- Home
- Cinema
- Actress Urvashi : மகளுடன் கமலை சந்தித்த ஊர்வசி! அம்மாவின் அழகை மிஞ்சும் மகளின் ப்யூட்டிபுள் போட்டோஸ்
Actress Urvashi : மகளுடன் கமலை சந்தித்த ஊர்வசி! அம்மாவின் அழகை மிஞ்சும் மகளின் ப்யூட்டிபுள் போட்டோஸ்
நடிகை ஊர்வசி தனது மகளுடன் கமலஹாசனை சந்தித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

நடிகை ஊர்வசி தமிழ் மற்றும் மலையாளத்தில் பிரபலமான நடிகை.
ஏராளமான படங்களில் கதாநாயகியாக நடித்த இவர் தற்போது கேரக்டர் நூல்களில் நடித்து சூப்பராக கலக்கி வருகிறார்.
நடிகை ஊர்வசியின் மகள் தேஜலஷ்மி தற்போது சினிமாவில் நடிகையாக களமிறங்குகிறார்.
இதற்காக இவர் நடிகர் கமலஹாசனை சந்தித்து ஆசிர்வாதம் மற்றும் வாழ்த்து பெற்றார்.
இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

