பாஜகவின் மிகப்பெரிய சவால், வெளியாட்கள் என்ற முத்திரையை அகற்றுவது. கடந்த முறை பாஜக பல தவறுகளைச் செய்துள்ளது. பீகாரில் கிடைத்த வெற்றி வங்காளம், தமிழ் நாட்டில் பாஜகவின் வெற்றிக்கு வழி வகுத்துள்ளது.
- Home
- Tamil Nadu News
- Tamil News Live today 21 November 2025: ‘திமுக- டிஎம்சியின் காட்டு ஆட்சிகளுக்கு முடிவு..! 10 சாணக்கியத் திட்டங்களுடன் களமிறங்கிய பாஜக..!
Tamil News Live today 21 November 2025: ‘திமுக- டிஎம்சியின் காட்டு ஆட்சிகளுக்கு முடிவு..! 10 சாணக்கியத் திட்டங்களுடன் களமிறங்கிய பாஜக..!

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.
Tamil News Live today‘திமுக- டிஎம்சியின் காட்டு ஆட்சிகளுக்கு முடிவு..! 10 சாணக்கியத் திட்டங்களுடன் களமிறங்கிய பாஜக..!
Tamil News Live todayஇந்தியாவில் அதிவேக வெப்பநிலை உயர்வு! 10 ஆண்டுகளில் சராசரியாக 0.9 டிகிரி அதிகரிப்பு!
கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் சராசரி வெப்பநிலை 0.9°C உயர்ந்துள்ளதுடன், வெப்பமான நாட்களும் அதிகரித்துள்ளன என ஒரு புதிய ஆய்வு கூறுகிறது. இந்தியப் பெருங்கடல் வெப்பமடைவதால் கடல் வெப்ப அலைகள் தீவிரமடைவதாகவும் இந்த ஆய்வு எச்சரிக்கிறது.
Tamil News Live todayபீகாரில் கைமாறிய உள்துறை! நிதிஷ் குமாரின் புதிய அமைச்சரவையில் பாஜக ஆதிக்கம்!
பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தனது புதிய அமைச்சரவைக்கான துறைகளை அறிவித்துள்ளார். 20 ஆண்டுகளில் முதல்முறையாக, முக்கியத்துவம் வாய்ந்த உள்துறை அமைச்சகத்தை பாஜகவின் துணை முதலமைச்சர் சாம்ராட் சவுத்ரிக்கு ஒதுக்கியுள்ளார்.
Tamil News Live todayபிக்பாஸ் வீட்டில் நடந்த மிட் வீக் எவிக்ஷன் - வெளியேறியது யார்? காத்திருந்த ட்விஸ்ட்!
Who Was Evicted in the Bigg Boss Tamil Mid Week: பிக்பாஸ் 9 நிகழ்ச்சியில் மாஸ்க் பட புரமோஷனுக்காக கவின் அதிரடியாக வீட்டுக்குள் வந்து மிட் வீக் எவிக்ஷன் என கூறி பீதியை கிளப்பியுள்ளார். என்ன நடந்தது என்பது பற்றி பார்ப்போம்.
Tamil News Live todayஇந்திய ஓடிஐ, டி20 தொடர்..! தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு! கம்பேக் கொடுக்கும் யார்க்கர் மன்னன்!
இந்தியாவுக்கு எதிரான ஓடிஐ மற்றும் டி20 தொடரில் பங்கேற்கும் தென்னாப்பிரிக்கா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஓடிஐ அணிக்கு டெம்பா பவுமா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
Tamil News Live todayகுன்னக்குடி சீனுக்கு ஏன் சென்னை OMR ரோடு? பாண்டியன் ஸ்டோர்ஸால் ரசிகர்கள் வருத்தம்!
Chennai OMR Road Scene in Pandian Stores 2 : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஒவ்வொரு சீனுக்கும் இடையில் குன்றக்குடியில் நடக்கும் சம்பவத்திற்கு ஏன் சென்னையில் உள்ள ஓஎம்ஆர் இந்திரா நகர் ஸ்டேஷனை காட்டுறாங்க என்று ரசிகர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
Tamil News Live todayதேஜஸ் விமானத்தில் எண்ணெய் கசிவா? PIB விளக்கம் அளித்த மறுநாள் நடந்த விபத்து!
Tamil News Live today29 வருட குடும்ப வாழ்க்கை விவாகரத்தில் முடிய இதுதான் காரணமா? ஏ.ஆர்.ரகுமான் ஓபன் டாக்!
AR Rahman Finally Reveals Why His 29 Year Marriage Ended: இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் கடந்த ஆண்டு மனைவியை விவாகரத்து செய்ய போவதாக அறிவித்த நிலையில், இதற்கான காரணம் என்ன என்பதை உடைத்து பேசியுள்ளார்.
Tamil News Live today27 மாத மகளிர் உரிமை நிலுவை தொகை..! மொத்தமாக கொடுக்கும் தமிழக அரசு அதிரடி..! இவ்வளவு பணமா..?
கடைசியாக கொடுத்த ரூ.10 ஆயிரம் என்பது ஒரு பெரிய தொகை. அது தான் தேர்தலில் பெண்கள் மனதில் மிகப்பெரிய முடிவை எடுக்க வைத்தது.
