ப்பு; பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!

Kumaravel and Arasi will Meet : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய எபிசோடில் முதல் முறையாக அரசி வீட்டை விட்டு சென்ற நிலையில் குமரவேலுவுட பேச வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

Read Full Story
11:18 PM (IST) Sep 01

Tamil News Live todayஇன்றைய TOP 10 செய்திகள் - சர்ச்சையில் சிக்கிய டிஎன்பிஎஸ்சி... சீனாவில் கலக்கிய மோடி...

தமிழ்நாட்டில் புதிய 6 வழிச்சாலை அமைக்கும் திட்டம், ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம், அரசியல் களத்தில் நடக்கும் சர்ச்சைகள், மற்றும் பிற முக்கிய செய்திகள்.
Read Full Story
11:10 PM (IST) Sep 01

Tamil News Live todayவசூல் வேட்டையாடி வரும் மோகன் லாலின் ஹிருதப்பூர்வம் – 4 நாட்களில் எத்தனை கோடி வசூல் தெரியுமா?

Hridayapoorvam Box Office Collection Day 4 Report :மோகன் லால் நடிப்பில் வெளியான ஹிருதப்பூர்வம் படம் நான்கு நாட்களில் ரூ.12.45 கோடி வசூல் குவித்துள்ளது.

Read Full Story
10:50 PM (IST) Sep 01

Tamil News Live todayஅந்த வீட்டுக்கு நான் போகல; ஆள விடுங்கடா சாமி; தெரிந்து ஓடிய விஜய் டிவி சீரியல் நடிகை!

Lakshmi Priya Not Going Bigg Boss Tamil Season 9 : பிக் பாஸ் தமிழ் சீசன் 9 ரியாலிட்டி ஷோ வரும் அக்டோபர் மாதம் தொடங்க உள்ள நிலையில் இந்த ஷோவில் நான் கலந்து கொள்ளவில்லை என்று சீரியல் நடிகை லட்சுமி பிரியா விளக்கம் கொடுத்துள்ளார்.

Read Full Story
10:02 PM (IST) Sep 01

Tamil News Live todayமகளிர் உலகக் கோப்பை! ஆண்கள் கிரிக்கெட்டை விட பரிசுத்தொகை அதிகம்! அடி ஆத்தி.. இவ்வளவா?

2025 மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைக்கான பரிசுத்தொகையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அறிவித்துள்ளது. இது குறித்த முழு விவரங்களை பார்ப்போம்.

Read Full Story
09:47 PM (IST) Sep 01

Tamil News Live todayஎவ்வளவு திமிரு... TRB ராஜாவுக்கு டெபாசிட் கூட கிடைக்காது... எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

திருப்பரங்குன்றம் சுற்றுப்பயணத்தின்போது, எடப்பாடி பழனிசாமி திமுக அரசின் ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு குறித்து கடுமையாக விமர்சித்தார். அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவுக்கு வரும் தேர்தலில் டெபாசிட் கூட கிடைக்காது என எச்சரித்தார்.

Read Full Story
09:46 PM (IST) Sep 01

Tamil News Live todayடீ விற்றவரா இவர்..? என்ன ஸ்டைலு..! என்ன கெத்து..! மிரட்டும் மோடி..!

தனது சிறுவயதில் குஜராத்தின் வத்நகர் ரயில் நிலையத்தில் தனது தந்தை நடத்திய டீக் கடையில் டீ விற்ற மோடியின் அபார உழைப்பும், அசாத்திய தலைமைப் பண்பும் அவரை ஒரு உலகளாவிய நாயகனாக்கி ரசிக்கிறது.

Read Full Story
09:39 PM (IST) Sep 01

Tamil News Live todayகேரளாவை முன்னேற்ற பாடுபடுவேன்.! தந்தைக்கு சத்தியம் செய்து கொடுத்த கொடுத்த ராஜீவ் சந்திரசேகர்!

கேரளாவை முன்னேற்ற பாடுபடுவேன் என தனது தந்தைக்கு சத்தியம் செய்து கொடுத்ததாக கேரள பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

Read Full Story
09:33 PM (IST) Sep 01

Tamil News Live todayநாய்களுக்காக வக்காலத்து; நீயா நானாவால் சர்ச்சையில் சிக்கி வீடியோ வெளியிட்ட நடிகை அம்மு ராமச்சந்திரன்!

Ammu Ramachandran Video : நீயா நானா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அம்மு ராமச்சந்திரன் டிரோல் செய்யப்பட்ட நிலையில் வீடியோ வெளியிட்டு அதற்கு விளக்கம் கொடுத்துள்ளார்.

Read Full Story
09:13 PM (IST) Sep 01

Tamil News Live todayஹே... ஹே... போன் ஒயர் பிஞ்சு ஒரு வாரம் ஆச்சு... ஸ்டாலினை கலாய்த்த அண்ணாமலை!

கொலோன் பல்கலைக்கழகத்தின் மூடப்பட்ட தமிழ்த் துறையை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டதற்கு அண்ணாமலை விமர்சனம். ஸ்டாலினின் செயலை 'போன் ஒயர் பிஞ்சு' நகைச்சுவைக்கு ஒப்பிட்டு அண்ணாமலை கிண்டல்.
Read Full Story
09:08 PM (IST) Sep 01

Tamil News Live todayஅச்சுறுத்தும் மூளையை தின்னும் அமீபா! சென்னையில் பரவும் காய்ச்சல்! சுகாதாரத்துறை முக்கிய வார்னிங்!

