இந்தியப் பெருங்கடலில் இன்று ரிக்டர் அளவில் 6.4 வரை பதிவான மூன்று தொடர் நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த ஆழம் குறைந்த நிலநடுக்கங்கள், 2004 சுனாமி பேரழிவை நினைவூட்டுவதால், கரையோரப் பகுதிகளில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
- Home
- Tamil Nadu News
- Tamil News Live today 27 November 2025: இந்தியப் பெருங்கடல் பகுதியில் தொடர் நிலநடுக்கங்கள்! மிரட்டும் 2004 சுனாமிக்கு அறிகுறி!
Tamil News Live today 27 November 2025: இந்தியப் பெருங்கடல் பகுதியில் தொடர் நிலநடுக்கங்கள்! மிரட்டும் 2004 சுனாமிக்கு அறிகுறி!

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.
Tamil News Live todayஇந்தியப் பெருங்கடல் பகுதியில் தொடர் நிலநடுக்கங்கள்! மிரட்டும் 2004 சுனாமிக்கு அறிகுறி!
Tamil News Live todayஐபிஎல் குறைத்து அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடுங்கள்..! இந்திய அணிக்கு முன்னாள் வீரர் அட்வைஸ்!
இந்திய அணி தனது செயல்பாட்டை மேம்படுத்த ஐபிஎல்லை சுருக்கிக்கொண்டு, அதிக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று தென்னாப்பிரிக்கா முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹெர்ஷல் கிப்ஸ் அறிவுரை வழங்கியுள்ளார்.
Tamil News Live today14 வருடமாக இரவு உணவு இல்லை; நடிகர் மனோஜ் பாஜ்பாயின் ஃபிட்னஸ் ரகசியம்!
Manoj Bajpayee Fitness Secret : 'தி ஃபேமிலி மேன் 3' நடிகர் மனோஜ் பாஜ்பாய்க்கு இப்போது 56 வயது. அவரது உடல் அமைப்பு மிகவும் ஃபிட்டாக என்ன தெரியுமா? கடந்த 14 ஆண்டுகளாக மனோஜ் பாஜ்பாய் இரவு உணவை தவிர்த்து வருவதாக கூறியுள்ளார்.
Tamil News Live today51 பேரை டாக்டராக்கிய சூர்யாவின் செயலால் வியந்த நடிகை ரோஜா!
Roja Amazed by Actor Suriya Act of Sponsoring : நடிகர் சூர்யா தனக்கு ஒரு இன்ஸ்பிரேஷன் என்றும், அவர் செய்த ஒரு செயலைக் கண்டு ஆச்சரியப்பட்டதாகவும் நடிகை ரோஜா செல்வமணி தெரிவித்துள்ளார்.
Tamil News Live todayஇலங்கையை புரட்டிப் போட்ட பேரிடர்! வெள்ளம், நிலச்சரிவில் 31 பேர் பலி!
இலங்கையில் கடந்த 11 நாட்களில் பெய்த தீவிர கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் 31 பேர் உயிரிழந்துள்ளனர். தென்கிழக்கு பகுதியில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி புயலாக வலுப்பெற்று வருவதால், மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.
Tamil News Live todayWPL 2026 Auction - அடிச்சு தூக்கிய தீப்தி சர்மா.. 3.2 கோடிக்கு ஏலம்..! ஆஸி. கேப்டனுக்கு நேர்ந்த கதி!
மகளிர் ஐபிஎல் 2026 கிரிக்கெட் ஏலத்தில் இந்திய வீராங்கனை தீப்தி சர்மா 3.20 கோடி ரூபாய்க்கு ஏலம் போனார். ஸ்டார் வீராங்கனை ஆஸ்திரேலிய கேப்டன் அலிசா ஹீலியை யாரும் வாங்காதது ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
Tamil News Live todaySIR படிவத்தை உடனே சமர்ப்பிக்கலாம்.. உறவினர் பெயர் கட்டாயம் இல்லை.. தேர்தல் அதிகாரி தகவல்
தமிழகத்தில் SIR பணியில், பூர்த்தி செய்த கணக்கீட்டுப் படிவங்களை டிசம்பர் 4ஆம் தேதிக்குள் உடனடியாகச் சமர்ப்பிக்குமாறு தலைமைத் தேர்தல் அதிகாரி வலியுறுத்தியுள்ளார். தவறினால், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாது.
Tamil News Live todayஅவரை நம்பி தைரியமாக நடித்தேன்.. ஆனால்! நடிகையின் அதிர்ச்சி கருத்து!
ஆண்ட்ரியா ஜெரெமையா: பிசாசு 2 படம் குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் வதந்திகளுக்கு நடிகை ஆண்ட்ரியா முக்கிய கருத்துக்களை தெரிவித்துள்ளார். சமீபத்தில் அளித்த பேட்டியில் படம் குறித்த முக்கிய தகவல்களை அவர் பகிர்ந்துள்ளார்.
Tamil News Live todayநெருங்கும் டிட்வா புயல்! சென்னை, டெல்டா மாவட்டங்களுக்கு அலர்ட்! களமிறங்கிய முதல்வர் ஸ்டாலின்!
சென்னையை டிட்வா புயல் நெருங்கி வரும் நிலையில், கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
Tamil News Live todayராம் சரண்-சுகுமார் RC17 படத்தின் கதை என்ன தெரியுமா?
