10:41 PM (IST) Nov 18

Tamil News Live todayவிரைவில் நல்ல செய்தி வரும்! இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் பற்றி பியூஷ் கோயல் தகவல்!

வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் நியாயமானதாகவும், சமநிலையானதாகவும் அமையும்போது விரைவில் ஒரு நல்ல செய்தி வெளியாகும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Read Full Story
10:33 PM (IST) Nov 18

Tamil News Live todayவயலில் வைத்து சில்மிஷம்.. முத்தமிட முயன்றவரின் நாக்கைக் கடித்துத் துப்பிய பெண்!

உத்தரப் பிரதேசம் கான்பூரில், வயலில் வேலை செய்துகொண்டிருந்த பெண்ணிடம் முத்தமிட முயன்ற நபரின் நாக்கை அப்பெண் கடித்துத் துப்பியுள்ளார். நீண்ட நாட்களாக அந்தப் பெண்ணுக்குத் தொந்தரவு கொடுத்து வந்த அவர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

Read Full Story
10:31 PM (IST) Nov 18

Tamil News Live todayபெரும் பித்தலாட்டம்..! டெல்லி குண்டுவெடிப்பில் சிக்கிய அல் ஃபலா பல்கலைக்கழக நிறுவனர் ஜவாத் கைது ..! ED அதிரடி..!

அல் ஃபலாஹ் குழுமத்துடன் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளின் போது பெறப்பட்ட முக்கியமான தகவல்கள், ஆதாரங்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Read Full Story
10:07 PM (IST) Nov 18

Tamil News Live todayபிரதமரை இப்படி பேசலாமா? திமுக நிர்வாகியை உடனே கைது பண்ணுங்க..! டென்ஷன் ஆன நயினார்!

பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்த திமுக நிர்வாகி ஜெயபாலனை கைது செய்ய வேண்டும் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். பிரதமர் மீது திமுக வன்மத்தை கக்குவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

Read Full Story
10:06 PM (IST) Nov 18

Tamil News Live todayடிரம்பின் காசா திட்டத்திற்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல்! கடுமையாக எதிர்க்கும் ஹமாஸ்!

இஸ்ரேல்-ஹமாஸ் மோதலை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா முன்மொழிந்த திட்டத்திற்கு ஐநா பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் தீர்மானம் காசாவில் சர்வதேச அமைதிப் படையை அனுப்புதல், ஆயுதங்களை நீக்குதல், மறுசீரமைப்பு போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது.

Read Full Story
10:05 PM (IST) Nov 18

Tamil News Live todayகனவில் வந்த திடீர் உருவம் – அலறி அடித்து கதிரை கட்டிப்பிடித்த ராஜீ!

A Nightmare Starties Raji : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் தூங்கிக் கொண்டிருந்த ராஜீயின் கனவில் திடீரென்று ஒரு உருவம் வந்ததைத் தொடர்ந்து அலறியடித்துக் கொண்டு எழுந்த அவர் கதிர் அருகில் படுத்து தூங்கினார்.

Read Full Story
09:56 PM (IST) Nov 18

Tamil News Live today200 தொகுதிகளில் திமுக போட்டி..! கூட்டணி கட்சிகளுக்கு சம்பட்டி அடி..! ஜெ., பாணியில் மு.க.ஸ்டாலின் அதிரடி..!

இவர்கள் எல்லாம் வெளியேறினால் திமுக ஒரு புது கூட்டணியை உருவாக்க நினைக்கிறது. யார் யார் தன் பக்கம் வருவார்களோ அவர்களை சேர்த்துக் கொள்ள நினைக்கிறது. இதையெல்லாம் கணக்கில் கொண்டு உதயசூரியன் சின்னத்தில் 200 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டுள்ளது திமுக.

Read Full Story
09:19 PM (IST) Nov 18

Tamil News Live todayஐபிஎல் 2026 - இம்பேக்ட் வீரராக களமிறங்கும் தோனி?.. ரசிகர்கள் தலையில் இடியை இறக்கும் சிஎஸ்கே!

ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில் சிஎஸ்கே வீரர் மகேந்திர சிங் தோனி இம்பேக்ட் வீரராக களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அது என்ன இம்பேக்ட் வீரர் என்பது குறித்து பார்ப்போம். 

Read Full Story
09:12 PM (IST) Nov 18

Tamil News Live todayமத்திய அரசு வேலை - டிகிரி, டிப்ளமோ, ஐ.டி.ஐ. தகுதிக்கு ஏற்ற 252 அப்ரண்டிஸ் பணியிடங்கள்! மிஸ் பண்ணாதீங்க!

RITES Apprentice Recruitment RITES நிறுவனத்தில் Graduate, Diploma, Trade Apprentice பணிகளுக்கு 252 காலியிடங்கள் அறிவிப்பு. கல்வி தகுதி, சம்பளம் (ரூ. 14,000 வரை), தேர்வு முறை மற்றும் கடைசி தேதி (டிசம்பர் 5, 2025) பற்றிய முழு விவரங்கள் இங்கே.

Read Full Story
09:07 PM (IST) Nov 18

Tamil News Live todayசூப்பர் சான்ஸ்! தமிழ்நாட்டில் மத்திய அரசு வேலை! RGNIYD-இல் Controller, Assistant முக்கியப் பதவிகளுக்கு பம்பர் சம்பளம்!

RGNIYD Recruitment ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தில் (RGNIYD) Controller, Assistant உட்பட 6 மத்திய அரசு வேலைவாய்ப்புகள் அறிவிப்பு. சம்பளம், தகுதி விவரங்கள் மற்றும் கடைசி தேதி (டிசம்பர் 22, 2025).

Read Full Story
09:00 PM (IST) Nov 18

Tamil News Live todayகுளோபல் ரேங்கிங்கில் தமிழகம் டாப்! QS பட்டியலில் VIT, IIT-Madras உட்பட பல நிறுவனங்கள் உலக சாதனை! கல்வித் தரம் உயர்வு!

QS Sustainability Rankings QS நிலைத்தன்மைத் தரவரிசை 2026-இல் தமிழ்நாட்டின் VIT (352), IIT-மெட்ராஸ் (305) உட்பட பல நிறுவனங்கள் சாதனை. இந்தியாவில் மொத்தம் 103 நிறுவனங்கள் இடம்பெற்றன.

Read Full Story
08:51 PM (IST) Nov 18

Tamil News Live todayமாதம் ரூ. 25,000 உதவித்தொகை! UG, PG, Ph.D. மாணவர்களுக்கு தமிழக அரசின் சூப்பர் சலுகை! உடனே அப்ளை பண்ணுங்க!

Tamil Nadu Fellowship தமிழக அரசு பழங்குடியின ஆராய்ச்சி நிதியுதவி 2025: UG, PG, PhD, Post-Doc மாணவர்களுக்கு மாதம் ரூ.25,000 வரை உதவித்தொகை. கடைசி தேதி: டிசம்பர் 12, 2025.

Read Full Story
08:43 PM (IST) Nov 18

Tamil News Live todayஇன்டர்நெட் இல்லாத 220 கோடி மக்கள் - உலகின் கறுப்புப் பக்கம் இதுதான்! வெளியான ஐ.நா-வின் ஷாக் ரிப்போர்ட்!

lack internet access 220 கோடி பேருக்கு இன்றும் இணைய வசதி இல்லை என ஐ.நா அறிக்கை கூறுகிறது. முன்னேற்றம் மெதுவாக உள்ளது, இதில் 96% பேர் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் உள்ளனர். இந்த டிஜிட்டல் பிளவு ஒரு உலகளாவிய கவலை.

Read Full Story
08:36 PM (IST) Nov 18

Tamil News Live todayஒரு பேட் மட்டும் அணிந்து பயிற்சி செய்த சாய் சுதர்ஷன்! ஸ்பின்னை எதிர்கொள்ள பழைய பிளான்!