கேரளாவில் மூளையை தின்னும் அமீபா நோய்த் தொற்று பரவி வரும் நிலையில், தமிழகத்தில் சுகாதாரத்துறை முக்கிய உத்தரவிட்டுள்ளது.

Read Full Story
08:40 PM (IST) Sep 01

Tamil News Live todayஆரம்பிச்சிட்டாங்களே; பிக்பாஸ் 9 புரோமோவை வெளியிட்டு ஹைப் ஏற்படுத்திய விஜய் டிவி; டீசர் எப்போ?

Bigg Boss Tamil Season 9 Promo Video Released : விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியின் புரோமோ வீடியோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.

Read Full Story
08:40 PM (IST) Sep 01

Tamil News Live todayசெம காண்டாகி கதறும் டிரம்ப்... இந்தியா - அமெரிக்க உறவில் பேரழிவு...

இந்தியப் பொருட்கள் மீதான அமெரிக்க வரிகளுக்கு மத்தியில், இந்தியா அனைத்து வர்த்தக வரிகளையும் நீக்க முன்வந்ததாக டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்தியா-அமெரிக்க வர்த்தக உறவு 'ஒருதலைப்பட்சமான பேரழிவு' என்றும் டிரம்ப் விமர்சித்துள்ளார்.

Read Full Story
08:04 PM (IST) Sep 01

Tamil News Live todayHongqi! தனது காரை மோடிக்கு வழங்கிய சீன அதிபர்! புதினுக்கு கூட இல்ல! பாதுகாப்பு அம்சங்கள்; விலை என்ன?

சீன அதிபர் ஜின்பிங் பிரதமர் மோடி பயணம் செய்ய தனது காரை வழங்கியுளார். அந்த காரின் விலை, சிறப்பங்கள் என்ன? என்பது குறித்து பார்க்கலாம்.

Read Full Story
07:54 PM (IST) Sep 01

Tamil News Live todayபவன் கல்யாண் நடிக்காமல் தவறவிட்ட டாப் 7 ஹிட் மூவிஸ்!

Pawan Kalyan Top 7 Missed Blockbusters Movies : திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான பவன் கல்யாண், சில பிளாக்பஸ்டர் படங்களை நடிக்காமல் தவறவிட்டார். அவருடைய பிறந்தநாள் நினைவாக, அவர் நடிக்காமல் போன படங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Read Full Story
07:43 PM (IST) Sep 01

Tamil News Live todayமனைவியின் ஒத்துழைப்பில்லாமல் நடந்திருக்காது... மதுரை மேயரை எப்போது கைது செய்வீர்கள்..? இபிஎஸ் கிடிக்குப்பிடி..!

எடப்பாடி பழனிசாமி வெளிநாடு சென்று ஸ்பூனில் சாப்பிட்டதை பெரிதாக நினைக்கிறார் என்று அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பேசுகிறார். ஆம். நான் ஸ்பூனில் சாப்பிட்டதை பெரிதாகத்தான் நினைக்கிறேன். ஏனென்றால் நானெல்லாம் ஒரு விவசாயி. 

Read Full Story
07:41 PM (IST) Sep 01

Tamil News Live today6,250 பேருக்கு வேலைவாய்ப்பு... ரூ.3,201 கோடி முதலீடு ஒப்பந்தம்... ஜெர்மனியில் அசத்தும் முதல்வர்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஐரோப்பிய முதலீட்டுப் பயணத்தின் முதல் நாளில், ஜெர்மனியின் முன்னணி நிறுவனங்களுடன் ரூ. 3,201 கோடி மதிப்பிலான முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இதன் மூலம் தமிழகத்தில் 6,250 புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.
Read Full Story
07:30 PM (IST) Sep 01

Tamil News Live todayகடத்தப்பட்ட ரோகிணி – மனைவியை காணாமல் தவிக்கும் மயில்வாகனம்; கார்த்திகை தீபம் 2 இன்றைய எப்சோடு!

Mayilvaaganam searching for missing wife Rohini : கார்த்திகை தீபம் 2 சிரீயலில் இன்றைய எபிசோடில் கடத்தப்பட்ட ரோகிணியை மயில்வாகனம் கண்டுபிடித்தாரா இல்லையா என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Read Full Story
07:13 PM (IST) Sep 01

Tamil News Live todayதென்மாவட்ட மக்கள் கவனத்துக்கு..! மும்பை, சென்னை ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கம்..! முழு விவரம்!

மதுரை கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் காரணாமாக தென்மாவட்ட ரயில்கள் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Read Full Story
07:09 PM (IST) Sep 01

Tamil News Live todayசைலண்டா வீட்டை காலி செய்த ஜெகதீப் தன்கர்... பென்ஷன் கேட்டு விண்ணப்பம்...

உடல்நலக் காரணங்களால் ராஜினாமா செய்த முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், தனியார் பண்ணை வீட்டில் தங்கியுள்ளார். அரசு பங்களா பழுதுபார்க்கப்படும் வரை அவர் அங்கு தங்குவார், மேலும் பல்வேறு பதவிகளுக்கான ஓய்வூதியம் பெறுவார்.
Read Full Story