Shah Rukh Khan Advice to his Daughter : ‘நீங்க அவனைப் பத்தி எதுவும் சொல்லவும் மாட்டீங்க, எனக்கு மட்டும் ஏன் அது இதுன்னு பேசுறீங்க? என் மேல மட்டும் ஏன் உங்க கவனம், எச்சரிக்கை?’ என்று கேட்டார். அதற்கு ஷாருக் கான் என்ன சொன்னார் பார்க்கலாம்.
- Home
- Tamil Nadu News
- Tamil News Live today 14 November 2025: குறைந்த ஆடை அணிந்த மகள்-ஷாருக்கின் கேள்வி, சுஹானாவின் கோபமான பதில்!
Tamil News Live today 14 November 2025: குறைந்த ஆடை அணிந்த மகள்-ஷாருக்கின் கேள்வி, சுஹானாவின் கோபமான பதில்!

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.
Tamil News Live todayகுறைந்த ஆடை அணிந்த மகள்-ஷாருக்கின் கேள்வி, சுஹானாவின் கோபமான பதில்!
Tamil News Live todayதிராவிட நெருப்புதான் டெல்லி வரை எரிகிறது - இந்தியாவில் திமுகதான் எதிர்கட்சி..! உக்கிரமான உதயநிதி..!
இந்தியாவின் தென்கோடியில் இருக்கக்கூடிய தமிழகத்தில் இருந்து நாம் பற்ற வைக்கக்கூடிய திராவிட சூடு, இன்றைக்கு ஒட்டுமொத்த நாட்டையும், டெல்லியையும் ஆட வைத்துள்ளது. அதனால்தான் திமுகவை எப்படியாவது ஒழிக்க வேண்டும் என்று பாஜக பல திட்டங்களை தீட்டி வருகிறது.
Tamil News Live todayபாண்டியனுக்கு ஆப்பு வைக்க பிளான் – எல்லாத்தையும் நம்பிக்கிட்டு முட்டாளாவே இருக்கும் பழனிவேல்!
Palanivel Open Shop Shortly : பழனிவேலுவிற்கு சொந்தமாக கடை வைத்துக் கொடுப்பது போன்று அவரது அண்ணன்கள் பாண்டியனை பழிவாங்க திட்டமிட்டுள்ளனர்.
Tamil News Live todayபழனிவேலுவின் கனவு – சொந்தமாக கடை திறக்க மச்சான் பாண்டியன் ஆறுதல்!
Pandian Supports Palanivel Dream in Pandian Stores 2 : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பழனிவேலுவின் கனவிற்கு பாண்டியன் சம்மதம் தெரிவித்துள்ளார்.
Tamil News Live todayநான் அப்பவே சொன்னேன்.. இது நியாயமற்ற தேர்தல்! பீகார் தோல்வி குறித்து ராகுல் காந்தி கருத்து
பீகார் சட்டமன்றத் தேர்தலில் 'மகாகத்பந்தன்' கூட்டணி தோல்வியடைந்ததை அடுத்து, ராகுல் காந்தி தேர்தல் நியாயமற்ற முறையில் நடத்தப்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார். இந்தத் தேர்தல் முடிவுகள் ஆச்சரியமளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
Tamil News Live todayஅகண்டா 2 தாண்டவம் டைட்டில் டிராக் ரிலீஸ் - இந்த ரேஞ்சுல சாங் இருந்தா தியேட்டரே அதிரும்!
AKHANDA 2 TITLE TRACK Released : அகண்டா 2 தாண்டவம்: பாலகிருஷ்ணா ஹீரோவாக போயபதி ஸ்ரீனு இயக்கும் `அகண்டா 2 தாண்டவம்` படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. இது ரசிகர்களுக்குப் புல்லரிக்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது.
Tamil News Live todayதென்னாப்பிரிக்கா கேப்டனை 'பாடி ஷேமிங்' செய்த பும்ரா, ரிஷப் பண்ட்? வெடித்த சர்ச்சை! என்ன நடந்தது?
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அந்த அணி கேப்டன் டெம்பா பவுமாவை பும்ரா மற்றும் ரிஷப் பண்ட் ‘பாடி ஷேமிங்’ செய்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. இது குறித்து விரிவாக பார்ப்போம்.
Tamil News Live todayஹெச்-1பி விசாவை ஒழித்துக் கட்டும் அமெரிக்கா! இந்தியர்களை வச்சு செய்யும் டிரம்ப்!
டிரம்ப் நிர்வாகம் ஹெச்-1பி விசா திட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர ஒரு புதிய மசோதாவை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மசோதா அமெரிக்கர்களுக்கே வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கவும் முயல்கிறது.
Tamil News Live todayசித்தார்த், ராஷி கண்ணா படத்திற்கு ரௌடி & கோ டைட்டில் வைக்க என்ன காரணம்?
Reason behind Rowdy and Co Movie Title : சித்தார்த் மற்றும் ராஷி கண்ணா நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்திற்கு ரௌடி & கோ என்று டைட்டில் வைக்க என்ன காரணம் என்று இயக்குநர் விளக்கம் கொடுத்துள்ளார்.
Tamil News Live todayபிரபாஸூக்கு ஆக்ஷன் கதை - பாகுபலியை விட பிரம்மாண்ட படைப்பு - ராஜமௌலியின் மாஸ்டர் பிளான்!
யங் ரெபெல் ஸ்டார் பிரபாஸ் மற்றும் பான்-வேர்ல்ட் இயக்குனர் ராஜமௌலி கூட்டணியில் மற்றுமொரு மாஸ்டர்பீஸ் திரைப்படம் வரவிருக்கிறதா? இரட்டிப்பு ஆக்ஷனுடன் அதைவிட பெரிய படத்தை ஜக்கண்ணா திட்டமிடுகிறாரா? அதன் கான்செப்ட் என்ன தெரியுமா?
Tamil News Live todayபீகாரைப்போல தமிழ்நாட்டிலும் மாபெரும் வெற்றி பெறுவோம் - பிரதமர் மோடி சூளுரை..!
பீகார் வெற்றிக்குப் பிறகு, காங்கிரஸ் கட்சியில் மற்றொரு பிளவு ஏற்பட வாய்ப்புள்ளது. உண்மை என்னவென்றால், இன்று காங்கிரஸ் முஸ்லீம்- லீக் மாவோயிஸ்ட் காங்கிரஸ் ஆகிவிட்டது. காங்கிரஸின் முழு நிகழ்ச்சி நிரலும் இதைச் சுற்றியே உள்ளது.
Tamil News Live todayமோடியை திட்டுவது எளிது; ஆனால் மோடியாக மாறுவது கடினம்..! ராகுலுக்கு காங். முன்னாள் தலைவர் அட்வைஸ்!
மோடியை திட்டுவது எளிது. ஆனால் மோடியாக மாறுவது கடினம் என்று ராகுல் காந்திக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணம் அறிவுரை வழங்கியுள்ளார்.
Tamil News Live todayகணவரை கொன்று சூட்கேஸில் ஒளித்து வைத்த மனைவி! மகளிடம் கூறிய அதிர்ச்சி வாக்குமூலம்!
சத்தீஸ்கர் மாநிலம் ஜஷ்பூரில், மனைவி ஒருவர் தனது கணவரைக் கொலை செய்து, சடலத்தை ஒரு டிராலி சூட்கேஸில் அடைத்துள்ளார். பின்னர், தனது மகளுக்கு தொலைபேசியில் அழைத்து குற்றத்தை ஒப்புக்கொண்ட அவர், மும்பைக்கு தப்பிச் சென்றுள்ளார்.
