சென்னையில் மூன்று நாள் "செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி செயலி உருவாக்கம்" பயிற்சியை வழங்குகிறது. பிப்ரவரி 4 முதல் 6, 2026 வரை நடைபெறும் இப்பயிற்சியில், ChatGPT, Glide போன்ற No-Code கருவிகளைக் கொண்டு AI செயலிகளை உருவாக்கக் கற்றுத்தரப்படும்.
- Home
- Tamil Nadu News
- Tamil News Live today 28 January 2026: இலவசமாக AI பயிற்சி.. தமிழக அரசு வழங்கும் சூப்பர் வாய்ப்பு.. மிஸ்பண்ணிடாதீங்க!
Tamil News Live today 28 January 2026: இலவசமாக AI பயிற்சி.. தமிழக அரசு வழங்கும் சூப்பர் வாய்ப்பு.. மிஸ்பண்ணிடாதீங்க!

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.
Tamil News Live today இலவசமாக AI பயிற்சி.. தமிழக அரசு வழங்கும் சூப்பர் வாய்ப்பு.. மிஸ்பண்ணிடாதீங்க!
Tamil News Live today Amyra Dastur - சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே! தனுஷ் பட நடிகை அமைரா தஸ்தூரின் வேற லெவல் கிளிக்ஸ்!!
தனுஷ் பட நடிகை அமைரா தஸ்தூர் சுடிதாரில் இருக்கும் அழகிய புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.
Tamil News Live today 30 ஆண்டுகளுக்குப் பின் மீன ராசியில் சனி பகவான் நடத்தும் அதிசயம்.! 3 ராசிகளுக்கு விடிவுகாலம் பிறக்கப்போகுது.!
Sani Peyarchi Palangal 2026: சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு சனி பகவான் மீன ராசியில் அஸ்தமனம் ஆகிறார். இதனால் தனுசு, கும்பம், மீனம் ராசியினருக்கு அதிர்ஷ்டமும், திடீர் பண வரவும் உண்டாகும். அதுகுறித்து இங்கு காணலாம்.
Tamil News Live today கும்பத்தில் ராகு புதன் சேர்க்கை ; அடிச்சு தூள் கிளப்பும் டாப் 3 ராசிக்காரங்க யாரெல்லாம் தெரியுமா?
Rahu Mercury Conjunction Predictions in Tamil : முக்கிய கிரகங்களான ராகு மற்றும் புதன் இணைவு இந்த ராசிகளுக்கு மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. அந்த ராசியினர் யார் யார் என்று பார்க்கலாம்.
Tamil News Live today கோவை கண்ணம்பாளையம் ஸ்ரீ பழனியாண்டவர் கோயில் – கோவை பழனி கோயில் வரலாறு!
Kannampalayam Sri Palaniandavar Temple History : கோவை பழனி என்று அழைக்கப்படும் கோவை கண்ணம்பாளையம் ஸ்ரீ பழனியாண்டவர் கோயில் பற்றி பார்க்கலாம்.
Tamil News Live today வள்ளிக்காக கிழவர் வேடம் அணிந்து சென்ற முருகப் பெருமான் – கோவை பழனியாண்டவர் கோயில்!
கோயம்புத்தூர் பழனியாண்டவர் கோயிலில் முருகப் பெருமான் வள்ளியை மணம் முடிப்பதற்காக கிழவர் வேடம் பூண்ட சுவாரசியமான தல வரலாறு மற்றும் சிறப்புகளை பார்க்கலாம்.
Tamil News Live today தவெக வரலாறு படைக்கும்.. விஜய் தான் அடுத்த சி.எம்! செங்கோட்டையன் சூளுரை!
விரைவில் அரசியல் சூழலில் மாற்றம் ஏற்படும் என்று கணித்த செங்கோட்டையன், அடுத்த சில மாதங்களில், அதிகாரிகள்கூட தவெக-வின் வளர்ந்து வரும் செல்வாக்கை அங்கீகரிப்பார்கள் என்றார்.
Tamil News Live today ராமதாஸ் கூட்டணியா..? தெறித்து ஓடும் விஜய்.. தவெகவிலும் அடைக்கப்பட்ட கதவு..!
ஜி.கே. மணியும், சேலம் அருளும் தவெக நிர்வாகிகளுடன் பேசி வருவதாகச் சொல்லப்படுகிறது. இதனால் தான் இரண்டு நாட்களாக ராமதாஸ் தரப்பு விஜய புகழ்ந்து பேசி வருகிறார்கள்.
Tamil News Live today T20 உலகக்கோப்பையை இந்தியா வெல்வது உறுதி.. இவர் தான் துருப்புச்சீட்டு.. அடித்து சொல்லும் ஜாம்பவான்!
இந்திய அணியிடம் சரியான அளவில் சுழற்பந்துவீச்சுத் திறமை இருப்பதாகவும், அணிக்கு சரியான சமநிலையையும், வீரர்களுக்கு சரியான இடங்களையும் வழங்குவது பட்டத்தை தக்கவைக்க உதவும் என்றும் ரவி சாஸ்திரி சுட்டிக்காட்டினார்.
Tamil News Live today தெப்பத்தில் தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த முருகப் பெருமான்!
Thiruparankundram Teppam Thiruvizha 2026 : மதுரையில் தெப்பத்திருவிழா பிரம்மாண்டமாக தொடங்கிய நிலையில் தெய்வானையுடன் தெப்பத்தில் எழுந்தருளிய முருகப் பெருமான் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
Tamil News Live today நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனுக்கு எதிராக போராட்டம்.. தமிழக அரசுக்கு 'குட்டு' வைத்த உச்சநீதிமன்றம்!
பதவியில் உள்ள நீதிபதிகளுக்கு எதிரான போராட்டங்களையும் பிரச்சாரங்களையும் அனுமதிப்பது நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
Tamil News Live today இஸ்லாமியர்களின் பாதுகாப்பு அரண் திமுக.. அடித்து சொன்ன முதல்வர் ஸ்டாலின்.. 5 அதிரடி அறிவிப்புகள்!
துரோகங்களுக்கான அர்த்தமாக அகராதிகளில் இடம்பிடித்திருக்கும், பத்து தோல்வி பழனிசாமி முஸ்லிம்களுக்கு எதிரான தன்னுடைய பயணத்தைத் தொடர்ந்து கொண்டு இருக்கிறார் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Tamil News Live today மூன்று நிலைகளில் காட்சி தரும் பெருமாள் – எங்கு தெரியுமா?
Mannarkovil Temple Three tiered Vishnu Rajagopala Swamy : ஒரே கோபுரத்தின் கீழ் நின்ற, அமர்ந்த, கிடந்த கோலத்தில் பெருமாள் அருள்பாலிக்கும் திருநெல்வேலி மன்னார்கோவில் அதிசயத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Tamil News Live today சென்னையை உலுக்கிய கொலைகள்.. இதுதான் பெண்கள் பாதுகாப்பின் லட்சணமா? ஸ்டாலினை விளாசும் எதிர்க்கட்சிகள்!
ஒரு வடமாநில குடும்பம் மொத்தமாக கொல்லப்பட்டிருப்பது "வந்தாரை வாழ வைக்கும்" தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு நாடு முழுவதும் சந்தி சிரிக்கிறது என்பதை பட்டவர்த்தனமாக காட்டுகிறது.
Tamil News Live today ஷாக்கிங் நியூஸ்.. கோவில்பட்டி கடலை மிட்டாய் விலை தாறுமாறாக உயர்வு.. எவ்வளவு தெரியுமா?
நிலக்கடலை விலை கடுமையாக உயர்ந்ததால், கோவில்பட்டி கடலை மிட்டாய் விலை 40% உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வருவதாகவும், மூலப்பொருள் தட்டுப்பாட்டை சரிசெய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Tamil News Live today பெண் குழந்தையை ஆண் குழந்தையாக மாற்றி அற்புதம் நிகழ்த்திய மன்னார்!
Rajagopala Swamy temple girl to boy miracle : மன்னார்குடியில் இருப்பதைப் போலவே இங்கும் பெருமாள் மிக அழகாக இருப்பதால் இவருக்கு "அழகிய மன்னார்" என்று பெயர் வந்தது.
Tamil News Live today திமுக ஆட்சியில் சட்டம்- ஒழுங்கு நாடு முழுவதும் சந்தி சிரிக்கிறது.. இபிஎஸ் ஆவேசம்..!
தமிழ்நாட்டில் பெண்களுக்கும் வெளி மாநிலத்தவருக்கும் பாதுகாப்பு கேடயமாக திமுக அரசு திகழ்வதை போல் வாய்ச்சவடால் பேசும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த கொலைகளுக்கு என்ன பதில் சொல்ல போகிறார்?
Tamil News Live today திருநெல்வேலி சீமையின் அதிசயம் - இராஜகோபால சுவாமி கோயிலில் இத்தனை சிறப்புகளா?
Mannar Rajagopala Swamy Palayamkottai in Tamil : திருநெல்வேலி சீமையின் அதிசயம், இராஜகோபால சுவாமி கோயிலின் சிறப்புகள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Tamil News Live today Anjana Rangan - வெள்ளை சேலை ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில் கலக்கும் விஜே அஞ்சனா.. அழகிய போட்டோஸ்
தொகுப்பாளினி அஞ்சனா ரங்கன் வெள்ளை சேலையில் இருக்கும் அழகிய போட்டோக்கள் லைக்குகளை குவித்து வருகின்றது.
Tamil News Live today பாகிஸ்தான் ராணுவ முகத்தில் கரி..! இனி கொக்கரிக்கவே முடியாது..! ஐ.நா. வெளியிட்ட அதிர்ச்சி..!
பாகிஸ்தானின் தரவரிசை சரிவதற்கு அதன் பலவீனமான பொருளாதாரம் காரணமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.