Valathuvashathe Kallan Poster Released : ஜீத்து ஜோசப் இயக்கும் 'வலதுவஷத்தே கள்ளன்' என்ற புதிய படத்தில் பிஜு மேனன் மற்றும் ஜோஜு ஜார்ஜ் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
- Home
- Tamil Nadu News
- Tamil News Live today 28 November 2025: பிஜு மேனன், ஜோஜு ஜார்ஜ் ஒன்றாக கலக்கும் 'வலதுவஷத்தே கள்ளன்' போஸ்டர்!
Tamil News Live today 28 November 2025: பிஜு மேனன், ஜோஜு ஜார்ஜ் ஒன்றாக கலக்கும் 'வலதுவஷத்தே கள்ளன்' போஸ்டர்!

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.
Tamil News Live todayபிஜு மேனன், ஜோஜு ஜார்ஜ் ஒன்றாக கலக்கும் 'வலதுவஷத்தே கள்ளன்' போஸ்டர்!
Tamil News Live todayகோவா திரைப்பட விழாவில் லால் சலாம் படம் பற்றி மனம் திறந்து பேசிய ஐஸ்வர்யா!
Aishwarya Share her Experience about Rajinikanth Lal Salaam Movie:கோவாவில் 56ஆவது சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு நாளான இன்று லால் சலாம் படம் திரையிடப்பட்டதைத் தொடர்ந்து அந்தப் படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து ஐஸ்வர்யா மனம் திறந்து பேசியுள்ளார்.
Tamil News Live todayராஜமௌலியின் கோபத்திற்கான காரணத்தை வெளியிட்ட ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண்!
Rajamouli Angry during Movie Shoot : தெலுங்கு சினிமாவை ஆஸ்கர் லெவலுக்கு கொண்டு சென்றவர் ராஜமௌலி. டோலிவுட்டின் பிராண்ட் அம்பாசிடராக இருக்கும் ஜக்கண்ணாவிற்கு ஒரு கெட்ட பழக்கம் உள்ளதாம். அது அவருக்கு கோபம் வரும்போது வெளிப்படுமாம். அது என்ன தெரியுமா?
Tamil News Live todayஅகண்டா 2 டீசர் விமர்சனம் - மூன்று கெட்டப்களில் வரும் பாலகிருஷ்ணா!
Akhanda 2 Teaser Review : அகண்டா 2 டீசர் விமர்சனம்: பாலகிருஷ்ணா, போயபதி ஸ்ரீனு கூட்டணியில் உருவாகும் `அகண்டா 2 தாண்டவம்` படத்தின் அதிரடி டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த டீசர் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்.
Tamil News Live todayCV-ல் சின்ன தப்பு.. மன்னிப்பு கேட்டு பதவி விலகிய ருமேனியா அமைச்சர் மோஸ்டீயானு!
ருமேனியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஐயோனுட் மோஸ்டீயானு, தனது சுயவிவரக் குறிப்பில் (CV) கல்வித் தகுதி குறித்து தவறான தகவல் அளித்ததால் பதவி விலகியுள்ளார்.
Tamil News Live today49 பந்துகளில் சதம் விளாசிய சிஎஸ்கே வீரர்! 3 வடிவங்களிலும் சதம் நொறுக்கி புதிய சாதனை!
சையத் முஷ்டாக் அலி டிராபி போட்டியில் சிஎஸ்கே வீரர் ஆயுஷ் மத்ரே 49 பந்துகளில் சதம் விளாசி புதிய சாதனை படைத்தார். இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
Tamil News Live todayதவெகவில் ஜனநாயகம் உள்ளது! அதிமுகவில் மனிதநேயம் கூட இல்லை! சொந்த மண்ணில் எடப்பாடியை விளாசிய செங்கோட்டையன்!
தவெகவில் ஜனநாயகம் உள்ளது. அதிமுகவில் மனிதநேயம் கூட இல்லை என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமியை அவர் நேரடியாக விமர்சனம் செய்தார்.
Tamil News Live todayஷாப்பிங் பிரியர்களுக்கு ஜாக்பாட்! பொருளை பார்த்தாலே ஆர்டர் போடலாம்.. அலிபாபா செய்த மேஜிக்!
Alibaba அலிபாபா Quark AI ஸ்மார்ட் கிளாஸ் சீனாவில் அறிமுகம்! விலை ரூ.21,800. ஷாப்பிங், பேமெண்ட் மற்றும் மொழிபெயர்ப்பு வசதிகள் உண்டு. முழு விவரம் உள்ளே.
Tamil News Live todayசெங்கோட்டையனுக்கு ரிவிட்..! ஆத்திரத்தில் ஸ்கெட்ச் போட்ட இபிஎஸ்..! புஸ்ஸியை புதுச்சேரி அரசியலுக்கு அனுப்பும் விஜய்..!
விஜய் தன்னுடன் செங்கோட்டையன் சேர்ந்துள்ளதால் புஸ்ஸி ஆனந்தை புதுச்சேரி அரசியலுக்கு அனுப்பலாமா? என யோசிக்க ஆரம்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
Tamil News Live today1,000 ஊழியர்களுக்கு லண்டன் சுற்றுலா! ஸ்பான்சர் செய்யும் சென்னை நிறுவனம்!