ராம் சரணின் அடுத்த படத்தை சுகுமார் இயக்க உள்ளார். இப்படத்தின் கதைக்களம் குறித்த தகவல்கள் வைரலாகி வருகின்றன. இதற்கு முன் இவர்கள் கூட்டணியில் வந்த 'ரங்கஸ்தலம்' கிராமத்து பின்னணியில் அமைந்திருந்தது.
Tamil News Live todayநட்புன்னா என்னனு தெரியுமா! ஸ்மிருதி மந்தனாவுக்காக ஜெமிமா செய்த தியாகம்! வியந்துபோன ரசிகர்கள்!
திருமணம் நின்றதால் சோகத்தில் இருக்கும் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவுக்காக தோழியும், சக வீராங்கனையுமான ஜெமிமா ஒரு தியாகம் செய்துள்ளார். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
Tamil News Live todayஇனி சாம்சங், ரியல்மி ஓரம்போ! ரூ.19,999 விலையில் நத்திங் காட்டிய மாஸ்.. எகிறி அடிக்கும் நீல கலர்!
Nothing Phone 3a Lite நத்திங் போன் (3a) லைட் இந்தியாவில் அறிமுகம்! ரூ.19,999 ஆஃபர் விலையில் புதிய நீல நிறம், 50MP கேமரா மற்றும் 5000mAh பேட்டரி. விற்பனை டிசம்பர் 5 முதல்.
Tamil News Live todayபேட்டரினா இதுதான் பேட்டரி! 9000mAh பவர்.. இந்தியாவிற்கு எப்போ வருது இந்த அசுர வேக ஸ்மார்ட்போன்?
9000mAh Battery ஒன்பிளஸ் Ace 6 Turbo ஸ்மார்ட்போன் 9000mAh பேட்டரி மற்றும் ஸ்னாப்டிராகன் 8s Gen 4 சிப்செட்டுடன் வருகிறது. இந்தியாவில் OnePlus Nord 6 ஆக வெளியாகும்.
Tamil News Live todayசெங்கோட்டையன் குடுமி புஸ்ஸி ஆனந்த் கையில்..! விஜய் அறிக்கையில் 'அந்த' வார்த்தையை கவனீச்சிங்களா!
தவெகவில் செங்கோட்டையனுக்கு பெரிய பொறுப்பை கொடுத்துள்ள விஜய், அவர் புஸ்ஸி ஆனந்த் ஆலோசனையின்படியே செயல்பட வேண்டும் என கூறியிருப்பது தவெகவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
Tamil News Live todayவம்பு இழுக்கும் நேபாளம்.. ரூ.100 நோட்டில் இந்தியப் பகுதியைக் காட்டும் மேப்!
நேபாளம் இந்தியா உரிமை கோரும் காலாபாணி, லிபுலேக், லிம்பியாதுரா பகுதிகளை உள்ளடக்கிய புதிய 100 ரூபாய் நோட்டை வெளியிட்டுள்ளது. 2020-இல் திருத்தப்பட்ட இந்த வரைபடத்தை கரன்சியில் சேர்த்திருப்பது, எல்லைப் பிரச்சனையை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது.
Tamil News Live todayமொபைல் லுக்கையே மாத்தப்போறாங்க! 'HyperIsland' வசதியுடன் வரும் புதிய ஓஎஸ்.. போக்கோ அதிரடி!
Poco HyperOS போக்கோ F7 மற்றும் X7 சீரிஸ் போன்களுக்கு HyperOS 3 அப்டேட் இந்த மாதம் வெளியாகிறது. ஆண்ட்ராய்டு 16 மற்றும் 'HyperIsland' வசதி குறித்த முழு விவரம் உள்ளே.
Tamil News Live todayஆப்பிள் பிரியர்களுக்கு ஜாக்பாட்! இவ்ளோ கம்மி விலையில் ஏர்பாட்ஸ் ப்ரோ.. மிஸ் பண்ணிடாதீங்க!
Apple AirPods பிளிப்கார்ட் பிளாக் ஃப்ரைடே சேலில் ஆப்பிள் ஏர்பாட்ஸ் ப்ரோ விலை ரூ.14,790 ஆக குறைந்தது! வங்கி சலுகைகள் மற்றும் சிறப்பம்சங்கள் உள்ளே.
Tamil News Live todayகோவிலில் வேலை பார்க்க ஆசையா? 10-வது படித்தால் போதும்.. தேர்வு கிடையாது!
Temple Recruitment: மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் 19 காலிப்பணியிடங்கள்! 10-ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வு கிடையாது. முழு விவரம் உள்ளே.
Tamil News Live todayஇதெல்லாம் கனவா- இவரெல்லாம் சீக்கிரமா எழுந்திச்சிருவாரா? கனவில் மீனா கண்ட காட்சி நிறைவேறுமா?
Meena Dream About Senthil in Pandian Stores 2 Serial : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா, தனது கணவர் செந்தில் தொடர்பான ஒரு கனவு கண்டுள்ளார். அதைப் பற்றி பார்க்கலாம்.
Tamil News Live today10-ம் வகுப்பு படித்த கல்வி அமைச்சர் டூ விஜய்யின் தளபதி! தவெகவில் இணைந்த செங்கோட்டையனின் 'மாஸ்' அரசியல் பயணம்!
KA Sengottaiyan விஜய்யின் தவெகவில் இணைந்தார் கே.ஏ.செங்கோட்டையன்! 10-ம் வகுப்பு படித்து கல்வி அமைச்சராகி சாதனை படைத்தவரின் சுவாரஸ்ய கதை மற்றும் அரசியல் பின்னணி இதோ.