Tamil News Live todayகோட்டைகளும் சரியும்..! மோடியின் பிம்பமும், நம்பகத்தன்மையும்..! இந்திய எதிர்கட்சிகளுக்கு பீகார் வெற்றி உணர்த்தும் பாடம்..!
பீகாரில், நலத்திட்டங்களின் மீதான கட்டுப்பாடு, பெண் வாக்காளர்களை அணிதிரட்டுதல், சாதி கூட்டணிகளை கவனமாக உருவாக்குதல் ஆகியவை வெறும் கோஷங்களை விட தீர்க்கமானவை என்பதை நிரூபித்துள்ளன. எதிர்க்கட்சிகளுக்கு, இந்த பீகார் சொல்லும் வெற்றி எளிமையானது.
Tamil News Live todayஅரசியலை விட்டு விலக இன்னொரு வாய்ப்பு! ராகுல் காந்திக்கு குஷ்பு அட்வைஸ்!
பீகார் சட்டமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணியின் பின்னடைவைத் தொடர்ந்து, ராகுல் காந்தி அரசியலை விட்டு விலக வேண்டும் என்று தமிழக பாஜக துணைத் தலைவர் குஷ்பு விமர்சித்துள்ளார். மோடி மற்றும் நிதிஷ் குமாரின் தலைமைக்கு கிடைத்த வெற்றி எனவும் குறிப்பிட்டார்.
Tamil News Live today'மூன்று முடிச்சு' சீரியல் நடிகை ஸ்வாதி கொண்டே... இத்தனை படங்களில் நடித்துள்ளாரா? ஆச்சர்ய தகவல்!
Moondru Mudichu Serial Actress Swathi Konde Films: மூன்று முடிச்சு சீரியலில் நடித்து வரும் நடிகை ஸ்வாதி கொண்டே, சுமார் 5-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது உங்களுக்கு தெரியுமா?
Tamil News Live todayTurmeric Milk Benefits - தினமும் '1' கிளாஸ் மஞ்சள் பால்.. குழந்தைகள் முதல் பெரியவர் வரை எல்லோருக்கும் ஆயிரம் நன்மைகள்
பாலில் மஞ்சள் கலந்து குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்று இப்போது இந்த பதிவில் பார்க்கலாம்.
Tamil News Live todayஅரசியலை விட்டு விலகுகிறாரா பிரசாந்த் கிஷோர்? வைரலாகும் பழைய வீடியோ!
பீகார் தேர்தலில் ஜேடியு 25 இடங்களுக்கு மேல் வென்றால் அரசியலை விட்டு விலகுவதாக பிரசாந்த் கிஷோர் சவால் விடுத்திருந்தார். ஆனால், தற்போதைய தேர்தலில் ஜேடியு 84 இடங்களுக்கு மேல் வென்றுள்ளது அவரது அரசியல் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.
Tamil News Live todayடி20 கிரிக்கெட்டில் 32 பந்துகளில் சதம்..! 14 வயது வைபவ் சூர்யவன்ஷி சாதனை! 297 ரன்கள் குவித்த இந்தியா!
ரைசிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் 14 வயதான இந்திய வீரர் வைபவ் சூர்யவன்ஷி 32 பந்துகளில் சதம் விளாசி வரலாற்று சாதனை படைத்துள்ளார். இந்திய ஏ அணி 297 ரன்கள் குவித்து மலைக்க வைத்துள்ளது.
Tamil News Live todayசிறுபான்மையினரின் ஓட்டுக்களை சிதறடித்த அலட்சியம்..! மகா கூட்டணிக்கு பாடம் புகட்டிய ஓவைசி..!
ஆர்ஜேடியின் நிலைப்பாடு அசாதுதீன் ஒவைசியை கோபப்படுத்தியது. ஆர்ஜேடியின் தோல்விக்கு தான் பொறுப்பேற்க வேண்டும் என்று மறைமுகமாக மிரட்டினார்.