சென்னையைச் சேர்ந்த காசாகிராண்ட் ரியல் எஸ்டேட் நிறுவனம், தனது ஊழியர்களின் பங்களிப்பைப் பாராட்டி, 1,000 பேருக்கு ஒரு வார கால லண்டன் பயணத்தை போனஸாக வழங்கியுள்ளது. இது நிறுவனத்தின் வருடாந்திர போனஸ் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
Tamil News Live todayஉலகமே திரும்பி பாக்குது! 7100mAh பேட்டரி.. 200MP கேமரா.. ஹானர் மேஜிக் 8 ப்ரோவின் மிரட்டல் வசதிகள்!
Honor Magic 8 Pro ஹானர் மேஜிக் 8 ப்ரோ உலகச் சந்தையில் அறிமுகம்! 7100mAh பேட்டரி, 200MP கேமரா மற்றும் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட். முழு விவரம் உள்ளே.
Tamil News Live todayகாதுகளுக்கு விருந்து.. பாக்கெட்டுக்கு சேவிங்ஸ்! ரூ.13,000 இயர்பட்ஸ் இலவசம்.. சென்ஹைசர் மாஸ் ஆஃபர்!
Sennheiser சென்ஹைசர் HDB 630 வயர்லெஸ் ஹெட்போன் இந்தியாவில் அறிமுகம்! முன்பதிவு செய்பவர்களுக்கு ரூ.12,990 மதிப்புள்ள இயர்பட்ஸ் இலவசம். முழு விவரம் உள்ளே.
Tamil News Live today200MP கேமரா.. 3 மடிப்பு திரை.. சாம்சங் ட்ரைஃபோல்ட் விலை லீக் ஆனது! இந்தியர்களுக்கு கிடைக்குமா?
Samsung சாம்சங் கேலக்ஸி Z ட்ரைஃபோல்ட் போன் டிசம்பரில் வெளியாகலாம். விலை ரூ.2.25 லட்சம் எனத் தகவல். 3 மடிப்பு டிஸ்பிளே, 200MP கேமரா சிறப்பம்சங்கள் இதோ.
Tamil News Live todayமேற்கு வங்கத்தில் மற்றொரு BLO மரணம்! SIR பணிச்சுமையால் 4 பேர் உயிரிழப்பு!
மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் ஈடுபட்டிருந்த பூத் நிலை அதிகாரி (BLO) சாகீர் ஹூசைன் மாரடைப்பால் உயிரிழந்தார். பணிச்சுமையே காரணம் என உறவினர்கள் குற்றம் சாட்ட, இது தேர்தல் பணியில் 4வது மரணம் ஆகும்.
Tamil News Live todayஓசியில் ஜெமினி யூஸ் பண்றீங்களா? அப்போ இது உங்களுக்குத்தான்! கூகுள் போட்ட புது ரூல்ஸ்.. உஷார்!
Google Gemini 3 Pro கூகுள் ஜெமினி 3 ப்ரோ இலவச பயன்பாட்டு வரம்புகளில் மாற்றம்! இனி தினமும் எவ்வளவு நேரம் பயன்படுத்த முடியும்? புதிய விதிமுறைகள் மற்றும் முழு விவரம் உள்ளே.
Tamil News Live todayவிஜய்யை முதல்வராக்காமல் ஓய மாட்டேன்..! சொந்த ஊரில் செங்கோட்டையன் எடுத்த சபதம்!
விஜய்யை முதல்வராக்காமல் ஓய மாட்டேன் என்று தவெகவில் இணைந்த செங்கோட்டையன் சொந்த ஊரான கோபிச்செட்டிபாளையத்தில் உறுதியாக கூறினார். தவெகவுக்கு முன்னாள் அமைச்சர்கள் பலர் வருவார்கள் என்றும் கூறினார்.
Tamil News Live todayஆதார் மையமே வேண்டாம்! வீட்டிலிருந்தே மொபைல் நம்பர் மாற்றலாம்.. UIDAI கொடுத்த சர்ப்ரைஸ்!
Aadhaar ஆதார் மையங்களுக்குச் செல்லாமலே மொபைல் எண்ணை வீட்டிலிருந்தே மாற்றும் புதிய வசதியை UIDAI விரைவில் அறிமுகப்படுத்துகிறது. ஃபேஸ் ஆத்தென்டிகேஷன் மூலம் இது சாத்தியம்.
Tamil News Live todayசினிமா துறையில் 50 ஆண்டு கால சாதனை; ரஜினிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!
Rajinikanth Lifetime Achievement Award for his contribution cinema at IFFI : கோவாவில் நடைபெற்று வரும் சர்வதேச திரைப்பட விழாவில் சினிமா துறையில் ரஜினிகாந்த் ஆற்றிய பங்கிற்காக அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.
Tamil News Live todayஅன்புமணி தான் பாமக தலைவர்..! ஒரே போடாக போட்ட தேர்தல் ஆணையம்! ராமதாஸ் ஷாக்!
EC Confirms Anbumani as PMK Chief: அன்புமணி தான் பாமகவின் தலைவர் என்று தேர்தல் ஆணையம் ராமதாஸுக்கு கடிதம் எழுதியுள்ளது. இதனால் அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Tamil News Live todayசெங்கோட்டையனுக்கு விஜய் கொடுத்த அசைண்மெண்ட்..! அதிமுகவின் ஒவ்வொரு செங்கல்லையும் உருவ டார்க்கெட்..!
அதிமுகவை முதலில் டார்கெட் செய்து அது பலவீனமாலான் தான் நாம் பலமாக முடியும். அது தேர்தல் நேரத்தில் திமுக வெர்சஸ் தவெக என களம் மாறும். 2026-ல் நாம் ஆட்சிக்கு வரலாம் என தவெக பக்காவாக ஸ்கெட்ச் போட்டு வேலைகளை தீவிரப்படுத்தி வருகிறது தவெக.