MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
TRENDING :
Moon Transit in Scorpio
OTT Release This Week
DA Hike
Venus Retrograde
Train Lower Berth
Mercury Transit
8th Pay Commission
Chanakya Niti
Tamil Nadu Power Cut
FD Vs RD Calculator
Single Door Fridge Tips
Upcoming Hatchback Cars
Bigg Boss Tamil Season 10
  • Home
  • Sports
  • Sports Cricket
  • T20 உலகக்கோப்பையை இந்தியா வெல்வது உறுதி.. இவர் தான் துருப்புச்சீட்டு.. அடித்து சொல்லும் ஜாம்பவான்!

T20 உலகக்கோப்பையை இந்தியா வெல்வது உறுதி.. இவர் தான் துருப்புச்சீட்டு.. அடித்து சொல்லும் ஜாம்பவான்!

இந்திய அணியிடம் சரியான அளவில் சுழற்பந்துவீச்சுத் திறமை இருப்பதாகவும், அணிக்கு சரியான சமநிலையையும், வீரர்களுக்கு சரியான இடங்களையும் வழங்குவது பட்டத்தை தக்கவைக்க உதவும் என்றும் ரவி சாஸ்திரி சுட்டிக்காட்டினார். 

2 Min read
Author : Rayar A
Published : Jan 28 2026, 09:56 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
T20 உலகக்கோப்பையை இந்தியா வெல்லும்
Image Credit : X@BCCI

T20 உலகக்கோப்பையை இந்தியா வெல்லும்

ஐசிசி டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி மீண்டும் கோப்பையை வெல்லும் என்று முன்னாள் இந்திய ஆல்-ரவுண்டரும், தலைமைப் பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி கூறியுள்ளார். முதல் முறையாக உலகக் கோப்பையில் விளையாடும் பல வீரர்களுக்கு மன அழுத்தம் குறைவாக இருப்பதாகவும், அணியின் வெற்றிக்கு சுழற்பந்துவீச்சு முக்கிய பங்கு வகிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
மன அழுத்தம் குறைவாக உள்ளது
Image Credit : BCCI

மன அழுத்தம் குறைவாக உள்ளது

ஐசிசி ரிவியூவின் சமீபத்திய எபிசோடில் பேசிய சாஸ்திரி, "நடப்பு சாம்பியன் இந்தியா உலகக்கோப்பையை வெல்லும் ஃபேவரிட் அணியாக உள்ளது என்று நான் நினைக்கிறேன். இந்திய வீரர்களின் தற்போதைய ஃபார்ம், போட்டிக்குத் தகுதியான உடற்தகுதி, சமீபத்தில் அவர்கள் விளையாடிய கிரிக்கெட்டின் அளவு, குறிப்பாக, டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களையும், அவர்கள் இருக்கும் ஃபார்மையும் பார்க்கும்போது வெற்றி உறுதியாக தெரிகிறது. பல வீரர்களுக்கு மன அழுத்தம் குறைவாக உள்ளது. அவர்கள் தங்களது முதல் உலகக் கோப்பையில் விளையாடுகிறார்கள், இது தங்களை வெளிப்படுத்திக்கொள்ள ஒரு நல்ல வாய்ப்பு'' என்று தெரிவித்துள்ளார்.

Related Articles

Related image1
IND vs NZ T20: இதுக்கு மேல சான்ஸ் இல்ல‌.. சஞ்சு சாம்சன் அதிரடி நீக்கம்?.. இளம் வீரருக்கு நிரந்தர இடம்!
Related image2
IND vs NZ 3rd T20: அபிஷேக் சர்மா காட்டடி.. SKY மரண அடி.. 10 ஓவரில் 154 ரன் சேஸ்.. தொடரை வென்றது இந்தியா!
33
ஜஸ்பிரித் பும்ரா, ஹர்திக் பாண்ட்யா
Image Credit : AFP

ஜஸ்பிரித் பும்ரா, ஹர்திக் பாண்ட்யா

தொடர்ந்து பேசிய ரவி சாஸ்திரி, ''ஜஸ்பிரித் பும்ரா இருக்கிறார். ஹர்திக் பாண்ட் யா இருக்கிறார். அவர்கள் தற்போது சிறப்பான ஃபார்மில் இருப்பதாக நான் நினைக்கிறேன். ஹர்திக்கின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் பங்களிக்கும் அவரது திறன் முக்கியமானது.

 சிவம் துபே நன்றாக வளர்ந்து வருகிறார். திலக் வர்மா ஒரு அற்புதமான வீரர் என்பதால், அவர் உடற்தகுதியுடன் இருக்க வேண்டும் என்று இந்தியா நம்பும். மேலும், ஒரு இடது கை வீரராக, டாப் ஆர்டரில் அவர் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவார்'' என்று கூறியுள்ளார்.

வருண் சக்கரவர்த்தி, அக்சர் படேல்

மேலும் இந்திய அணியிடம் சரியான அளவில் சுழற்பந்துவீச்சுத் திறமை இருப்பதாகவும், அணிக்கு சரியான சமநிலையையும், வீரர்களுக்கு சரியான இடங்களையும் வழங்குவது பட்டத்தை தக்கவைக்க உதவும் என்றும் ரவி சாஸ்திரி சுட்டிக்காட்டினார்.

 ''சுழற்பந்துவீச்சு ஒரு ஒருங்கிணைந்த பங்களிப்பைச் செய்யும் என்று நான் நினைக்கிறேன். அந்த சுழற்பந்துவீச்சுத் துறையில் இந்தியாவிடம் போதுமான பலம் உள்ளது. வருண் சக்கரவர்த்தி, அக்சர் படேல், குல்தீப் யாதவ் ஆகியோர் உள்ளனர். பந்துவீச்சில் உள்ள பன்முகத்தன்மை, சரியான இடங்களில் வீரர்கள் மற்றும் சமநிலை ஆகிய

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
விளையாட்டு
இந்திய கிரிக்கெட் அணி
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
IND vs AFG 2nd T20: தமிழக வீரர் விலகல்.. சஞ்சு சாம்சன் நீக்கம்.. இளம் வீரருக்கு இடம்.. பிளேயிங் லெவன்!
Recommended image2
Trophy Controversy: துபாயில் உச்சக்கட்ட டிராமா.. கோப்பையை வாங்க மறுத்த இந்திய மகளிர் அணி!
Recommended image3
Abhishek Sharma Record: சுனாமியாக கொந்தளித்த அபிஷேக் சர்மா... T20-ல் புதிய உலக சாதனை!
Related Stories
Recommended image1
IND vs NZ T20: இதுக்கு மேல சான்ஸ் இல்ல‌.. சஞ்சு சாம்சன் அதிரடி நீக்கம்?.. இளம் வீரருக்கு நிரந்தர இடம்!
Recommended image2
IND vs NZ 3rd T20: அபிஷேக் சர்மா காட்டடி.. SKY மரண அடி.. 10 ஓவரில் 154 ரன் சேஸ்.. தொடரை வென்றது இந்தியா!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved