11:36 PM (IST) Jan 16

Tamil News Live todayகணவன் மனைவி ஒற்றுமைக்கு வழிபட வேண்டிய சிவன் கோயில்!

Nallathukudi Alanthurayappar Temple is Best Remedy for husband wife unity : கணவன் மனைவி ஒற்றுமைக்கு வழிபட வேண்டிய முக்கியமான சிவன் கோயிலானது மயிலாடுதுறை மாவட்டம் நல்லத்துக்குடி என்ற ஊரில் உள்ளது. அந்த கோயிலைப் பற்றி பார்க்கலாம்.

Read Full Story
10:34 PM (IST) Jan 16

Tamil News Live todayகலை, கல்வி, காசு பணம் ஆகியவற்றில் சிறந்து விளங்க இந்த 9 நாட்கள் என்ன செய்ய வேண்டும்?

மீனாட்சி அம்மனின் அம்சமான சியாமளா தேவி நவராத்திரி நாளன்று நாம் என்ன செய்ய வேண்டும்? என்ன கடைபிடிக்க வேண்டும் என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Read Full Story
10:19 PM (IST) Jan 16

Tamil News Live todayஆன்லைனில் வாக்கி-டாக்கி விற்பனை.. பிளிப்கார்ட், மீஷோ உள்ளிட்ட 8 நிறுவனங்களுக்கு விழுந்த அடி!

அங்கீகரிக்கப்படாத வாக்கி-டாக்கிகளை சட்டவிரோதமாக விற்பனை செய்ததற்காக அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட எட்டு ஆன்லைன் நிறுவனங்களுக்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (CCPA) ரூ. 44 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

Read Full Story
10:14 PM (IST) Jan 16

Tamil News Live todayவாழ்க்கையை மாற்றும் (கு)ருத்ரேஸ்வரர் வழிபாடு! பணக்கஷ்டம் மற்றும் கடன் பிரச்சனைகளைத் தீர்க்கும் சேலத்தின் அற்புதத் தலம்!

சேலம் கோரிமேட்டில் உள்ள குருத்ரேஸ்வரர் ஆலயத்தின் மகிமை என்ன? கடன் தொல்லையிலிருந்து விடுபட இங்கு எப்படி வழிபட வேண்டும் என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Read Full Story
09:12 PM (IST) Jan 16

Tamil News Live todayசென்னைதான் எப்பவும் டாப்! போகிக்கும் பொங்கலுக்கும் சேர்த்து ரூ. 518 கோடி மது விற்பனை!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் டாஸ்மாக் கடைகளில் ரூ. 518 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளன. போகி அன்று ரூ. 217 கோடியும், தைப்பொங்கல் அன்று ரூ. 301 கோடியும் வசூலாகியுள்ளது.

Read Full Story
08:36 PM (IST) Jan 16

Tamil News Live todayநல்லத்துக்குடி ஆலந்துறையப்பர் - பாவச் சுமைகளைத் தீர்க்கும் அற்புதத் தலம்!

மயிலாடுதுறை அருகே உள்ள நல்லத்துக்குடி ஆலந்துறையப்பர் கோயிலின் சிறப்புகள் என்ன? இங்குள்ள இரண்டு தெய்வங்களை வணங்குவதால் பாவங்கள் எப்படி நீங்கும் என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Read Full Story
08:23 PM (IST) Jan 16

Tamil News Live today350 ஹை-டெக் AI கேமரா.. பெங்களூரு மைதானத்தில் ரோபோ கண்காணிப்பு.. ஆர்சிபி ரசிகர்கள் குஷி!

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சோகத்தைத் தொடர்ந்து, ஆர்.சி.பி அணி நிர்வாகம் 350 AI கேமராக்களைப் பொருத்த முன்வந்துள்ளது. இந்த நவீன பாதுகாப்பு நடவடிக்கை, ஐபிஎல் 2026 போட்டிகளை அங்கு நடத்த வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read Full Story
07:30 PM (IST) Jan 16

Tamil News Live todayஅனல் பறந்த பாலமேடு ஜல்லிக்கட்டு.. குலுக்கல் முறையில் காரைத் தூக்கிய அஜித்! டிராக்டர் வென்ற குலமங்கலம் காளை!

மாட்டுப் பொங்கலை முன்னிட்டு பாலமேட்டில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில், பொந்துகம்பட்டி அஜித் மற்றும் பொதும்பு பிரபாகரன் தலா 16 காளைகளை அடக்கி சமநிலையில் இருந்தனர். குலுக்கல் முறையில் அஜித் முதல் பரிசான காரை வென்றார்.

Read Full Story
06:30 PM (IST) Jan 16

Tamil News Live todayஅரசு அதிகாரிகளுக்கு செம சான்ஸ்! சிபிஎஸ்இ-யில் கைநிறைய சம்பளத்தில் வேலை.. உடனே அப்ளை பண்ணுங்க!

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) சீனியர் கணக்கு அதிகாரி உள்ளிட்ட பல்வேறு உயர் பதவிகளை அயற்பணி அடிப்படையில் நிரப்ப உள்ளது. தகுதியுள்ள அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர்கள் பிப்ரவரி 13, 2026-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

Read Full Story
05:40 PM (IST) Jan 16

Tamil News Live todayஇனி படிக்கிறது ரொம்ப ஈஸி! போரடிக்கிற பாடப்புத்தகத்தை ஜாலியான ஆடியோவாக மாற்றும் கூகுள் AI!

கூகுள் லேப்ஸ், மாணவர்களின் விருப்பத்திற்கேற்ப கடினமான பாடங்களை கதை, ஆடியோ போன்ற எளிய வடிவங்களில் மாற்றும் புதிய AI கருவியை உருவாக்கியுள்ளது. தற்போது சோதனை முயற்சியில் உள்ள இதன் சில மாதிரிகளை மாணவர்கள் முயற்சி செய்து பார்க்கலாம்.