Tamil News Live todayதனியார் நிறுவனத்தில் 52 பணியிடங்களுக்கு ஆயிரக்கணக்கில் திரண்ட இளைஞர்கள்! ஓசூரில் பரபரப்பு!
ஓசூர் அருகே தனியார் நிறுவனத்தில் 52 பணியிடங்களுக்கு ஆயிரக்கணக்கானோர் வேலை கேட்டு திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுவதாக பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
Tamil News Live todayபழனிவேலுவை விரட்டியடித்த பாண்டியன் – ஆத்தாவிடம் சொல்லி கதறி அழுத பழனி!
Devasting Blow for a palanivel : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 643ஆவது எபிசோடில் என்ன நடக்கிறது என்பது பற்றி இந்த தொகுப்பில் முழுமையாக பார்க்கலாம்.
Tamil News Live todayபழனி முருகன் கோவில் பஞ்சாமிர்தம்.. ஒரே நாளில் 80 டன் விற்பனையாகி புதிய சாதனை!
பழனி முருகன் கோவிலின் புவிசார் குறியீடு பெற்ற பஞ்சாமிர்தம் விற்பனையில் புதிய சாதனை படைத்துள்ளது. கார்த்திகை மாதத்தில் ஐயப்ப பக்தர்கள் வருகையால், ஒரே நாளில் 80 டன் பஞ்சாமிர்தம் விற்பனையாகியுள்ளது.
Tamil News Live todayமத்திய அரசின் 4 புதிய தொழிலாளர் சட்டங்கள் அமல்! பிரதமர் மோடி பெருமிதம்!
மத்திய அரசு, தொழிலாளர் நலன்களைப் பாதுகாக்கும் நோக்கில் 4 புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை நாடு முழுவதும் அமல்படுத்தியுள்ளது. இந்த சீர்திருத்தங்கள் சரியான நேரத்தில் ஊதியம் கிடைப்பதை உறுதி செய்யும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
Tamil News Live todayதலைதப்பிய கெளதம் கம்பீர்..! பெரும் நிம்மதி அளித்த உயர்நீதிமன்றம்..! என்ன விஷயம்?
கொரொனா அலையின்போது உரிமம் இல்லாமல் மருந்துகளைப் பதுக்கி விநியோகித்ததாக இந்திய அணி பயிற்சியாளர் கெளதம் கம்பீர் மீது தொடரப்பட்ட வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
Tamil News Live todayமந்த புத்தி பாலகே.. அறிவு வளராத பையன் உதயநிதி.. பாஜக தலைவர் பேச்சை மொழிபெயர்த்த அண்ணாமலை!
வாக்காளர் பட்டியல் ஆய்வுக்காக சென்னை வந்த பாஜக தேசியப் பொதுச்செயலாளர் தருண் சுக், உதயநிதியை 'அறிவு வளராத பையன்' என்று குறிப்பிட்ட தருண் சுக், சனாதனம் குறித்த அவரது பேச்சுக்காக ராகுல் காந்தியின் இத்தாலி கண்ணாடியை அணிந்து பார்ப்பதாகக் கூறினார்.
Tamil News Live todayமெட்ரோ விவகாரத்தில் திமுக அரசு மீதே தவறு..! முதல்வர் ஸ்டாலின் மீது இபிஎஸ் அட்டாக்!
கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய அரசு நிராகரித்ததற்கு திமுக அரசு செய்த தவறுகளே காரணம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
Tamil News Live todayரசிகர்களுக்கு ஏமாற்றம் – ஜன நாயகன் இசை வெளியீடு எப்போது? எங்கு நடக்கிறது தெரியுமா?
Jana Nayagan Audio Launch Date and Place Announced : விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் ஜன நாயகன் படத்தின் இசை வெளியீடு குறித்து முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Tamil News Live today33 மணிநேரம் முரட்டுத் தூக்கம்.. உலகின் நம்பர் 1 சோம்பேறி மனிதருக்கு பரிசு!
சீனாவில் நீண்ட நேரம் தூங்கும் வினோத போட்டி ஒன்று நடத்தப்பட்டது. இதில், படுக்கையை விட்டு எழுந்திருக்கக் கூடாது என்ற முக்கிய விதியுடன், 240 பேர் பங்கேற்றனர். இறுதியில், ஒரு இளைஞர் 33 மணிநேரம் 35 நிமிடங்கள் தொடர்ந்து தூங்கி வெற்றி பெற்றார்.
Tamil News Live todayHoney in Winter - சொன்னா நம்பமாட்டீங்க! குளிர்காலத்துல தூங்குறதுக்கு முன்னால '1' ஸ்பூன் தேன் சாப்பிட்டு பாருங்க! ஆளையே மாத்திரும்
குளிர்காலத்தில் இரவு தூங்க செல்வதற்கு முன் ஒரு ஸ்பூன் தேன் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
Tamil News Live todayஅமைச்சர் ஐ.பெரியசாமி மகள் வீட்டில் ஜிஎஸ்டி அதிகாரிகள் அதிரடி சோதனை!
தமிழக அமைச்சர் ஐ.பெரியசாமி மகள் இந்திராணி வீட்டில் ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இது தொடர்பான முழு விவரங்களை பார்ப்போம்.