இந்திய வீரர்கள் சாய் சுதர்ஷன் மற்றும் துருவ் ஜுரேல், சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ள ஒரு பேட் மட்டும் அணிந்து பயிற்சி செய்தனர். பேட்டை மட்டுமே நம்பி விளையாடவும், LBW ஆவதைத் தவிர்க்கவும் இந்த பழைய பாணி பயிற்சி உதவுகிறது.

Read Full Story
08:34 PM (IST) Nov 18

Tamil News Live todayரஜினி பட நடிகை பார்க்கும் டாப் 2 சீரியல்கள் என்னென்ன தெரியுமா?

Rachita Ram Reveals Favorite TV Serials : ரஜினிகாந்தின் கூலி படத்தில் நடித்த நடிகை ரச்சிதா ராம் தவறாமல் பார்க்கும் இரண்டு சீரியல்கள் என்னென்ன என்பது பற்றி கூறியிருக்கிறார். அது என்ன என்று பார்க்கலாம்.

Read Full Story
08:33 PM (IST) Nov 18

Tamil News Live todayஇதை மிஸ் பண்ணா வருத்தப்படுவீங்க! சுத்தமான ஆண்ட்ராய்டு.. சிறந்த கேமரா... Google Pixel 8a-க்கு ரூ.18,000 தள்ளுபடி!

 Google Pixel 8a ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட்டில் ரூ.18,000 விலைக் குறைப்புடன் கிடைக்கிறது. வங்கிச் சலுகைகளுடன் வெறும் ரூ.30,999-க்கு இதை வாங்கலாம். முழு விவரங்களை அறியுங்கள்.

Read Full Story
08:28 PM (IST) Nov 18

Tamil News Live todayMeta-வால் ஷாக் ஆன ரீல்ஸ் திருடர்கள்! அசல் கண்டென்ட்-க்கு அங்கீகாரம்... காப்பிக்கு சங்கு! புதிய டூல் அறிமுகம்

Content Protection மெட்டா நிறுவனம், கிரியேட்டர்களின் ரீல்ஸ் திருடப்படுவதைத் தடுக்க 'Facebook Content Protection' என்ற புதிய கருவியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் திருடப்பட்ட உள்ளடக்கத்தை பிளாக் செய்யலாம் அல்லது கண்காணிக்கலாம்

Read Full Story
08:18 PM (IST) Nov 18

Tamil News Live todayஅடேங்கப்பா, அதிக முறை ரீமேக் செய்யப்பட்ட மகேஷ் பாபுவின் டாப் 5 மூவிஸ்!

மகேஷ் பாபுவின் அடுத்த படமான 'வாரணாசி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகியுள்ளது. மகேஷ் பாபு நடித்த படங்கள் மற்ற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டுள்ளன. அப்படிப்பட்ட 5 படங்களைப் இங்கே தெரிந்து கொள்வோம்...

Read Full Story
08:05 PM (IST) Nov 18

Tamil News Live todayதைலாபுரத்துக்கே மோடி நேரில் அதிரடி விசிட்..! அப்பா- மகனை கைப்பிடித்து சேர்த்து வைக்க பக்கா ஸ்கெட்ச்..!

வடமாவட்டங்களின் முக்கிட வாக்கு வங்கியான வன்னியர் சமுதாய வாக்குகள் சிதிறினால் அது திமுகவிற்கு சாதகமாகி விடும். ஆகையால் தந்தை, மகன் விரிசலை அகற்றி பாமகவை ஒன்றிணைக்க வேண்டும்.

Read Full Story
08:01 PM (IST) Nov 18

Tamil News Live todayஷாக் ஆகாதீங்க! பிறந்த குழந்தைக்கு ஆதார் அட்டை கட்டாயம்! ஆன்லைனில் அப்ளை செய்வது எப்படி? முழு வழிகாட்டி!

Baal Aadhaar புதிதாகப் பிறந்த குழந்தைக்கான 'பால் ஆதார்' (5 வயதுக்குட்பட்டோர்) விண்ணப்ப செயல்முறை இதோ. ஆன்லைனில் முன்பதிவு செய்து, பெற்றோரின் ஆதார் மற்றும் குழந்தையின் புகைப்படத்துடன் எளிதாகப் பெறலாம்.

Read Full Story