Read Full Story
05:36 PM (IST) Jan 16

Tamil News Live todayகல்வியில் சிறக்க கொண்டாடப்படும் சியாமளா நவராத்திரி திருவிழா

தை மாதத்தில் கல்வி, கலை வித்தைகளில் சிறப்பு தரும் சியாமளா நவராத்திரி திருவிழா, தேவி பாகவதத்தில் கூறப்பட்ட நான்கு நவராத்திரிகளில் ஒன்றாகும். இது சரஸ்வதி தேவியின் அம்சமாக வழிபடப்படுகிறது.

Read Full Story
04:48 PM (IST) Jan 16

Tamil News Live todayஆசைப்பட்ட நோபல் பதக்கம் கையில் வந்தாச்சு! ஆனா ஒரு கண்டிஷன்.. நோபல் கமிட்டி போட்ட குண்டு!

வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ, தனது நோபல் பரிசுப் பதக்கத்தை டொனால்டு டிரம்பிற்குப் பரிசாக வழங்கியுள்ளார். ஆனால், 'நோபல் வெற்றியாளர்' என்ற பட்டம் மச்சாடோவிடமே இருக்கும் என நோபல் கமிட்டி தெளிவுபடுத்தியுள்ளது.

Read Full Story
04:34 PM (IST) Jan 16

Tamil News Live todayActress Urvashi - மகளுடன் கமலை சந்தித்த ஊர்வசி! அம்மாவின் அழகை மிஞ்சும் மகளின் ப்யூட்டிபுள் போட்டோஸ்

நடிகை ஊர்வசி தனது மகளுடன் கமலஹாசனை சந்தித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Read Full Story
04:24 PM (IST) Jan 16

Tamil News Live todayDhanush Net Worth - விளம்பரத்திற்கே கோடிகளில் சம்பளம்.. வாயை பிளக்க வைக்கும் ஆடம்பர வீடு, கார்கள்.. தனுஷின் சொத்து மதிப்பு இவ்வளவா?

தமிழ், இந்தி மற்றும் ஹாலிவுட் படங்களில் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி, இந்தியாவின் செல்வாக்கு மிக்க மற்றும் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக தனுஷ் திகழ்கிறார்.

Read Full Story
04:20 PM (IST) Jan 16

Tamil News Live todayNidhhi Agerwal - சேலையில் கிளாமரை காட்டும் நடிகை நிதி அகர்வால் லேட்டஸ்ட் போட்டோஷூட்.. குவியும் லைக்குகள் !!

நடிகை நிதி அகர்வால் புடவையில் கிளாமர் லுக் கொடுத்து இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.

Read Full Story
04:08 PM (IST) Jan 16

Tamil News Live todayஹார்வர்டுக்கே டஃப் கொடுக்கும் சீனா.. இந்திய அளவில் நம்பர் 1 இடத்தைப் பிடித்த VIT!

CWTS லைடன் தரவரிசை 2025-ல், பத்தாண்டுகளுக்கும் மேலாக முதலிடத்தில் இருந்த ஹார்வர்டு பல்கலைக்கழகம் 3வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. முதல் இரண்டு இடங்களைச் சீனப் பல்கலைக்கழகங்கள் பெற்றுள்ளன. இந்திய அளவில் வேலூர் தொழில்நுட்ப நிறுவனம் (VIT) முதலிடம்.

Read Full Story
04:05 PM (IST) Jan 16

Tamil News Live todayபட்ஜெட் 2026 - பிஎம் கிசான் தொகை உயருமா? 22வது தவணை எப்போது கிடைக்கும்?

பட்ஜெட் நெருங்கும் நிலையில், கோடிக்கணக்கான விவசாயிகள் பிஎம் கிசான் சம்மான் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தொகை இந்த முறை உயருமா அல்லது அப்படியே இருக்குமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளனர். 22வது தவணையில் எவ்வளவு பணம் கிடைக்கும்? தெரிந்து கொள்ளுங்கள்.

Read Full Story
03:59 PM (IST) Jan 16

Tamil News Live todayகிரிக்கெட்டில் 'பேஸ்பால்' விதி - பேட்ஸ்மேன்களுக்கு இனி ஜாக்பாட்!

கிரிக்கெட்டில் மீண்டும் ஒரு புதிய விதிமுறை வரவிருக்கிறது. ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற பிக் பேஷ் லீக்கில் இது அறிமுகமாகிறது. ரிக்கி பாண்டிங் போன்ற ஜாம்பவான்கள் இந்த புதிய விதியை பாராட்டியுள்ளனர். இது பேட்ஸ்மேன்களின் கிரிக்கெட் வாழ்க்கையை நீட்டிக்கும்.

Read Full Story
03:53 PM (IST) Jan 16

Tamil News Live todayஅமைச்சர் துரைமுருகன், கவிஞர் யுகபாரதிக்கு விருது வழங்கிய முதல்வர் ஸ்டாலின்..

Chief Minister Mk Stalin: 2025-ஆம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருது, அண்ணல் அம்பேத்கர் விருது, உள்ளிட்ட விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கி கொளரவித்தார்.

Read Full Story
03:01 PM (IST) Jan 16

Tamil News Live today10 பேர் டீம் ரெடி..! தவெக பிரசார குழுவை அறிவித்தார் விஜய்..!

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் 10 பேர் கொண்ட பிரசாரக் குழுவை அக்கட்சயின் தலைவரும், நடிகருமான விஜய் இன்று அறிவித்துள்ளார்.

Read Full Story