அடேங்கப்பா, அதிக முறை ரீமேக் செய்யப்பட்ட மகேஷ் பாபுவின் டாப் 5 மூவிஸ்!
மகேஷ் பாபுவின் அடுத்த படமான 'வாரணாசி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகியுள்ளது. மகேஷ் பாபு நடித்த படங்கள் மற்ற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டுள்ளன. அப்படிப்பட்ட 5 படங்களைப் இங்கே தெரிந்து கொள்வோம்...

போக்கிரி (Pokiri)
பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் 2007-ல் வெளியான இந்த தெலுங்கு படம் பிளாக்பஸ்டர் ஆனது. இதில் மகேஷ் பாபு, இலியானா நடித்திருந்தனர்.
போக்கிரி ரீமேக்குகள்:
2007-ல் பிரபுதேவா இயக்கத்தில் தமிழில் 'போக்கிரி'யாக விஜய் நடித்தார். இந்தியில் சல்மான் கான் நடிப்பில் 'வாண்டட்' ஆகவும், 2010-ல் கன்னடத்தில் 'போர்கி' ஆகவும் ரீமேக் ஆனது. அனைத்துமே சூப்பர்ஹிட்.
மேலும் படிக்க : சில்க் ஸ்மிதாவை அறைந்த சிரஞ்சீவி; காரணம் என்ன தெரியுமா?
அதாடு (Athadu)
ஒக்கடு (Okkadu)
குணசேகர் இயக்கத்தில் 2003-ல் வெளியான பிளாக்பஸ்டர். தமிழில் 'கில்லி' (விஜய்), இந்தியில் 'தேவர்' (அர்ஜுன் கபூர்) உட்பட 7 மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு சாதனை படைத்தது.
மேலும் படிக்க : அடுத்த வார எலிமினேஷன் முதல் டைட்டில் வின்னர் வரை! பிக்பாஸ் திவாகர் பகிர்ந்த தகவல்கள்!
நிஜாம் (Nizam)
முராரி (Murari)
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.